இந்த சீரியல் வந்ததே 1996-ல தான். So 90s born எல்லாருக்கும் 90s time Release சீரியல்கள்ல அப்படி என்ன புரிஞ்சுடப் போகுது? ஒண்ணா தூளில தூங்கிகிட்டு இருந்திருக்கும்ங்க. இல்லனா வீட்ல அடி வாங்கி புதுசா அப்போ தான் ஸ்கூலுக்கு போக தொடங்கியிருக்கும்ங்க. ஆனா எதுக்கெடுத்தாலும் 90sKids, 90s Kids-nu Comments Section-la உளற வேண்டியது 👎👎