Тёмный

Vidaathu Karuppu Episode 73 Marmadesam 

Marmadesam
Подписаться 41 тыс.
Просмотров 219 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 66   
@baratjaya5661
@baratjaya5661 Год назад
நான் இதுவரை இந்த சீரியலை 10 வருட காலக் கட்டத்தில் 4 முறை முழுவதுமாக பார்த்துவிட்டேன்.....திகட்டாத விருந்து....இப்போது உள்ள சீரியல்கள் விடாது கருப்புவிற்கு ஈடாகாது.....
@vaishuvaishu9124
@vaishuvaishu9124 Год назад
Pls sand me ga
@nilanthinisr
@nilanthinisr 9 месяцев назад
​@@vaishuvaishu9124 "Sand me ga" அப்படினா என்ன?
@rajksubash4544
@rajksubash4544 6 месяцев назад
8 times I have been watching. Still I will watch
@hi_doyoulikeme
@hi_doyoulikeme 5 месяцев назад
Sun TV . புதன் கிழமை. 8.30 மணிக்கு. மறக்க முடியாத தொடர். 1.5 வருடம் ஆர்வத்தை குறைய விட்டதே இல்லை. இயக்குநர் நாகா வின் இயக்கம். இந்திரா சௌந்தர்ராஜனின் கதை . வாய்ப்பே இல்லை. அனந்த விகடன் வார இதழில் வெளிவந்த நாவல். சந்திரமுகி படம் எல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாது
@rajksubash4544
@rajksubash4544 5 месяцев назад
15 times
@jayaram7219
@jayaram7219 Год назад
நான் முதல் முறையாக இந்த தொடரை பார்த்து கொண்டு இருக்கின்றேன் மிக அருமையான தொடர் இது வரையில் நான் பார்த்த நாடகங்களில் மிகவும் சிறப்பான நாடகம் இது. எனக்கு இந்த நாடகத்தை தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை நான் என் செல்போனில் தான் பார்த்துக்கொண்டு இருக்கிரேன் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை நான் வேலை செய்த நேரம் போக நேரம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் இதில் வரும் கதாபாத்திரங்கள் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது மிகவும் வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
@SaranyaAlwin-bu2jj
@SaranyaAlwin-bu2jj 2 месяца назад
Same sis ungala maathiri thaan enakkum mind la oditte eruku
@AshwinAnu-pr8bb
@AshwinAnu-pr8bb 2 месяца назад
Naanum😊
@nishokn.m6207
@nishokn.m6207 5 месяцев назад
மிக மிக அருமையாக எடுக்கப்பட்ட ஒரு தொடர். இந்த தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தொடர்
@thanikasalamrevathi6263
@thanikasalamrevathi6263 Год назад
அருமையான தொடர் 10 முறையாவது பார்த்து இருப்பேன்
@T.kavikavi01
@T.kavikavi01 Год назад
எனக்கு 7வயசு இருக்கும் போது patha அதுக்கு அப்புறம் இப்போதான் பாக்குறன் அப்போ ஓரு பயதோட patha நல்ல புரியல இப்போ புரியது
@visalakshi71
@visalakshi71 2 месяца назад
Yes the same. Now only watching super interesting serial
@AshwinAnu-pr8bb
@AshwinAnu-pr8bb 2 месяца назад
Yes
@vijayanand1019
@vijayanand1019 Год назад
Awesome Thriller.....
@the_wanderer257
@the_wanderer257 Год назад
15:50 - 19:27 So realistic and thrilling towards the end of the series 🔥👏
@metalman2320
@metalman2320 Год назад
kutty rasu telepathically controls the poosari, super serial
@suvekongutamil364
@suvekongutamil364 Год назад
Kutty rasu...is death...bro...
@metalman2320
@metalman2320 Год назад
@@suvekongutamil364 ஆமா ப்ரோ ஃபேமிலி பிராப்ளம்
@coolguy0719
@coolguy0719 Год назад
Yup 😁😁
@mandakasayam11
@mandakasayam11 4 месяца назад
Kasi be like : Ada gommala 😂
@priyaharish3904
@priyaharish3904 Год назад
Welcome back part 2 varuma sun tv
@deepikabalakrishnan979
@deepikabalakrishnan979 Год назад
Ippo irukka actors yaarum intha alavukku nadikka maatanga sis
@venkatkumar812
@venkatkumar812 Год назад
It will be better if they don't take part-2's of such classics. Its our way of honoring it.
@coolguy0719
@coolguy0719 Год назад
@@venkatkumar812 We can make a movie out of this
@certified.Sociopath
@certified.Sociopath Год назад
​@@coolguy0719are you ready to direct, am willing to produce
@colorparadise7075
@colorparadise7075 Год назад
@@coolguy0719 Web Series is apt for this stuff🔥🔥
@nilanthinisr
@nilanthinisr Год назад
Ayo Oriya-laye pesurangale koduma 😫
@komaragirisumansarma6522
@komaragirisumansarma6522 2 месяца назад
வாய்ப்பிருந்தால் தெலுங்கு எபிசோட்ஸ் அப்லோட் பண்ணுங்க
@__KayalVizhiB
@__KayalVizhiB 3 дня назад
இது போன்ற ஒரு சிறந்த தொடரை பார்க்கவே முடியாது❤❤excellent on top notcg
@rameshm8581
@rameshm8581 Год назад
wow super screenplay good story best direction 👏 👏
@tamilselvan5287
@tamilselvan5287 10 месяцев назад
Still watching daily one episode
@Hindhu.Bharath
@Hindhu.Bharath Год назад
Best thriller seriels
@bhargavisrinivasan4145
@bhargavisrinivasan4145 2 месяца назад
Karppara singh .😅
@prabhakaran4920
@prabhakaran4920 2 месяца назад
Kasi ada gommala 😂😂😂
@Divya9765
@Divya9765 4 месяца назад
Garbhar singh 😮
@subhashiniperumal2502
@subhashiniperumal2502 Год назад
Semma thriller serial
@MeeranNavas
@MeeranNavas 8 месяцев назад
17 .52 old a.r ரகுமான் மாதிரி இருகார்
@yuvadharshini2228
@yuvadharshini2228 2 месяца назад
Yaru
@ThulasiRam-m5d
@ThulasiRam-m5d День назад
Best part is cinematography and editing
@vijayjai2422
@vijayjai2422 Год назад
வேற லெவல்
@ThulasiRam-m5d
@ThulasiRam-m5d День назад
Try to watch Marma Desam serial.
@__KayalVizhiB
@__KayalVizhiB 3 дня назад
Ethula than endrnu nu potu andru nu potanga
@SRJN480
@SRJN480 3 месяца назад
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம்
@sarveshlailla2802
@sarveshlailla2802 2 месяца назад
Anna. Mallasamudram iam
@SathiyamoorthySathiyamoo-qo3pn
@SathiyamoorthySathiyamoo-qo3pn 11 дней назад
மறக்க முடியாத அந்த காலங்கள்
@Sri_creation42
@Sri_creation42 Год назад
13:59
@sujithkumaryelicherla9469
@sujithkumaryelicherla9469 12 дней назад
Telugu version plz
@sujithkumaryelicherla9469
@sujithkumaryelicherla9469 12 дней назад
Telugu version plz
@keerthanakeerthana2826
@keerthanakeerthana2826 3 месяца назад
Ultimate story🔥🔥🔥🔥
@dineshkarthik0165
@dineshkarthik0165 10 месяцев назад
12:34
@sathyabrindha4617
@sathyabrindha4617 3 месяца назад
01.07.2024
@yuvadharshini2228
@yuvadharshini2228 2 месяца назад
5/7/24
@karthikas2078
@karthikas2078 2 месяца назад
👌👌👌👌👌🎉13..7.2024
@AnandManoharan-ji1up
@AnandManoharan-ji1up 11 месяцев назад
What a series
@SKanchana-o6v
@SKanchana-o6v 6 месяцев назад
Kinfe with the state order Kerala ordisa tamil nadu where God adharvam interesting serial game kinfe
Далее
Vidaathu Karuppu Episode 74  Marmadesam
21:53
Просмотров 180 тыс.
МОЮ ТАЧКУ РАЗБИЛИ...!
39:06
Просмотров 428 тыс.
Maamiyar Paavangal | Parithabangal
14:18
Просмотров 2 млн
Vidaathu Karuppu Episode 75  Marmadesam
20:54
Просмотров 254 тыс.
31mins karuppasamy long video | part 1| vidata karupu
31:10
Vidaathu Karuppu Episode 76  Marmadesam
20:51
Просмотров 656 тыс.
Vidaathu Karuppu Episode 72  Marmadesam
21:04
Просмотров 186 тыс.
Vidaathu Karuppu Episode 78 Marmadesam
22:06
Просмотров 317 тыс.
Vidaathu Karuppu Episode 15   Marmadesam
19:54
Просмотров 142 тыс.