ரீனாவின் சுடிதார் செட் அருமை💯👌🏽 அந்த காலத்து decent-aana Full cover Salwar Kameez. A-line Straight Dress அருமை. இப்ப காலத்திலயும் தான் இருக்குதே அனார்கலி மாடல்னு பூதம் மாதிரி டாப். அதுக்கு முக்கா காலுக்கு Ankle length மட்டமான pant. ஏகப்பட்ட Pleats-oda ஒரு பட்டிதொட்டி பேண்ட் (பட்டியாலா) இல்லாட்டி தொளதொளனு ஒரு பழையசோறு பேண்ட்(பாலாசோ), Ankle length pant-nu கக்கூஸ் கழுவ போற மாதிரி முக்காகாலுக்கு ஏறின பேண்ட்னு இந்த காலத்து சுடிதார் சல்வார் கமீஸ் எல்லாமே கண்றாவி எதுவுமே சகிக்கல. 90கள் காலத்து நேர்த்தியான ஆடைகள் மாதிரி வராது. இந்த மாதிரி உடுப்புகளை இப்ப காலத்தில் தையல் பழகி தைத்து தான் மனசுக்கு பிடிச்ச போட்டுக்க வேண்டி இருக்கு
Devadharshini doctor thana split personality nu intha time la kandupiduchu irukkumla udane rajendran than karuppu nu ellar kittayum sollitu town kutitu poi sari panni irukkulamla observation la vachu loosunga