Very informative. Thank you. My 42 inch LED TV is taking longer time (varying) up to 5 mins sometime to turn on to standby. What could be possible component issues?
ஐயா வணக்கம் ஒரு சின்ன வேண்டுகோள் இங்கே காட்டப்படும் சர்கியூட் டயக்ராம் வரைபடம் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நீங்கள் பதிவிறக்கம் செய்த அந்த சர்க்யூட் வலைதளத்தின் links description னில் பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன். சுலபமாக நாங்கள் அந்த லிக்கின் வாயிலாக இந்த சர்க்யூட் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்கு பதிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நன்றி ஐயா