நன்றாக புரிந்தது நன்றி சாம்சங் டிவி 32 இன்ச் அளவு பவர் சப்ளை ஒகே ஆனால் மதர் போர்டில் கனெக்ட் இருக்கும் இடத்தில் மட்டும் 12 வோல்ட் வருகிறது அதை தாண்டி வரவேயில்லை ஒரு ஐடியா செல்லுங்கள் அண்ணா
Thank you sir ,ungha video solli kodukum methe d super super sir begin ner kuda ec ya purium badi iruku thank you God bless you your always fine my prayers
கிட்டத்தட்ட இதே மாதிரி board ஒன்று சற்று முன் வந்தது. Stand By light ஆன் இல் இருக்கு , பெரிய capacitor க்கு 300 v வருது ஆனா அந்த mosfet ஒன்றில் voltage ஏற்ற இறக்கமாக இருக்கு . மற்றொரு யில் எந்த voltage ம் வரவில்லை . பார்ப்போம் எந்த அளவில் போய் நிற்கிறேன் என்று .
அண்ணா இதே மார்போடுல பேக்லைட் மட்டும் வேலை செய்யல ஆனா டிஸ்ப்ளே நல்லா இருக்கு, பேக்லைட் தனியா செக் பன்னேன் அதுவும் நல்லா இருக்கு, சில நேரம் பேக்லைட் ஆன் ஆகமாட்டேங்குதே என்ன பன்னனும்...😢
32 in samsung smart tv. ஆண் பண்ண உடனே ஸ்மார்ட் tv னு வந்த உடனே ஸ்க்ரீன் பிளாக் ஆயிடுது tv பட்டாம்ல --------------------------------- இந்த மாதிரி ப்ளூ ஸ்க்ரீன் வருது சவுண்ட் வருது. என்ன பண்ணலாம் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா.