நாம் தமிழர் கட்சி உலகத் தமிழர்களின் மனதில் உள்ள ஒரே கட்சி இந்த நாம் தமிழர் கட்சியோடு விஜய் கட்சி கொள்கை கோட்பாடு இல்லை சினிமா கவர்ச்சி மட்டுமே உள்ளது தமிழர்களுக்காக இதுவரைக்கும் குரல் கொடுத்ததும் கிடையாது இயற்கை வளங்களை பாதுகாக்க குரல் கொடுத்ததும் கிடையாது அக்கறை இல்லாத விஜய் எப்படி தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவனாக ஆக முடியும் விஜய் கவர்ச்சி சில காலத்தில் காலியாகி போய்விடும் நாம் தமிழர் கட்சி மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் எப்போதும் போராடுகிற குணமுள்ள கட்சி 🙏 💪
அவன் வயதில் நீங்க அப்படி தான் இருந்திருப்பீங்க. ஆனால் அவன் இப்ப அரசியல் அறிவில் உங்களுக்கு மேல் இருக்கின்றான் அப்படித்தான. அது தான் உங்களுக்கு எரிச்சலா இருக்கு
School ku poi enna da kathukeh? Intha maari mutaal tanama comment panratha? Athuku intha paiyeah school ku pogamaleh irrukalamm! 😂😂 Nee motheh school ku poi mariyathai kathukadaa pu,,, puthisali,😂😂😂
உன்னை மாதிரி தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது ஊழல் லஞ்சம் கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் நிறைந்த ஆட்சியைத் தருவது தான் அரசியலா? அல்லது மக்கள் ஆட்சியா? உங்கள் தெலுங்கு இனத்திற்கு எல் லாம் நீங்கள் மட்டும் நன்றாக இருந்தால் போதும். அரசியல் என்ற பெயரில் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது மக்கள் வரிப் பணத்தில் செய்யப்படும் திட்டங்களில் கோடிக்கணக்கில் ஊழல் செய்வது மக்கள் வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது தான் அரசியல் என்று நினைக்கும் உங்களை மாதிரி அரசியல் அறிவற்றவர்கள் இருப்பதால் தான் இந்த அரசியல் வாதிகள் பல குற்றங்களை செய்து வருகின்றனர். அரசியல் ஒரு சாக்கடை என்றும் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றும் இந்த பழம் பெரும் அரசியல் வாதிகள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இந்த தம்பி பேசும் தூய அரசியலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.