திரு விகடனுக்கு நன்றி இன்று அதிமுகவை பற்றி சொன்னது உண்மை யாரும் வெறுக்கவில்லை எடப்பாடியை மக்கள் ஒன்று சேர்ப்பது மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை ஆனால் அதிமுக இன்னும் அதிகமாக மக்களிடம் போய் சேர வேண்டும் போராட்டத்திலும் மக்கள் பிரச்சனைகளுக்காக இன்று உண்மையை பேசிய உள்ளீர்கள் இதுபோல் நடுநிலையாகவும் உண்மையாகவும் பேசுங்கள் மக்கள் ஆதரிப்பார்கள்
அடுத்ததாக 108 திவ்ய தேச காட்சி ஸ்ரீரங்கத்தில் நடத்தி காட்டினால், பேஷ், பேஷ். ஆழ்வார்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு உலகறிய செய்ய வேண்டும். சேகர் பாபு அவர்கள் முயற்சி எடுத்து அடுத்த ஆண்டு வைனவ ஆழ்வார்கள் மாநாடு நடத்துவாரா ? ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
1. DMK should complete Chennai metro project before 2026 2. Should try the same alliance 3. Should not promote Uday..instead give deputy cm to any one of PTR, Ma Su, A Va, Sekar babu or Duraimurugan Otherwise we will vote differently this time
கூட்டணி ஆட்சிக்கு திமுக ஒப்புக்கொள்ளாவிடால் கூட்டணி ஆட்சிககு ஒப்புக்கொள்ளும் ஒரு தலைவரை திமுக கூட்டணி கட்சிகள் ஆதரிக்க முற்படுவாரகள் அதிகாரம் இல்லாமல் மக்கள் சேவை செய்ய முடியாது என கூட்டணி கட்சிகள் நினைக்கின்றன
1990 ஆண்டுக்கு பிறகு பிறந்த அணைத்து ஆண்/பெண் வாக்காளர்களின் வாக்குகள் திமுக/அதிமுக கட்சிகளுக்கு விழ வாய்ப்பில்லை. புதிய அரசியல் நிகழ்வை நோக்கியே அது அமையும் என்பது எனது யூகம். (ஒருவேளை தவறாகவும் போகலாம்). திரு விஜய் அவர்களுக்கு அந்த அதிர்ஸ்டம் கை கூடினால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
தவெக உட்கட்சி பூசல் நிறைய இருக்கு நண்பா.ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை தனி தொண்டரணி தனி இளைஞர் அணி தனி இப்படி ஒற்றுமை இல்லாமல் எதிரி போல் செயல்பட்டு கொண்டிருக்கின்றன முதலில் தலைமை அதை சரி செய்ய வேண்டும் மாவட்ட தலைவர் யார் என்று தெரியவில்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களிடம் பொறுப்பாளர்கள் முகம் பதிய வேண்டாமா ஆமை வேகத்தில் செயல்பட்டால் சிரமம் தான்
இது விளம்பர.யுகம் எதையும் சந்தை படுத்தி வெற்றி பெறலாம் என்று நினைப்பது சந்தையில் எடுபலாம் அரசியல் என்பது சுழல்கள் நிறைந்த நீர்வீழ்ச்சி நீந்தி கரை ஏறுவது சுலபம் அல்ல. வருங்காலம் எழுதுகின்ற வரலாற்று சமூகத்திற்கு உணர்த்தும்
Verbal diarrhea is Mr Seemaan's main problem. But, he will make a sudden U turn and change his tactics and go to next attack . Mr Vijay is dreaming and when he get up he will come to know where is he and what is he. Allow him to dream. Sri Edappadi had formed a mega koottani to face Parliament election. That is his strength and capability.
sir, Rajni vishal yeh sonaga because they are not tamil indigenous. Seeman supported kamal, sarath kumar and all other tamil actor. Rajni sir and vishal vandha CM or no lol 😂😂😂.
நண்பா வருவது சட்டமன்ற தேர்தல் உங்களைப் போல் சிலர் நினைத்தார்கள் சொன்னார்கள் அது நடக்கவில்லை இந்தப் பாராளுமன்ற தேர்தலிலே எத்தனை தொகுதிகள் அதிமுக எவ்வளவு ஓட்டு வாங்கியது என்று எல்லோருக்கும் தெரியும் அது உண்மையும் கூட வருவது சட்டமன்ற தேர்தல் அதில் அதிமுக நிச்சயம் வெற்றி வரும் நீங்கள் இதற்கு பதில் கமெண்ட் போடலாம் ஆனால் அது நிறைவேறாது ஆட்சி அதிமுக தான் இன்னும் நாட்கள் உள்ளன பாருங்கள் பொருத்திருந்து இதே மாதிரி காலங்கள் கடந்து செல்லாது
Eps broker Elangovan ...Vijay 2026 new comali piece seeman can't win as councillor itself., paithikara Badu Elangovan seluruu Raju Madurai time pass piece...full entertainment 2026 with circus elephant
அடாடா அடாடா இப்படிதான் நடிகர் விஜயகாந்த் கட்சியை தொடங்கினார் என்ன ஆனது டாமர் டாமல் டூமீல் இதனைதான் விஜயகாந்த் கண்டார் ஆகையால் நடிகர் விஜய் அவர்கள் என்ன ஆவார் என்பது விஜய்க்கும் மெதுவாகவே புரியும் அப்புறம் நடிகர் விஜய் கண்டிபாகவே தோல்வியே அடைவார் அதுவும் எட்டன் எடப்பாடி உயர்த்தி வோளாளகவுண்டன் அ தி மு க கட்சியுடன் கூட்டணி அமைத்தால் படு படு தோல்வி எனெனில் துரோகி எட்டன் எடப்பாடி அந்த அயோக்கினிடம் கூட்டணி அமைந்தால் படு படு படு தோல்வி உறுதியடா