மக்கள் அலைகடலென திரண்டு விஜயகாந்த் அவர்களை காண்பதற்கு வந்திருப்பதை பார்க்கும் போது விஜயகாந்த் தான் என்றும் மக்களின் முதல்வர் என நிரூபித்துவிட்டனர் .ஆர்த்தி கணேஷ் அவர்கள் கூறுவதைப் போல விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல நடிகரை பார்ப்பது மிக அரிது .இனிமே இப்படியொரு புரட்சி நடிகர் சினிமா உலகிற்கு கிடைப்பாரா?
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்" என்று அதுபடி வாழ்ந்தவர்கள் ஒரு சிலர்தான். அந்த வகையில் வாழும் வரைக்கும் மட்டுமல்லாமல் மறைந்த பிறகும் பலராலும் பெருமையாக பேசப்படும் ஒரு நபராக நடிகர் விஜயகாந்த் இருந்தார்.
Captain vijaykanth மறைவிற்கு வராமல் இருந்த நடிகர்களின் படத்தை இனி திரையில் காண மாட்டோம் என்று நாம் உறுதி மொழி எடுத்தால் மட்டுமே நன்றி மறந்த நடிகர்களின் ஆணவம் குறையும்...
ஆக மொத்தம் வைகைப்புயலோட சினிமா எதிர்காலம் இத்தோட க்ளோஸ்.... தரையில் இமேஜ் இவ்வளவு டேமேஜ் ஆனா திரையில் அவரைபார்க்க யாருக்கு பிடிக்கும். இதுதான் நிஜம்...
வடிவேலு பத்து வருடத்திற்கு முன் செய்த பாவம் தற்போது வரை கர்மாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது தான் செய்த பாவம் என்னும் கர்மா விருந்து எவனும் தப்ப முடியாது
திருமதி பிரேமலதா அவர்கள் மேல் மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. தங்கள் சொந்த பணத்தை எடுத்து மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். தன் சொந்த பணத்தில் கட்சி நடத்தி இருக்கிறார். மனைவி அனுமதித்தால் மட்டுமே விஜய்காந்த அவர்களால் செய்ய முடிந்திருக்கும் .
விதி விளையாடி விட்டது வலியதாக இருக்கிறது 👌 கடவுள் போன பிறவி கர்மா என்று சொல்வார் கலியுகத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை மிகவும் 😢 இருக்கிறது
[1/1, 3:44 AM] B Raja: விஜய் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் சண்டை வருவதற்காக அரசியல் சதி நடந்துள்ளது. அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை. அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள். எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன். விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது [1/1, 10:41 PM] B Raja: அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை. அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள். எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன். விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது
அடுத்த election ல கேப்டன் பையன் பிரபாகரன்,அல்லது பிரேமலதா இருவரில் ஒருவரை முதல்வர் ஆக்கி அழகு பார்க்க வேண்டும்..இது தான் கேப்டனுக்கு நாம் கொடுக்கும் சாவு விமோச்சனம்..அவர் இறப்பிற்கு கூடிய கூட்டம் உண்மையென்றால் அதை நாம் நிரூபிக்க வேண்டும்..கண்டிப்பா அடுத்த என் ஓட்டு முரசு சின்னத்துக்கு மட்டுமே..
உண்மை நல்லவர்களுக்கு வடிவேலுலை பார்த்தல் கெட்ட புத்தி வந்துவிடும் நல்லதுக்கு சொல்லி வரவேண்டும் கேட்டதுக்கு சொல்லாமல் போகவேண்டும் இது கூட தெரியாதா மனிதர் பேசுவதே வேஸ்ட்
இப்போ எல்லோரும் இத்தனை பெருமையா பேசுகிறீர்கள் இதை அவர் இருக்கும் போது பேசி இருந்தால் அவருக்கு மென்மேலும் புகழ் சேர்ந்து இருக்கும். இல்ல.இருக்கும் போது பேசுவதில்லை.
உமாகரன் இராசையா வின் இரங்கல் கவிதை மகாபாரதத்தில் கர்ணன் வாழ்ந்தான் படித்திருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை. என் சமகாலத்தில் பாரதத்தில் ஒரு கர்ணன் வாழ்ந்தான் அதை நான் பார்த்திருக்கிறேன். நடிச்சோடி சேர்த்த சொத்தெல்லாம் அளிச்சல்லோ முடித்தான் வாழ்வை. அளிச்சென்றால் அழித்தல்ல உணவளிச்சல்லோ முடிச்சான். கல்வி கேட்டு வந்தோர்க்கு தரமான கல்வி தந்தான். பசி என்று வந்தோர்க்கு தான் உண்பதைப்போல் உணவு தந்தான். வாய்ப்பென்று வந்தோர்க்கு தன் படங்களில் வாய்ப்பு தந்தான். காலன் வந்து கையேந்த தன் உயிரையும் தந்து உறங்கி விட்டான். மகனுக்குப் பெருந்தலைவனின் பெயர் வைத்தான். ஈழ மக்கள் துயர் கண்டு தன் பிறந்த நாளையே ஒதுக்கி வைத்தான். திரையிலே நடித்தவன் தரையிலே நடிக்க வில்லை. மக்களுக்கு பிடித்தவனை சில கலைஞருக்கு பிடிக்க வில்லை. ஆம் கலைஞருக்கு பிடிக்க வில்லை. காமராஜரைப் பார்த்ததில்லை குறையொன்று மனதோடு அது புற்றாகக் கரைந்தது இந்த கேப்டனின் வரவோடு எதிர் கட்சி ஆசனத்தில் கருஞ்சிறுத்தை யொன்று அமர்ந்திருந்த வேளைகளில் அது சீறிய காட்சி இன்னும் என் மனதோடு நிற்கிறது ஊரையடித்து கட்டியோர் மத்தியில் உழைத்து கட்டிய ஆண்டாளழகர் மண்டபத்தை திருடனவன் தகர்த்தெறிந்த வேளைதனில் உடைத்த அந்த திருடனின் மரண செய்தி கேட்டும் உண்மையாய் அழுத எங்கள் விஜய காந்தியை நாங்கள் என்றைக்கோ கொன்று விட்டோம். ஆம் ஆளும் திமிரிலே உலக அடியாட்கள் கையிலே நான் என்னும் மமதையிலே பணம் கொடுத்து ஒரு உத்தமனை குடிகாரனாய் கோமாளியாய் சித்தரித்த கொடியவனின் சதி வலையில் நாமும் சிக்கி தமிழர்கள் நாம் விஜய காந்த் தை நாம் எப்போதோ கொன்று விட்டோம். காமராஜர் விடயத்தில் மட்டமல்ல விஜய காந்த் விடயத்திலும் நாம் வரலாற்று த் தவறினை இழைத்து விட்டோம். __ இலங்கை தமிழர் உமாகரன் இராசையாவின் ஆதங்க வரிகள்
Captain was a legend and great human being. He lives in our heart. Someone will complete his dream. Having tears in my eyes while watching this video. Hats off to our beloved Captain ❤