Тёмный

கலைஞர் பற்றி எம்‌ஜி‌ஆர் என்னிடம் சொன்ன ரகசியம் -விஜயகாந்த் பேட்டி | Vijayakanth exclusive interview 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 1,1 млн
50% 1

கலைஞர் பற்றி எம்‌ஜி‌ஆர் என்னிடம் சொன்ன ரகசியம் -விஜயகாந்த் மனம் திறந்த பேட்டி| Vijayakanth exclusive interview
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com
#captainvijayakanthrareinterview#captainvijayakanthmassspeech#கேப்டன்விஜயகாந்த்குமுதம்பேட்டி
#குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
#KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#CaptainVijayakanthinterview#captainvijayakanthrareinterview
#captainvijayakantholdinterview#captainvijayakanthemotionalspeech#dmdkaiadmkalliance
#dmdklatestnews#vjayakanthaboutkalaignar#vijayakanthaboutdmk#dmdkvijayakanth
#தேமுதிகஅதிமுககூட்டணி#தேமுதிகஅதிமுக#கேப்டன்விஜயகாந்த்தேமுதிக
#கேப்டன்விஜயகாந்த்குமுதம்பேட்டி#premalathavijayakanth#பிரேமலதாவிஜயகாந்த்
#vijayakanthkumudaminterview#captainvijayakanthmassspeech

Развлечения

Опубликовано:

 

28 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@thamilarasimuthuvijayan9945
@thamilarasimuthuvijayan9945 5 месяцев назад
இந்த பேட்டியில் ஒரு நிமிடம் கூட அவரைவிட்டு மனம் விலகவில்லை காரணம் பேச்சில் உள்ளத்தில் உள்ள நேர்மை என்ன நினைக்கிறாரோ அதைத்தான் பேசுகிறார்
@user-sf6ds9zq2h
@user-sf6ds9zq2h 5 месяцев назад
Na ninachatha correct ah soltringa
@subramanians5504
@subramanians5504 5 месяцев назад
@SitiAyesha-cw3ws
@SitiAyesha-cw3ws 4 месяца назад
entha peatiyil, avaruku udalnilai sarielamal erunthurukar,, parithabam,nalathu,seairavan ga,,nilamai ethuthan😢😢
@narayananganesh7389
@narayananganesh7389 4 месяца назад
தமிழக மக்களின் பேரிழப்பு...... தமிழக மக்களின் தலையெழுத்து திராவிட கட்சிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு தள்ளாடுகிறது....
@jeevavenugopal
@jeevavenugopal 2 месяца назад
L❤q QA​@@SitiAyesha-cw3ws
@palanikumar2198
@palanikumar2198 5 месяцев назад
தோற்றது நீங்கள் அல்ல... தமிழக மக்கள்... கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.... இதய அஞ்சலி கேப்டன்...💔💔💔
@GopalGopal-hh8fu
@GopalGopal-hh8fu 5 месяцев назад
Ky lu
@sankaranarayanans2106
@sankaranarayanans2106 5 месяцев назад
வாழ்க அவர் புகழ்...
@nvsudharsan2315
@nvsudharsan2315 5 месяцев назад
PALANIKUMAR 2198 CAPTN VIJKHNTH SIR PUGAL ENDRUM RASIGAR , MAKKALIN MANTHIL ENDRUM MAMANITHAN CINEMA ,NIGA VALKAYIL KOODA = NALLA MAMANITHAN 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💅💅💅💅💅💅💅💅💅💐💐💐💐💐💐💐💐💐
@prashanthramakrishnan6347
@prashanthramakrishnan6347 4 месяца назад
@@nvsudharsan2315 neengal yaruku vote.potenga?
@nvsudharsan2315
@nvsudharsan2315 4 месяца назад
@@prashanthramakrishnan6347 CAPTN VIJKHNTH VOTE POTAEN BRO 🙂💅💐🙏
@singlepasanga90s
@singlepasanga90s 5 месяцев назад
இவர்க்கு தோல்வி இல்லை மக்களுக்கு தான் பெரிய தோல்வி இருக்கும் போது தெரியவில்லை அதான் மதிப்பு இவரை இழந்த போது தான் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைத்து விட்டது அதான் தானா சேர்ந்த கூட்டம்
@nsanandns4956
@nsanandns4956 6 месяцев назад
எப்படியெல்லாம் கர்ஜித்த சிங்கம் இன்று காட்சி பொம்மை ஆக்கப்பட்டது 😢😢
@gowselyav3265
@gowselyav3265 5 месяцев назад
மனிதன் இருக்கும் போது அவன் அருமை தெரிவதில்லை. இறந்தபின் கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
@ruthran3067
@ruthran3067 Год назад
எங்க கேப்டன் சரிவுக்கு இந்த மானங்கெட்ட தாசி ஊடகங்கள் ஒரு காரணம் 😡😡😡
@sri4383
@sri4383 5 месяцев назад
ய்ப்பா...என்ன தெளிவான பேச்சு. இன்னும் ஒரு 10 வருசம் நல்லா இருந்திருந்தார்னா முதல்வர் இவர்தான். ஆனால் மக்கள் இவரை முட்டாளா நெனச்சானுக, ஆனா இன்னமும் மக்கள் முட்டாள்களாகவே இருக்காங்க. ஒரு அருமையான மனிதரை தமிழகம் மிஸ் பண்ணிவிட்டது ஆனா அதுக்காக இவனுக வருத்தப்படவும் மாட்டாங்க. ஊழல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு நாசமா போவனுக. பி.எஸ்.வீரப்பா சொன்ன மாதிரி, (நல்லவரை வஞ்சித்த) இந்த " நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்"
@jayakkumarr21
@jayakkumarr21 5 месяцев назад
Awesome comment bro !! We people deserve only frauds not a nermaiyaalan like him!!! INDHA NAADUM NAATTU MAKKALUM NAADAMAAGA POGATTUM !!!
@kalaiarasi5643
@kalaiarasi5643 5 месяцев назад
எவ்வளவு முயற்சி செய்தாலும், மனம் ஏற்கமறுக்கிறது உங்கள் மறைவை😢.
@thamilarasimuthuvijayan9945
@thamilarasimuthuvijayan9945 5 месяцев назад
அவருக்கு சரியான மருத்துல ஆலோசனை சொல்ல ஆளில்லாமல் போய்விட்டது
@shanthiraja1688
@shanthiraja1688 5 месяцев назад
ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டோம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறோம்😢
@dhilludurai
@dhilludurai 3 года назад
ஏண்டா இவருக்கா அரசியல் தெரியாதுன்னு சொன்னீங்க? எவ்வளவு தெளிவா இருந்திருக்காரு.
@PATHI1705
@PATHI1705 Год назад
😀🙏👍❤️
@user-ms1ml9rp6p
@user-ms1ml9rp6p 8 месяцев назад
❤🎉❤
@prabhakaran-hz2yh
@prabhakaran-hz2yh 6 месяцев назад
😊
@ishwariyaranivimala6982
@ishwariyaranivimala6982 6 месяцев назад
S true
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 6 месяцев назад
துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்
@vijayips1627
@vijayips1627 3 года назад
மிக அருமையான பேச்சு.. அண்ணன் விஜயகாந்தை போன்றவர். முதல்வராக இல்லாதது. தமிழகத்தின் துரதிர்ஷ்டம்..
@mohans3172
@mohans3172 3 года назад
@@krishnarajagopalan528 '
@mohans3172
@mohans3172 3 года назад
o
@jayabalank1549
@jayabalank1549 3 года назад
@@krishnarajagopalan528 .k
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 года назад
௪நல்லபதில்
@satheshkumar2263
@satheshkumar2263 Год назад
சூப்பர்
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 5 месяцев назад
இப்படி ஒரு சுத்த அரசியல்வாதி உலகில் இல்லை❤❤❤❤❤❤
@PriyankaPriya-uw3nn
@PriyankaPriya-uw3nn 5 месяцев назад
வள்ளலே உங்கள் தெளிவான கருத்துக்களுக்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டது இனி உங்களைப் போல் யார் கிடைப்பார் எங்களுக்கு
@mkash6813
@mkash6813 3 года назад
என்ன ஒரு தெளிவான அரசியல் பேச்சு கேப்டன் Miss u sir
@jayashree7490
@jayashree7490 3 года назад
captain is great god given him good health
@v.a.pvlogger781
@v.a.pvlogger781 Год назад
He is still strong long life captain stay always blessed captain
@alexfranklin6637
@alexfranklin6637 Год назад
Lol
@kumarr2831
@kumarr2831 Год назад
கேப்டன்மறுபடியும்வருவார்அழியாபுகழ்பெருவார்.விஜயகாந்த்ஆட்சிஅமையும்.அந்தநாளில்வெளிநாட்டில்இருந்துதமிழகத்திற்குவேலைதேடிவருவார்கள்
@balajisanthanam882
@balajisanthanam882 Год назад
1.1.2026. cm.ok.
@vierastudio5433
@vierastudio5433 3 года назад
கலைஞர், ,,ஜெ இருக்கும் போது ராஜநடை போட்டு வந்த சிங்கம் எங்கள் தங்கம் விஜயகாந்த். நலமுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறோம்.
@kareembasha6995
@kareembasha6995 3 года назад
💯💯💯💯 உண்மை
@PATHI1705
@PATHI1705 Год назад
😀👍🙏❤️
@durgaumar7781
@durgaumar7781 9 месяцев назад
Sure
@GirirajPoy
@GirirajPoy 6 месяцев назад
Unmaipondattdmachanellamaeruntjaneeorukammarajar,ok,
@balukpm899
@balukpm899 5 месяцев назад
இவருடைய பேட்டியை இப்பொழுது தான் பார்க்க்கிறேன். எதார்த்தமான பேச்சு அப்பொழுது இது போல் வளைதளத்தில் நான் இல்லையே இவர் இருந்தபோது இவருக்கு வாக்களிக்கவில்லையே என்று வருந்துகிறேன்.
@balumagi6645
@balumagi6645 5 месяцев назад
உண்மை தான் இவருக்கு நா ஓட்டு போட வில்லை அதை நினைத்து வருந்துகிறேன்
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 5 месяцев назад
Ripcaptainvijayakanth😭😭😭
@r.sathishkumar3158
@r.sathishkumar3158 4 месяца назад
Naan ketthu.captanukkuthan vote potten.
@user-le2tf8wx5c
@user-le2tf8wx5c 6 месяцев назад
எப்படி தெளிவாக இருந்த மனிதர் காலம் இன்று தன் மடியில் எடுத்துக் கொண்டது. உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் அய்யா.
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 года назад
இது போன்ற பழைய வீடியோக்கள் பார்த்தால் என் கண்கள் கலங்குகிறது. என் தலைவர் ஒரு வாழும் மனித கடவுள்.
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 года назад
உண்மை
@flutesuresh3238
@flutesuresh3238 3 года назад
S bro
@ravikumarveerachamy6144
@ravikumarveerachamy6144 3 года назад
Your Dmdk & TTV win.
@vallarasurj3384
@vallarasurj3384 3 года назад
Truuu bro😢
@vijaym4870
@vijaym4870 3 года назад
Eppo thalaiva varuva... Neengal meendu varum varai.. en vote yarukum illai. Ungaluku mattum tha
@viswabrammaastore
@viswabrammaastore 3 года назад
நேர்மையின் மறுபெயர் விஜயகாந்த்🙏🙏🙏
@krishnamoorthi7522
@krishnamoorthi7522 Год назад
Unmai.. 👍
@balajisanthanam882
@balajisanthanam882 Год назад
Ok.
@balajisanthanam882
@balajisanthanam882 Год назад
Cm.ok1.1.2026. cm.ok
@wizard033
@wizard033 7 месяцев назад
Yennada Nermaiya kanduttae?Potti vaangi vaangi kootani vekkala
@viswabrammaastore
@viswabrammaastore 7 месяцев назад
@@wizard033 potti vangunathai nee parthiya da?
@sanavelauthapillai2977
@sanavelauthapillai2977 5 месяцев назад
Watching this after his demise. நல்ல மனிதர், ஆளுமை மிக்கவர், தெளிவானவர், இந்த ஊடகங்களே அவரை கெடுத்து வச்சிருக்கிறன 🙏🏾
@lathaselvipk3185
@lathaselvipk3185 5 месяцев назад
Yes
@TheniThamizhThendral
@TheniThamizhThendral 6 месяцев назад
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்று வாழும் சொக்கத் தங்கத்தின் நல்ல தெளிவான பேச்சும் தெளிவான எதிர் கால சிந்தையும் ஒரு ஆளுமைக்குரிய பக்குவமும் மிகவும் சிறப்பு! இதுக்கு மேல என்னடா அரசியல் தெளிவு வேண்டும்!
@pandiyann4896
@pandiyann4896 3 года назад
நான் பார்த்த கம்பீரமான நல்ல மனிதர்களில் ஒருவர்....
@Hukum12321
@Hukum12321 3 года назад
இவர் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்தது பால், பஸ் கட்டின உயர்வுக்காக தான் சண்டை போட்டார் ஆனால் இவர் ஏதோ நாகரிகம் தெரியாதவர் போல அனைத்து மீடியாவும் இவருக்கு எதிராக சதி செய்தன..கொடுமை மக்களுக்கு அது புரியவே இல்லை..இவருக்கு எதிராக பேசினார்கள்..
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 года назад
@@Hukum12321 உள்ளாட்சி தேர்தல் வரை கூட்டணிக்காக மூடி கொண்டு இருந்தார்... பின் ஊழல் ராணி கூட்டணி இல்லை என்று தெரிந்து தனியாக நின்று உள்ளாட்சி தோற்ற வுடன்.. இந்த கருப்பு பணத்தில் வள்ளல் ராஜா சட்ட சபையில் கரிஜித்தார்....😭😭😭
@prabhakaran4920
@prabhakaran4920 3 года назад
@@vijayaprabu6669 unaya mathiri oompi irukura varaikum urupudathu
@chinnaandavar6481
@chinnaandavar6481 3 года назад
@@vijayaprabu6669 poda sunni
@kalyanimurugesh806
@kalyanimurugesh806 3 года назад
6ಒಋಊಋಋದೊದೊಕಖ
@Surya-qn9lx
@Surya-qn9lx 3 года назад
இந்த கேப்டன தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம்...
@gsasi3478
@gsasi3478 3 года назад
Super hot
@jbaskaran9750
@jbaskaran9750 3 года назад
Yes
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 3 года назад
உண்மை
@rajemy00
@rajemy00 3 года назад
எனக்கும் மிக புடிச்ச கேப்டன் இது ஆனால் அந்த கேப்டன் இறந்துவிட்டார் 😥😭😭😭
@baskaranbalakrishnan6627
@baskaranbalakrishnan6627 3 года назад
Vijaykanth is a best leader for tamilnadu politics.
@shiekabdullah7393
@shiekabdullah7393 5 месяцев назад
எங்கள் அண்ணனோட சிரிப்புக்குதான் தமிழ்நாட்டு மக்களே ரசிகர்களா இருக்கோம் இப்படி நிறைய சொல்லிகிட்டே போலாம் I miss you I miss you
@nirmalprasanthsekar6262
@nirmalprasanthsekar6262 5 месяцев назад
இவரை கேலி செய்ததற்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டும் இப்படிப்பட்ட மனிதநேயமிக்க நல்லவரை கோமாளியாகவும் சில அரசியல் கோமாளிகளை நல்லவர்களாகவும் சித்தரித்ததில் பெரும் பங்கு ஊடகத்திற்கு உள்ளது எங்களை மன்னித்து விடுங்கள் கேப்டன் 🙏🙏🙏 we miss you கேப்டன் 😭😭😭
@user-by1km7jf4c
@user-by1km7jf4c 3 года назад
இதுபோன்ற இனிய கம்பீர குரலை தான் கண்ணில் கண்ணீரோடு எதிர் பார்க்கிறோம்
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@Etilitygaming
@Etilitygaming 3 года назад
நல்ல மனிதர் 36 வயதில் நான் போட்ட முதல் ஓட்டு கேப்டனுக்கு தான் தைரியமான ஆள்......அவர் பழைய மாதிரி வர இறைவனை பிறத்த்ணை செய்வோம்❤️
@ksiva99
@ksiva99 3 года назад
பிரார்த்தனை செய்வோம்.
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 2 года назад
அதுதான்நிறையவிஷ்ம்ககுடித்துவிட்டாரே.அப்ப.எப்பிடிபழையபடிவருவார்
@vijaybalaji7531
@vijaybalaji7531 Год назад
Nanum 22 vayathill first ootu potean brother
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@user-mj9uv8cr6s
@user-mj9uv8cr6s 4 месяца назад
படிச்சவங்கலுக்கு வேலை இல்லையே
@rajkumar-zw5fb
@rajkumar-zw5fb 6 месяцев назад
உங்களை ரொம்ப மிஸ் பண்ணுரோம் கேபிடன் நீகள் cm அகிர்தல் தமிழ்நாடு வெற லெவல் இருதுறுக்கும்
@BakialakshmiDamodaran
@BakialakshmiDamodaran 5 месяцев назад
DD DD o QQ❤
@JenisoundarJenisoundar
@JenisoundarJenisoundar 5 месяцев назад
Yes❤❤
@jaikumar-rg8xf
@jaikumar-rg8xf 5 месяцев назад
@karthikshanjiv8924
@karthikshanjiv8924 5 месяцев назад
Bro your the best prediction
@prashanthramakrishnan6347
@prashanthramakrishnan6347 5 месяцев назад
athuku vote podanum.. nee dmk ku vote pota
@asokanp948
@asokanp948 5 месяцев назад
அருமை. தெளிவா பொறுமையா குமுதம் நெறியாளர் அவர்களுக்கு பதில் அண்ணா பதில் கூறி இருக்கிறார். நல்ல மனிதனை தமிழ் நாட்டு மக்கள் இழந்து விட்டார்கள்.
@sakthivelv1349
@sakthivelv1349 3 года назад
கடவுள் இருக்கிறார் என்பது உண்மை என்றால் எங்கள் கேப்டன்.முன்மாதிரிவரவேண்டும்👍
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@manojk7264
@manojk7264 Год назад
Kandippa anna
@user-kr9vc2sq7n
@user-kr9vc2sq7n 9 месяцев назад
வர வேண்டும்
@ashavaradhan8691
@ashavaradhan8691 5 месяцев назад
Kadavul vedikkai paarkiraan.
@sff6092
@sff6092 5 месяцев назад
​@@manojk7264😊
@balumagi6645
@balumagi6645 5 месяцев назад
அப்போம் காமராசர் ஐய்யாவை இழந்தோம் இப்போமும் இழந்துவிட்டோம் கருப்பு சிங்கம் வாழும் போதும் நல்ல மனிதனாக வாழ்ந்தார் இப்போழுது தெய்வமாக எங்கள் மனதில் வாழுகிறார்
@user-sb6qs7eo4i
@user-sb6qs7eo4i 5 месяцев назад
இப்படிபட்ட ஒரு தெய்வத்தை தமிழ்நாட்டு மக்கள் இளந்திட்டோம் தெய்வக் கடவுள்
@jayakkumarr21
@jayakkumarr21 5 месяцев назад
Ennai ninaithu vetkapadugiren bro !! Ivarulku 1 mursi kooda vote podavillai !! Ashamed of myself 🙏🙏🙏
@munusamy.p6049
@munusamy.p6049 3 месяца назад
தமிநாட்டின்சாபக்கேடுநல்லவர்களைவாழ்வதில்லைபுரட்சிகலைஞர்ஆண்மாசாந்திஅடையட்டும்.காணொலிக்குநன்றி.
@thirumalaip7895
@thirumalaip7895 3 года назад
இது வரை கேட்ட‌ பேட்டிகளில். ஒருவர் கூட இவரை கெட் டவர் என்றோ குறையோ கூறவில்லை ., அருமையான மனிதர்...லி ரைவில் நலமுடன் திரும்பட்டும் ..வாழ்க வளமுடன் நலமுடன்
@vaishnavi2016
@vaishnavi2016 Год назад
உண்மை
@GirirajPoy
@GirirajPoy 6 месяцев назад
Mgrkudegkamattar,neee??????
@yasararafath4487
@yasararafath4487 3 года назад
இதே கர்ஜனையை எதிர்ப்பார்த்து இறைவனிடம் பிரார்ததிக்கிறேன்.
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 3 года назад
தோரணை.இதே நிலையில் இருந்திருந்தால் இவர்தான் முதல்வர்.
@youtu547
@youtu547 6 месяцев назад
பால் போல தூய்மை மனம் படைத்த தாய் உள்ளம் கொண்ட மனிதர் விஜயகாந்த்.ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்
@RadhaRadha-jd6zv
@RadhaRadha-jd6zv 5 месяцев назад
உங்கள பார்க்கும் போதும் நீங்க இல்லை என்று ஏற்க மனம் மறுக்கிறது இதயம் வலிக்குது 😭😭😭😭😭😭😭
@dhanavelmanimegalaidhanave5638
@dhanavelmanimegalaidhanave5638 3 года назад
என் அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதன் மட்டும் அல்ல ஒரு நல்ல மகானும் கூட அவரின் தீவிர வெறியன் மற்றும் தீவிர ரசிகன் மற்றும் உன்மைத்தொண்டன் என்பதில் நான் என்றும் நெஞ்சம் நிமிர்த்து நான் பெருமை கொள்கிறேன்
@rajasekara1076
@rajasekara1076 3 года назад
100 year valga captan
@palanimuthup2688
@palanimuthup2688 Год назад
Real captain
@rajendran906
@rajendran906 3 года назад
என்ன அறிவாளி இறைவன் அருளால் நீங்கள் நலம் பெற வேண்டும்
@user-yk6rb3fl4e
@user-yk6rb3fl4e 5 месяцев назад
இப்படி பட்டமனிநன தமிழ் மக்கள் இலந்துவிட்டது❤❤❤
@chandrasekarselvi7682
@chandrasekarselvi7682 5 месяцев назад
மக்களுக்காக பாடுபட்ட உண்மையான தெய்வம் எங்கள் கேப்டன் அவர்கள்
@dhanapauldhanapaul5791
@dhanapauldhanapaul5791 3 года назад
சிங்கம் 🦁 என்றும் சிங்கமே🦁🦁🦁🦁
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 2 года назад
இப்பசிங்கமல்ல.அசிங்கம்
@12cproduction26
@12cproduction26 2 года назад
@@govindansubramaniyam3256 அவரு எப்பவும் சிங்கம்தான்டா நரி
@PATHI1705
@PATHI1705 Год назад
@@12cproduction26 mm kandipa
@GirirajPoy
@GirirajPoy 6 месяцев назад
வுக்கொனையல்,தோல்வி
@vaithyvj3331
@vaithyvj3331 3 года назад
திறமையான தலைவரை இழந்தது தமிழகத்தின் சாபக்கேடு. அனைத்து கேள்விகளுக்கு திடமான பதில்.
@tamilchakravarthid1427
@tamilchakravarthid1427 Год назад
தலைவனாகும் தகுதி இருந்தும் மக்கள் தவற விட்ட தமிழ் தலைவன்.. உங்களின் அடக்கம், அரசியல் அறிவு, பொறுமை இந்த தலைமுறை கற்க வேண்டிய பாடம்
@riazbanu9741
@riazbanu9741 3 года назад
நான் எழுத நினைத்தை அனைத்தும் மக்களே சொல்லி விட்டார்கள். இதையெல்லாம் படித்து மனதுக்குள் அழுகிறேன் . மேலும் வார்த்தைகள் கிடைக்கவில்லை . நாளும் அவர் நலம் பெற வேண்டும்.
@SASIKUMAR-cu2cw
@SASIKUMAR-cu2cw 3 года назад
WE LOVE YOU SIR.🙏💏
@MSBharani007
@MSBharani007 3 года назад
தமிழ்நாட்டின் சாபம் உங்களை போன்ற நல்லவர்கள் ஆட்சிக்கு வராதது 😭😭😭😔😔😔
@devadeva8604
@devadeva8604 3 года назад
தமிழ்நாட்டின் சாபம் அல்ல.. காமராஜரின் சாபம்..
@alagarrajb9130
@alagarrajb9130 3 года назад
உண்மை தான் நன்பா
@Yk-xw8lm
@Yk-xw8lm 3 года назад
@@devadeva8604 why boss?
@devadeva8604
@devadeva8604 3 года назад
@@Yk-xw8lm 😥😥
@devadeva8604
@devadeva8604 3 года назад
@@chandruk5032 ok..
@bharathisr1801
@bharathisr1801 3 года назад
என்ன ஒரு தெளிவான பார்வை... நல்ல மனிதன்❤️..
@murugapandi5475
@murugapandi5475 3 года назад
நேர்மை.தைரியம்.துணிச்சல்.ஆளுமை.ஆண்மைஉள்ள.நல்லதலைவன்..எங்கள்கேப்டன்....
@PATHI1705
@PATHI1705 Год назад
Mm kandipa 👍👍👍
@GirirajPoy
@GirirajPoy 6 месяцев назад
Mudeellamufeyala
@GirirajPoy
@GirirajPoy 6 месяцев назад
@@PATHI1705 no,coments,ok
@meganathangovindhasamy
@meganathangovindhasamy 3 года назад
தேர்தல் செலவு பற்றி என்ன ஒரு தெளிவான பதில்... மீண்டு வாங்க தலைவா... தமிழ் நாடு தலை நிமிர்ந்து நிற்கட்டும்....
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 года назад
உடல்நிலை மட்டும் ஆரோக்கியமாகயிருந்திருந்தால் தற்போது இவரை விட சிறந்த மக்கள்தலைவர் கிடையாது. பொய்பேசாத , நேர்மையான தலைவர். கடவுள் கருணை காட்டவேண்டும்.
@velumurasoli9598
@velumurasoli9598 3 года назад
கண் கலங்குது என் கேப்டன் பேச்சைக் கேட்கும்பொழுது.. வாழ்க வளமுடன்.
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@padmadevi3359
@padmadevi3359 5 месяцев назад
இவ்வுரை கேட்கும் போது கேப்டன் மறைந்து விட்டார். தமிழகம் நல்ல நேர்மையான தலைவரை இழந்துவிட்டது.எவ்வளவு தெளிவாக பேசுகிறார்.
@venkatariya9256
@venkatariya9256 3 года назад
என் தெய்வத்தை பார்த்தால் எனக்கு கண்ணீர் வருகிறது
@kareembasha6995
@kareembasha6995 3 года назад
எனக்கும்
@ganeshganesh4708
@ganeshganesh4708 3 года назад
எப்படி இருந்தவர்
@shafirshifath3491
@shafirshifath3491 3 года назад
Vanakkam.vijai.talaiva
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@sriakashb1286
@sriakashb1286 5 месяцев назад
எனக்கும் என் தெய்வமே உங்களை இழந்துவிட்டது எங்கள் துரதிஷ்டமே
@divyaranjani8183
@divyaranjani8183 5 месяцев назад
Ena oru confident ,honest speech...we r really truly missed this CM caption
@veerappank7046
@veerappank7046 5 месяцев назад
நல்ல மனிதர் உள்ளத்திலும் பேச்சிலும் எழுத்திலும் ஒரு சேர நல்ல மனிதர்.
@kollyupdates
@kollyupdates 5 месяцев назад
உண்மை மட்டுமே நம்பும் தலைவர் கேப்டன் அவர்கள் ❤❤❤❤❤❤
@michaelkavi5967
@michaelkavi5967 3 года назад
நல்லவேளை இந்த ஒளிக்காட்சியை இப்போதாவாது ஊடகத்துறை வெளியிட்டுள்ளது. நன்றிகள் பல
@youme3268
@youme3268 3 года назад
இப்படித்தான் பார்க்க ஆசைப்பட்டோம் நன்றி தங்களுக்கு
@_ARRA
@_ARRA Год назад
❤️
@balajimimicrythanjai9797
@balajimimicrythanjai9797 5 месяцев назад
ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்...😢...நல்லது பன்லாம்னு இருந்தவர துரோகி கள் சூழ்ச்சியால் நல்ல மனிதரை இழந்து விட்டோம்😢🙏👍
@srsamadhusrsamathu477
@srsamadhusrsamathu477 3 года назад
நல்ல மனிதர்களுக்கு இந்தக் காலம் கிடையாது விஜயகாந்த் ஐயா ஒரு சிறந்த மனிதர் அவர் நோய் நொடியின்றி நலமுடன் இருந்தால் போதும்
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 3 года назад
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்
@balasview3363
@balasview3363 3 года назад
இதே மாதிரி இன்று இருந்தால் இவர் தான் முத‌ல்வ‌ர்
@magidass8383
@magidass8383 5 месяцев назад
வாழும் தெய்வம் ஐயா நீங்கள்
@Anbu-ut4wz
@Anbu-ut4wz 3 года назад
என்ன ஒரு வெறித்தனமான பேச்சு.இந்த கர்ஜனையை தமிழ் நாடு இழந்து தவிக்குது..
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@kumarakrish3976
@kumarakrish3976 3 года назад
Ivolo thelivanaaa explanation yaralayum yeduthu vaika mudiyathu.. Highly talented and good heart ❤ vijayakant
@dhakshanamoorthy1422
@dhakshanamoorthy1422 3 года назад
super speech welcome captain I am all waiting
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o 5 месяцев назад
Captain Vijayakanth Kaalam 🤗
@poomannan9967
@poomannan9967 3 года назад
யதார்த்தமான பேச்சு உண்மையான மனிதர்.... உங்கள் தலைமையில் தமிழக மக்களுக்கு வாழ கொடுபினை இல்லை...
@vmganesh3633
@vmganesh3633 3 года назад
கையில் இருந்த கனியை கீழே தூக்கி எரிந்துவிட்டது தமிழகம் உன் போல் ஒரு அரசியல் தலைவர் கிடைப்பது அரிது தலைவா
@elangovanc8720
@elangovanc8720 3 года назад
ஆம்
@elangovanc8720
@elangovanc8720 3 года назад
விஜயகாந்த்தின் குரல் வலமும் ,உடல் நலமும் இன்று இருந்திருந்தால் அவர்களது ஆட்சிதான்.இப்படி ஒரு வீரம், குணம் கொண்ட தலைவர் மீண்டெழ வேண்டும். அதுதான் தமிழக மக்கள் ஆழ்மனத்தின் வேண்டுதல்.
@seventunesstudio9584
@seventunesstudio9584 3 года назад
I miss you captain sir. IAM so proud of being a fan of vijayakanth
@nesavizhigal1220
@nesavizhigal1220 3 года назад
விஜியகாந்த் CM ஆகி விஜியகாந்த் ஆட்சி நடக்காமல் போனது மக்கள் துர்த்திசஷ்டம்
@jagadeshk7406
@jagadeshk7406 6 месяцев назад
Only straight forward answers, have never seen such a politician in tamilnadu political history, miss you captain sir❤
@prakashrajbaskarraj6474
@prakashrajbaskarraj6474 3 года назад
Nalla Manasu sir unggalukku❤️💯🙏🏻
@kumarvs6862
@kumarvs6862 3 года назад
இவ்வுலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா இந்த மாதிரி மனிதர்களை இவலவு சோதிக்கிறாரே கேப்டன் கேப்டன் தாய்யா உங்கள் உடல் நலம் கருதி மிக மிக மிக வருந்துகிறேன் 💝
@dhanamshanmugam5575
@dhanamshanmugam5575 2 года назад
Nallavarku entha marilam natakuthu
@AshokKumar-hy6ez
@AshokKumar-hy6ez 6 месяцев назад
Kadavul illai endru than solla vendum
@KarthiK...A
@KarthiK...A 2 года назад
விஜயகாந்தின் மிக நேர்த்தியான பேச்சு...🔥🔥
@nandakumarsrinivasan414
@nandakumarsrinivasan414 3 года назад
My captain my leader. True hearted human being.
@MM-yj8vh
@MM-yj8vh 3 года назад
Miss You Viji ..... 🌹👏🌹👌🌹👍💟
@DhasaGreevan
@DhasaGreevan 3 года назад
நல்ல எண்ணம் உள்ள உம்மை இழக்க நேர்ந்தது தமிழ்நாட்டின் விதி.... தலைவன் நீ மட்டுமே...
@pulikodi2.087
@pulikodi2.087 5 месяцев назад
விஜயகாந்த் அவர்களின் அரசியல் தெளிவு மெய்சிலிர்க்க வைக்கிறது இவரிடம் தமிழ்நாடு போய் இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 года назад
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@TheProtagonist555
@TheProtagonist555 Год назад
In search of gold, we lost a rare diamond... This man has guts like no other.. 🔥
@jaisaihrconsultancy6285
@jaisaihrconsultancy6285 3 года назад
Golden Speech Golden Speech Golden Speech - I salute this Vijayakanth's Speech
@NHEC-AlanDerrylA
@NHEC-AlanDerrylA 5 месяцев назад
Rip captain, very hard to see a person like you again 🙏
@kajafunlyinfo7915
@kajafunlyinfo7915 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் இன்று அவர் நிலை மன வேதனையாக உள்ளது... நல்மனிதரை இழந்து தமிழகம்...
@saravanamg7593
@saravanamg7593 3 года назад
First time i am hearing this gentleman talking, realy fentastic, so clear in his way
@panai3605
@panai3605 3 года назад
இதைப்பார்க்கும்போது சாமியைக்குறைப்பட்டுக்கொள்ளத்தோன்றுகிறது
@nanshakumar9483
@nanshakumar9483 3 года назад
Samy yellam kurai solla vendam Premalatha, Sutheesh, and Jayalaiitha ivaggala sollugga
@vinothchandran6613
@vinothchandran6613 3 года назад
கடவுளே இல்ல இருந்துருந்தா உங்களை நல்ல ஆரோக்கியத்தோடு உங்களை மாதிரி நல்ல முதல்வரை தமிழ்நாடு பெற்றுருக்கும்
@prabakaran6406
@prabakaran6406 3 года назад
என்ன ஒரு கம்பீரமாக பேச்சு சிரிப்பு i love you sir
@durgaumar7781
@durgaumar7781 9 месяцев назад
அழகன் பேச்சு அழகன் கேப்டன் என்ன ஒரு அழகான சிரிப்பு
@maithili374
@maithili374 5 месяцев назад
ஆமாம். அழகான புன்னகை 😢🙏🏼
@msobitha8771
@msobitha8771 3 года назад
உலகில் ஒரு சிறந்த மனிதா் நூற்றாண்டுக்கு மேல் வாழ வேண்டும்.
@vijinjv4536
@vijinjv4536 3 года назад
உண்மை
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 2 года назад
அதற்குவிஷ்ம்குடிக்காமல்இருந்திருக்கவேண்டும்
@gravitguru
@gravitguru 6 месяцев назад
Rip captain 28/12/2023 😢😢😢😢 miss you thalaiva
@Music_Hub3.O
@Music_Hub3.O 3 года назад
தமிழன் போற்றும் தன்மான தலைவர்...நிஜவாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒரு நல்ல மனிதர்.. கேப்டன் அவர்கள்🙏🙏
@rdeepa2661
@rdeepa2661 3 года назад
நல்ல உடல் நலத்துடன் திரும்பி வா தலைவா. என்ன நல்ல உள்ளம் உங்களுக்கு! 🌻🌻🌻
@Praveen.147
@Praveen.147 3 года назад
தமிழ்நாட்டு மக்கள் இவரை வீனடித்து விட்டார்கள்.😭
@balajisanthanam882
@balajisanthanam882 Год назад
Cm ok
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 Год назад
Yov.. makkal evlo nesikiranganu theriyama pesadha ... captainha eppavume vitukodukama thaan pesuvanga
@PATHI1705
@PATHI1705 Год назад
Kadipa 🙏
@gsriram7
@gsriram7 Год назад
correct, mutta pasanga believed SMS forwards and watched memes so came to a conclusion
@sktexstyles8810
@sktexstyles8810 10 месяцев назад
True.
@MugilRaja
@MugilRaja Год назад
நல்ல உள்ளம் கொண்ட ஒரு நல்ல மனிதன்!!!
@me_traveller7002
@me_traveller7002 3 года назад
தலைவன் மீண்டும் வர வேண்டும்.. நீங்கள் அரசியலில் பங்கெடுக்கா விட்டாலும் கூட பரவாயில்லை, நல்ல உடல் நலத்துடனும் அரோக்கியத்துடன் இருந்தாலே போதும் ...
@kareembasha6995
@kareembasha6995 3 года назад
எங்களுக்கு நீங்கள் வேண்டும்
@satheeshpriyan5125
@satheeshpriyan5125 5 месяцев назад
இவ்வளவு அரசியல் தெளிவு உள்ள தலைவன்... உடல் நிலை சரியாக இருந்திருந்தால்😢
@m.r.ssarath4159
@m.r.ssarath4159 5 месяцев назад
இதற்கு முழு பொறுப்பு மக்கள் மட்டுமே
@sarosaravan8531
@sarosaravan8531 3 года назад
நான் கண்ட அத்தனை மூத்த அரசியல் தலைவர்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் ஒரே தலைவர் அருமை அண்ணன் விஜயகாந்த் கேப்டன் அவர்கள்
@dhanamshanmugam5575
@dhanamshanmugam5575 2 года назад
Yes
@GirirajPoy
@GirirajPoy 6 месяцев назад
Semamanketavan,,ஆவர்
@batsteve9788
@batsteve9788 Год назад
Yena Perfect Speech 🔥 mis him Lot ❤️❤️❤️ i was a 90s Born...Ivara 2006-2011 DMK Sun tv Yevlo Damage Panamudiyumo Avlo Damage Pananga Avanungalam Nallave Iruka Matanunga
@shockingshortz2769
@shockingshortz2769 5 месяцев назад
இவரை இழந்தது நம் துர்திஷ்டம்...உங்களுக்கு என் இதயம் கனிந்த அஞ்சலி.....கேப்டன் விஜயகாந்த் சார்...🙄🙄
Далее
Он сильно об этом пожалел...
0:25
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
0:34
Просмотров 2,8 млн