Тёмный
No video :(

Vijayakanth நடிப்பில் 'Captain Prabhakaran' உருவான கதை | KP 

Karuppu Poonai
Подписаться 452 тыс.
Просмотров 608 тыс.
50% 1

Here is the Interesting Story of Vijayakanth's Captain Prabhakaran, was directed by RK Selvamani at 1991. This film is loosely based on Veerappan's life story & its one of the best Action movie in tamil cinema
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
Source: incompetech.com...
Artist: incompetech.com/

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@pirainilavan
@pirainilavan 4 года назад
அன்றும் இன்றும் என்றும் இத்திரைப்படத்தை காணும் பொழுது அதன் பிரம்மாண்டத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.... விஜயகாந்த் அவர்கள் க்ளைமாக்ஸ் காட்சியில் பேசும் அந்த நீண்ட வசனம் மிக அருமையாக இருக்கும்..
@rameshvaithilingam1320
@rameshvaithilingam1320 3 года назад
இந்த படத்தை மீண்டும் டிஜிட்டலில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
@nainarnainar7873
@nainarnainar7873 11 месяцев назад
===
@anime_is_for_u
@anime_is_for_u 2 года назад
அபாயகரமான சண்டைக் காட்சிகளில் நடித்த ஒரே ஹீரோ விஜயகாந்த்
@fstips7401
@fstips7401 3 года назад
கேப்டன் பிரபாகரன், மாநகரக் காவல், புலன்விசாரனை மூன்றுமே மிக அருமையான படம்
@alsu5952
@alsu5952 7 месяцев назад
Poonthotta kaavalkaaran is more superb film
@bagyalakshmi689
@bagyalakshmi689 7 месяцев назад
​@@alsu5952😊😊😊😊😊😊
@vanjieswaran1982
@vanjieswaran1982 4 года назад
விஜயகாந்த் அவர்களின் பல அருமையான திரை படங்கள் இன்றளவும் மக்களால் பாரட்டபடுகிறது. அரசியல் காரணமாக அவருடைய பல படைப்புகள் இன்றும் தவிர்க்கப் படுவது. மிகுந்த வருத்தமே!
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 4 года назад
Correct.
@vkprabhuvkprabhu9062
@vkprabhuvkprabhu9062 5 лет назад
சின்ன வயசுல பார்த்து மிரண்டுபோன மிக பிரமாண்டபடம் கே,பிரபாகரன் படம்! இன்றும் பசுமையா நினைவில் இருக்கு!
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 4 года назад
உண்மை
@mglegends453
@mglegends453 4 года назад
Mirandau pora alavukku appidi Onnum padathula illiye.. 😁😁
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 года назад
உண்மை அண்ணா
@sangeethp3059
@sangeethp3059 4 года назад
@@mglegends453 ippo partha appidithan therium
@mglegends453
@mglegends453 4 года назад
@@sangeethp3059 Eppo parthalum Padam Nalla irukkanum.. Adhuthaan good movie.. 😀
@rx9701
@rx9701 4 года назад
தமிழ் நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டார் கேப்டன்
@karumuthukarumuthu6450
@karumuthukarumuthu6450 4 года назад
மிகவும் சரி
@raj16132
@raj16132 4 года назад
அதென்ன உண்மை யானா பொய்யான.. போப்பா எப்பவும் தலைவர் தான் சூப்பர் ஸ்டார்.. விஜயகாந்த் கேப்டன்... thatsall
@eganathan7963
@eganathan7963 4 года назад
S... Rajini..laam oru aale illa......
@raj16132
@raj16132 4 года назад
இந்த படம் இவ்வளவு பக்கவா இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் வில்லன் பவர்full கேரக்டர்.... மன்சூர்... மன்சூர்...
@nijju2009
@nijju2009 5 лет назад
சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படம்...
@sivnathan.d.6886
@sivnathan.d.6886 5 лет назад
1985 முதல் 2000 வரை பிரம்மாண்ட படங்களில் அதிகம் நடித்தவர் கேப்டன் விஜயகாந்த் அவருக்கு பிரமாண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆசே இப்ராகிம்கிம் ராவுத்தர் வழங்கும் என போடப்படும் படங்கள் அனைத்துமே விஜயகாந்தின் தயாரிப்புகள்தான் . தமிழன்னை சினி கிரியேஷன்ஸ் இதுவும் விஜயகாந்தின் தயாரிப்பு நிறுவனம் தான். விஜயகாந்த் அவர்கள் நடிப்பையும் .தயாரிப்பு நிறுவனத்தை ராவுத்தரும் கவனித்தனர் .இருவரும் இணைபிரியா நண்பர்கள்.
@mglegends453
@mglegends453 4 года назад
But so many failure movies he gave.. This period..
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 4 года назад
Thunivin marupeyar Vijayakanth.
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 4 года назад
@@mglegends453 .da mudu.....
@mglegends453
@mglegends453 4 года назад
@@sanjayudhaya1238 Nee moodu.. Unmaiya sonna accept pannikko.. Don't be jealous... 😊
@mglegends453
@mglegends453 4 года назад
@@sanjayudhaya1238 Vivegam illatha veeram.. 😁
@thirumoorthy1150
@thirumoorthy1150 5 лет назад
சூப்பர் தலைவா என் தங்க தலைவர் மாதிரி யாராலும் நடிக்க முடியாது
@user-zy3cf1kg6c
@user-zy3cf1kg6c 5 лет назад
கேப்டனை போல உயிரை பனயம் வைத்து துணிச்சலான நடிகர் யாரும் இல்லை.... கேப்டன் என்ற சொல் துணிச்சல் தலைவன்...
@vijeykumar6905
@vijeykumar6905 5 лет назад
அடேய் மூதேவி அது சினிமா நிஜ வாழ்க்கையிலும் சரி அரசியலிலும் அவன் ஒரு 0தான் குடிகார கபோதி
@user-zy3cf1kg6c
@user-zy3cf1kg6c 5 лет назад
vijey kumar அடேய் முதேவி நீ போயி சினிமாவுல ரிஸ்க் எடுத்து நடித்து பாருடா முட்டா பயலே.. என் தலைவனை குறை சொல்ல எந்த நாதரிபயலுக்கும் தகுதி இல்லடா மொன்ன நாயே...
@aarirose917
@aarirose917 5 лет назад
Kamal Hassan 38 fracture in cinema shooting Jackie Chan also.
@user-zy3cf1kg6c
@user-zy3cf1kg6c 5 лет назад
Aari Rose கமல் நல்ல திறமையான நடிகர் உழைப்பாளி உன்மை... ஆனால் துணிச்சல் என்ற சொல் கேப்டன் மட்டுமே.... உதாரணம்... ஜெயலலிதா இருக்கும் போது நாட்டை விட்டே வெளியேறுகிறேன்... என்று சொன்னவர்... ஜெயலலிதா இல்லாத போது கட்சி ஆரம்பித்த கோழை.... கேப்டன் ஜெயலலிதா கலைஞர் இருக்கும் போதே எதிர்த்து களம் கண்ட சிங்கம்... கேப்டன் துணிச்சல் கமலுக்கு வராது.....
@balasubbiramanian440
@balasubbiramanian440 5 лет назад
@@vijeykumar6905 illai nalum nee appadiye uombi thaliruva
@mangalacreationmedia6978
@mangalacreationmedia6978 4 года назад
தமிழ் சினிமாவின் நேர்மையான விஜயகாந்த் சார்
@sankarans9158
@sankarans9158 4 года назад
இரவு 2மணி வரை நடித்து விட்டு மீண்டும் காலை 6மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப்உடன் நிற்பாராம், இந்த கடின உழைப்பு எந்த துறையில் கொடுத்தாலும் நமக்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்...
@MALDINI_08
@MALDINI_08 2 года назад
கேப்டன் பிரபாகரன் இன்றும் மக்களால் பேசப்படுகிறது என்றால் அது எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பால் உள்ளம் கொண்ட தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இவர் மட்டும் தான் நன்றி நன்றி நன்றி
@p.vengatesan1720
@p.vengatesan1720 4 года назад
விஜயகாந்த் அவரது உயிர் நண்பன் ராவுத்தர் மறைந்தபின் மனதளவில் உடைந்துவிட்டார் அன்றுமுதல் இன்றுவரை அவரால் சுதாரிக்க முடியாமல் வாழ்ந்து வருகிறார் கேப்டன். மீண்டும் மீண்டு வர என் சிவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்க கேப்டன் வளர்க கேப்டன் புகழ்
@fayedrahman
@fayedrahman 4 года назад
மருத்துவமனையில் இருந்த ராவுத்தரை அன்று கேப்டன் சந்தித்து எந்திரிச்சு வாடா என்று கூறி இருந்தால் அன்றே அவர் எழுந்து வந்து இருப்பார்,(தயாரிப்பாளர் டி.சிவா இதை தான் கூறிப்பிட்டார், இராவுத்தரின் தயாரிப்பு மேற்பார்வையை பார்த்தவர்) தமிழகத்தின் முதல்வராக கேப்டன் இருக்க வேண்டும் என்கிற ராவுத்தர் லட்சியம் நிறைவேறி இருக்கும், விஐயகாந்திற்கு தமிழக முதல்வராக வேண்டிய கனவை முப்பது வருடங்களுக்கு முன்பே விதைத்தவர், அதை செடியாக இருந்து ஆலமரமாக போகும் தருணத்தில் வெட்டி விட்டார்கள்,
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 7 месяцев назад
சிவன் நல்லவர்களை நீண்ட காலம் இந்த கேடு கெட்ட உலகில் வாழ விடுவதில்லை.. அவர் அழைத்து கொண்டார் இருவரையும்.
@rajasekar-ep5sz
@rajasekar-ep5sz 4 года назад
சிறப்பான திரைப்படம்
@Vinodany91
@Vinodany91 4 года назад
பலருக்கு வாழ்வு கொடுத்தவர் கேப்டன் அவர்கள்😎✨
@mglegends453
@mglegends453 4 года назад
Ethana perukku valvu kudutaru? 😊
@Vinodany91
@Vinodany91 4 года назад
kamal rajini Sarath Kumar,union members,selva mani...etc
@alagsanalagasan804
@alagsanalagasan804 4 года назад
@@mglegends453 theriyalana therinchavankidda kettu therinchikko
@mglegends453
@mglegends453 4 года назад
@@alagsanalagasan804 Hahaha.. Enakku theriyathaa? Appo Unakku theriyume.. Sollalame... 😁😁
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 года назад
உண்மை அண்ணா
@dhineshg3223
@dhineshg3223 5 лет назад
கேப்டன் மாஸ் 200 தடவை பார்த்து இருக்கிறேன் மாஸ்
@dharmaprakash5291
@dharmaprakash5291 5 лет назад
Nanum than
@aarirose917
@aarirose917 5 лет назад
I know Dinesh and Derma unemployed only watching cinema
@HarishKumar-my2pe
@HarishKumar-my2pe 4 года назад
@@mglegends453 Unakku enna problem?
@mglegends453
@mglegends453 4 года назад
@@HarishKumar-my2pe Naan comment panna, Unakku Enna thambi problem..
@kannanv5549
@kannanv5549 4 года назад
@@mglegends453 olunga comment pannuda naaye
@selvamalar1929
@selvamalar1929 5 лет назад
உண்மை உண்மை உண்மை சகோதரி
@giftanissac5147
@giftanissac5147 9 месяцев назад
நன்றி உள்ள அழகான மனிதன் தான் செல்வமனி
@pramodhb6796
@pramodhb6796 5 лет назад
I saw this film when I was 12..was blown away by the film... Super team effort.
@neelamani7610
@neelamani7610 5 лет назад
Romba piditha nadigar🇲🇾🙏
@GPINFOTECH_CHENNAI
@GPINFOTECH_CHENNAI 4 года назад
capt. prabhakaran is the one of the best flim in tamil industry. every green movie..
@ranganathanr7141
@ranganathanr7141 7 месяцев назад
Selvamani, rawther, vijyakanth 👌
@aamywinwin3439
@aamywinwin3439 Месяц назад
This three pillars ❤❤❤❤
@anime_is_for_u
@anime_is_for_u 2 года назад
ஒரு சிறந்த அதிரடித் திரைப்பட கேப்டன் பிரபாகரன்
@nazeebalikhan2908
@nazeebalikhan2908 4 года назад
ராவுத்தர் கேப்டன் அவர்களுக்கு மிக பக்க பலமாக நின்று அவரை வழி நடத்தி அவர் உயர்வுக்கு காரணமாக இருந்தார்
@dharmaraj5975
@dharmaraj5975 4 года назад
எனக்கு எப்பவுமே சூப்பர் ஸ்டார் னா விஜயகாந்த் தான்
@mglegends453
@mglegends453 4 года назад
Thambi.. Unakku mattum thaan.. 😁😁😁
@mglegends453
@mglegends453 4 года назад
Engalukku super star na kamal and rajini thaan..
@mglegends453
@mglegends453 4 года назад
Super comedy...
@rameshsuresh763
@rameshsuresh763 4 года назад
Always one and only superstar RAJINIKANTH .
@mglegends453
@mglegends453 4 года назад
@@rameshsuresh763 always one and only ulaga nayagan kamal Hassan..
@chandramohan838
@chandramohan838 4 года назад
Pulan visaranai and captain prabakaran historical great success films, he is a real super star
@mglegends453
@mglegends453 4 года назад
But yarum Adha pathi perisa pesurathu illa.. 😂
@kannanv5549
@kannanv5549 3 года назад
@@mglegends453 Ellorum pesuranga un kathu kekala pola poi doctora paru paithiyam
@psaravanan9327
@psaravanan9327 4 года назад
சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்தவர்.... வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர்....இவரால் சீனிமாவில் வளர்ந்தவர்கள் என்னில் அடங்காதவர்கல்....வாழும் கடவுள்... கேப்டன்....
@murugaananth3425
@murugaananth3425 5 лет назад
மீண்டும் வா தலைவா கஷ்டமா இருக்கு
@vijeykumar6905
@vijeykumar6905 5 лет назад
அப்படி ஒரு போத்தல் விசத்தை வாங்கி குடி
@murugaananth3425
@murugaananth3425 5 лет назад
vijey kumar கேன புண்ட
@balasubbiramanian440
@balasubbiramanian440 5 лет назад
@@vijeykumar6905 nee vangi kutida
@ramamoorthy1641
@ramamoorthy1641 4 года назад
Unakku arivu ilayada naye
@ramamoorthy1641
@ramamoorthy1641 4 года назад
Vijeyakuthi
@goldengalatta5486
@goldengalatta5486 4 года назад
கேப்டன் படங்களில் என் மனதை கவர்ந்து திரும்ப திரும்ப பார்த்த படங்கள் புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் மாநகர காவல் உளவுத்துறை சத்ரியன் சின்ன கவுண்டர் சேதுபதி IPS ரமணா இந்த படங்கள் எல்லாம் கேப்டன் அவர்களுக்கு மிக பெரிய வெற்றி படங்கள் மட்டும் இல்லை காலம் கட‌ந்த பின்பும் கேப்டன் புகழை ஒளிர செய்யும்
@venkateshtv5077
@venkateshtv5077 4 года назад
எனக்கு ரொம்ம பிடிச்ச படம்
@GanesanAnnamalai
@GanesanAnnamalai 11 месяцев назад
இப்படத்தின் வெற்றிக்கு சூப்பர் சுப்பராயன் அமைத்த சண்டைக் காட்சிகளும் ஒரு காரணம்.
@heroofcomments8956
@heroofcomments8956 5 лет назад
Mansoor ali khan as villain was amazing. Captain efforts, stunts, dialogues amazing..
@ansarisaudiarabia6517
@ansarisaudiarabia6517 4 года назад
கேப்டன் என்றும்மே வெற்றி கேப்டன் தான் அவராவது 100 வது படம் கேப்டன் பிரபாகரன் 200 300 நாட்கள் தாண்டி ஒடியது கேப்டன் வசனம் கேப்டன் பையிட் அருமை
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 5 лет назад
விஜயகாந்த் அருமையான மனுஷரங்க வீட்டுக்கு போனால் முதல்ல சாப்பாடு தருவங்களாம் .அப்படி இருந்த கேப்டன் இன்றைக்கு.அய்யோ அய்யோ.பரிதாபம்.
@mariappans6455
@mariappans6455 4 года назад
மெகாஸ்டார் விஜயகாந்த்
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 4 года назад
I am big fan of ur - Captain!🔥🔥🔥
@sivnathan.d.6886
@sivnathan.d.6886 5 лет назад
கேப்டனின் கால்களும் வாயும் (வசனம்) அதிகமாக பேசிஇருக்கும்.
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 4 года назад
Yes
@mglegends453
@mglegends453 4 года назад
But Padam pesathu.. Neriya failure..
@kannanv5549
@kannanv5549 4 года назад
@@mglegends453 dai pardesi captainku 80% padam hit than kamal mathri paithyakarathanama 400 cr budget alavanthanla pottu asingapattare antha mathri illa
@mglegends453
@mglegends453 4 года назад
@@kannanv5549 dei paradesi , Kadha vidurathukku oru alavu vendama.. 80% Padam failure daa Avanukku.. Stupid..
@mglegends453
@mglegends453 4 года назад
@@kannanv5549 pannada.. Rajini and kamal legends.. Avunga kooda evanaiyum compare pannatha.. No worh.. Stupid..
@sunilhermon3146
@sunilhermon3146 4 года назад
'கேப்டன் பிரபாகரத்தில் செல்வ மனிக்கு எவ்வளவு சம்பளம்
@kesavansmile5653
@kesavansmile5653 4 года назад
25K only
@saravananchegueveravellumt2982
செல்வமணி சிறந்த மனிதர்
@PalaniPalani-wb8ul
@PalaniPalani-wb8ul 5 лет назад
Super good movie👍👍👍
@g.kgamers1420
@g.kgamers1420 4 года назад
KARUPPU NILA CLIMAX HELLICOPTER FIGHT ONE OF AMAZING VERY RISKY FIGHT.
@t.murugantmurugan9125
@t.murugantmurugan9125 4 года назад
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே
@diytamilan
@diytamilan 5 лет назад
Fantastic coverage. Thank you madam!
@sheikmusthaba3068
@sheikmusthaba3068 2 года назад
CAPTION PRABHAKARAN MOVIE IS KAHINOOR DIAMOND
@gopala7598
@gopala7598 4 года назад
கேப்டனைப் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிப்பவர்கள் மிக மிக குறைவு.எந்த கதாபாத்திரம் என்றாலும் மிகவும் பொருத்தமாக நடிப்பவர்.சினிமா உலகில் பல பேரை வாழ வைத்த உன்னத மனிதர் கேப்டன் அவர்கள்.
@arula9794
@arula9794 5 лет назад
Vijayakanth is hard working, brave and real hero.
@jayaprakashjayaprakash5368
@jayaprakashjayaprakash5368 5 лет назад
செம. படம். கேப்டன் மாஸ்
@m.ananthakumar.r7784
@m.ananthakumar.r7784 5 лет назад
மீண்டும் கேப்டன் பிரபாகரன் .2 எடுங்க சூப்பர் இருக்கு
@sivakumar5908
@sivakumar5908 4 года назад
@@mglegends453 yaruku unaka
@sivakumar5908
@sivakumar5908 4 года назад
@@mglegends453 vada yaruku killiythunu papom
@mglegends453
@mglegends453 4 года назад
@@sivakumar5908 komaaali... 😁😁😁😁
@krishnanc3976
@krishnanc3976 4 года назад
கிருஷ்ணன் இனிய வாழ்த்துக்கள்
@suganesh100
@suganesh100 5 лет назад
கேப்டன் மாஸ்
@taveda
@taveda 4 года назад
Vijay Kanth.. Ibrahami Rowther. RK Selvamani.. Best combination..
@manjumuthu2034
@manjumuthu2034 5 лет назад
கேப்டன் படம் சூப்பர் ஹிட் கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் அண்ணா
@tamilbln1
@tamilbln1 4 года назад
R.K.Selvamani is great he sacrificed 25lakh offer.
@kajamohideenkmohideen8552
@kajamohideenkmohideen8552 5 лет назад
1980 _kku pin Tamil cinimavin piramanda producer "Abavanan." Piramanda director "R.K. Selvamani"
@mglegends453
@mglegends453 4 года назад
Both are cannot sustain.. Just 3 yrs only..
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 4 года назад
Yes.
@raguvaran1690
@raguvaran1690 4 года назад
Goosebumps...!!!
@aruljeganalbertmani1796
@aruljeganalbertmani1796 5 лет назад
Captain name came for him from the film Senthoorapove... in which his name is Captain Soundra Pandian & everyone call him as Captain in that movie
@ssakthivel1996
@ssakthivel1996 5 лет назад
Captain prabhakaran my favorite movie in vijayakanth
@priyakasiraj1144
@priyakasiraj1144 2 года назад
இதுவே இப்ப எடுத்து இருந்தால் பாகம்_1 பாகம்_2என்று எடுத்து இருப்பார்கள். 👍
@udhayagowdhaman1712
@udhayagowdhaman1712 5 лет назад
Captain sema gethuu.
@karunar.karuna571
@karunar.karuna571 3 года назад
Super
@KaruppuPoonai
@KaruppuPoonai 3 года назад
Thanks
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 4 года назад
Explain panna vidham super
@simbusimbu4341
@simbusimbu4341 5 лет назад
Super Captain Mass mass
@dhasandhasan7386
@dhasandhasan7386 4 года назад
சூப்பர்
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 года назад
ஆனால் காவல் அதிகாரி வேடம் கேப்டன் செம்ம செம்ம அழகு அட்டகாசம்
@mglegends453
@mglegends453 4 года назад
Eppidi? Police hair cut pannama,, long hair vachittu nadicha azhagaa? Acting naa real ah irukkanum..
@sivakumar5908
@sivakumar5908 4 года назад
@@mglegends453 atha nee solluraiya yeanda unaku vera work illaiya yepo par vijeyakanth padatha kura sollikide irukka kamal pudikalanalum vijeyakanth fans yeathavathu sollurankala kamala pathi nee yeavanda Adi vanka poranu therilla
@mglegends453
@mglegends453 4 года назад
@@sivakumar5908 dei.. Moodittu poda.. Appo Nee olunga pesu.. Nee olunga pesunaa Naanum olunga pesuven .. Naan Yaraiyum kurai sollala.. Padam odalanna odalannu thaan solla mudiyum.. If u cannot take it just leave it.. Don't comment here.. Understand?
@sivakumar5908
@sivakumar5908 4 года назад
@@mglegends453 apadi patha kuduthal failure kamalkuthan
@mglegends453
@mglegends453 4 года назад
@@sivakumar5908 hi.. Parra.. Kamal gave highest hits in cinema industry after rajini.. Sometime kamal tries experimental movies.. Vera evanavathu try pannuvangala? Unga Kappal captain Ellam waste.. He gave more failures..
@yasary.a142
@yasary.a142 4 года назад
நல்ல மனிதர்
@surjithsingh89
@surjithsingh89 4 года назад
Vera leval movie caption Praphakaran
@brunorobert11
@brunorobert11 5 лет назад
Excellent movie
@vel7884
@vel7884 4 года назад
Captain vijaykanth Sir amazing in this movie
@pravinmurthy
@pravinmurthy 5 лет назад
Captain Prabhakaran is a cult classic and was an amazing commercial movie!!.. Still remember watching it 2 times in theatres in 1991..
@kutsan8350
@kutsan8350 5 лет назад
pravin murthy reelice date ethu naalile sir. Ethu theateril sir
@jayalakshmanan8404
@jayalakshmanan8404 5 лет назад
Super flim
@ramalingamudhayasooriyan7413
@ramalingamudhayasooriyan7413 7 месяцев назад
Okay thanks i accept forget Ramayana and makaparatha😂
@user-wv4vq2wz3c
@user-wv4vq2wz3c Год назад
No kgf, RRR, baahubali 2, Pushpa, vikram only caption prapakaran
@venkateshvenkatesh807
@venkateshvenkatesh807 4 года назад
Nalla scenes la delete pannitigal Innum konja delete pannuna scenes la serthurukkalam Ithukkumeal block buster hit aagirukkum
@chittustudio6658
@chittustudio6658 5 лет назад
captain semma ...
@devadevaraj4958
@devadevaraj4958 5 лет назад
Good move
@tampoo9444
@tampoo9444 2 года назад
KGF lam ithuku kall thusu !
@GanesanAnnamalai
@GanesanAnnamalai 7 месяцев назад
இசைஞானி
@mayakrishnan518
@mayakrishnan518 4 года назад
மிகச்சிறந்த திரைப்படம்...
@kamatchikamatchi2125
@kamatchikamatchi2125 5 лет назад
Caption the mass Caption
@sriram1424
@sriram1424 4 года назад
நீங்களே சினிமாவுக்கு கதை எழுதலாம் அம்மணி. அந்த மலையேற்ற காட்சி அனைத்தும் பாறையில் நடிகர்களை ஊர்ந்து போவது போல் நடிக்க வைத்து படமாக்கப்பட்டிருக்கும். சில சண்டை காட்சிகள்,லியாகத் அலிகான் வசனம்,இளையராஜவின் இசை இவைதான் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
@sarithapackiyaraj2318
@sarithapackiyaraj2318 4 года назад
இந்த படத்தில் செல்வமணி அவர்களுக்கு ராவுத்தர் என்ன தான் சம்பளம் கொடுத்தார் என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை..
@kesavansmile5653
@kesavansmile5653 4 года назад
25K
@t.murugantmurugan9125
@t.murugantmurugan9125 4 года назад
14ஆயிரம் ரூபாய்
@eganathan7963
@eganathan7963 4 года назад
This film 25 thousand and Pulanvisaranai 14 thousand only....
@nanunakanavan8973
@nanunakanavan8973 2 года назад
Thalaivar always great
@bharathsakthi1233
@bharathsakthi1233 5 лет назад
Captain🤗🤗🤗🤗
@chandruboy6661
@chandruboy6661 4 года назад
Captain always Great....
@SubbumaniMani
@SubbumaniMani 4 года назад
Unga voice super
@sakthi135
@sakthi135 4 года назад
அருமையான பதிவு! தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள். எனக்கு ஒரு விண்ணப்பம். உங்களுக்கு ராவுத்தர் புரோடக்க்ஷன், செல்வமணி அல்லது கேப்டனிடம் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்தால், வெட்டப்பட்ட காட்சிகளை முழுவதுமாக மீண்டும் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய சொல்லவும். கேப்டன் மீண்டும் நடிக்க வாய்ப்பு குறைவு என்பதால், இந்த படம் நிச்சயமாக மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி பெறும்.. Please contact them and give this idea as a suggestion!!!
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 года назад
நன்றி
@captainramesh83
@captainramesh83 5 лет назад
Mass Captain..
@m.ananthakumar.r7784
@m.ananthakumar.r7784 5 лет назад
Mass captain
@giftanissac5147
@giftanissac5147 9 месяцев назад
கேப்டன் ஒரு தங்க மானா ஒரு மனிதன்
@rajalizaffi1545
@rajalizaffi1545 4 года назад
கேப்டனின் திருப்பு முனை கேப்டன் பிரபாகரன்
@vijayakumarnagappan6928
@vijayakumarnagappan6928 5 лет назад
Great my CAPTAIN
@jeyajeya4756
@jeyajeya4756 4 года назад
Captain... suitable for all costs...
@thangavelujayabharath9066
@thangavelujayabharath9066 2 года назад
Good muvi Athu Puli mugam Prabha mugam
@stharun979
@stharun979 5 лет назад
Captain the great, selvamani+ Rayuther+ Captain+ Ilaiyaraja= captain Atheradiyana action Mass film.
@sankarans9158
@sankarans9158 4 года назад
Super News, yellorum kathaiku kadumayana ulaipa kuduthurukanga, Kadavulum,Makalum kai vidala, Yenaku miga, Miga pditha padangalil ithu Mukiyamana padam. Yellathaiyum sonneenga intha padathuku uir kudutha ilayaraja va pathi sollala.....
@riyasrismin2434
@riyasrismin2434 5 лет назад
Good movie
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 года назад
கேப்டன் மற்றும் அனைத்து நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் படம் பாடல் அருமை
@prani610
@prani610 4 года назад
Captain captain
@tamilarasanthamil3922
@tamilarasanthamil3922 5 лет назад
Nice
Далее
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Просмотров 14 млн
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 30 млн