இப்படி ஒரு திறமையான பனிவான பேச்சாளரை மற்றும் நல்ல மனிதரை'பல பேர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது, மாவீரர் கர்ணனை எப்படி சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டதோ அதுபோல் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களையும் வீழ்த்தப்பட்டது, இருந்தாலும் அவருடைய கொடைவள்ளலை புகழை யாராலும் அழிக்க முடியாது 🌹❤️☝️
அருமையான விடியோ மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி கேப்டன் விஜய்காந்த் மீண்டும் வரை வேண்டும் கடவுளே கொஞ்சம் கருணை கட்டு மீண்டும் எங்கள் கேப்டன் விஜய்காந்த் பழைய மாதிரி குரல் வளம் திரும்ப வரை கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏
என் அண்ணன் விஜயகாந்த் தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஆக வேண்டியது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கண்ட கண்ட நாய்கள் எல்லாம் இப்ப ஆடுது அவரு படத்தில் மட்டும் இல்ல எப்பவுமே மாஸ் தான் 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯
என் அண்ணன் விஜயகாந்த் தமிழ் நாட்டின் சிங்கம் தமிழ்நாட்டின் சொத்து தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இதற்கு அர்த்தம் விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥💯💯💯
அரசியல் வருவதற்கு முன்னரே, இவர் இலங்கை தமிழர்களுகாக பேசுவது இவரின் உண்மையான உணர்வுகளை வெளிபடுத்துகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்பு இவரின் மேலிர்ந்த மரியாதை உயர்ந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல இது அனைவர்க்கும் ஏற்பட்டிருக்கும் என நினைகிறேன்.
+Madhan Kumar முற்றிலும் உண்மை.. அவருக்கு யாரோ ஏதோ செய்றாங்க.. ஒரு நல்ல தலைவன் ஒருவனை வளர விடவில்லை என்று நான் கருதுகின்றேன்... நல்லா mature ஆ இருந்த ஒரு தலைவனை இப்படி உளர வைத்து விட்டார்களே.
எல்லோரும் விஜயகாந்த் அவர்களின் ஈகை குணத்தை,எளிமையை அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் குணத்தை பாராட்டுவார்கள்-அதே நேரம் அவருடைய knowledge என்பது மிகவும் உயர்ந்தது...இந்த பேட்டியை பார்த்தால் ஒவ்வொரு விடயத்திலும் அவருடைய தெளிவான பார்வையை தெரிந்து கொள்ள முடியும்... கிரேட் விஜயகாந்த்
😘😍நான் இவ்வுலகில் தோன்றி 22 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை என் மனமறிந்து முழு உணர்வோடு கடவுளை வணங்கியது கிடையாது. ஆனால் இனி வாழும் காலங்களில் உங்களை மனதார வணங்குவேன். மேலும் இயன்றதை செய்வேன் இல்லாதவர்களுக்கு என முழு மனதோடு முன் மொழிகிறேன். கேப்டனின் சிந்தனையில் உருவான பாசமிகு ரசிகர்களில் நானும் ஒருவன் 😍😘
எவ்வளவு தெளிவாக, தடுமாற்றம் இல்லாமல் பதில் சொல்கிறார். இன்று என் தலைவர் கேப்டன் அவர்கள் மட்டும் உடல் நலத்தோடு இருந்திருந்தால், தமிழகத்தில் பல கட்சிகள் காணாமல் போயிருக்கும். ரஜினி, கமலுக்கு அரசியல் நினைப்பே இருந்திருக்காது.
மனது வலிக்கிறது, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்னருமை கதாநாயகன் விஜயகாந்த் அவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்பான தோற்றம் பார்க்கும்போது... நானும் அவர் பிறந்த மதுரைக்காரி என சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்🥺❤🙏🤝💐இந்த நேர்காணல் கண்டு மகிழ்ந்தேன்
ஒரு நடிகராகவே இருந்து இருக்கலாம் போல,மக்களுக்காக,கட்சி ஆரம்பித்து,அதுல உங்களுக்கு அதிக மனஉளைச்சல்,மன அழுத்தம் இவை தான்,உங்களை,எங்களிடமிருந்து பிரித்து விட்டதா கேப்டன்,உங்களையும்,உங்க கம்பீரமான பேச்சு,எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டோம்,உங்க குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை,RIP sir
இவர் போன்ற நல்ல மனிதர், வேறு யாரும் சொல்லமுடியாது, பொது மக்கள் தேர்தல் நேரத்தில் சிந்தித்து வாக்களித்தால், இந்த நல்ல மனிதர் முதல்வராக தேர்ந்த்தெடுக்க முடியும்
அனைத்து திறமைகளும் ஒன்றே சேர்ந்த மனிதர் கேப்டன் விஜயகாந்த். அனைத்து கேள்விகளுக்கும் சமாளிக்காமல் no comments சொல்லாமல் சூப்பராக பதில் சொல்கிறார் தலைவர் கேப்டன் விஜயகாந்த்.
இந்த 221 பேர் உங்களுக்கு கேப்டன் பத்தி என்ன தெரியும் அவர் மக்கள் பணம் கொள்ளை அடித்தார் யார் குடிய கேடுத்தர் அவர் வாழும் மனித கடவுள் இந்தியா சிறந்த குடிமகன் விருது பெற்ற ஒரு ஒரு நடிகர் கேப்டன் விஜய்காந்த் மாபெரும் தலைவர்
விஜயகாந் சேர் உங்க சிம்மகுரலை கேக்கவும் கம்பீரமான நடை இனி எப்போ காண்போம், கேட்போம். நீங்க எங்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு வீற்றுஇருக்கிறீங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்க இன்னும் நூறாண்டு இருந்திருக்கணும் என் சொந்த தகப்பனை இழந்தது போல உங்களை பார்க்கிற போதெல்லாம் எனக்கு கண்ணீரா வருது ஐயா 😢😢😢😢😢இந்த கடவுளுக்கு கண்ணே இல்ல நல்லவர் நீங்க உங்களை போய் இந்த ஆண்டவன் எடுத்துக்கிட்டாரே