என்னய பொறுத்தவரை அந்தப் கேள்வி கேட்கும் நபர் அவர் மகன் வயதில் உள்ளவர். அவரை கூட வார்த்தைக்கு வார்த்தை sir sir என்று கூப்பிடும் போது என்ன ஒரு பக்குவம் பாத்திங்களா அதான் என் கேப்டன்..
OMG 10 years ago he was so healthy and within 10 years his life has turned into pain how sad glad he got eternal peace from pain R.I.P captain Btw Isn’t he SUNtv anchor 🤔 he’s the lucky anchor who has. created a history in Great human captain life journey.
🙏🙏🙏🙏oh friends lt is from kerala.... I am a big fan of tamilfilm80s90s ... Vijayakanth sirne romba pudikkum.... As you know keralavil avarkku niraye fans irukku... Avarude padangal 10times 12times okke nan paathirukku........ Sameepathile oru malayalam channelil avarude birthdaykku oru program viedeovil naan potta oru commentukku sumar 1000like irunthathu.....niraye per replay panniyirukku. Antha maathiri 40 aged peoplekku avare romba pudikkum.....antha kalathil avarude padangal keralavil romba romba hit ayirunthathu....... Avarude fight, songs, avarude mukha azhagu ellame super... Enna dress pottalum avar super... Ippol koncham odambu problem unndennu theriyum aanalum let him become ok soon 🙏🙏🙏🙏nandri
ஒரு ரசிகன் கேப்டனுக்காக பிளைட் புடிச்சி கடைசியாக அவரை பார்க்க வந்து இருக்கின்றர், ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு அந்த உணர்வும் இல்லை மனசாட்சியும் இல்லை அவர்களை நினைத்தாலே மிகவும் வெட்கமாக இருக்கின்றது
He is talking so geniue. He has a Good general knowledge. He is the real CM of tamilnadu. The health condition made a big affect. May be his political and cinema enemies make him ill. But hope you will get well soon and your reincarnation is going to be in a good place. 👍🏼
நான் ஒரு உதவி இயக்குநர் நாங்கள் வேலை செய்யும் போது அனைவருக்கும் பொதுவான சாப்பாடு இல்லை ஒவ்வொரு நாளும் நான் மதிய உணவு சாப்பிடும் பொழுது ஒரு வேளை இன்று விஜயகாந்த் இருந்தால் எனக்கு இந்த நிலைமை இருந்திருக்காது. பரவால்ல சார் உங்கள் பாதையில் தான் நானும் எனக்கு திரைப்படம் கிடைக்கும் பொழுது நீங்கள் கூறியது போல் அனைவருக்கும் சரிசமமாக உணவு அளிப்பேன்.
நீங்க இன்று இந்த உலகத்தில் இல்லை என்று நினைக்க மனசு தாங்கல நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு😢😢😢😢இதை எல்லாம் கேட்க கேட்க கண்ணீரை அடக்க முடியல்ல 😢😢😢😢எப்படிப்பட்ட உங்களை முடக்கி போட்டானே கடவுள் என்று ஒருத்தன் இருக்கானா. இருந்தால் அவன் குருடனாகதான் இருப்பான்.....😡😡😡