ஒருவனுடைய நற்பண்புகள் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும் தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக இல்லாமல் இருந்தது இல்லை. மகன்களுக்கு நல்ல அப்பாவாக இல்லாமல் இருந்தது இல்லை தமிழ்நாட்டு மக்களே சிந்தியுங்கள். உழைத்த பணத்தில் வெளிநாட்டு காரை இறக்கவும் இல்லை வரி கட்டாமல் ஏய்க்கவும் இல்லை சேர்த்து வைக்கவும் இல்லை வாரிவாரி தமிழ்நாட்டிற்கே இறைத்தார் கேப்டன் அந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே பண்பு இருந்தபடியால் தான் அதை தடுக்க இல்லை. இவர்களைத் தவிர எவன் நாட்டை காப்பான்.❤❤❤❤❤
journalist.... neenga epadi vena video post panunga .... we are all understood vijayakanth sir is really good human ..... athugaga vacham nanga avaruku support panuvom..... Epadi vena podunga journalist .... parupu vegathu we love vijayakanth sir
@2020 Compare the comments between 6 years ago and recent year . You will find huge difference in comments about him. Annaikku thappa therinjavaru innaikku nallavara teriyuraru