Тёмный

Vijayakanth Speech after treatment தேமுதிக முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு Vijayakanth latest 

Bingoo Box
Подписаться 1,7 млн
Просмотров 621 тыс.
50% 1

#VijayakanthSpeech #VijayakanthToday #VijayakanthLatest #விஜயகாந்த்பேச்சு
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
-- Google Plus: plus.google.com/u/0/+BingooBox
vijayakanth,vijaykanth,vijayakanth speech,vijaykanth (politician),vijayakanth funny videos,vijaykanth movies,vijaykanth speech,vijaykanth latest news,vijayakanth comedy,premalatha vijayakanth,vijayakanth drunk speech,vijayakanth comedy speech,premalatha vijayakanth speech,vijaykanth,vijaykanth dmk,vijaykanth wife,vijaykanth news,vijaykanth video,Tiruppur,tamil news, latest tamil news, today tamil news, breaking news, chennai news, tamilnadu news, trending news

Опубликовано:

 

14 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 293   
@dhanasekarank6416
@dhanasekarank6416 3 года назад
எனக்கு கண்ணில் தண்ணீர் வருகிறது எப்படி இருந்த மனிதர் விஜயகாந்த் என்றால் கம்பீரமான மனிதன் அவர் உடல்நலம் பூரணம் குணம்மடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க பல்லாண்டு👍
@seyadali5555
@seyadali5555 4 года назад
அரசியலில் இல்லாட்டாலும் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள் நல்ல மனிதர்
@rajskmr5552
@rajskmr5552 4 года назад
Seyad Ali good
@aslamsview5239
@aslamsview5239 4 года назад
பார்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது
@neevikumar8116
@neevikumar8116 3 года назад
கருனை உள்ளம் கொண்ட ஒரு நல்ல மனிதன் வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
@spvijayvts5287
@spvijayvts5287 4 года назад
கேப்டன் சிங்கம் டா
@saranraj1493
@saranraj1493 4 года назад
இன்று தமிழகத்தின் முதலமைச்சராக இருக்க வேண்டிய மனிதன்...
@mbat5303
@mbat5303 4 года назад
நடிகன் ஆனால் அந்த முதலமைச்சர் அந்தஸ்து தமிழகத்தில் மட்டும் உடனே கிடைத்துவிடும் போல இருக்கு.
@mglegends453
@mglegends453 4 года назад
😂 super comedy..
@balasakthi5697
@balasakthi5697 4 года назад
Fk
@mbat5303
@mbat5303 4 года назад
RJ devaraj யாருடா துலுக்கன். நான் என்ன துருக்கியில் பிறந்தேனா இல்ல துருக்கி பாஸ்போர்ட் வச்சு இருக்கேனா முட்டாள். நான் ஏன்டா என் பிறந்த மண்ணை விட்டு பாகிஸ்தானுக்கு போகணும். இஸ்லாமிற்கு மாறிய இளையராஜா மகனை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானை போகச்சொல்லு பார்ப்போம். உன்னை பார்த்து உன் அறிவை பார்த்து ரொம்ப வியப்பாக இருக்கு. அறிவு முத்திடப்போகுது பார்த்து
@mbat5303
@mbat5303 4 года назад
RJ devaraj உன்னை மாதிரி அடுத்த மனிதனின் கடுமையாக பேசுபவன் தான் உண்மையான தீவிரவாதி. உன் பேச்சே நீ வடிகட்டின முட்டாள் என்று தெளிவாக தெரியுது. உன் முட்டாள்தனமான உளறல்களை முதலில் நிறுத்தி விட்டு உன் சமூகத்தோடு ஒற்றுமையாக நல்ல மனிதனாக வாழப்பார். புரியுதா
@user-ls6mz5me5f
@user-ls6mz5me5f 4 года назад
கேப்டன் பிரபாகரன் படத்தின் கடைசி பத்து நிமிட பேச்சை கேட்டவர்களுக்கு இன்று இவரின் பேச்சை கேட்க்கும் பொழுது கண்ணில் கண்ணீர் வரும்......
@mglegends453
@mglegends453 4 года назад
Antha oru padatha vache ottungadaa... 😊😏😁
@user-ls6mz5me5f
@user-ls6mz5me5f 4 года назад
@@mglegends453 ஏன்டா மத்த படத்த பாத்ததில்லையா குருட்டுப்புன்ட
@captain4495
@captain4495 4 года назад
@@mglegends453 Vijayakanth movie ellathayum paathutu vandhu pesuda
@karthiks2236
@karthiks2236 4 года назад
நா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டன் அதுபோக தே மு தி க அண்ணன் விஜயகாந்த் அவர்களின் துணிச்சல் பார்த்து நானும் அவரை போலவே எதற்கும் அஞ்சாமல் சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் பல நாட்கள் கழித்து கர்ஜித்து கொண்டிருந்த சிங்கத்தை மீண்டும் இந்த இணைய தளத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
@ramasamyram7044
@ramasamyram7044 4 года назад
என் தலைவர் குரலை கேட்டதும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன்
@MageshMagesh-jd8wt
@MageshMagesh-jd8wt 4 года назад
நல்ல மனிதர் மனசு கஸ்டமா இருக்கு சார் இப்படி உங்களை பார்க்க. கேட்டவேன் எல்லாம் நல்ல இருக்க நல்ல மனிதர் இப்படி இருக்கரு
@tamilmotivationalfire4090
@tamilmotivationalfire4090 4 года назад
1000000 times true
@user-kd3sb2cp8f
@user-kd3sb2cp8f 3 года назад
உண்மை
@prabhurm2202
@prabhurm2202 4 года назад
CAPTAIN VIJAYAKANTH THE REAL LEGEND KING OF TN POLITICS get well back Soon
@mglegends453
@mglegends453 4 года назад
Hahaha 😇😀😀😀super comedy this year.. Mudiyala..
@thaslimthaslim4256
@thaslimthaslim4256 4 года назад
நலர
@venkatesanca1936
@venkatesanca1936 4 года назад
தலைவா உன் பேச்சு கேக்க ரெடியா இருக்கும்
@MuthuKumar-oo5wn
@MuthuKumar-oo5wn 4 года назад
நீண்டநாள் கழித்து என் தலைவன் பேசுவதை கேட்டு எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது...
@user-kd3sb2cp8f
@user-kd3sb2cp8f 3 года назад
வாழ்த்துக்கள் தலைவா
@a.kalaimuhilankalai5199
@a.kalaimuhilankalai5199 3 года назад
நல்ல மனிதர் என் தொகுதியில் நின்றாள் என் குடும்ப ஒட்டு அவருக்கு தான்
@user-ns2kk3fl8j
@user-ns2kk3fl8j 4 года назад
கடவுளுக்கு கண் இல்லை பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது
@r.saisathishvaluthoor6952
@r.saisathishvaluthoor6952 3 года назад
அன்பு தலைவா எனக்கு பேசுவதாற்க்கு வார்த்தைகளை தெரியவில்லை சந்தோசம்
@pparthiban1289
@pparthiban1289 3 года назад
இவர் உடல் நிலை மட்டும் சீராக இர்ந்தாள் இவர் தான் யாரலும் அசைக முடியதா C.M. 2021 .....🔥🔥🔥
@Abdulrahman-jl7te
@Abdulrahman-jl7te 4 года назад
வாழ்க வளமுடன்..... நலமுடன்......
@user-gy8jq8su5x
@user-gy8jq8su5x 4 года назад
கேப்டன் ❤️
@sathyap7385
@sathyap7385 3 года назад
தூய்மையான குணம் கொண்ட நல்ல மனிதர் கேப்டன் நீங்க... தங்களது உடல்நிலை மென்மேலும் முன்னேற்றம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்....
@greenbaby7635
@greenbaby7635 4 года назад
மக்கள் முதல்வர்
@mglegends453
@mglegends453 4 года назад
Ic.. Ippidiye sollikkitu thiringa.. 15 years ah...
@loguhari4372
@loguhari4372 3 года назад
உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர்.. அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் முதலமைச்சராக. இருக்கவேண்டிய ஒரு மனிதராவார்
@babunagappan1286
@babunagappan1286 4 года назад
One of the best good hearted person in Tamil industry
@selvaweddingphotographyper2834
@selvaweddingphotographyper2834 4 года назад
மக்களை நேசிக்கும் ஒரு புரட்சி தலைவர் கேப்டன் அவர்களை பற்றிய சொல்ல வார்த்தை இல்லை அவ்ளோ ஒரு மனித நேயம் கொண்ட நல்ல மனிதர் வாழ்க கேப்டன்
@greenbaby7635
@greenbaby7635 4 года назад
உதவும் கரம் கரையில்ல கை
@manikandant508
@manikandant508 3 года назад
எங்கள் மதுரை கள்ளழகர் விஜயகாந்த் அவரை பார்க்கும் போது கண்களில் ஆணந்தா கண்ணீர் வருது எண்ணை அறியமல் நல்லமணிதர் வல்லல் கேப்டள் குடும்பம் எப்போதும் நல்லயயிருக்கனும்
@chinnaiyanchinnaiyan9319
@chinnaiyanchinnaiyan9319 4 года назад
நல்ல மணிதர் பார்க முடியவில்லை
@ashokkumar.n9575
@ashokkumar.n9575 4 года назад
தலைவர் கேப்டன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் தேமுதிக அடுத்தஆண்டில் மாற்றம் ஏற்பட்டு முதல்வர் கேப்டன் தான் அண்ணியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க தேமுதிக
@mglegends453
@mglegends453 4 года назад
Ippidi Vera aasai irukka.. Semma comedy.. 😇😀😀
@rithikasreerithikasree8912
@rithikasreerithikasree8912 4 года назад
என்தலைவனுக்காக இறைவனிடம் பிறார்திக்கிறேன் மீண்டும் அந்த சிங்கக்குறலை கேட்க தலைவா வா.....
@sivanathansivanathan9483
@sivanathansivanathan9483 4 года назад
உண்மை மனிதர் விஜயகாந்த்.வாழும் வள்ளல் விஜயகாந்த். வரும் சட்ட சபை தேர்தலில் விஜயகாந்துக்கு தமிழக மக்கள் முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.
@manikandant508
@manikandant508 3 года назад
எங்கன் மதுரை கள்ளழகர் கேப்டணை பார்த்தது மிகாவும் மகிழ்ச்சி கண்களில் எண்ணை அறியமல் கண்ணீர் வருது நிங்கள் நல்லயிருக்கணும் அண்ணா நானும் மதுரை தான் அவனியாபுரம்
@pooja-sn9nb
@pooja-sn9nb 3 года назад
மிக்க மகிழ்ச்சி கேப்டன் அவர்களுக்கு எனக்கு பிடித்த மணிதர்
@silambuthangasamy7585
@silambuthangasamy7585 3 года назад
Vijayakath annana pakkave kshtama irku
@pushpagandhi1750
@pushpagandhi1750 3 года назад
மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது கேப்டன் சார அவர்களே
@kingsuthan2318
@kingsuthan2318 4 года назад
God bless sir neengal varavendum
@Cherrypannur
@Cherrypannur 3 года назад
I love you captan
@gnanamprakash1826
@gnanamprakash1826 4 года назад
என்னுடைய அன்பான தலைவர் பேசுவதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷம்.
@shanthimuthukumar963
@shanthimuthukumar963 3 года назад
நல்ல மனிதரை இப்படி பார்க்க முடியவில்லை😟😞😢
@317tamilmaran3
@317tamilmaran3 4 года назад
God bless you thalivaa
@gokulsiva4253
@gokulsiva4253 3 года назад
மீண்டு வா தலைவா 😥
@rockyvinothable
@rockyvinothable 4 года назад
Super God bless you sir 🙏
@gubendrandiyash9821
@gubendrandiyash9821 3 года назад
என்று கோபுரம்கேபபபபபபபபபபபபகககககககககககக
@thiyaguraj5328
@thiyaguraj5328 3 года назад
Captan vaalzga.i love u captan
@SMS_Tex_SAREES
@SMS_Tex_SAREES 4 года назад
விஜயகாந்துக்கு ஒரு நல்ல மனிதன் அவர் நடித்த படங்கள் எல்லாம் அற்புதமாக ஆனா என்று இன்று எல்லாரும் அவரைப்போல் பண்ணிட்டு லோல் லோல் பண்றாங்க பாவம் அந்த மனுசன்
@dayanand2092
@dayanand2092 3 года назад
Vijaykanth is great
@pushpagandhi1750
@pushpagandhi1750 3 года назад
ஐயா கேப்டன் அவரகளே இதை தான் எதிர்ப்பார்த்தோம் சார்
@rathakirshnanvellairasu3029
@rathakirshnanvellairasu3029 4 года назад
தமிழா என் சிங்கத் தமிழா எங்க ளின் எதிர்பார்ப்பை நிறை வேற்றுவாயா பழைய சிங்க நடை கர்ஜனை குரல் மீண்டும் கேட்குமா என் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றுமா என்றும் உங்களை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறோம்
@antonynilober7504
@antonynilober7504 4 года назад
Ennuier anna nee oru king. Lion. Next CM
@prahavoicechannel3159
@prahavoicechannel3159 3 года назад
En Thalaivan Mugam Brand Du saa💓😎😎😎
@rampraveen8328
@rampraveen8328 3 года назад
Vijayakanth sir.. u already win our heart..u are a great example to all..
@Marimuthu-fu9jp
@Marimuthu-fu9jp 3 года назад
Nalla manithar.....super Man......
@DineshKumar-om3ol
@DineshKumar-om3ol 3 года назад
Andha speechunku yelundhu nikkumbodhu 😎iyyaaa😎 singampola🦁 erundharu 🥲
@AnuAnu-so5vs
@AnuAnu-so5vs 2 месяца назад
வையகம் போற்றுதற்குரிய தெய்வமே!
@vengatseenu6051
@vengatseenu6051 3 года назад
Nalla manusan cm aana nalla than irukum 💗
@VethayanpoisonPoigaivethayn
@VethayanpoisonPoigaivethayn 3 года назад
நல்ல மனசு உல்லவர்யா .கடவுள் இப்டி நல்ல உல்லம் கொன்டவர தன்டிக்க கூடாது
@s.manjunath937
@s.manjunath937 4 года назад
Sabaaash 👏👏👏👏
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 4 года назад
மிக பெரிய நல்ல மனிதர்...
@pondywheeles9770
@pondywheeles9770 4 года назад
நல்ல மனிதர் கேப்டன்
@arockiamarockiamhi6723
@arockiamarockiamhi6723 4 года назад
நன்றி 9843847853
@shivanbakthan9003
@shivanbakthan9003 4 года назад
Va thalaivaaa va thalaivaaa
@mglegends453
@mglegends453 4 года назад
Where?
@tamilmotivationalfire4090
@tamilmotivationalfire4090 4 года назад
god should recover captain from illness who is on of the finest person of the world
@sakthi_veld505
@sakthi_veld505 4 года назад
Thalaivar Back 👍
@ascreation152
@ascreation152 4 года назад
I am waiting thalaiva ur honestly speech.! Ur big gift for tamilnadu ur the one man army ..! 👍👍👍👍
@aravamuthanr8203
@aravamuthanr8203 4 года назад
முட்டாள் தமிழனை ஆள இந்த அளவு பேச முடிந்தால் போதாதா?!.
@mayamayaminou1902
@mayamayaminou1902 4 года назад
Aravamuthan R 👍
@DhanaLakshmi-ut9fu
@DhanaLakshmi-ut9fu 4 года назад
Aravamuthan R yes
@mmurthy4951
@mmurthy4951 4 года назад
Super star oru nadigar mattum Nalla manidhar Aaanaaaaaa Captain avaraivida 100% Uyarndhavar
@velmuruganr110
@velmuruganr110 3 года назад
God bless u sir
@gujarattamilanda1202
@gujarattamilanda1202 3 года назад
நல்ல மனுசன்யா சங்கடமா இருக்கியா
@ajithajith1167
@ajithajith1167 4 года назад
Love u captain sir
@murugalakshmiraj6500
@murugalakshmiraj6500 3 года назад
Super captin
@ancsjx1504
@ancsjx1504 4 года назад
Vanakkam thalayva 💪engal captain vijaykanth sir valhe .....
@jeyarajmokan6781
@jeyarajmokan6781 4 года назад
Next c.m.captan
@vasanthkumarvasa9212
@vasanthkumarvasa9212 3 года назад
Vijayakanth sir ninga neenta aul vazhavendum nalla manithan not for political
@marimari4591
@marimari4591 4 года назад
Rompa kastama erukku captain God bless you 🙌😢
@venkatariya9256
@venkatariya9256 4 года назад
நல்ல மனிதன்
@Lovesalmanazhari
@Lovesalmanazhari 11 месяцев назад
Nalla Manidar Captian Vijaykanth We Miss U So Much 🫶🥺
@venkateshnaidu5224
@venkateshnaidu5224 3 года назад
Ean Thalaivan pallantu valka
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 5 месяцев назад
Ayyo kadavule...God bless you
@experimentchannel6093
@experimentchannel6093 4 года назад
நல்ல மனிதர் கொஞ்ச
@aruns2604
@aruns2604 4 года назад
கேப்டன் வாழ்க வாழ்க
@SMS_Tex_SAREES
@SMS_Tex_SAREES 4 года назад
ண அவருடைய கொள்கையில் எனக்கு முரண்பாடு இருக்கு அவர் முன்வைக்கும் திராவிட தேசிய தமிழ் மிகவும் எனக்கு முரண்பாடுகள் ஆனாலும் ஒருவருக்கு நல்ல மனிதன் ஆனாலும் ஒரு ஆரோக்கியமாக வாழ வேண்டும் 😀😄😄😆😂😃😃😄😁🥰🥰☺️😋😉😉🙃🙂🤗🤗🤗
@r.baskarr.baskar1522
@r.baskarr.baskar1522 4 года назад
Real captain 👏👏👌👌👍
@s.vijayjay2669
@s.vijayjay2669 4 года назад
Common captan
@sathishkumar-ql7id
@sathishkumar-ql7id 4 года назад
மாஸ்
@dinakarandinakaran788
@dinakarandinakaran788 4 года назад
தலைவா வாழ்க பல்லாண்டு சிம்மா குரலில்
@mugur7113
@mugur7113 4 года назад
Captian yenaku ungalamattum ta pidikum unga wife macha pidikathu.neenga romba nala manithar nala ulamkondavar bold man captian 🔥🔥🔥🙏
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 4 года назад
தொண்டர்கள் உர்ச்சாகம் அல்ல தமிழ நாடே உற்சாகம் (எங்கும் தமிழ் எதிலும் தமிழ்)
@murugeshdr2517
@murugeshdr2517 4 года назад
Valthukkal captain sir...
@valarmathyjr1374
@valarmathyjr1374 4 года назад
Wonderful man..
@t.murugantmurugan9125
@t.murugantmurugan9125 4 года назад
விஜயகாந்த் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு சீக்கிரம் வரவேண்டும்
@magimagesh3077
@magimagesh3077 Год назад
ஐயா கேப்டன் வாழ்க
@venkatariya9256
@venkatariya9256 4 года назад
உண்மை கேப்டன்
@sanjeevenisanjee1071
@sanjeevenisanjee1071 3 года назад
Good luck
@sudhakarmoorthy5703
@sudhakarmoorthy5703 4 года назад
தமிழன் ஒரு போதும் வீழ்ந்தது இல்லை
@VishnuKumar-gc3ke
@VishnuKumar-gc3ke 4 года назад
Captain mass
@krishnaraj.g2407
@krishnaraj.g2407 3 года назад
Sama Mass
@BaluBalu-lz3hi
@BaluBalu-lz3hi 3 года назад
Nalla manithar annan captan
@vkumar8279
@vkumar8279 4 года назад
Dear premalatha madam please remember my comments predicted the speech of Sri Vijaya kandh pray padavettamman gudiyatham speech will be seen my life started from that kalyanamandapam 71yrs govtretired running peaceful life Chennai best wishes
@Suganyadevika-qi4yj
@Suganyadevika-qi4yj 2 месяца назад
Enga Thanga Thalaivarai illandu vittom.avar nalla irudu irundal arasiyala evanume irukka mudiyathu. Enga thalaivar than cm.
@creshana2314
@creshana2314 4 года назад
I love you
@sureshram8040
@sureshram8040 4 года назад
Marana mass
@gopi.slogitha3988
@gopi.slogitha3988 3 года назад
Nallavar
@ramasamyramasamy2423
@ramasamyramasamy2423 4 года назад
பாவம் இவர என்னத்த பண்ணுனாய்ங்க னு தெரியல....
@sriragavachanderaa5817
@sriragavachanderaa5817 4 года назад
supper god
Далее
skibidi toilet multiverse 039 (part 1)
05:29
Просмотров 6 млн
skibidi toilet multiverse 039 (part 1)
05:29
Просмотров 6 млн