உங்கள் குரலைக் கேட்டு ரொம்ப நாளாக இருந்தது இப்பொழுது உங்கள் குரலைக் கேட்ட பொழுது மனதில் சந்தோஷமாக இருக்கு ரொம்ப நன்றி அண்ணே நீங்க நீண்ட நாள் வாழனும் அண்ணே இறைவனிடம் வேண்டுகிறேன்...
கவுண்டமணி பழைய பிளாக் அண்ட் ஒயிட் லேயே நடிச்சிருப்பாரு அற்புதமான நடிகர் மிகப்பெரிய ஒரு ஜாம்பவான் காலம் வரும் வரை காத்திருந்து பழம் பறித்தவர் 70வயசுலக்கூட அற்புதமா நடிச்சார் அப்படி ஒருநடிகர் வாழ்த்துக்கள் நன்றி 🙏