வணக்கம் நண்பர்களே நாம சென்னையில் லோடு இறக்கிவிட்டு சொர்ணலட்சுமி ஆபீஸில் இருந்தோம் ஒரு வாரமாக லோடு கிடைக்கவில்லை ஆகையால் விழுப்புரத்தில் வைக்கலோடு கேட்டுள்ளோம் வாங்க என்று சொல்லி இருந்தார்கள் மறுபடியும் அங்க போய் இரண்டு நாட்களாக லோடு ஆகவில்லை வேற என்ன பண்ண முடியும் அதனால் மறுபடியும் லோடு கிடைத்துள்ளது இந்த லோடு எவ்வளவு அழகாக ஏற்றி கொண்டு போய் இறக்கி இருக்கின்றோம் என்று பார்க்கலாம் வாங்க நண்பர்களே இதுபோன்று பல வீடியோக்களை கண்டு களியுங்கள் நண்பர்களே
அப்படியே நமது சேனலை ஆதரவு தாருங்கள் நண்பர்களே.
27 сен 2023