Test. Drive .is most important for me persnaly.because i have not that much amount to buy.while i watching your test drive i feel i drive that bike so good effort from
இதுவரை எத்தனையோ புல்லட் வாங்கி விற்கிறீர்கள் நான் அனைத்தையும் பார்த்து புல்லட் சம்மந்தப்பட்ட அறிவை வளர்த்துக் கொள்கிறேன் உங்களுடைய சொந்த புல்லட் பார்க்க ஆசை படுகிறேன் எந்த மாடல் அதன் இன்ஜின் கண்டிசன் அதனுடைய பீட் நீங்கள் விற்க மாட்டேன் என்று சொல்ல கூடிய புல்லட் பார்க்க ஆசை படுகிறேன்
Anna my bike Yamaha rax.z 125 cc bs6 .model 2020 month 9. நான் விற்க உள்ளேன் அதன் விலை எவ்வளவு என்று விபரம் தேவை, தேவை பட்டால் நீங்களே வாங்கிகொள்ளுங்கள்