Тёмный

Viral Video UPயில் உட்கட்சி சண்டை | யோகிக்கு அமித் ஷா Sketch | Ujjwal Mishra | Yogi | Amit Shah 

AranSei
Подписаться 432 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#Modi #amitshah #yogiadityanath #uttarpradesh #RSS #mohanbhagwat #viralvideo #elections2024 #upresult
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/ara...

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 3 месяца назад
ஒரு நல்ல பதிவை இந்தியில் பேசியதை, தமிழில் அழகாக விளக்கங்கள் தந்த இரு தோழர்களுக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துக்கள் , நன்றிகள்.
@subramanianinmozhi
@subramanianinmozhi 3 месяца назад
மகிழ்நன் நீங்கள் ஒரு சரியான வேலையை செய்துட்டீங்க. சூப்பர்.
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 3 месяца назад
முடிந்த வரையில் வடநாட்டு நண்பர்களை திருத்துவதற்கு முயற்சி செய்யும் தோழர் மகிழ்நன் அவர்களின் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்
@jayakumaryuthaprakash3235
@jayakumaryuthaprakash3235 3 месяца назад
இரண்டுபேருக்குமிடையிலுள்ள தகராறின்நிலவரம் கலவரமாய் மாறி மோடி ஆட்சி கவிழவேண்டுமென ஒரு நப்பாசை!ஆசை நிராசையாக மாறாமல் இருக்க இறைவன் அருள்புரியட்டும் !
@paulponnarasu6859
@paulponnarasu6859 3 месяца назад
வாழ்த்துக்கள் மகிழன் 🎉
@ganesakumarbalaguru933
@ganesakumarbalaguru933 3 месяца назад
நண்பனாக்கிக்கொண்ட எதிரியா நச்சினு இருக்கு மகிழ்னனின் முயற்சி க்கு பாராட்டுகள் 👍
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 3 месяца назад
தோழர் மகிழினியன் அவர்களின் முயற்சி உ.பி மாநிலத்தில் என்ன நடத்துஎன்ன என்ன நடந்த கொண்டிருக்கிறது என்பதை ஒரு இந்திமொழிகாரரிடம் பேட்டி அருமை.தோழர் அவர்களின் இந்திமொழி புலமை அருமை பாராட்டுகள்.எனக்கு தெரிந்தவரை இதுபோன்று எந்த யுடியுப் சானலும் எடுக்காத முயற்சியை அறன்செய் நிறுவனம் செய்ததது மெத்த பாராட்டுகள் நன்றி.
@Kathiravan84
@Kathiravan84 3 месяца назад
Magizhnan Hindi Super 🎉
@asthinagaraj4764
@asthinagaraj4764 3 месяца назад
தரமான செயல்
@buvanvan5517
@buvanvan5517 3 месяца назад
தோழர் மகிழ்நன் அவர்களுக்கு நன்றி..
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 3 месяца назад
Dei maanagnetta naaigala gi and develop the page no 21 business. Customers are waiting in front of home.
@myownchannell
@myownchannell 3 месяца назад
Magilnan, if I know so much Hindi, you should start taking more north India's interview and expose the culprits
@thomascosta995
@thomascosta995 3 месяца назад
நாம் எல்லாம் சேர்ந்து குஜராத்திக்கு, ரொம்ப டார்ச்சர் கொடுக்க வேண்டும் . பாவம் உ.பி. மக்கள் .
@balasubramanianmudisoodump2474
@balasubramanianmudisoodump2474 3 месяца назад
Continue interviews like this... Getting different view...
@clausvonstauffenberg1187
@clausvonstauffenberg1187 3 месяца назад
மகிழன் அண்ணன் அருமை
@mahendranindran3156
@mahendranindran3156 3 месяца назад
சபாஸ் சரியான பணி மகிழ்நன் தொடர வாழ்த்துகள்
@RethinakumarMurugesan
@RethinakumarMurugesan 3 месяца назад
Well done Mr Mahilnan Your interaction with North Indians in their own language is a step in the right direction for a better understanding of the political situation prevailing in the country and thereby defeat the misinformation campaign.
Далее
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 193 тыс.