Тёмный

Vishwakarma’s in Thirukkural l விஸ்வகர்மா திருக்குறள் l Vemana in Andhra Pradesh l யோகி வேமனா கவி 

Tamil Lucky Guru
Подписаться 54 тыс.
Просмотров 46 тыс.
50% 1

Congratulations
Viewers
#விஸ்வகர்மா
#விஸ்வபிரம்மா
#ஆச்சாரி
#ஆச்சாரியார்
#கம்மாளர்
#கருமார்
#கன்னார்
#பொற்க்கொல்லர்
#கைவினைஞர்
#Artisan
#Smith
#தட்டார்
#கொல்லர்
#தச்சர்
#Blacksmith
#Carpenter
#Woodsmith
#Coppersmith
#sculptor
#இரும்பு_வேலை
#மர_வேலை
#பாத்திர_வேலை
#சிற்ப_வேலை
#பொன்னாபரண_வேலை
#தங்கம்
#Gold
#Silver
#Jewellery
#தமிழ்
#தமிழர்கள்
#தமிழ்நாடு
#Tamil_Nadu
#Sri_lanka
#Andaman
#malaysia_tamil
#Singapore_Tamil
#how
#who
#where
#motivation
#Positive
#Success
#thanks
#thank
#good
#Congratulations
#ஆன்மீகம்
#கடவுள்
#வழிபாடு
#வாஸ்து
#இராசி
#ஜாதகம்
#ஜோதிடம்
Thank you for watching videos
👍👍👍👍🙏🙏🙏🙏👏👏👏👏
இந்த காணொளி
#கம்மாளர் #சிற்பி #திருக்குறள்
#திருவள்ளுவர் ஒரு குறளில் கூட கம்மாளர்களை பற்றிய குறிப்புகள் எழுதவில்லை
#வேமனா #யோகி #ஆந்திரபிரதேசம்
#தெலுங்கு #கவி
#விஸ்வகர்மா இல்லையென்றால்
உலகமே இல்லையென்று குறிப்பிட்டுள்ளார்
5 பத்தியங்கள் விஸ்வகர்மா பற்றி எழுதி உள்ளார்
விஸ்வகர்மா பல இலக்கியங்களில் இருட்டடிப்பு
செய்யப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள்
நன்றிகள்
AR Ji
HUB
www.kammalar.com
www.magneticfort.com

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@harijai3470
@harijai3470 Год назад
அருமையான ஆய்வு. மிக துணிச்சலாக பதிவு செய்துள்ளிர்கள்.
@kumarswathi2900
@kumarswathi2900 Год назад
வணக்கம் வாழ்த்துக்கள் ஓம் விஸ்வா கர்மா நமோ நமகா ஓம் விராட்விஸ்மா பிராமானே நமோ நமகா 🙏🏽
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Год назад
இதுஎன்எடாபுதுபுரளியாஇருக்கு
@ramanathananbu
@ramanathananbu Год назад
அன்றைய தமிழர்கள் அனைத்து தொழிலிலும் சிறந்துவிளங்கினர். ஒரே குடும்பத்தில் பத்து மகன்கள் பத்துக்கும் மேலான தொழிலை அந்த குடும்பத்தினரே செய்துள்ளனர். அதாவது ஒருவன் தட்சு தொழிலும், மற்றொருவன் பானை செய்திருப்பான், இன்னொருவன் நெசவு செய்திருப்பான், வயிறுக்கு உணவு மிக முக்கியமாகையால் உழவு தொழில் மட்டுமே அனைவரும் ஒன்றாக செய்திருப்பார்கள். தனியாக எந்த சாதிகளும் தோன்றிவில்தை. பிறக்கின்ற தமிழர்களில் ஏற்றதாழ்வு இல்லை தொழிலும் மாறுபட்ட எந்த தொழிலையும் செய்யலாம்.
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Год назад
இருக்கிறது. அறு தொழிலோர் நூல் மறப்பர் என்ற வரியில் விஸ்வகர்மாவும் உண்டு. சித்தூர் ஜில்லா வழக்கைப் படித்த சீரங்கத்தார்.
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 Год назад
முதல் திருக்குறளே பரப்பிரம்மம் பற்றியதே. அகர முதல எழுத்தெல்லாம் என்கிற குறளில் வரும் ஆதி பகவன் விசுவகர்மாகவாக ஏன் இருக்கக்கூடாது? மேலும் சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்னும் குறள் ஏரின் சிறப்பை உணர்த்துகிறது. இந்த சிறப்பு ஏரைச்செய்த கம்மாளரையே சாரும்.
@ums-uniquecaremedicalsyste7474
ஒரு உலகப் பொதுமறை ஆன நூலை புறக்கணிப்போம் என்று சொல்வது சரியல்ல, கண்டிக்கத்தக்கது
@siva4000
@siva4000 Год назад
ஆம் , இந்த முட்டாளின் சேனலைத்தான் புறக்கணிக்க வேண்டும்.
@pmsreenivasan
@pmsreenivasan Год назад
திருக்குறளானாலும் சரி வேறு எந்த நூலானாலும் சரி விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டதல்ல உலக பொதுமறை என நாம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் உலகின் அத்தனை நாடுகளும் திருக்குறளை உலகப் பொதுமறை என ஏற்றுக்கொண்டுவிட்டனவா?
@realsimpleyogafoundation2293
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். இந்த குறள் உங்களுக்கு எழுதியதுதான்
@SaravananSaravanan-oz9xv
@SaravananSaravanan-oz9xv 3 года назад
மிக அருமையான தகவல்
@arram7332
@arram7332 3 года назад
Expecting research very good travel Congratulations 👏
@siva4000
@siva4000 Год назад
திருவள்ளுவர் எந்த சாதியைப்பற்றியும் குறிப்பிடாததே திருக்குறளின் சிறப்பு, உழவர் என்பது சாதிப்பெயரல்ல, அது ஒரு பொதுப்பெயர்.. அதுமட்டுமின்றி திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சாதி என்ற அமைப்பே இல்லை, மேலும் திருக்குறளில் என் சாதிப்பெயர் இருந்தால்தான் அதைப்படிப்பேன் இல்லையேல் அதை புறக்கணிப்பேன் என்பது பெரும் முட்டாள்தனம்.
@palanisamypachiappagounder6898
💯💯💯💯💯💯💯💯💯👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@thambuselvaa7685
@thambuselvaa7685 Год назад
விஸ்வகர்மா பற்றிய விவரங்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை என்பதற்காக வருந்தவேண்டாம் மனிதன் வாழ்க்கையில் கம்மாளர்கள் செய்யும் ஐந்தொழிலை சார்ந்துதானே அமைந்திருக்கிறது
@vairavanmariappan559
@vairavanmariappan559 Год назад
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.என்றவர் ஜாதியைப் பற்றி பெருமை பேசவே மாட்டார்.
@siva4000
@siva4000 Год назад
சிறப்பு
@MuruganS-du7fc
@MuruganS-du7fc 2 дня назад
கிருஷ்ணன் கடவுள் மட்டும் எப்படி யாதவர் என்று கூறுகிறார்கள்
@venkatg330
@venkatg330 Год назад
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
@kathirvelmaheswari5813
@kathirvelmaheswari5813 2 года назад
கிடைக்கப்பெற்றது மட்டும்அச்சிட்டு வெளியிட்டு இருக்கலாம்.இன்னும் கிடைக்கப் பெறாத திருக்குறளில் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கலாம்.1330 என்பது கைக்கு கிடைத்தவையாகக்கூட இருக்கலாம்
@kayoasiamindengineering4785
@kayoasiamindengineering4785 3 года назад
Congratulations Thank you for your information ℹ️ Very good useful information ℹ️ Research 🔬 Excellent Presentation Thank you 🙏
@AR-jl5di
@AR-jl5di 3 года назад
Congratulations Very good useful information ℹ️ Thank you 🙏
@marimanikam3999
@marimanikam3999 3 года назад
திருக்குறள் ஒரு பொதுமறை.அனைத்து உயிர்களுக்கும் அன்பையும் ஒழுக்கத்தையும் போதிப்பது.அவர் காலத்தில் உருவ வழிபாடு இருந்திருக்காது. முதலாம் நூற்றாண்டு, மேலும் குறளை ஒருவரே எழுதி இருக்க வாய்ப்பு இல்லை என்கிற கருத்தும் உள்ளது. புறக்கணிப்போம் என்பதெல்லாம் சரியல்ல!
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Год назад
வள்ளுவரை அப்படியே விட்டுவிட்டு இவர் ஒரு "டமில் லக்கி குருக் குறள்" ஐப் படைத்துத் தள்ளலாம்! எல்லாத் தொழிலாளரையும் வஞ்சகமில்லாமல் உள்ளடக்கிப் போற்றி எழுதலாம்!
@loganathanc1808
@loganathanc1808 Год назад
வணக்கம் வாழ்த்துக்கள் விஸ்வகர்மா வாழ்கவே
@SarangapaniVillallen-qo2cm
@SarangapaniVillallen-qo2cm Год назад
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கு. - குறள். கருமம்:- பணி செய்தல் கருமர்:- தொழில்நுட்ப பணி செய்வோர். திருக்குறளில் வரும் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரமே ஐங்கொல்லர் குடிசார் தொழில் வினை குறித்ததே.
@MurugammalMurugammal-r3u
@MurugammalMurugammal-r3u 22 дня назад
Varuthpadavendam sir thannai thane eppadi eluthapadum sir Vanakkam
@kanmany6668
@kanmany6668 Год назад
ஐயா நீங்கள்.உங்கள்.ஆதங்கத்தை.வெளியிட்டுள்ளது.உண்மைதான்.ஆனால்.இடையில்.தகவல்கள் விடுபட்டு.இருக்கலாம்.ஆனால்.திருவள்ளுவர்..பற்றி.ஓர்.குறிப்பில் படித்து.இருக்கிறேன்.அவர்.கம்மாளர்.இனத்தை.சேர்ந்தவர்.என்றும்.அவர்.அமர்ந்து.இருக்கும்.விதம்.ஆச்சாரிகள்.அமர்வது.போல்.இருப்பதாக.படித்தேன்.திருவள்ளுவரை.குறை.சொல்லானமில்லை.காழ்ப்புணர்சி.காரணமாக.இதில் .விளக்கவுரை.எழுதியவர்கள்.கூட.மறைத்து.மாற்றி.எழுதி.இருக்கலாம்.அல்லவா பெரியவர்கள்.மன்னிக்கவும்..
@pitchayapitchaya5432
@pitchayapitchaya5432 Год назад
அருமையான பதிவு வாழ்த்துகள்
@Biz-cr3ez
@Biz-cr3ez 3 года назад
Different research Congratulations 👏
@kalinatarajan2046
@kalinatarajan2046 2 года назад
உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆச்சாரி வரலாறு இ௫க்குபோது கண்டிப்பாக தி௫வள்ளுவா் ௭ழுதியி௫ப்பாா். நம் ஓலை சிதிலமடைந்து இ௫க்கலாம்.௮ல்லது மறைக்கப்பட்டி௫க்கலாம்.
@ravichandran8558
@ravichandran8558 Год назад
🤷‍♂️ ✨KuppaMuthu Aachari✨ MaruthuPandiyar⚔️🛡️ Kaalam Sumaar 200Aandu.galukku Munthayavar Thaan... 🤷‍♂️ 📜ThiruValluvar ⏳Kaalam Sumaar 💯 2000Aandu.galukku Munthayavar...
@periyasamyk2514
@periyasamyk2514 23 дня назад
என் தந்தையின் பெயர் குப்பமுத்து ஆசாரியர்
@chandrur6810
@chandrur6810 2 года назад
Super . *
@selvarajram8892
@selvarajram8892 3 года назад
நீக்கபட்டுயிருக்லாம்...... நம் சமூகத்தை வளரவேண்டாம் என்பதர்க்காக......
@arramjnplm282
@arramjnplm282 3 года назад
Excellent presentation Research 🔬 Extraordinary thinking 🤔 Wonderful memories 👍 Thank you for your information ℹ️
@pitchayapitchaya5432
@pitchayapitchaya5432 Год назад
திருவள்ளுவர் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவரா அதனால் தான் விஸ்வகர்மாவை பற்றி சொல்ல வில்லையா
@jaishankar7813
@jaishankar7813 Год назад
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி
@senthilkumaransundaram
@senthilkumaransundaram Год назад
ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் அவசியம்.
@gooduslifesolutions6780
@gooduslifesolutions6780 3 года назад
Great presentation Excellent research Great moments Experienced informations
@vavchannel3678
@vavchannel3678 2 года назад
வஞ்சித்தவர் வள்ளுவராய் இருக்காது அந்த காலகட்டத்தில் வலுத்தவராய் இருக்கணும்
@creatorsclub7095
@creatorsclub7095 3 года назад
Intellectual presentation And research 🔬 Congratulations Thank you for your information ℹ️
@tamilluckyguru9753
@tamilluckyguru9753 3 года назад
It's my pleasure
@Hello-qd3jm
@Hello-qd3jm Год назад
ஐயா வணக்கங்கள் பல. 64கலைகளிலும் இரும்பை பயன்படுத்தி தொழில் செய்ததாக குறிப்பு இல்லையே. அத னையும் கவனத்தில் கொள்ளணும் .இரும்பு பயன்படுத்த துவங்கிய காலம் வள்ளுவர் வாழ்ந்த காலம் ஒன்றா என்பதையும் பார்க்கணும்.
@studyinfoandgaming6529
@studyinfoandgaming6529 Год назад
True
@magneticfortmatchmaking2522
@magneticfortmatchmaking2522 3 года назад
How to think 🤔 Congratulations 👏 Excellent research 🔬 Congratulations Thank you 🙏
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Год назад
வனக்க்ம்னா! பின்னனி வீடியோ படு சூப்பருங்கன்னா! செம!
@arram7332
@arram7332 3 года назад
Excellent presentation Great research 🔬 Congratulations
@armvs6458
@armvs6458 3 года назад
Great presentation Experienced research 🔬 Congratulations 👏 congratulations 👏 Thank you for your information ℹ️
@tamilluckyguru9753
@tamilluckyguru9753 3 года назад
Thanks a lot
@AR-jl5di
@AR-jl5di 3 года назад
Think big Research wide Great presentation Valuable research 🔬 Thank you 🙏
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 Год назад
தேவையற்ற விவாதம். மற்ற எல்லா சங்க இலக்கியங்களிலும் கம்மாளர் பற்றி காணப்படுவதைப் போலவும் திருக்குறளில் மட்டும் இல்லாததைப் போலவும் ஏன் சொல்கிறீர்கள்??
@shivaganeshansubbiah9275
@shivaganeshansubbiah9275 Год назад
திருக்குரளை குற்றம் சுமத்த நினைக்கும் நீ உண்மையில் கள்வனே!!
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Год назад
சொல்லாமல் விட்டது ஒரு குத்தமாய்யா? அவர் ஏதாவது தவறாக சொல்லியிருந்தாக்கூட குற்றம் காணலாம். அப்படி ஏதும் இல்லையே. கம்யூட்டர் ஆப்ரேட்டரை பத்தி ஒரு வார்தை கூட அவர் சொல்லலையே டிரைன் டிரைவரை பத்தி ஏன் அவர் சொல்லல? என இப்படியே எல்லாரும் சொல்லிக்கொண்டே போனால் திருக்குறளின் நிலை என்ன ஆவது சாமி?😂 உங்கள் வருத்தம் தேவையற்றது
@palanisamypachiappagounder6898
😀😀😀😀😀😀😀😀😀😀💯💯💯💯💯💯💯👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@mylambavel8049
@mylambavel8049 Год назад
😅😅😅😅😅
@chinnarajamaharaja1414
@chinnarajamaharaja1414 Год назад
அப்போ எங்க இருந்தது கம்யூட்டர் டிரைன் நீ என்ன லூசு மாதிரி பேசாதே நாயோ😂
@ganesanshanmugam5826
@ganesanshanmugam5826 Год назад
🎉 👌
@Rkr419
@Rkr419 Год назад
திருவள்ளுவருக்கு தற் புகழ்ச்சி பிடிக்காது.... 🔥🙏
@pcdurai3834
@pcdurai3834 Год назад
Thiru valluvar enna sathi sangama nadaththinar??????
@deshingu9657
@deshingu9657 2 года назад
மண்னை உழுதான் உழுமண்ணை பண்டம் தயாரிக்க பாண்டம் செய்தான் இங்கிருந்தே தொடக்கம்
@tamiluravugal8152
@tamiluravugal8152 Год назад
அவர் குந்தர் குந்தர் ஆச்சாரி
@realsimpleyogafoundation2293
தமிழில் யாரும் இருக்க கூடாது என்ற பிடிவாதம் ஏன். சமனருக்கு எப்படி தமிழ் தெரியும் படித்திருந்தாலும் தாய்மொழி என்பது எத்தகையது என்பதை புரிந்து கொள்ளவும் இல்லை சமனருக்கு தமிழ் தாய் மொழியாக இருந்தால்தான் இப்படி எழுத முடியும்
@acharyausa6217
@acharyausa6217 3 года назад
Excellent presentation Congratulations on your new research 🔬 Literature searching Excellent experience Great job 👏
@tamilluckyguru9753
@tamilluckyguru9753 3 года назад
Thanks a lot
@kanmany6668
@kanmany6668 Год назад
ஐயா.அன்பான.வணக்கம்.உங்களின்.உங்களின்.வருத்தம்.புரிகிறது.ஆனால்.நான்.சிறுவயதில்.தாத்தா.சொல்லியிருந்தார்.திருவள்ளுவர்.விஸ்வகர்மா.இனத்தை.சார்ந்தவர் குருகுலத்தில் கல்வி.கற்றவர்.என்றும்.அவர்.வரலாறு.மறைக்கப்பட்டு.விட்டதாகவும்..திருவள்ளுவர்.அமர்ந்திருக்கும்.முறை.கம்மாளர்கள்.போல்.இருப்பதாக.கூறினார்.ஒருவேளை.திருக்குறளில்.எழுதியதை.மாற்றி.எழுத அல்லது.மறைக்க பட்டிருக்கலாம்.அல்லவா.காரணம்.திருக்குறள்.தமிழரான.வள்ளுவர்.எழுதியது. நமக்கு தெரியும்.ஆனால். எந்த.இடத்திலும்.தமிழ்.என்ற வார்த்தை பயன் படுத்தவில்லை.இல்லை அந்த.தமிழ்.என்ற.வார்த்தை. அழி கக.பட்டதா.தெரியாது.அல்லவா.அவர்.காலத்திலும்.பல.காம்மாளர்க.ல. அரிய.பெரிய காரியங்கள்.செய்து.இருக்கிறார்கள்.அப்படி இருக்கயில்.நம்.மீது.இருந்த . காழ்ப்புணர்ச்சியால்.இப்படி.நடந்து.இருக்கலாம்.ஐயா.தயவுசெய்து.நான்.தவறாக.ஏதும்.எழுதியிருந்தால்.மன்னிப்பு.கேட்டுகொள்கிறேன்.எல்லாவற்றையும் எழுதிய.பேரறிஞர்.நம்.வள்ளுவர்.அவரை.தப்பாக குறை.சொல்வதில்.மனம்.ஏற்றுக்கொள்ள வில்லை.தாங்களின்.ஆய்வில்.இதைப்பற்றி.கண்டு பிடிப்பீர்கள்.என்று.நம்புகிறேன்.நன்றி.ஐய்யா 🙏🏽🙏🏽
@kammalarprakadanam8389
@kammalarprakadanam8389 3 года назад
Superior presentation Great presentation Congratulations Thank you 🙏
@chandrur6810
@chandrur6810 2 года назад
Let's forget Regional And continue " UNIVERSAL .. MORAL is for whole HUMANITY not for any RELIGION. * " MORAL" is - SCIENCE = COMMON SENSE = CONSCIENCE - As to , Like others as thyself In - THOUGHTS , WORDS And ACTIONS . EVERYTHING IS SIMPLE IF YOU KNOW - MORAL SCIENCE . * CHEERS. *
@PalaniSamy-zb2tt
@PalaniSamy-zb2tt Год назад
Emaattirukkalam so elutha vedam
@muruganram5639
@muruganram5639 2 года назад
திருவள்ளுவரே ஒரு கம்மாளர் தான் . நூலோர் என்ற சொல்லே கம்மளர்க்கு உரியது தான். விசுவாகர்மா எப்படி ஒரு இனத்திற்கு மட்டும் கடவுளாக இருக்க முடியும்?உலகம் உயிர்கள் அனைத்தும் உய்வு பெறுவதற்கான ஒரே கடவுள் அவர் மட்டுமே, அது போல் தான் திருவள்ளுவரின் நூல் உலக பொதுமறையாக திகழ்கிறது, திருக்குறளில் நம் இனம் தொடர்பான ஏராளமான கருத்துக்கள் இருப்பதாக பெரியோர் கூறுவர், ஆழமாக ஆய்வு செய்யவும்..
@bnr1978
@bnr1978 Год назад
மகிழ்ச்சி! எப்படி கண்டு கொண்டீர் ஐயா?
@muruganram5639
@muruganram5639 Год назад
@@bnr1978 நூலோர் என்ற சொல்லே கம்மாளர்களை மட்டும் தான் குறிக்கும்..
@arram7332
@arram7332 3 года назад
Great presentation Valuable information Congratulations
@manoharanagoramoorthy1937
@manoharanagoramoorthy1937 Год назад
இறைவனால் இறைக்கப்பட்ட உயிர்கள் வருந்தலாம்.... இறைனின் ஆலோசகனுக்கு ஏன் வருத்தம்....
@jaishankar7813
@jaishankar7813 Год назад
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நெரா நிரத்தவர் நட்பு
@vetrichezhian3979
@vetrichezhian3979 3 года назад
திருக்குறள் என்பது ஓலைச்சுவடிகளின் தொகுப்பு! திருவள்ளுவர் என்பது அவர் பெயர் கிடையாது தொகுப்பிற்க்குபிறகு வைக்கப்பட்ட பெயர்! மேலும் திருவள்ளுவரின் உருவப்படமே...இவர் இப்படித்தான் இருப்பார் என 1900த்திற்க்கு பிறகு வரையப்பட்ட படம்தான்!
@tharamanatamiltalk8737
@tharamanatamiltalk8737 Год назад
வேற பெயர்ல இருக்கலாம், எழுத்து வடிவம் புரியாம இருக்கலாம்..
@kavitharani7059
@kavitharani7059 Год назад
Va karma kararkal thamil iliye. Andra thane. 2:55 2:57 parayarkaludaya nilankalai athavathu then pakuthi makkaludaya nilankalai eduthu kondathu intha kurupu visva katma. Evalavu varusama neenga inku valnthalum neenga thamilarkal illi telunkar than
@saivaneethi6103
@saivaneethi6103 3 года назад
கம்மாளர் என்று கூறப்படும் பௌசிகபிராமணர் என்று ஏன் அலைக்கபடுவது இல்லை
@saivaneethi6103
@saivaneethi6103 3 года назад
இது பற்றி உங்கள் கருத்து மற்றும் ஒரு தெகுப்பை நீங்கள் பதிவு செய்யலாமே
@Boomi247
@Boomi247 Год назад
அலை அல்ல அழை சரி.
@balaguru-gf4hm
@balaguru-gf4hm Год назад
Vast of time
@chandrur6810
@chandrur6810 2 года назад
GOD = Good Order of DISCIPLINE = "GOD". * கடவுள் = கடமை உள்ளம் கொண்டவர் எவரோ - அவரே " கடவுள். " *
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Год назад
It is wrong to have given such a heading.Of course in the speak out it is gentle in criticism.
@vae2168
@vae2168 Год назад
இது போல் இன்னும் நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே.... மின்னம்பலக்குற்றங்கள் (சைபர் கிரைம்,) அணுப்பிளவு, அணு இணைப்பு, நவீன கழிப்பறை, ...இவையெல்லாம் பற்றி கூட அவர் சொல்லவில்லை...ஒவ்வொரு சாதியை,மதத்தைப் பற்றியும் சொல்லவில்லை. நீங்களே புதுக்குறள் வடிக்கலாம். செதுக்கலாம்....
@AranPesumChithirangal
@AranPesumChithirangal Год назад
இந்த சந்தேகம் எழுப்பியது உலக அளவில் பெரிய மாற்றம் கொண்டு வரும்.
@arulrajarul2181
@arulrajarul2181 Год назад
😂
@tirunavukkarasu9204
@tirunavukkarasu9204 Год назад
Kammaalathars belong telungu land. Telungu is 800 years old only. Before 800 years only tamil was there. Thirvalluvar is more than 2000 years old. That may be the reason.?..
@manih-bg2it
@manih-bg2it Год назад
Kaviyarasar Kampar Padiyullar
@gparthasarathy5336
@gparthasarathy5336 Год назад
Don't worry bro...
@ushapandiyan9008
@ushapandiyan9008 Год назад
We know about our valluvar. I am from kammalar community only. Even the way you are showing valluvar in kavi dress is not acceptable. If possible do research for the integrity of Tamil community.
@eenaeena6849
@eenaeena6849 3 года назад
About this very long time before discuss somebody . Same emotional me also . Kaitholil ontrai katrukol ..... kavalai unakkillai ..... Not suitable, no enough , for our
@oodai_media
@oodai_media Год назад
திருவாவடுதுறை ஆதீன மட அச்சகம் முதன் முதலில் வெளியிட்டது உங்கள் ஆதங்கம் புரிகிறது விவாதம் தேவையில்லை
@pcdurai3834
@pcdurai3834 Год назад
Visvakarma=entha mozhi?????? Thamilukkum itharkkum enna sambantham????? Neengal thamilargala????? Illai aariyargala?????? Sanskrit entral uyarvu???? Thamil thalvu??? Ithu mana noi..... Muthalla thamil la peyar vaiyunga...appuram thirukkural patti pesalam....
@Aadhi.tamil.kudi.kammalar
@Aadhi.tamil.kudi.kammalar Год назад
மண்ணில் எவருக்கும் கம்மாளர் இன்றி வரலாறு கிடையாது
@saivaneethi6103
@saivaneethi6103 3 года назад
இது மரபுனை அழிக்க பல சக்திகள் செய்த சதியாக கூட இருக்கலாம்
@kumaranambika2029
@kumaranambika2029 Год назад
அது இல்லைங்க தாய்குலத்தை பற்றி பேசவாய்ப்பில்லை
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Год назад
Thoguththa kuratpakkal tha ippo nam vaithirupathu
@rajagopalanpurushothaman7702
நிறைமொழி மாதr
@saravanana4764
@saravanana4764 Год назад
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெருங்கோயில் கூறும் '. கோபுரங்களும் இல்லாத
@saravanana4764
@saravanana4764 Год назад
தாலி பயண்படுத்தாத காலத்தில் எப்படி தனது எழுத்துகளில் என்னஙகளில் சேர்த்திருக்கமுடியும். ஆட்சி உழவு வாணிகம் அறம். ஒழுக்கம். என்று எழுதிய வள்ளுவர் ஏன். எங்கள் சாதியை பற்றி சொல்லவில்லை என்று கேட்பது நியாயமா. கலை என்பது 30000 ஆண்டுகளுக்கு முன்னர்
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 Год назад
நீங்கள் பாடல் எழுதலாம் நல்லவற்றை இப்படி விமர்சனம் பண்ணுவது சரியில்லை யாருக்கும் குறையாக தோணததை வள்ளுவர் மேல் இது தேவையற்றது
@RaviK-cc4wk
@RaviK-cc4wk Год назад
Vishvakarma were blocked and removed from history...by Brahmins... The name Acharyas was stolen from them... Just sit under good tree so you will get good.. knowledge... Even you will become another Budder... With new idea... Something new
@royalarts3715
@royalarts3715 Год назад
விராட் விஸ்வகர்மா வாழும் வரை உலகம் வாழும்.....
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 Год назад
Nabi avl.Jesus Christ.Adi Parasakthi. Kamamalarkal thaa Boss🙏Adi kulam..
@rbhanumathi8348
@rbhanumathi8348 Год назад
Their jab is not essential it is ornamental,other three are essential
@saraswathi9881
@saraswathi9881 Год назад
Thangal pathivai tharpothu than parkiren valuvar nam enathir ku entha vanjanaium seiya villai sila karuvikalai kuripaka vaithu nammai arimukam saikirar. Thangaluku purium vannam sollu Kiran oru sirantha voviyam varaiya pattal athu ennathu enru parthu porul kulvathey voviyanuku sirapu. Annal athai kuripital voviyathin sirapu alinthuvidum.athu pola valuvarum Nammai .van sirapil ஏர் ponra karuviyal adayala paduthukirar
@saraswathi9881
@saraswathi9881 Год назад
Evai yavum Ara ellakiyam olukam ellatha kalathu nilai nurutha alutha pattavai. Nam kulam kalithu tamil Pol sirathu vilakiyathu athanal pathivai velipataiyaga solla villa padditha varkaley eppadi thavarana pathivukal poduvathu sariya athaium araithu saiungal Nam ennathirku nallathu seyyavendum enru solli thavara pathivukalai veli edathirkal . Nanri
@c.arumugam3420
@c.arumugam3420 Год назад
தட்டானை சேராதே கெட்டானென்பான். சித்தர் வாக்கு
@இராசிஅந்தோணி
அவருடையகாலத்தில் ஜாதிகள்இல்லை புரியுதா
@RaviK-cc4wk
@RaviK-cc4wk Год назад
Please remove your filter glass... Since he doesn't represent bjp you are blaming him... I think you have gone mad....after religion and castism.... Shame....on you
@gandhicex5985
@gandhicex5985 Год назад
unga manasukkulla konjam arasial ullathu.. peevi melaonga achu enra kural ullathu. neenga sathiyoda enaikkathinga.
@ravitidc7676
@ravitidc7676 Год назад
ஆணி இறுக்க நாம் ஏன் கவலை படவேண்டும்
@palanisamypachiappagounder6898
இருக்க....எனவும்..
@dadamma9732
@dadamma9732 Год назад
திரு வள்ளுவர் என்று யாரும் இல்லை. அது அந்த கால கட்டத்தில் எழுதப்பட்ட இரட்டை வரி கவிதை.
@ravitidc7676
@ravitidc7676 Год назад
அவர் எழுதிய ஆணியை மறந்து இறுக்க வாய்ப்பு இல்லை
@palanisamypachiappagounder6898
இருக்க.
@sparklecharcoals2597
@sparklecharcoals2597 Год назад
Useless party waste fellow
@sivasankar6438
@sivasankar6438 Год назад
திருவள்ளுவர் காலத்தில ஏதுடா சாதி தமிழ் நாட்ல தமிழர்கள் எப்ப திருந்துவானுகளோ தெரியில
@srinivasans838
@srinivasans838 Год назад
வநககேம்....சார்ரு....நீங்களாவது ..க்ஷ...வெல்லுவ...வாய்ல வாய் வாய்.........🍌🍌🍌😲பழத்தை வைக்ககுடதா???.😲😲😲😃🔥🔥🔥..
@9789631579
@9789631579 Год назад
Avar kammalar adanal kammalar patri elutha villai
Далее
🖤
00:18
Просмотров 440 тыс.
🖤
00:18
Просмотров 440 тыс.