ஒரே ஒரு request fancy lights, jhummer, chandlier எங்கே cheap and best கிடைக்கும். எனக்கு நிறைய பேர் சொல்றது Delhi ல cheap and best, new pattern கிடைக்கும் என்று சொல்கிறார்கள் . உங்க suggestion சொல்லவும்
Thanks for videos , useful , If i go for Kajaria / Somany tiles 70rs /sq feet is enough to buy or should we need to go to higher rate , as these brands are costly .
Very informative n useful video indeed sis . Can you tell about semi matte tiles ??? Glossy is very slippery, with old people n kids around playing with water n spilling them down , I am scared of glossy.
ஹால் டைல்ஸ் 5.1/4 × 2.3/4 போட்டா ஸ்பேசர் வச்சு போடுவது நல்லதா ?வைக்காமல் போடலாமா ? சொல்லுங்கள் எங்கள் வீட்டுக்கு இந்த வேலை தொடங்க உள்ளோம் உபயோகமாக இருக்கும்
White tiles easy ah aluku aguma? Aprm adikadi clean panra mari irukuma? White glow long lasting ah irukuma?....becoz veetuku white tiles podalam nu iruken so pls tell