சார் வீடியோ பார்த்தேன் நன்றாக உள்ளது நான் வீடு போட்டுக் கொண்டு இருக்கிறேன் புளோரிங் டைல்ஸ் எதைப் போடலாம் என்று குழப்பமாக உள்ளது அதிக வழுக்குதன்மை இல்லாமலும் மழைக்காலங்களில் அதிக குளிர்ச்சித் தன்மை இல்லாத டைல்ஸ் எதை தேர்வு செய்யலாம்
என் வீடியோ வை பார்த்ததற்கு 👍 நன்றி. நான் பார்க்கும் வேலையில் அதிகமாய் ஆங்கிலம் பேசுவதால் வீடியோவிலும் என்னையாறியாமல் வந்து விடுகின்றது.மன்னிக்கவும் அடுத்த வீடியோவில் திருத்திக் கொள்ளப் பார்க்கிறேன்.