Тёмный

Vivadha Medai | Anna-வின் அரசியல் தமிழ்நாட்டை உயர்த்தியதா? பின்னுக்கு தள்ளியதா? | Perarignar Anna 

Sun News
Подписаться 9 млн
Просмотров 138 тыс.
50% 1

#PerarignarAnna #vivadhamedai #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@noorulhameed644
@noorulhameed644 11 месяцев назад
கடைசியாக ஃபர்வீன் சுல்தானா கூறிய அறிவுரை வரும்கால சமுதாய விழிப்புணர்வு அருமை.
@aguilanedugen4066
@aguilanedugen4066 11 месяцев назад
சகோதரி பர்வீன் பேசியது அருமை நவீன தமிழ் நாடு வளர்வது பெரியார் காட்டிய வழியே அண்ணா கலைஞர் தொடர்தனர் தொடரும்!
@abduljaffar4326
@abduljaffar4326 11 месяцев назад
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சொல்லின் செயல்வடிவம் இஸ்லாம். எனவே இஸ்லாமிய மீலாது விழாவில் ஒத்த கருத்தால் கலந்து கொண்டுள்ளார்.
@vikki8470
@vikki8470 11 месяцев назад
​@@abduljaffar4326orama poi mbu da
@abduljaffar4326
@abduljaffar4326 11 месяцев назад
@@vikki8470 கதறி கதறி அழு. தாமரை மலராது.
@arivugodigovindasamy9433
@arivugodigovindasamy9433 11 месяцев назад
​@@abduljaffar4326பச்சை சங்கி😂
@abduljaffar4326
@abduljaffar4326 11 месяцев назад
அறிஞர் அண்ணா. அதிகாரத்ததிற்கு திராவிடத்தை கொண்டு வந்தவர் அண்ணா.அதை ஆமோதித்து பெரியாரே அண்ணாவை ஏற்றுக் கொண்டார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் சமத்துவ சம தர்ம நீதி , கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்டு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் எனும் உண்மை ஆன்மீகம் தந்த பேரறிஞர் அண்ணா. அவரை தொடர்ந்து சுயமரியாதை உயர்த்தி, நான் கடவுளை ஏற்கின்றேனா? என்பதைவிட, கடவுள் ஏற்கும் விதம் நான் இருக்கின்றேனா? என்பதுதான் முக்கியம் என்று ஆன்மீகத்தின் உச்சத்தையே காட்டியவர் தான் கலைஞர். நானாத்திகன் என்று ஒரே சொல்லில் ஆத்திகன் என்றும் , நாத்திகன் என்றும் சிலேடையில் திக்குமுக்காட வைத்தவர். இது எத்தனை உயர்ந்த வரலாறு. தமிழகத்தை கிள்ளுக்கீரை போல யாரும் நினைத்தால், திராவிடத்தையோ, தமிழரையோ வெல்ல முடியாது.pachai sangiyaal baathaham aethumillai.arivudaiyor aerpar.
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Год назад
எங்கள் சகோதரி பர்வீன் சுல்தான் மிக அழகாக ஆழமான கருத்தை அண்ணாவின் பெருமையை இன்றையை தலைமுறைக்கு தெளிவுபடுத்தியுள்ளார் ❤❤❤❤❤❤
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 11 месяцев назад
வாழ்க தமிழ் . வாழ்க தமிழ் நாடு . அண்ணா வாழ்க.
@sabirmd7100
@sabirmd7100 11 месяцев назад
NALAVAGALA. EARIVAN. VEAGAMAGA. ALAYTHUKOLVA.. EARIVAN
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 11 месяцев назад
@@sabirmd7100 இறைவன்? யார்?
@sabirmd7100
@sabirmd7100 11 месяцев назад
@@KrishNan-yd8kf YARUGU. PERUMAL. MUSLIMUGU. HALLHA.. GERISTANUGU. EASU. MATHA. HINDUGU. MURGAN.MHMAEI.AATHA.MANIGANACHYA
@thangap200
@thangap200 11 месяцев назад
திரு.குணசேகரன் ஐயா அவர்கள் குரல் பேச்சு கேட்பதற்கு கனிரென்று இருப்பதும் ஒரு சிறப்பு.அனைவரும் நன்றாக பேசினார்கள் என்பதை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
@bommarajb4725
@bommarajb4725 11 месяцев назад
😊
@bommarajb4725
@bommarajb4725 11 месяцев назад
😊
@user-go4mt6xz4r
@user-go4mt6xz4r 11 месяцев назад
Well said Sir.!
@selvamannamalai8815
@selvamannamalai8815 11 месяцев назад
0⁰0a
@boopathipillai8951
@boopathipillai8951 Год назад
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா பெரியார் அண்ணா கலைஞர் விரும்பிய தமிழகம் என்றென்றும் வேண்டும் சங்கிகள் இல்லாத இந்தியா காண்போம் வாருங்கள் வடக்கில் பெரியார் புகழை பரப்புவோம்
@govindan470
@govindan470 11 месяцев назад
Pilli ஜாதியில் கெ ட்டவன் பிள்ளை இது நீதான் பாே ல
@boopathipillai8951
@boopathipillai8951 11 месяцев назад
@@govindan470 மடையனே நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை எனக்கு எனது குடும்பம் ரேசன் கார்டு கிடையாது நாங்கள் பரம்பரை செல்வந்தர்கள் நான் வடமாநிலத்தில் உள்ளேன் இங்குள்ள பழக்கவழக்கம் அரசு sir name என்று கேட்பது கட்டாயமாக உள்ளது அதன்படியே பிள்ளை பெரியார் அண்ணா கலைஞர் இந்த தலைவர்கள் உழைப்பு சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் மாநில மக்களுக்கு செய்த நன்மைகள் சமத்துவம் சமூகநீதி முன்னேற்றம் இதனால் ஆதரிக்கிறேன் இது பொதுநலன் சார்ந்த பார்வை அது கயவர்கள் அயோக்கியர்கள் ஊழல் கொள்ளையர்கள் சங்கிகள் வன்முறை வெருப்பு கலவர கூட்டத்திற்கு புரியாது எப்போதும் தனிமனித தாக்குதல் மட்டுமே தெரிந்த மதவெறி அல்லது சாதிவெறி கூட்டம் தூ🗯💭
@govindan470
@govindan470 11 месяцев назад
@@boopathipillai8951 நீ இசை வெ ள்ளாளன் என்று நி னை க்கிறே ன் உன் எழுத்திற்குள் உன் தீய மனது வெ ளிப்படுகிறது வகுப்பு வெ ருப்பு ,சாதி வெ றி தனிமனித தாக்குதல் எல்லாம் தி மு க வில் தான் இருக்கிறது எல்லாப்பே ப்பரும் கிடை த்தால் வாங்கி படி மூளை யை பாழாக்காதே உன் ஜாதி தமிழ் நாட்டில் அதோ கதி தான் நீ எந்தப்பிள்ளை யாக இருந்தாலும் .
@boopathipillai8951
@boopathipillai8951 11 месяцев назад
@@govindan470 போடா தரங்கெட்ட சாதி வெறி பிடித்த மனிட அறிவற்ற நாயே நீ தான் படிக்கனும் தமிழக அரசியல் தமிழக வரலாறு தெரியாத மடையன் சமத்துவம் சாதிஒழிப்பு பெண்வுரிமை பெண் முன்னேற்றம் இதற்கு பாடுபட்ட தலைவர்கள் பெரியார் அண்ணா கலைஞர் திமுக இதை நீ ஏற்பதும் ஏற்காததும் உனது விருப்பம் மக்களுக்கு தெரியும் உண்மை
@Venkat-on5cz
@Venkat-on5cz 11 месяцев назад
MANGIGAL IRUKIRA ULAGATHAI URUVAAKUVOM. THEN INDIA WILL BECOME SINGAPORE. & AMERICA. & JAPAN.
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 Год назад
அருமையான நிகழ்ச்சி.அண்ணா என்றும் வாழ்கிறார்.
@sahayarajgabriel8802
@sahayarajgabriel8802 11 месяцев назад
விவாத மேடை இப்படியாக வாலிபர்களை கொண்டு நடத்துவது எவ்வளவு நன்றாயிருக்கிறது நன்றி
@cauverymohan2325
@cauverymohan2325 11 месяцев назад
😊
@manoharan7737
@manoharan7737 11 месяцев назад
திரு குணா, மற்றும் சன் தொலைகாட்சி ‌ ஒர் வேண்டுகோள் இம் மாதிரியான ‌நிகழ்ச்சிகளை வட மாநில மக்களுக்கு மொழியாக்கம் செய்து வெளியிட்டால் நன்றாக ‌இருக்கும்
@briyanimahal5777
@briyanimahal5777 11 месяцев назад
எங்கே சென்றாய் எங்கே சென்றாய் எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய் இதயத்தின் தீபமே எங்கே சென்றாய் நாகூர் ஹனிபா
@jagadeesanr4586
@jagadeesanr4586 11 месяцев назад
ANNA ALL DAYS Respectful leader of Tamilnadu and the world
@iyappanduraisamy8285
@iyappanduraisamy8285 Год назад
100% raised the lifestile of the TAMILIANS.
@venkataramanramesh9273
@venkataramanramesh9273 11 месяцев назад
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க. வெல்க அண்ணாவின் கெள்கை.
@sambasivamr7530
@sambasivamr7530 Год назад
இன்றைய காலகட்டத்தில் நடத்தப்பட வேண்டிய மேடை நல்ல மேடை
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 11 месяцев назад
😮 இது போன்று பல தலைவர்கள், நாட்டு அரசியல், வெளியுலகம், கலை,சிந்தனை அடங்கிய கருத்தரங்கம் அவ்வப்போது நடைபெறவேண்டும் நாளைய நாட்டின் தூண்கள் ilam சமுதாயம் வரலாறு theria elithagum nar sinthangalukku வழி வகிக்கும் நன்றி
@tive7965
@tive7965 11 месяцев назад
பேரறிஞர் தலைவர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் எழுச்சி தலைவர்.. சிறந்த தோழர் சிறந்த பகுத்தறிவாதி; அண்ணா அவர்கள் ஓரு சீர்திருத்த வாதி.. அண்ணா அவர்கள் அன்று செப்பியது : தீயோரின் கூட்டுறவால் திராவிடம் தேய்ந்தது' ஆரியன் அரியணை ஆட்சியில் உள்ளம் மகிழ்ந்தது..
@devarajgounder5184
@devarajgounder5184 11 месяцев назад
பேரறிஞ்சர் அண்ணா புகழ் வாழ்க அனைவரும் நன்றாக பேசினார்கள் சிறப்பான பட்டிமன்றம் இளைஞர்கள் அழைத்து கேட்க பேச வைத்தது இன்னும் சிறப்பு அனைவரும் நன்றி
@ebenazerkarunagaran1245
@ebenazerkarunagaran1245 11 месяцев назад
Excellent Mr. Guna. I think it most essential and relevant debates. Thank you
@davidhenrygeorge6409
@davidhenrygeorge6409 Год назад
திரு நித்தியானந்தா அவர்களை இந்த இடத்தில் பேச அழைத்தது தவறு
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 11 месяцев назад
அறிஞர் அண்ணா சொன்ன ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றால் மதத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்பது தான்.
@donboscodon3862
@donboscodon3862 11 месяцев назад
வலதுசாரி என்ற பெயரில் நிறைய முட்டாள்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்
@masiibrahim3079
@masiibrahim3079 11 месяцев назад
அண்ணா சொருகிய ஆப்பு இன்னும் 1000 வருசத்துக்கு தாங்கும்... வட நாட்டு கட்சிகள் இன்னும் 1000 வருஷத்திற்கு கதற வேண்டியது தான்
@govindan470
@govindan470 11 месяцев назад
Masil என்ன ஆப்பு ? உனக்கா?
@muruganrama5942
@muruganrama5942 11 месяцев назад
​@@govindan470govidha unnai polla sangikku thanda
@govindan470
@govindan470 11 месяцев назад
@@muruganrama5942 Anna ruling was only one and half years Out of which one year for hospital treatment.. Anna engay Apphu vaithar? Unakka?
@has4896
@has4896 11 месяцев назад
HONARABLE AAREENJAR ANNADURAI 1ST POLITICIANS TO GRADUATE M.A IN POLITICAL SCIENCE AND B.A IN ENGLISH LITERATURE VERY VERY HAPPY TO SEE YOUNG GENERATION FOLLOW OUR LEADER 🔒🔐🔓💥💥💥💥💥👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🥳
@nesanilavu153
@nesanilavu153 11 месяцев назад
தலைப்பு தவறு அண்ணா என்றால் உயர்வு தான்
@Desanesan
@Desanesan 11 месяцев назад
மிகவும் சரியானதே, ஆனால் அண்ணா என்றால் "ஊழல்" என்றும் சொல்லமுடியாது. அவருடைய அருமை தம்பிகள், அவருக்கு அளித்த மிகப்பெரிய பரிசு தான் "ஊழல்" வருத்துடன் குறிப்பிடுகின்றேன்.
@dr.farmer221
@dr.farmer221 11 месяцев назад
Very good speak about C. N. Annadurai for youngsters.
@senthilkavi6618
@senthilkavi6618 11 месяцев назад
நிகழ்ச்சி மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன். நான் ஒரு முன்னாள் இராணுவ வீரன்.1992 ல் டில்லியில் "பெரியார்" படத்தை பிடித்துக்கொண்டு ஒரு அரசியல் கட்சி ஊர்வலம் சென்றபோது சந்தேகத்தால் பக்கத்தில் சென்று சரிபார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொண்டேன்.
@verrajayaraman7748
@verrajayaraman7748 11 месяцев назад
மாபெரும் தலைவர் அண்ணா ,ஈடு இணையற்ற தலைவர்.திராவிட சிந்தனையை தமிழ் மண்ணில் கலந்தவர். அதுதான் தமிழ்மக்களின் அறியாமை😢யை விலக்கியது.
@shahul9136
@shahul9136 11 месяцев назад
அறிஞர் அண்ணா மறக்கமுடியாத மாமனிதர்
@TamilSelvan-nc2qb
@TamilSelvan-nc2qb 11 месяцев назад
நெறியாளர் குணசேகரன் வாழ்த்துக்கள் ஒரே ஒரு குறை தமிழ்நாடு மெட்ராஸ் ஹைகோர்ட் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எப்ப மாத்துவாங்க இந்த ஒரு வேலை செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் தமிழ்நாடு பேர் மாத்தி 69 ல மாத்தியாச்சு மெட்ராஸ் சென்னைனு மாத்தியாச்சு ஆனாலும் தமிழ்நாடு உயர் நீதிமன்றம் பெயர் மாற்றத்துக்கு எத்தனை வருஷம் ஆகும்னு தெரியல இத பத்தி பெருசா எந்த ஆய்வு நடக்கல எந்த பேச்சு நடக்க மாட்டேங்குது ஏன் என்னன்னு தெரியல
@gowthamang8301
@gowthamang8301 11 месяцев назад
அதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி செயல்படுத்த வேண்டும்.
@ravichandranp9261
@ravichandranp9261 11 месяцев назад
அண்ணா அவர்கள் தமிழ் நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் அழித்து நல்வழி நடத்தினார்
@govindan470
@govindan470 11 месяцев назад
Ravi டே ய் பாெ ய் சாெ ல்லாதே 2காே டி பே ர் வறுமை காே ட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் . அண்ணா இல்லை ஆயிரம் அண்ணா வந்தாலும் ஏற்ற தாழ்வை சரிசெ ய்ய முடியாது . உளராதே
@ebrahimk1044
@ebrahimk1044 11 месяцев назад
Our foundation of tamil nadu pillar in my leader ANNNAA i am proud of my estate in T N
@ebrahimk1044
@ebrahimk1044 11 месяцев назад
I am indin country prajai i love India ❤ 46:22
@ramramesh2663
@ramramesh2663 11 месяцев назад
Evergreen leader perarinjar Anna
@arunachalam1996
@arunachalam1996 11 месяцев назад
இந்தியாவில் பெரும் திரளாக மக்கள் ஒரு தலைவனுக்கு இறுதி அஞ்சலி செய்ய திரண்ட கூட்டம் அவர் ஒருவருக்கு மட்டுமே காரணம் அவரின் அரசியல் எதிரிகள் கூட அவரை உள்ளன்போடு நேசித்தார்கள் சிறுத்த ஊருவம் பெருத்த அறிவு இது தான் அண்ணா பண்பாளர் பாசமிக்க சகொரர்களாக ஒரு குடும்பமாக தனது கட்சியை வளர்த்தவர் .
@charleskumar8626
@charleskumar8626 11 месяцев назад
Anna is Best Anna is king
@tamilsrehabilitationorgani8925
@tamilsrehabilitationorgani8925 11 месяцев назад
This is the first time the speakers are knowledgeable,matured and descent.
@indira01abi47
@indira01abi47 11 месяцев назад
இந்த அனைத்திந்திய ஏழை எளிய சாமான்ய விவசாய பழங்குடி பொதுமக்களுக்குமே என்ற உனர்வை அனைவருக்குமே திராவிட மாடல் நல்ல அரசியல் புரிதல் உருவான விதம்தான் அனீதி எங்கே நடக்கிறதோ அதை அரசியல் புரிதளோடவே தட்டி உடனேயே கேள்வி கேக்கிறோம் அல்லவா அதுதான் திராவிடம் அனைவருக்கும் புரிந்த மாடல் இக்கால அண்ணா பெரியார் நம்மிலுமே நன்றாகவே இன்றுமே வாழுகின்றார்களே இந்த அனைவருக்குமே உணவை தனியார் சங்கிகளிடமே கையேந்தாதே என்று தடுத விதத்தை ஐய்யா மிகவும் தெளிவாகவே எடுத்து கூறினார்கள் இந்த நல்ல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்குமே என் நல்வாழ்த்துகள்!வாழ்க! வளமுடன்!!!
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 11 месяцев назад
அறிஞர் அண்ணா மறைக்க முடியாத அசைக்க முடியாத சொத்து
@francisthangadurai5257
@francisthangadurai5257 11 месяцев назад
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஒரு வருத்தம் அதிக ஆண்டுகள் வாழவில்லையே
@malinianbuchelvan4610
@malinianbuchelvan4610 11 месяцев назад
Really productive discussion!
@senthilsrinivasan1841
@senthilsrinivasan1841 11 месяцев назад
அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 11 месяцев назад
Excellent Introductory speech by Dr Jayaranjan
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 11 месяцев назад
தொடர்ந்து பல கூட்டங்கள் நிகழ்வுகள் தொடரவேண்டும்💐💐💐
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 11 месяцев назад
We need more such debate🎉🎉🎉🎉🎉
@manudan3601
@manudan3601 11 месяцев назад
சன் டிவி அண்ணாவுக்கு மரியாதை தரவேண்டும் என்றால் சங்கியை அழைத்திருக்கவே கூடாது.
@jeyapauldhas6675
@jeyapauldhas6675 11 месяцев назад
Bro, வேற்றுமையில் ஒற்றுமை.
@Bharath_Raja_
@Bharath_Raja_ 11 месяцев назад
Avargalayum azhaipadhu dha jananayagam nanbha. Aprom avungalukum namakum vithyasam illama poidum.❤ nandri
@udhayakumar4280
@udhayakumar4280 11 месяцев назад
மாற்றான் தோட்டத்து மல்லிகைப்பூவுக்கும் மனம் உண்டு
@ramramesh2663
@ramramesh2663 11 месяцев назад
Avan enna ninaikkiraannu namkku theeiya vendaamaa
@Venkat-on5cz
@Venkat-on5cz 11 месяцев назад
ADHAANAE ENNA MAADHIRI MANGIYA AZHAIPU KODUTHUIRUKALAAM. MEDAI KHALAI KATTIRUKUM.
@asarerebird8480
@asarerebird8480 11 месяцев назад
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
@murugananthamm4155
@murugananthamm4155 11 месяцев назад
It's unnecessary to discuss about ANNA..he is a great leader..
@selvanishal1237
@selvanishal1237 10 месяцев назад
இறந்து விட்ட மா மனிதன் என்ன செய்தார் என்று ஆராய்ச்சி பண்றது விட நம் நாட்டுக்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல் படலாம் ..இது நன்று.
@user-mm3yk8rj7w
@user-mm3yk8rj7w 11 месяцев назад
Hats off Jayamihan sir
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 10 месяцев назад
Anna is not just Leader for us.He is path for many states in Our Country.He taught how States can develop on their own.
@ragu5323
@ragu5323 11 месяцев назад
காஞ்சியிலே...காஞ்சியிலே... காஞ்சியிலே...காஞ்சியிலே... ஒரு புத்தன் பிறந்தான்...
@boopathipillai8951
@boopathipillai8951 Год назад
ஆபத்தான நித்தியானந்த தேவையற்றவர் இந்த விவாதமேடையில்
@khaleelahmed787
@khaleelahmed787 11 месяцев назад
Your Comment is very excellent. He is unwanted person for this Debate. Thanks.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 11 месяцев назад
எது ஆபத்து என்று தெரிய வேண்டும் அல்லவா ?
@kamalakkannana6359
@kamalakkannana6359 11 месяцев назад
நித்யானந்தா அவர்களை இந்த மேடைக்கு பேச அழைத்திருக்க வேண்டாம்
@ubaidrahuman955
@ubaidrahuman955 11 месяцев назад
Anna is ever green
@thirumalaisr4954
@thirumalaisr4954 9 месяцев назад
Anna was a great leader. He loved people. People loved him. But, his said to his followers are deviating from his followers
@sundarns9814
@sundarns9814 11 месяцев назад
காஞ்சி தந்த கடவுள் எங்கள் அண்ணா
@nagarajansubramanian4568
@nagarajansubramanian4568 11 месяцев назад
சன் டிவியில் இது போல் ஒரு குறைபாடான நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், விருந்தினர்களும், பார்வையாளர்களும் சரியான முறையில் தங்களை தயார் செய்து கொண்டதாக தெரியவில்லை. தலைப்பில் பின்னோக்கி என்று போட்டுவிட்டு அது சம்பந்தப்பட்ட கருத்துக்களை கொண்டு வருவதற்கு ஒரு விருந்தினர் கூட இல்லை அப்படி இருக்கும்போது எதற்காக அப்படி தலைப்பு வைக்க வேண்டும். அண்ணாவைப் பற்றி பேச நிறைய விஷயங்கள் வரலாற்றில் உள்ளன எதையுமே யாரும் வெளிக்கொண்டு வரவில்லை உதாரணமாக அண்ணா போப் ஆண்டவரை சந்தித்ததும், போப் இவருடைய ஆங்கில பேச்சாற்றலை கண்டு நிறைய நேரம் உரையாடியதும்,
@tajsons74
@tajsons74 11 месяцев назад
பேரறிஞர் அண்ணா காலத்தில் நான் பிறக்காததற்கு என் துறதரஷ்டம்
@tajsons74
@tajsons74 11 месяцев назад
@@IndhiyaThamizhan காம வெறியன் சைமன் தம்பிக்கு உணக்கு புத்தி அப்படி தான் இருக்கும்
@has4896
@has4896 11 месяцев назад
HIGHLY INTELLIGENT C.N ANNADURAI IS B.A. ENGLISH, A BRITISH LADY ASKED WHY "ANNA" IS A MALE IN TAMILNADU BUT "ANNA" IS FEMALE IN LONDON, C.N ANNADURAI SAID ANNA IS AKKA IN BRITISH AND ANNA IS BROTHER TAMIL 😂😅😊🎉
@kathirthamiz1326
@kathirthamiz1326 11 месяцев назад
Anna always Anna ❤❤❤❤
@Paul-pr2xb
@Paul-pr2xb 11 месяцев назад
GodBlese❤
@dillikumardillikumar1084
@dillikumardillikumar1084 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@dr.farmer221
@dr.farmer221 11 месяцев назад
C. N. Annadurai is unforgetable legent those who speak bad about him they are wild animals
@saravanakumar.v.m9520
@saravanakumar.v.m9520 11 месяцев назад
அருமையான பதிவு அய்யா வாழ்த்துகள்
@Timmy-pm7fx
@Timmy-pm7fx 11 месяцев назад
Big brother Big bro🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 месяцев назад
அருமையான தகவல் பதிவு
@harivijayspokenhindicenter4965
@harivijayspokenhindicenter4965 11 месяцев назад
Great speach parvin sulthana
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Год назад
பேரறிஞர் அண்ணாவை பற்றி இந்த விவாதம்மே தேவையில்லை அண்ணா ஒரு தீர்க்கதரிசி அவரை பற்றி பேச பாஜக வலதுசாரி சங்கிகளுக்கு தூளி அளவுகூட தகுதியில்லை
@mhackkim
@mhackkim 11 месяцев назад
26:05 26:05 😅 26:05 26:05
@mhackkim
@mhackkim 11 месяцев назад
26:05
@mhackkim
@mhackkim 11 месяцев назад
😅
@balasubramanian7693
@balasubramanian7693 11 месяцев назад
​@@mhackkim1
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 11 месяцев назад
KAZISADAI NAAI ONNU ANNAVAI PATHI PESE IRUKKE. JAYA AVARGAL IRUNDERUNDAL AVANAI SERUPPALAYE ADETHIRUPPARGAL.
@ilangog1965
@ilangog1965 11 месяцев назад
இன்றைய காலகட்டம் வரை பார்த்தால் பின்தங்கிவிட்டதாகத்தான் தெரிகிறது.
@anbupooja3981
@anbupooja3981 11 месяцев назад
Super super 👌 🎉 parvin mam🎉🎉🎉❤
@MrAntonysimon
@MrAntonysimon 11 месяцев назад
Anna is a giant, a great intellectual , and adored by the thamils. There us no one equal to his stature. Annamalaicis a pigmy a crackpot. We condemn his remarks to denigrate our unmatched leader.
@kuppurathinamg9126
@kuppurathinamg9126 11 месяцев назад
நல்ல முன்னெடுப்பு ,. வாழ்துகள்
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 11 месяцев назад
இந்த தலைப்பே அண்ணாவை சிறுமைபடுத்துவது போல் உளாளது.
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 11 месяцев назад
தமிழகத்தின் அடையாளம் அண்ணா. என்றும் நம் நினைவில் இருப்பார்.
@adhidhankm7164
@adhidhankm7164 11 месяцев назад
இதுவே சரியான வழிகாட்டல்
@user-go4mt6xz4r
@user-go4mt6xz4r 11 месяцев назад
Welcome welcome welcome.
@sadhasivam1457
@sadhasivam1457 11 месяцев назад
இனத்தால் தமிழன் மொழியால் தமிழன்
@dathatreya5948
@dathatreya5948 11 месяцев назад
Even India name can be changed but Tamilnadu can't be touched till the last Tamilian is alive.
@Desanesan
@Desanesan 11 месяцев назад
அண்ணாவின் பெயரைச் சொல்லி.........
@Desanesan
@Desanesan 11 месяцев назад
@@IndhiyaThamizhan மிகவும் சரியானதே. உதாரணம் திரு. எம். ஜி. ஆர். அவர்களே சரியான சான்று. திரு. எம். ஜி. ஆர். அவர்கள் ஊழலற்ற ஆட்சி நடத்த விரும்பினார், ஆனால் தோல்வியையே கண்டார்.
@charleskumar8626
@charleskumar8626 11 месяцев назад
Tamil Nadi tooooopppppp in India
@dharundharun1407
@dharundharun1407 10 месяцев назад
❤❤❤
@rera-465
@rera-465 11 месяцев назад
Superb briefing to youngsters.
@kodaisekar8793
@kodaisekar8793 11 месяцев назад
அண்ணா. பிறந்த தமிழ்நாடுஇது.
@murugesank.a5850
@murugesank.a5850 11 месяцев назад
Title is not good..... Anna's policies only took TN to the present level.
@Bharath_Raja_
@Bharath_Raja_ 11 месяцев назад
Hail DMK.❤❤❤❤❤❤❤ Hail Thandhi periyar ❤❤❤❤❤❤❤ Hail Peraingnar Anna ❤❤❤❤❤❤❤❤ Hail Muthamizh Aringar Kalaignar ❤❤❤❤❤❤❤❤
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 11 месяцев назад
Anna himalayan work & contribution to our land not yet recognised fully till date.
@AjeezAbdul-ny5lw
@AjeezAbdul-ny5lw 11 месяцев назад
Arivu kalanchiyem ANNA
@AkbarAli-op7vo
@AkbarAli-op7vo 11 месяцев назад
Anna is Tamilnadu and Tamilnadu is Anna. He formed a strong base of all Dravidian parties. He reformed lot of political and social reforms. If no Anna Tamilnadu will be very backward state like northern states in all aspects.He is a great gift from Tamithai.
@mohameddulkafir5096
@mohameddulkafir5096 11 месяцев назад
அண்ணா இல்லாமல் தமிழ்நாடு இல்லை அண்ணா இல்லாமல் திமுக இல்லை அண்ணா இல்லாமல் கலைஞர் இல்லை அண்ணா இல்லாமல் ஸ்டாலினும் இல்லை
@subramanianv3793
@subramanianv3793 11 месяцев назад
😭😭😭
@has4896
@has4896 11 месяцев назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💥💥💥💥💥🔒🔐🔓🤝
@muththaiahsaravanan5379
@muththaiahsaravanan5379 11 месяцев назад
அறிஞர் அண்ணா என்று சொல்லவும் நன்றி வணக்கம் .
@pkrevanthantony3035
@pkrevanthantony3035 11 месяцев назад
சங்கிகளை வைத்து அண்ணாவை எதிர் விமர்சனம் செய்வது சரி அல்ல...
@nagarajanponnusamy6827
@nagarajanponnusamy6827 11 месяцев назад
Anna avarhal oru sahaptham valga annavin pugal valarha tamilnadu.varungalailayathalaimuraihal,dravida muraiyil sellungal athu ondre namakku valiyahum
@sandee7835
@sandee7835 11 месяцев назад
Next generation youngster should read Annaa.
@kalaivanan3986
@kalaivanan3986 11 месяцев назад
He is only one year ruled the Chennai, how come improve !?
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 11 месяцев назад
🎉
@dheera1973
@dheera1973 11 месяцев назад
கலைஞர் அண்ணாவை பிரபலப்படுத்தி திமுக, திராவிடத்தை மக்கள்மனதில் பதிய வைத்தார்,அதனால இதுவரை திராவிட கட்சிகாரங்க ஆள்கிறாங்க
@kumarttr4828
@kumarttr4828 11 месяцев назад
நித்தியானந்தம் இதற்கு தேவையற்ற ஆள்.‌சரியான பேக்கு
@ganesanvelan9241
@ganesanvelan9241 11 месяцев назад
இந்த விவாதமேடை இத்தனை காலம் கழித்து பேசவேண்டிய அவசியம் புரியவில்லை பெரியாரைப்பற்றி அண்ணாவைப்பற்றி பல மேடைகளில் பல பட்டிமண்டபங்களில் தெளிவாக விவாதிக்கப்பட்டது இந்த மேடை பெரியாரை பற்றிய குறைகள் அண்ணாவைப் பற்றிய குறைகள் அண்ணாவுக்கும் பசும்பொன் முதுராமலிங்கதேவர் ஆகியோருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பகைமையும் நினைவுகூரும் நிலையை உருவாக்குகிறது ஆகவே இந்த விவாத மேடை தற்போது அவசியம் இல்லை என்பது எனது கருத்து
@israelisravehlan3355
@israelisravehlan3355 11 месяцев назад
Nithya Anand speech excellent
@bhushanabk3973
@bhushanabk3973 11 месяцев назад
Savarkar group ??
@ramachandrannarayanaswamy9553
@ramachandrannarayanaswamy9553 11 месяцев назад
Not satisfied, I expect more and different. Hope Mr. Guna to arrange another episode with more attractive speakers.
@umapathyperiyasami2061
@umapathyperiyasami2061 11 месяцев назад
உயர்தியது
@pdurairaj8673
@pdurairaj8673 10 месяцев назад
அமெரிக்காவை கருப்பர் ஆளுவார் என சொன்னவர் அண்ணா.ஆம் ஒபாமா ஆட்சி அண்ணாவின் கனவு.
@skventhan7215
@skventhan7215 11 месяцев назад
PAAVAM.IVARAI.PONRA.SAMIYARGALLU.GILI.THAAN.THIRUMOOLAR.SONNADHU.YAARUM.THERIYAADHU.PERIGNAR.SONNADHUTHAAN.ELLARUM.THERIYUM
@felixjude-yp2px
@felixjude-yp2px 11 месяцев назад
DMK-----FOREVER--
@rebayeerebayee5257
@rebayeerebayee5257 11 месяцев назад
அ ண் ணா தமிழ் நாட்டின் தலைமகன்
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00