Тёмный

விவாத மேடை | இளம் தலைமுறையினரையும் பெரியார் ஈர்ப்பது எப்படி? | 24.12.2022 | Periyar | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 154 тыс.
50% 1

விவாத மேடை | இளம் தலைமுறையினரையும் பெரியார் ஈர்ப்பது எப்படி? | 24.12.2022 | Periyar | Vivatha Medai | Sun News
#periyar #vivathamedai #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 580   
@arivukadalp3179
@arivukadalp3179 Год назад
மிக சிறப்பான உரையாடல்கள் இளம் தலைமுறையினர் மத்தியில் தந்தை பெரியார் பற்றிய இப்படி ஒரு சிந்தனை இருக்கும்போது தமிழ் நாட்டை எந்த சங்கிகளாளும் ஊடுருவ முடியாது. இந்த நிகழ்வில் அம்மா அருள்மொழி அவர்களும் ஐயா சுப. வீ. அவர்களும் மிக சிறப்பான விளக்கம் அளித்தார்கள்.
@thambiapillai6237
@thambiapillai6237 Год назад
எல்லா செயல்பாடுகளையும் அறிவியல் பூர்வமாக அணுகினால் அங்கே பெரியார் இருப்பார்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
மணிதன் விமானத்தை படைத்தான் 🔺️🔻🔺️ மணிதனால் கடவுள் அனுகிரகத்தை உருவாக்க முடியும்
@venkatesanm4744
@venkatesanm4744 Год назад
இளம் தலைமுறையினர் பெரியாரைப் பற்றி இந்த அளவு அறிந்தது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் நண்பர்களிடமும் பரப்புங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துங்கள் வாழ்வு மலரும் வருங்கால தமிழகம் சிறக்கும்
@seshadrir2057
@seshadrir2057 Год назад
பெரியார் காலத்தில் வாழ்ந்த பல தலைவர்கள்(rajaji, maraimalai adigal, barathiyar) address இல்லாமல் போயி விட்டார்கள். ஆனால் பெரியார் மட்டும் இன்னும் மக்கள் மனதில் இருக்கிறார். அவ்வளவு வேலை அவர் செய்துட்டு போயி இருக்கார்
@Ilusangee
@Ilusangee Год назад
ராஜாஜி,paadu பாரதி இருவரும் ஆரிய வந்தேறி இஸ்லாமிய பார்ப்பனர்கள் .
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 Год назад
உண்மை தான்
@adaikkalamthangarasu9403
@adaikkalamthangarasu9403 Год назад
🤔 உண்மைதான் தோழர்
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Год назад
பெரியார் மணியம்மையை கல்யாணம் பண்ண என்ன காரணம் சொன்னார்? திமுகவிலோ திகவிலோ நம்பிக்கையுள்ள எவரும் இல்லை என்பதே காரணம் என்று சொன்னார். பெரியார் சொன்ன நம்பிக்கையில்லாத கூட்டம் தான் இப்போ திராவிட மொடல் என்னு கூவிகிட்டு. இப்போ ஒருவர் தற்கொலை செய்ய முன் வெளியிட்ட வாக்குமூலம் பற்றி பேசுங்கப்பா, திராணி இருந்தா. சிந்திக்க தெரியாத/மறுக்கும் தமிழ் DNAகள் மக்களே முழுசா புரிஞ்சுப்பீங்க ஐயா மணியரசன் ஒருமுறை கேட்டு முடிவெடுங்க. மீசைக்காரன் வேஷதாரி. Reply
@seshadrir2057
@seshadrir2057 Год назад
@@sreethiyagarajah5590 Mani raaj oru telungan. Watch Tamil chindanai peravai
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 Год назад
மகிழ்ச்சியாக இருக்கிறது இன்றைய தலைமுறைனர் தெளிவாக இருக்கிறார்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!
@kavimathishanmugavel4982
@kavimathishanmugavel4982 7 месяцев назад
😅😅😅😅 52:21 52:22
@MuthalaguAlagappan-g6y
@MuthalaguAlagappan-g6y 6 месяцев назад
😊
@verrajayaraman7748
@verrajayaraman7748 Год назад
இளம் தலைமுறையினருக்கு பெரியார் பற்றிய புரிதலை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்
@VV-yh4uh
@VV-yh4uh Год назад
உண்மை என்றென்றும் நிலைத்து நின்று பேசும்... பக்தினாலும் சரி பகுத்தறிவுனாலும் சரி சமத்துவம்தான் சரி....
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Год назад
அருமையான நிகழ்வு... தொடரட்டும் அறிவு பேராசான் தந்தை பெரியார் குறித்த கலந்துரையாடல்
@sulthansulthan6179
@sulthansulthan6179 Год назад
தந்தை பெரியாரை இந்த இளம் தலைமுறை சரியாக சிந்தித்து வாழ்வதை கண்டும் அவர்களின் தெளிவும் எதிர்காலத்தில் நல்ல சமுதாயமாக வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை
@selvakumar5715
@selvakumar5715 Год назад
பெரியார் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இது போன்ற பெரியார் குறித்த விவாதங்களை பள்ளிகளில் இருந்து தொடங்க வேண்டும்.. அங்கிருந்து பகுத்தறிவு வெளிச்சம் அனைவர் மீதும் பட வேண்டும். @ அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Год назад
தந்தை பெரியாரின் நினைவு நாளில் சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் மிகச் சிறப்பாக இளைஞர்களை அழைத்து பெரியாரின் நினைவுகளை நேயர்களுக்கு தொகுத்து வழங்கியமைக்கு நன்றி பாராட்டு வாழ்த்துக்கள் நெறியாளர் அண்ணன் குணசேகரன் அவர்களுக்கு நன்றி
@blackstonecup1269
@blackstonecup1269 Год назад
ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை பெரியாரியம் தேவை இருக்கும்!!!!!!!.
@Senthilnathanintouch
@Senthilnathanintouch Год назад
பெரியார் இல்லை என்றால் அண்ணா கலைஞர் கிடைத்திருக்க மாட்டார்கள்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
முருக கடவுளுக்கு அழகு குத்தினால் ரத்தம் வராது 🔻 இது அந்த காலத்தில் ஒரு மருத்துவம் 🔻 முறையற்ற மாதவிடாய் ஏற்பட்டால் ○ அந்த முருக வழிபாடும் விரதமுறையும் உதவும் ♣️ இது என் நம்பிக்கை
@justasking1623
@justasking1623 Год назад
@@jayalakshmiganesan6649 unga nambikkai ungalodu ma2m irundhal nalladhu
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
@@justasking1623 சந்தண கடத்தல் வீரப்பன் க்கு bank account இருக்கா ÷ அந்த பணம் எவ்வளவு ÷ அந்த பணம் தமிழக அரசுக்கு சொந்தமா ♣️⛑♣️ இந்திய அரசுக்கு சொந்தமா
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Год назад
@@jayalakshmiganesan6649 ,வீரப்பன் கடத்திய சந்தன மரத்தை வாங்கி விற்றவர்கள் பணம் யாருக்கு சொந்தமோ அதே நடைமுறைதான் வீரப்பனுக்கும் பொருந்தும்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
@@thulasishanmugam8400 தற்கொலை ÷ டைவஸ் /=/ இத தடுக்க முடியலனா கவர்மெண்ட் இருக்காது 🐜🐜🐜🐜📡🐜🐜🐜🐜🐜 இத சொண்னது 👋👋🈳️👋👋 நித்யானந்தா
@saravananrajamanickam2063
@saravananrajamanickam2063 Год назад
இக்காலத்திற்கு மிகவும் அவசியமான விவாத முன்னெடுப்பு. நன்றி குணா, நன்றி சன் டிவி. நம்முடைய இளைய தலைமுறையினர் நம்பிக்கை அளிக்கின்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்..🙏
@jabarullahshaikdawood1227
@jabarullahshaikdawood1227 Год назад
இக்கால இலைஞர்கள் மத்தியில் பெரியார் தாக்கம் அதிகம் இல்லையோ என்று நினைத்துயிருந்தேன் இந்த நிகழ்சி இருக்கு என்று உணர்த்தியது வாழ்த்துகள்
@Ssss.con..
@Ssss.con.. Год назад
பெரியார் எப்பவுமே மாஸ்...நான் 16 வருட காலமாக பெரியாரின் கருத்துக்களை பின்பற்றி வருகிறேன்.... எனக்கு கோவில் வாசலில் நடந்த அவமானம் அன்றிலிருந்து கடவுள் பற்றை விட்டுவிட்டேன்...
@RG-Farms
@RG-Farms Год назад
சரி அப்படி ஓரமா போய் ஊம்பு 🤣🤣🤣🤣🤣
@Ssss.con..
@Ssss.con.. Год назад
@@RG-Farms நீ வந்து ஊம்பி விடு .உனக்கு நுரை கெளம்ப வாயில தர்ரேன்...இல்லைனா உன்னோட வீட்ல யாராச்சும் கூட்டிட்டு வா நல்லா சூத்தடிச்சு விடுறேன்...கஞ்சிய உன்னோட வாயில ஊத்துறேன்டா புடிச்சு குடிடா!!🤣🤣🤣🍆🍆🍆🥒🥒🍦
@josephraj902
@josephraj902 Год назад
சன் தொலைக்காட்சி மீது எனக்கு மிகுந்த வருத்தம் மற்றும் கோபம் உண்டு. காரணம், பெரியாரிய கொள்கைகளை பரப்ப/பேசக் கூட நேரம் ஒதுக்குவதில்லை என்பதே. இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் தொடர வேண்டும். வாழ்த்துகள் சன் டிவி 🙏🏻🙏🏻🙏🏻
@subramaniank763
@subramaniank763 Год назад
Yes correct
@superspecial3651
@superspecial3651 Год назад
அ்
@annoorchannel672
@annoorchannel672 Год назад
சரியான கருத்து
@ramjinagarajan1260
@ramjinagarajan1260 Год назад
பணம் பதவி புகழ் பின்னால் செல்கிறார்கள் அதுவே முக்கியம் அவர்களுக்கு
@sivaparam
@sivaparam Год назад
@@subramaniank763 பெரியாரை திமுக புதைத்து வெகுநாளாகிவிட்டது.
@shanmugakanigopalpillai5441
பெரியார் ஐம்பதாண்டுகள் அல்ல, அய்யாயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத மாமனிதர் பெரியார்!
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔺️🔻🔺️ பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ●○● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🟤🔘🟤
@ravananjanijp764
@ravananjanijp764 11 месяцев назад
Ayya valga
@sankaris4748
@sankaris4748 7 месяцев назад
Correct 💯
@vijaicrazybeastgamer9920
@vijaicrazybeastgamer9920 Год назад
மிக அருமை நெறியாலருக்கும் சன் நியூஸ் க்கும் மனமார்ந்த நன்றி! வாழ்க பெரியார்!வளர்க திராவிடம்!
@rasivakumar677
@rasivakumar677 Год назад
Superb குணா .கலந்து உரையாடிய இளையதலைமுறையினருக்கு என் ஆனந்த கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Год назад
அருமையான காலத்தின் கட்டாயமான விவாதம் பாராட்டுகள் இது போன்ற விவாதங்கள் மேலும் மேலும் நடக்க வேண்டும்
@சோழதேசம்-ற1ட
தந்தை பெரியார் 🔥🔥🔥
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு ● எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமும் பதில் சொல்லனும் 🔴♣️🔴 பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும் 🔘🟤🟠🔘
@gunab7931
@gunab7931 Год назад
மதிப்புக்குரிய நெரியாளர்குணசேகரன் அவர்கள் இன்று நடத்திய நிகழ்ச்சி அருமை அருமை சரியான நிகழ்ச்சி சன் டிவிக்கு வாழ்த்துக்கள்
@devarajselvaraj8961
@devarajselvaraj8961 Год назад
தற்போதைய தலைமுறையை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது ஆகவே தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@r.s.hr.s.h5520
@r.s.hr.s.h5520 Год назад
வாழ்க பெரியார்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமும் பதில் சொல்லனும் 🔴♣️🔴 பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும்
@natarajanm3072
@natarajanm3072 Год назад
வாழ்க பெரியார்..
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
பெறியார் சாப்ட சாப்பாட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔺️🔻🔺️ ஈஷா யோக இயக்கமும் சொல்லனும் ♣️♣️♣️ பங்காரு அடிகளார் இயக்கமும் சொல்லனும் ♣️♣️♣️
@gtcreators512
@gtcreators512 Год назад
சன் டிவியில் காணப்படும் மாற்றங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, தயவுசெய்து இதுபோன்ற சீர்திருத்தப் பணிகளைத் தொடருங்கள்
@devakisathyamurthy6088
@devakisathyamurthy6088 Год назад
Makkalai.sariyana.pathaila.enthavayasukarangalukum..suntv.vazhikattiyaga.enimatramadaiyatam❤
@SathishKumar-rt6so
@SathishKumar-rt6so Год назад
Congratulations kids periyar will live forever
@aguilanedugen4066
@aguilanedugen4066 Год назад
இன்றைய தலைமுறை பெரியாரை நல்ல புரிந்து கொண்டு பேசுவது அருமை பெரியார் பேசிய பெண் விடுதலை சமூக நீதி நவீன தமிழகம் அவரது பணி நாடு முழுவதும் தொடர்ந்து பேசுங்கள் நன்றி
@ganeshan-fv5nu
@ganeshan-fv5nu Год назад
பெரியார் என்றால் அறிவு, பகுத்தறிவு, அறிவியல், சுயமரியாதை, மனிதம், அருமையான நிகழ்ச்சி குணாவிற்கு வாழ்த்துக்கள், நன்றிகள் பல
@baludk5966
@baludk5966 Год назад
இன்றைய காலக்கட்டத்தில் தேவையான ஆரோக்கியமான விவாதம்... மேலும் எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@mohanraj371
@mohanraj371 Год назад
பகுத்தாய்வு சொன்னது யாராக இருந்தாலும் சிந்தனை செய்வது நாமாக இருப்போம் 🙏
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Год назад
பெரியார் மணியம்மையை கல்யாணம் பண்ண என்ன காரணம் சொன்னார்? திமுகவிலோ திகவிலோ நம்பிக்கையுள்ள எவரும் இல்லை என்பதே காரணம் என்று சொன்னார். பெரியார் சொன்ன நம்பிக்கையில்லாத கூட்டம் தான் இப்போ திராவிட மொடல் என்னு கூவிகிட்டு. இப்போ ஒருவர் தற்கொலை செய்ய முன் வெளியிட்ட வாக்குமூலம் பற்றி பேசுங்கப்பா, திராணி இருந்தா. சிந்திக்க தெரியாத/மறுக்கும் தமிழ் DNAகள் மக்களே முழுசா புரிஞ்சுப்பீங்க ஐயா மணியரசன் ஒருமுறை கேட்டு முடிவெடுங்க. மீசைக்காரன் வேஷதாரி. Reply
@mohanraj371
@mohanraj371 Год назад
@@sreethiyagarajah5590 அவர்களே உங்களுக்கு எனது பதில் அவரைப் பற்றி எதுவும் நான் படித்ததில்லை இருப்பினும் யூகங்கள் அடிப்படையில் கூறுகிறேன் அவருடைய கொள்கையை பரப்புவதற்கு ஒரு சரியான ஆள் நம்பிக்கையுள்ள ஒரு ஆள் அதற்காகவே அவர் திருமணம் செய்து கொண்டார் என எண்ணுகிறேன் ஏனென்றால் அவர் பெண்ணாசை கொண்டு இருந்தால் எதற்காக திருமணம் செய்ய வேண்டும் . மேலும் ஒரு தலைமை பொறுப்பு போதும் என்றே நினைத்திருக்கலாம் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அவருடைய முடிவு அதுவாக இருக்கும் எனது சிந்தனையில் இது. (குறிப்பு) இரண்டு தலைமை உள்ள கட்சிகள் எப்படி திண்டாடுகின்றன என்பதை இப்போது தமிழ்நாட்டில் கண்கூடாக காணலாம் அதற்காகவும் அவ் முடிவை எடுத்திருக்கலாம்
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 Год назад
பெரியார் தென்னகத்தின் சாக்ரடீஸ்.. ஆகவே அவரைப் பற்றி பேசுவதற்கே மிகப்பெரும் விழிப்புணர்வு தேவை..
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Год назад
அது "தென்னகத்தின்" இல்லை... தெற்காசியாவின் சாக்ரடீஸ்... இதுவே எவ்வளவு பெரிய உருட்டு... யுனெஸ்கோ அப்படி ஒரு விருதை ஈ.வே.ரா வுக்கு கொடுக்கவே இல்லை
@cecilypushpam2073
@cecilypushpam2073 Год назад
ஆணும் பெண்ணும் சமம் என்றசமத்துவசிந்தனையை கூறிய அறிவு மேதை தந்தை பெரியார் அவர்கள்
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Год назад
பெரியார் மணியம்மையை கல்யாணம் பண்ண என்ன காரணம் சொன்னார்? திமுகவிலோ திகவிலோ நம்பிக்கையுள்ள எவரும் இல்லை என்பதே காரணம் என்று சொன்னார். பெரியார் சொன்ன நம்பிக்கையில்லாத கூட்டம் தான் இப்போ திராவிட மொடல் என்னு கூவிகிட்டு. இப்போ ஒருவர் தற்கொலை செய்ய முன் வெளியிட்ட வாக்குமூலம் பற்றி பேசுங்கப்பா, திராணி இருந்தா. சிந்திக்க தெரியாத/மறுக்கும் தமிழ் DNAகள் மக்களே முழுசா புரிஞ்சுப்பீங்க ஐயா மணியரசன் ஒருமுறை கேட்டு முடிவெடுங்க. மீசைக்காரன் வேஷதாரி. Reply
@karunakarana3476
@karunakarana3476 Год назад
சிறப்பான முயற்சி. குணா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு 🔺️ எந்த கடவுள் காரணம் ♣️ ஈஷா யோக இயக்கமும் பதில் சொல்லனும் ♣️ பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும் 🔘🟠🟤🔘
@sivam450
@sivam450 Год назад
இது போன்ற நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
பெறியார் சாப்ட சாப்புட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமும் சொல்லனும் ♣️♣️♣️ பங்காரு அடிகளார் இயக்கமும் சொல்லனும் ⬜🟪⬜
@amigo4558
@amigo4558 Год назад
எனக்கு வயது 70. என் மகனுக்கு 35. என்னை விட என் மகன் பெரியார் பற்றித் தெரிந்து கொண்டுள்ளார். பெரியாரைப் பின்பற்றுகிறான். இத்தனைக்கும் நாங்கள் வெளி மாநிலத்தில் வாழ்கிறோம்.
@scandinavian3998
@scandinavian3998 Год назад
உங்க தலித் பையனுக்கு வாழ்த்துக்கள் 👍
@aravintharavinth432
@aravintharavinth432 Год назад
​@@scandinavian3998thevidiyaa paiyyya vanta oombarthuku😂 poda kenapundaa
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
சிறப்பு. வாழ்த்துகள் உங்கள் மகனுக்கு.
@jenijeyaraj2871
@jenijeyaraj2871 Год назад
தமிழ் வாழ்க.... தலைவர் பிரபாகரன் வாழ்க....🔥🔥🔥
@sivakumar.v7281
@sivakumar.v7281 Год назад
Tamilnadu is periyar soil
@Invincible90876
@Invincible90876 Год назад
Serupala Adipan naaye
@rajakkanisellamuthu68
@rajakkanisellamuthu68 Год назад
சன் தொலைக்காட்சிக்கு நன்றி தொடர்க
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
மணிதன் விமாணத்தை படைத்தான்)●)○( மணிதனால் கடவுள் அனுகிரகத்தை படைக்க முடியும்
@arunarumugam6887
@arunarumugam6887 Год назад
ஜாதிமதம் இல்லாத சமுதாயமே நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்க்கும் இந்த உலகை நம் உறவாக நினைக்க வைக்கும் அய்யா பெரியாரின் சிந்தனை நம்மில்மான உணர்வை தூண்டும்
@cendur
@cendur Год назад
38:00 நானும் அப்படி ஒரு சம்பவம் பார்த்த பின்பு தான் என் மனைவிக்கு தாலி கட்ட மாட்டேன் என்று முடிவெடுத்தேன்
@saravananviswanthan564
@saravananviswanthan564 Год назад
பெரியார் எரிமலை பெரு வெடிப்பு.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
மணிதன் விமாணத்தை படைத்தான் 🔻♣️🔻 மணிதனால் கடவுள் அனுகிரகத்தை படைக்க முடியும் 🔘🚍🔘
@lakshumilakshumi8231
@lakshumilakshumi8231 Год назад
இதுபோன்றநிகழ்வுகள்அடிக்கடிநிகழவேண்டும்.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Год назад
பெரியாரை படித்தவர்கள் சமூகத்தில் பயமின்றி வாழலாம்
@selvaradjek3473
@selvaradjek3473 Год назад
கிரேக்கஞானி சாக்ரடீஸ் கருத்தை (பகுத்தறிவு, லிங்கனின் சம உறிமை,சமத்துவம் )இதை தமிழகத்தில் விதைத்தவர் பெரியார்.
@annoorchannel672
@annoorchannel672 Год назад
அருமையான பதிவு நன்றி சன் தொலைக்காட்சியின் முதன்மை செய்தியாளர் குணசேகர் அவர்களுக்கும் சன் குழுமத்தற்கும்
@gshankarshanmugam
@gshankarshanmugam Год назад
Younger Generation needs to run more!!! Towards carrying the principles of Periyar!! Social Justice Social Equality Social Empowerment Womens Empowerment Political Equality Devolution of power Much more!!! Question & Answers session is great!! As usual Madam Arul Mozhi great answers.. Salute to both Subhavee Ayya great!!
@narendranbalasubramanian6755
அருமை சன் தொலைக்காட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔻🔺️🔻 பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ♣️ நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ♣️ லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟤🟠🔘
@SyedAli-oj6qi
@SyedAli-oj6qi Год назад
அருமையான நிகழ்ச்சி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகெருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔺️♣️🔺️ பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ● நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟠🟤🔘
@shinuafhna5800
@shinuafhna5800 Год назад
I love periyaar I am 2k kids
@manomano9953
@manomano9953 Год назад
Periyaar Greatest Man in the World 🌎🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍 WE Love 💕😘💕😘💕😘😘😘😘😘💕😘😘💕 ALL'
@shinningart9349
@shinningart9349 Год назад
மிக சிறப்பான விவாத மேடை. மிக மிக சிறப்பு. இது போன்று மாணவர்களையும் பொது மக்களையும் வைத்து இன்னும் நிறைய மேடைகளில் பெரியார் பற்றிய விவாதம் நிகழ்த்த வேண்டும். ஏனெனில் ஐம்பதைக் கடந்தும் எங்களால் வெளிப்படையாக அவர் கருத்துகளில் இறங்க முடியவில்லை. காரணம் எங்களை விட மூத்தவர்கள் மனநிலை துளியும் உண்மையை மாற்றத்தை ஏற்க மறுக்கிறார்கள். அவர்களை வருத்த மனம் இல்லாமல் நாங்கள் மனதளவில் மட்டுமே பெரியார் ஆதரவு நிலையில் இருக்க வேண்டி இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வாசல் திறந்து வைத்திருக்கிறோம். திருவள்ளுவர் போல் பெரியாரும் காலம் காலமாக வாழ்வார். கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
@vincyanes
@vincyanes Год назад
We are happy that the new generation appreciates Periyar.
@firstmail5855
@firstmail5855 Год назад
பெரியார் பெயரை உச்சரிக்கும்போதே சுயமரியாதை தானாக வந்து நம்முடன் ஒட்டிக்கொள்கிறது.
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 Год назад
Very good conversation and message. 👏👍🏻🙏
@rajavarmanelango6412
@rajavarmanelango6412 Год назад
நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்.நான் பெரியாரை நேரில் பார்த்து அவருடன் உரையாடி அவர்கொடுத்த கடலை மிட்டாயை வாங்கிக்கொண்டு அய்யாவிடமே கடவுள் இல்லை என்பதைச் சொல்லத்கேட்டிருக்கிறேன் தஞ்சை மபெரியார் இல்லத்தில். ‌
@arasuarjun7110
@arasuarjun7110 Год назад
சிறப்பான நிகழ்வு. இளைய தலைமுறையினர் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். கல்வியைக் கொடுக்காதே என்ற சனாதனத்தின் எதிர் நிலையை சிறப்பாக முன்னெடுத்து சென்ற திராவிடத்தின் கருத்தாக்கம் இன்றைய அறிவியல் இனைய உலகில் வேகமாகப் பரவுகிறது. மகிழ்ச்சி. இம்மாதிரியான நிகழ்வுகள் வேகமாகவும் அடிக்கடியும் நடைபெற வேண்டும்
@manoharanmurugesan8845
@manoharanmurugesan8845 Год назад
Dear Mr Gunasekaran, Vanakkam. You've done a yeoman service to Tamil society. Hats off !
@devakisathyamurthy6088
@devakisathyamurthy6088 Год назад
Yes.sure❤
@அறம்செய்-ப9ங
செம்ம நிகழ்ச்சி 💚💚😍😍😍😍
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
பெறியார் சாப்ட்ட சாப்பாட்டுக்கு எந்த கடவுள் காரணம் 🔻🔺️🔻 ஈஷா யோக இயக்கமுமு பதில் சொல்லனும் 🔴♣️🔴 பங்காரு அடிகளார் இயக்கமும் பதில் சொல்லனும் 🔘🟠🟤🔘
@shubhasramu800
@shubhasramu800 Год назад
Thanthai periyar patri vaaram oru muraiyavudhu vivadham nadatha vendum .maanam ulla manithana maaruvadharku vanakkum
@amuthavalliamuthavalli7053
@amuthavalliamuthavalli7053 Год назад
Arumai Periyar is a geret
@boopathipillai8951
@boopathipillai8951 Год назад
பெரியார் பற்றி இன்றை இளைஞர் இளைஞிகள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர் மகிழ்ச்சியாக உள்ளது
@selvendrang6385
@selvendrang6385 Год назад
Great
@chelladuraic3741
@chelladuraic3741 Год назад
சிறந்த கருத்து பறிமாற்றம்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔺️🔻🔺️ பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ● நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟤🟠🔘
@senthilthiagarajan319
@senthilthiagarajan319 Год назад
Very useful program. All bhramin families should listen to this All of us should see this
@shakthiramakrishnan2244
@shakthiramakrishnan2244 Год назад
தந்தையார் இல்லாமல் இன்று நாம் இல்லை....
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
மணிதன் விமானத்தை படைத்தான் 🔻🔺️🔻 மணிதனால் கடவுள் அனுகிரகத்தை படைக்க முடியும் 🔘🟤🟠🔘
@rajendranarumugan9859
@rajendranarumugan9859 Год назад
வெல்கபெரியார்
@Kalai631
@Kalai631 Год назад
Periyar is not name .its emotion. Periyar idealogy epik . World wide we must spread periyar idealogy
@selvamkaniraj2315
@selvamkaniraj2315 Год назад
நல்ல நிகழ்வு ,தொடருங்கள் குணா.... வாழ்த்துகள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராமகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔻🔺️🔻 பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கும் ○●○ நுங்கம்பாக்கம் சுவாதிக்கும் ●○● லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟤🔘
@rkgokul1
@rkgokul1 Год назад
PERIYAAR Thundering Nane. Still...
@alawrence5665
@alawrence5665 Год назад
What an Excellent Programme. Thanks for the Sun TV and Guna. Thanks to all the young participants and to Comrade Arumozhi and Ayya Subavee.
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar Год назад
Iron man of Tamil nadu thanthai periyar
@janibasha2233
@janibasha2233 Год назад
பெரியார் படம் ஒவ்வொரு வீட்டிலும்‌ இருக்கவேண்டும்.
@indira01abi47
@indira01abi47 Год назад
ஐய்யா ஆந்த எழுத்தை அறிவித்தவர் இறைவன் ஆவார் அந்த எழுத்தையே பகிர்ந்து கற்று தந்தவர்களுமே இறைவனுக்கு சமமாணவர்கள் தானே ஐய்யா அதான் பெரியார் என்ற பெரியோர் !
@annadurai9930
@annadurai9930 Год назад
100%
@பெருமாள்சாமி
👌👏 அருமை 👏👏👏👏👍
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Год назад
கந்த சஷ்டிய தப்பா பேசியதற்க்கு /÷/ you tube ல லஷ்மிராகிருஷ்னன் எதிர்பு தெரிவிச்சாங்க 🔻🟤🔻 பள்ளி மாணவி ஸ்ரீமதி க்கம் ○ நுங்கம்பாக்கம் சுவாதி க்கும் ○ லஷ்மிராமகிருஷ்னன் என்ன பேசுனாங்க 🔘🟠🟤🔘
@rightwaysarkkarrightwaysak4498
தோழர் சு ப வீ அருள் மொழி உங்களைப் போன்ற பலரும் வட இந்தியர செல்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் வட இந்திய இளைஞர்களுக்கு பெரியாரிய கொள்கைகளைப் பற்றி சொல்லுங்கள்
@Kalai631
@Kalai631 Год назад
Kgf version .one & only piece nobody cannot replacement.🔥🔥
@beevikassim1924
@beevikassim1924 Год назад
A much need discussion. It should be taken as a continuous process by people like Mr Guna so as to inculcate Periyars progressive ideology in the young minds. Hats off to the team
@devakisathyamurthy6088
@devakisathyamurthy6088 Год назад
👏👏👏👍♥️
@ananths4075
@ananths4075 Год назад
Apadiye ambedkar kum oru meeting podunga pls sun news karthigaiselvan sir
@chandraparamasivam6146
@chandraparamasivam6146 Год назад
நான் எதிர் பார்த்த அளவுக்கு இந்த show நல்ல பண்ணல….எனக்கு புரிகிறது அருள்மொழி mam மற்றும் சுப வீ ரொம்பவும் அவர்களுடைய கொள்கையை influence பண்ண முடியாது இந்த மாதிரி ஷோ ல…..அனால் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், அந்த இளைய சமுதாயத்தை அவர்கள் மனதில் உள்ளதை தயக்கம் ன்றி கேள்வி கேக்க விட்டு இருக்கணும்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Год назад
பெரியார் செய்த புரட்சி பெண்கள் முன்னேற்றம் அதை நம் வாழ்வில் கண்டோம் 🙏
@SS-qj8rc
@SS-qj8rc Год назад
Even after so many years when I am listening to this, my spouse is telling that it’s not good to listen to this for family life. I learned some of periyars books. Still listen about periyar can’t be tolerated by many men? Why? Why should not I listen Periyar?
@nagarajan4537
@nagarajan4537 Год назад
Thanks mr Gunarsekeran rembering , recalling, regagnise ing his taught s for younger generation
@lathari9443
@lathari9443 Год назад
அருள்மொழி அம்மா பதில் excellent இது தான் பகுத்து+அறிவு 👍👍👍👍👍
@chandranchandran7276
@chandranchandran7276 Год назад
மிகச் சிறப்பான விவாத மேடை இந்த இளைஞர்கள் கையில் நாடு செல்வதை குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டும்
@anirishikmaths
@anirishikmaths Год назад
அவர் ஒரு தீர்க்கதரிசி...
@sriram-ze6es
@sriram-ze6es Год назад
பெண் பித்தன்
@aravintharavinth432
@aravintharavinth432 Год назад
​@@sriram-ze6esuna pola illaa😂 echakala
@marimuthuas4165
@marimuthuas4165 Год назад
When people were illiterate & hence ignorant, here was an illiterate but exceptionally logical & also wise. That was Thanthai Periyar. When people were taught to be servile & obedient to subserve upper caste under duress due to oppressive caste system, there was a lone man who took upon himself to teach them self respect & rationality.That was Thanthai Periyar. When widows were burnt on the funeral pyre of their husband, there was a man who dared to preach that remarriage was their right. That man was Thanthai E.V.R.Periyar. When women were considered second class citizens & unequal to men, there was a lone man who dared to advise them to get educated & be equal to men. That man was Thanthai Periyar. The state wherein people were extremely religious that is T.N there was a man who proclaimed himself as an aetheist & dared to curse the God himself. That was Thanthai Periyar. Thanthai Periyar was brutally honest & straight forward like a bullet. He first followed & then preached to others. That is the rarest of rare qualities in a human being rarely born often but only in thousands of years. It is no wonder that today's youngsters look upto this old man as their life's hero.
@rajinikanthrajini3247
@rajinikanthrajini3247 Год назад
Periyar live always..
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm Год назад
Good job
@ananths4075
@ananths4075 Год назад
Periyar ambedkar 🔥
@MohaideenSheikali
@MohaideenSheikali 7 месяцев назад
சனாதனம் உள்ளவரை பெரியார் வாழ்வார் அப்புறம் பெரியார் மட்டுமே வாழ்வார்
@SeenivasanBalakrishnan
@SeenivasanBalakrishnan Год назад
பெரியாரைப் பற்றிய உரையாடலில் நெறியாரை மட்டும் நிற்க வைத்திருக்க வேண்டாம்... இது போன்ற நிகழ்ச்சிக்களை தொடர்ந்து நடத்த வேண்டுகிறேன்...
@sadiqameen8459
@sadiqameen8459 Год назад
Thalaivan speech 5:51 Started
@mariyappang7854
@mariyappang7854 Год назад
Very good topic chosen by kuna sir.. Like that more discussion need about periyar.
@saik5320
@saik5320 Год назад
Great show
@s.k.karuppuswamy1267
@s.k.karuppuswamy1267 Год назад
By speaking TRUTH
@pmm7268
@pmm7268 Год назад
சுய மரியாதை அல்ல, சுய அறிவு தான் வேண்டும். அறிவில் சிறந்த இளஞ்சர் யாரும் ராமசாமியுடைய இன வெறுப்பு racism ஒப்பு கொள்ள மாட்டார்கள். பெரியாருடயது 1920 களில் இருந்த racism. ராமசாமி திராவிடம் ஒரு race என்று நினைத்தார்...அந்த race ஆரியருக்கு எதிரான இனம் என்று நம்பினார். ... பூனையும் நாயும் போல என்று நினைத்தார். இப்போ இளைஞர்கள் இதயா நம்பராங்க?
@t.charles8651
@t.charles8651 Год назад
Congrats 👍👍Sun Network.Continous your ( Periyar)job
@sekarsekar559
@sekarsekar559 Год назад
காலங்கடந்த முயற்சீ.
@marsookali9936
@marsookali9936 Год назад
பெரியார் நினைவு நாள் நடக்கும் நிகழ்ச்சி?
@balarengaraj3804
@balarengaraj3804 Год назад
இந்த பிள்ளைகள் பெரியார் பற்றி பல கோணங்களில் சிந்திப்பது போல் பல கோடி இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும் சிந்திக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
@jeyapauldhas6675
@jeyapauldhas6675 Год назад
இப்படி பட்ட நிகழ்ச்சி தொடர வேண்டும்.
Далее
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
100 Identical Twins Fight For $250,000
35:40
Просмотров 56 млн