Тёмный

WAGON R - காரை யார் வாங்கலாம்? யார் வாங்க கூடாது? | WAGON R REVIEW IN TAMIL 

RAJESH INNOVATIONS
Подписаться 448 тыс.
Просмотров 273 тыс.
50% 1

#wagonr #wagonr2023 #wagonrcng

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 424   
@paramesnataraj
@paramesnataraj Год назад
In my opinion, All New Wagon R means W - wide road visibility a - aged people seating facility g - giving fuel efficiency o - (original) value for money n - net work servicing facility R - riding comfortability
@Tamilan_1421
@Tamilan_1421 2 месяца назад
H - (direct to) Heaven
@krishnakumart94
@krishnakumart94 Месяц назад
​@@Tamilan_1421 Tata 2 days after .. Riding safety is much more important
@jaypeemicro
@jaypeemicro 3 месяца назад
நான் தற்போது WagonR ZXi+ வாங்க போகிறேன்... உங்களின் வீடியோ எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது... உங்களின் கூற்றுகளை மனதில் வைத்துக்கொண்டேன்... நன்றி நண்பரே...🎉🎉🎉 உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள் 🎉🎉🎉
@subburajm5716
@subburajm5716 Год назад
Super sir யாரும் இந்த அளவுக்கு சொன்னதில்லை நன்றி
@veerabadranp1136
@veerabadranp1136 Год назад
I am 67 years old, a satisfied user of WagonR. The only complaint by my family members is the need of a rear AC vent .
@ganapathiraman5623
@ganapathiraman5623 Год назад
I too agree
@sridarranganathan2868
@sridarranganathan2868 Год назад
I have Wagon R AGS 1.2 L bought 2021. Really nice car for city and long drive in my experience. Good space and comfortable too.
@pvikram5562
@pvikram5562 Год назад
Millage evola brother
@florencesuriya114
@florencesuriya114 Год назад
மிதமான வேகம் சுகமான பயணம். எந்த வாகனமாக இருந்தாலும் சரி நாம் தகுந்த வேகத்தில் ஓட்டினால் விபத்துக்கள் உயிர் இழப்புகளை தவிர்க்கலாம்.
@asarerebird8480
@asarerebird8480 Год назад
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@kalaimathi3825
@kalaimathi3825 10 месяцев назад
Correct✅
@ShivaPrasad-jd2zp
@ShivaPrasad-jd2zp Год назад
I have wagon r 2014 model..your review is 100/,percent correct anna.still not faced any problems.117000 kms covered.you are a honest person
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@parasuramanpetthank6935
@parasuramanpetthank6935 Год назад
அருமை ராஜேஷ் சார் நான் வேஹனார் கார் தான் வைத்து உள்ளேன் ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது.
@mohanr8748
@mohanr8748 Год назад
நன்றிங்க சார் .எனக்கு சற்று தெளிவான பதிவு நான் இந்த கார்தான் புக்செய்துள்ளேன்.
@SathishKumar-xp2xn
@SathishKumar-xp2xn 2 месяца назад
Enna price
@thangammariappan8578
@thangammariappan8578 Год назад
சூப்பர் சார் தனக்கு தெரிந்த தை முழுமையாக மக்களுக்கு சொல்றிங்க வாழ்த்துக்கள்.
@chelladuraichelladurai1248
@chelladuraichelladurai1248 Год назад
Brother physical challenge person what car vangalam bro automatic car or mannul car ena model car vangalam bro please sollunga
@sivaganesh9231
@sivaganesh9231 Год назад
@@chelladuraichelladurai1248 my friend is using celerio. Completely alrered for physically challenged
@sanringtone
@sanringtone 24 дня назад
​@@chelladuraichelladurai1248physically challenged person Automatic is the best
@musicsureshkumar7975
@musicsureshkumar7975 Год назад
அருமையான தகவல் சார் மேலும் ஒரு சின்ன விஷயம் மிஸ் பண்ணிட்டீங்க லோக்கல் மைலேஜ் எவ்வளவு சொல்லவே இல்லை
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 Год назад
அற்புதமான மற்றும் தெளிவான காணொளி... ❤️❤️❤️
@anupmanohar3762
@anupmanohar3762 Год назад
Waiting for delivery of my wagonr 1.2L zxi. Many positives few negatives, that's wagonr. Practical, reliable family car. No replacement so far. 😍
@pksindias
@pksindias Год назад
Also in same idea. Can i ask , why you did not consider swift vxi , because the price is very near . It cause dilemma for me
@anupmanohar3762
@anupmanohar3762 Год назад
@@pksindias I prefer practicality and easy manure in city traffic. 😊
@udhayakumarnagaraj3036
@udhayakumarnagaraj3036 6 месяцев назад
How satisfied you now after an year of experience with Wagon R
@anupmanohar3762
@anupmanohar3762 6 месяцев назад
@@udhayakumarnagaraj3036 nice... happy with it. It fulfills all my expectations.
@vasanthprabakaran32
@vasanthprabakaran32 12 дней назад
What is the cost ?
@Hussainunai
@Hussainunai Год назад
உங்க வீடியோ ஓட தெளிவு தன்மை மிக அருமை இதைப்பார்த்து வேகன் ஆர் 1200 சிசி டெஸ்ட் டிரைவ் ஓட்டி பார்த்து பிறகு கார் புக் பண்ணியாச்சு நன்றி தோழரே...
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝💐💐💐
@Roehith
@Roehith Год назад
I have Waganor 1.2zxi plus very good car in all aspects space, milage, performance, service. The vehicle is good to drive in range of 60 to 80kms speed. I think our indian roads as best suitable for this speed range only.
@suresh-rw6io
@suresh-rw6io Год назад
U turn podum pothu steering recenter agutha
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Watch the full video
@suresh-rw6io
@suresh-rw6io Год назад
@@Rajeshinnovations anna illa na naama real road la u turn slow va thana turn panuvom oru 10to15km speed la apa aguma nu tha kekren anna
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Yes aagum
@suresh-rw6io
@suresh-rw6io Год назад
@@Rajeshinnovations ok ok anna thanks
@subburajarumugam7525
@subburajarumugam7525 6 месяцев назад
Wagon r vxi use panren,, mileage 22-5 kidaikkuthu,, coimbatore to tirunelveli thoottukudi,,சங்கரன்கோவில்,,குலசேகரன்பட்டினம்,, இப்படி,1100 கிலோ மீட்டர் டிரைவ் pannen,, minimum person -adult 4person,,,, children _7person a vechu drive pannen,, Speed 80kilometres maxximum,,5000rs ku petrol adichen
@samson735
@samson735 Год назад
அண்ணா நல்லா கருத்துக்களை சொல்றீங்க .எளிமையா புறியுறமாதிரி சொல்றீங்க.பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏 பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@samson735
@samson735 Год назад
@@Rajeshinnovations thankyou sir.
@abandonr4638
@abandonr4638 Год назад
@@Rajeshinnovations g
@dhandapanil45
@dhandapanil45 4 месяца назад
😊
@gomathimirra8742
@gomathimirra8742 5 месяцев назад
2013 model VXI வைத்திருக்கிறேன். பெண்கள் ஓட்டும் போது road view நன்றாக உள்ளது. long drive போயிட்டு வந்தா கால்வலி இல்லை tiredஇல்லை மொத்தத்தில் wagon r நல்ல வண்டி.
@venkataswamyg4151
@venkataswamyg4151 Год назад
I have happy been using wagon r since past 8 months and what you are explaining is correct
@sulaimansheik4591
@sulaimansheik4591 6 месяцев назад
For tall people it is good I used it now creta. One of the best in suzuki
@chandrasekaranar5431
@chandrasekaranar5431 Год назад
மிகவும் அருமையான விவரமான விளக்கம்
@TheSwamynathan
@TheSwamynathan Год назад
Wagon R Old Model la PinPakkam Vent Window Koduthu Irundhargal. New Model la Indha Glass Window Illa. Adhu Parka Azakaaga Irunduchu. Sari Appadiye Oru Kia Patri Vlog Onru Podungal Please.
@SrinivasanSelvaraj-g9q
@SrinivasanSelvaraj-g9q 4 месяца назад
அருமைய சொன்னிங்க உங்கள் தகவல் செம நானும் இதே கார் தான் வாங்க போகிறேன் நன்றி 🙏
@PositiveEyes
@PositiveEyes Год назад
Unga video pathutu than intha car a vangunen... thanks bro ..
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Congratulations 💐💐💐
@nazeerahmed7624
@nazeerahmed7624 3 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ
@basurudeenbasurudeen2812
@basurudeenbasurudeen2812 Год назад
நல்ல தகவல்... நன்றி...
@venkatsrinivasan5405
@venkatsrinivasan5405 11 месяцев назад
Interesting that you highlighted on the steering return, speed & angle. I faced that issue recently.
@akilaarivulog9647
@akilaarivulog9647 17 дней назад
Anna yenaku car vaganum 1.i am not using car daily 2. We have 7 people 3. Budge friendly erukanum 4. Occasinal i will go some tourist place 5.millage kodukkanum. 6.Maintance low va erukkanum 7.yellarum normal height people. 8.sheet nalla height erukkanum. 9.avergae normal facility like ac , foel and petrol, airbag, mathapadi yenaku theriyathu
@anand10k
@anand10k Год назад
Very useful explanation Rajesh for car buyers. Wonderful explanation of use cases
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@rajahs9871
@rajahs9871 Год назад
Super Rajesh vaalgha valamudan family
@varatharamesh
@varatharamesh Год назад
I am using Wagnor 2011 model. My height is 5.3 feet. I can jump easily from front to back seat. We can carry tall objects.
@nagendranr3878
@nagendranr3878 Год назад
அருமையான விளக்கம் சார்... வயதானவர்கள் எந்த வாகனம் வாங்கலாம்.
@mariyappanpmariyappanp1947
@mariyappanpmariyappanp1947 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா மறுபடியும் புதிய maruthi ecco வண்டி பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Год назад
Very nice review Rajesh sir. I expect you to review new cars on regular basis
@rsivananth72
@rsivananth72 Год назад
Very detailed and practical review. Excellent explanation. Thanks Rajesh!👍
@selvacofficial
@selvacofficial Год назад
நன்றி சகோதரா வாழ்க வளத்துடன்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏
@selvacofficial
@selvacofficial Год назад
@@Rajeshinnovations நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏 நான் உயரமாக இருப்பேன் நன்றி உங்கள் தகவலுக்கு எனக்கு wagon r கார் ரொம்ப பிடிக்கும்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 Год назад
சிறப்பான உச்சரிப்பு. நன்று. தொடரவும்.
@vaideeswaran4645
@vaideeswaran4645 Год назад
உங்கள் விளக்கம் மனசு கவரும் வகையில், எல்லா சந்தேகங்களையும் அருமையான முறையில் விளக்கினீர்கள் மிகவும் பிடித்து இருந்தது, ஆனால் இரண்டு விஷயங்கள் கூற (சொல்ல மறந்து விட்டீர்கள் 1) ஸ்டேரிங் பவரா அல்லது சாதாவா? என்பதையும்,2)வாகணத்தின் விளையும்(ரேட் )கூறவில்லை, பவர் ஸ்டேரிங் ரிட்டன் வராது சாதா ஸ்டேரிங்குதான் ரிட்டன் வரும் அதனால் இது நார்மல் ஸ்டேரிங்கா இருக்கும் என்று நான் நினைக்கிறேன் , எனவே இந்த இரண்டு கேள்விக்கு பதில் அடுத்த பதிவில் கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், அழகான விளக்கம் கொடுத்தற்க்கு நன்றி சார்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
இது பவர் ஸ்டேரிங் தான், அதேபோல வீடியோவில் நான் பெரும்பாலும் விலையை சொல்வதில்லை, ஏனென்றால் விலை சில மாதங்களிலேயே மாறுபடுவதால், எளிமையாக கூகுள் மூலம் செக் செய்ய முடியும் என்பதால் நான் விலையை பற்றி அதிகமாக பேசுவதில்லை
@rajahs9871
@rajahs9871 Год назад
Rajesh super tips vaalgha valamudan family members
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏
@joseanto8970
@joseanto8970 Год назад
Very nice explanation,your communication very good
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@vijayakumarg2109
@vijayakumarg2109 11 месяцев назад
I am having 2010 model company fitted lpg, 1 lakh driven, no issues value for money i have a dzier also but wagonr is comfortable for city drive, i an thinking of to go for a 1200 ags of wagonr, you have given a excellent review
@volcanovolcano3638
@volcanovolcano3638 Год назад
வணக்கம். நல்ல அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@pannerselvamp1862
@pannerselvamp1862 Год назад
அண்ணா இன்னும் நிறைய கார் வீடியோ போடுங்க
@Nataraj279
@Nataraj279 Год назад
correct Bro
@jayachandranmayandi8742
@jayachandranmayandi8742 Год назад
அருமையான பதிவு சகோ
@lingeshwaran860
@lingeshwaran860 8 дней назад
அருமை நண்பா நன்றி 🙏🏼
@vinosano5962
@vinosano5962 Год назад
இன்னும் நிறைய video போடுங்க
@ksaravananramki8623
@ksaravananramki8623 Год назад
அருமைவிளக்கம் பிரச்சாரம்
@berthauto
@berthauto Год назад
Steering will not return to center if the speed is very less. Try this in any U turn on a main road without much of the acceleration. This is a problem for recent steering from Maruti.
@paramesnataraj
@paramesnataraj Год назад
சூப்பர் ராஜேஷ் சார்.. மிகவும் அழகாக Maruti Wagon R (Tall boy concept) car with 1.2 ltr engine with 4 cyl. (1200 cc) பற்றி எடுத்துச் சொன்னீர்கள். பொதுவாக தாங்கள் சொல்லிய கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த car எல்லாவிதத்திலும் சரியான கார் என்றே சொல்லத் தோன்றுகிறது. வேறு விதமாகக் கூறினால் value for money. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இது போன்ற ஒரு காரையே வாங்க திட்டமிடுகிறேன் - காரணம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் காராகவே இதை நான் பார்க்கிறேன். இதற்கு முன்பும் இதே கார் பற்றிய விவரங்கள் அடங்கிய உங்கள் வீடியோ ஒன்றை நான் பார்த்து இருக்கிறேன் - இதே மாடலை தேர்ந்தெடுத்த நாகர்கோவில் கார் ஓனரோடு உங்களின் அழகான பேட்டியைக் கூறுகிறேன். தொடரட்டும் உங்கள் சீரிய பணி.. ஒரே ஒரு சந்தேகம் - இந்த new Wagon R BS6 தயாரிப்பு தானா என்பதை மட்டும் கூறுங்கள்... நன்றி கலந்த வணக்கம் சார் 🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Yes bs6 engine only
@paramesnataraj
@paramesnataraj Год назад
@@Rajeshinnovations Thanks for your response...👍
@058Ravi
@058Ravi Год назад
Absolutely clear unbiased review
@venkatakrishnaniyer2840
@venkatakrishnaniyer2840 Год назад
Super saar, romba nalaga explain paneal
@anandhakumarp2465
@anandhakumarp2465 Год назад
இதுபோல SANTRO பற்றியும் சொல்லுங்க சார்
@anantsyt
@anantsyt Год назад
My doubts are cleared bro. thank you.
@vijayakumarca
@vijayakumarca Год назад
Very good analysis...i wanted to know about wagon r new for a long time...thread bear analysis..thank u sir
@sundar5537
@sundar5537 10 месяцев назад
Dear Rajesh..Best wishes..really very perfect explanation..lot of information...😊
@akilaarivulog9647
@akilaarivulog9647 17 дней назад
Suggest pannuga yentha car vangalam yean budget 8 laks
@fidemTM
@fidemTM Год назад
Ennaku Nala gear car ottah theriyum but automatic வாங்கலாமா என்று confuse ahh iruku .. ennaku low maintenance and perchanai illamah thah vendum .
@chellammals3058
@chellammals3058 Год назад
ரொம்ப நன்றி நண்பரே
@hexapharma6139
@hexapharma6139 11 месяцев назад
Super Detailing., Really Good Congratulations Sir🎉
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 Год назад
This u-turn you have to do in thar road not in sand.
@hai1693
@hai1693 11 месяцев назад
டிரைவிங் செய்பவருக்கு வண்டி திரும்பும்போது எதிர்ப்புறம் வரும் வண்டி சரியாக தெரிவதில்லை. கார் முன் உள்ள கண்ணாடி செட்டிங் அமைப்பு மறைக்கிறது.
@gopinathan4575
@gopinathan4575 5 месяцев назад
Exactly...I Just escape from truck..now I m using Santro
@Summa_Oru_Channel_
@Summa_Oru_Channel_ 4 месяца назад
​@@gopinathan4575Is it worth buying the Santro 2013 model in 2024?
@tdanial4423
@tdanial4423 3 месяца назад
சரியாக சொன்னீர்கள் நானும் அந்த சிக்கலை அனுபவித்தேன்
@amultony6115
@amultony6115 26 дней назад
Yes I feel that.
@virtuosowins
@virtuosowins Год назад
Still keep a wagon r 2012 K10 1.0 Quite alright for the less money I paid. Good family car.
@dineshmku4904
@dineshmku4904 Год назад
Rate
@gopinathan869
@gopinathan869 Год назад
How was 1.0l with three cylinders is it ok or we should go for next range
@ethirajethiraj1940
@ethirajethiraj1940 Год назад
Very beautifully said. Keep it ip All the best
@NachiketasNandakumar-fl1de
@NachiketasNandakumar-fl1de Год назад
Super super very apt review. Covered important points. Thank you
@SureshKumar-vp9yb
@SureshKumar-vp9yb Год назад
Thanks brother for the viewing and information of the vehicle, like me.
@anxerox3670
@anxerox3670 Год назад
Iam using this car since two years ur reviews are correct
@kumaravelmuthusamy108
@kumaravelmuthusamy108 Год назад
Thank you sir. Help for new car buyer's.
@kingslyjesus
@kingslyjesus Год назад
Wagon R or Swift, which is better Rajesh?
@parvathinagaraj5354
@parvathinagaraj5354 4 месяца назад
Is it suitable drives in hill station sir ? Like ooty and kodaikanal from cbe
@shankard7296
@shankard7296 Год назад
Bro, Can you please post a Video on Maruti Celerio and comparison with Wagon R and Tiago. Celerio Suitable for whom and who can buy....Also, which one good New vs Old Celerio. Also, why it is in low sales volume.
@KannanKK10
@KannanKK10 8 дней назад
Unga all videos super anna ❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 дней назад
Thank you 🤝🤝🤝
@pammalraji283
@pammalraji283 Год назад
அருமையான தொகுப்பு அண்ணா
@நெல்லைசெய்திகள்
சார் 2013 மாடல் பற்றி போடுங்க சார் s presso
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
2023
@althafalthaf5878
@althafalthaf5878 2 месяца назад
A d. 1800 electric vehicle invented and get failed in traveling free. But petrol engine help to increased long distance traveling till now.
@selvamjs7376
@selvamjs7376 7 месяцев назад
தெளிவான விளக்கம் 👍
@irshadimamji1934
@irshadimamji1934 Год назад
அருமை... ப்ரோ...! மிக்க நன்றி...! உங்களின் அனைத்து வீடியோக்களையும் தவறாது பார்த்து கமான்ட் செய்வேன்... But கொஞ்ச நாளாக யூடியூப் வர முடியவில்லை... வேலை பளு..! அவ்வப்போது உங்களின் அனைத்து வீடியக்களையும் பார்த்து விட வேண்டும் என நினைத்து இருக்கிறேன்..! இன்ஷாஅல்லாஹ்..! முயற்சி செய்கிறேன்..! சென்ற தொடர் வீடியோவில் நீங்கள் மாருதி சுவிப்ட் காரில் ஊட்டி சென்ற வீடியோவை அவ்வப்போது பார்ப்பேன்.. but நேரமின்மையால்.. தொடர்ந்து பார்க்க முடியவில்லை.. மன்னிக்கவும்..! இது போன்று தொடர்ந்து வீடியோ போடுங்கள்..! உள்ளதை உள்ளபடி உண்மையை உலகறிய சொல்லும் உங்களின் துணிச்சலுக்கு ஒரு ராயல் சல்யூட்..! நன்றி... வணக்கம்.. ப்ரோ...!
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@AnilKumar-td8jz
@AnilKumar-td8jz Год назад
Very Good Information...Thank you...i am planning to buy one
@nilavlogs9609
@nilavlogs9609 Год назад
Sir எனக்கு ஒரு wagon r car automatic வேணும் 2 handla vangi kudukka mudiyuma
@rathinakumarsanthanam
@rathinakumarsanthanam 4 месяца назад
Brother AMT model la car vaanga plan pani iruken wagon r or s presso ethu nala irukum budget wise and compatibility wise
@mnktamil
@mnktamil Год назад
Anna super Maruti suzuki old model vs new model all facility reviews podunga anna please.
@samuraikarthik9211
@samuraikarthik9211 Год назад
Very gentle brother...
@VeerRaghavanPS
@VeerRaghavanPS Год назад
Super review sir ❤ liked it to the core
@tn39dk
@tn39dk Год назад
Right time post for myself thank-you
@venkatesankarunakaran
@venkatesankarunakaran Год назад
All your videos are interesting and very detailed ❤
@SIVAsiva-vh2ye
@SIVAsiva-vh2ye Год назад
Hai Anna advance happy Pongal wishes you& your family members
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏 Also happy Pongal to all💐💐💐
@samdina8892
@samdina8892 Год назад
Thala .neenga my science iruntha..nan eppovoo pass agiirupen😄well explained 👍
@rajeshhome1074
@rajeshhome1074 Год назад
Bro tata indica diesel review podunga nan munnadiye keten .. tboard captain first introduced hatchback....unga review kaga waiting
@hai1693
@hai1693 Год назад
It is a good choice for middle class earning persons. I have this car last two years. Only for company service. Not any burden as economically . It is very comport to my parents. Good choice and decision for me. Thank you Rajesh sir. You are correct.
@arumugamganapathy8620
@arumugamganapathy8620 11 месяцев назад
Very good review and informative
@astroari
@astroari Год назад
Excellent information. Very good. Thanks
@manikandan-dk5ps
@manikandan-dk5ps Год назад
Good review bro but rate comand missing bro
@krsvanan
@krsvanan 10 месяцев назад
Excellent and honest review 🎉
@rammc007
@rammc007 Год назад
சகோ ignis வாங்கலாமா இல்ல இந்த வாகோனர் வாங்கலாமா டெய்லி use 20km automatic ல சொல்லுங்க
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Wagon r much better for interior space and rear suspension comfort
@krishnakumart94
@krishnakumart94 Месяц назад
​@@Rajeshinnovations but ignis much better build quality and other aspects. Ex seats. Ground clearance..15 inch wheels vs 13inch..don't compare ignis with wagon r..both different
@sankar9915
@sankar9915 Год назад
Dealer also told me the same. Wagon R suits elderly people. 👍🏽👍🏽👍🏽
@ramragavendra6725
@ramragavendra6725 Год назад
கார் ஸ்டியரிங்க் கவர் மாற்றுவதை பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@SaiSmir2020
@SaiSmir2020 8 месяцев назад
Wagon R zxi 2023 Model new Car January la than Eduthen.. Horn change pannanum enaku correct ah sollunga.. Double horn hella change panna Extra wire kit pannanuma? Or Car horn remove pannitu apdiye fix pannalama??
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 Год назад
உண்மையான தகவல் நன்றி. நான் இந்த கார் 1.0 வைத்திருக்கிறேன் 22.3 கி மீ வரைக்கும் கிடைக்கிறது.லாங் டிரைவ் போகும் போது. சிட்டி டிரைவிங்ல 13,15 தான் கிடைக்கிறது
@chinnathambivlogs1769
@chinnathambivlogs1769 Год назад
Yes bro. i also faced same thing
@massanand6452
@massanand6452 Год назад
இது எந்த நேரத்தில் ஒட்டுகிறோம் என்பதை பொறுத்தது
@chitraraman7210
@chitraraman7210 Год назад
Mine is new ,Wagon R ,Automatic getting 16/km in city drive.
@syedmusthafaabdulgafoor4801
Wagon r vxi 1000 cc போதுமானதா நன்றாக இருக்குமா.
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 Год назад
அது தங்களுடைய உபயோகத்தை பொருத்தது 1.0 cc pikap kammiyathan irukum
@ALIYYILA
@ALIYYILA Месяц назад
Good analysis!
@hemakumargopalakrishnan1696
Sir, please make comparision new wagon r and i10..
@MsAkash1995
@MsAkash1995 Год назад
Very nice review Rajesh bro. I have not seen any reviewer other than Motowagon do an in depth review on the wagon r The driving comfort is very nice and the affordable price is good value for money 😊👍🏽
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@annasekar888
@annasekar888 Год назад
Bro Nan 5.10 than enaku intha car hight wise suitable aguma
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Absolutely no doubt, dest drive the car
Далее
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 3,6 млн
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 3,6 млн