நான் இந்தியா முழுவதும் 50000 km க்கு மேல் கார் ஓட்டி இருக்கிறேன். 4 th gear 5 th gear என்று கண்ட மேனிக்கு ஒட்டீருக்கிரென். ஆனால் எந்த ஆபத்தும் நடக்காதபடி ஓட்டி இருக்கிறேன். ஆனால் இந்த வீடியோ பார்த்த பின்பு தான் அபாயகரமாக தான் ஓட்டி இருக்கிறேன் என்பது புரிகிறது. வாழ்த்துக்கள்
எனக்கு கார் ஓட்ட தெரியும் ஆனால் நான் மலையில் இருந்து இறங்கும் போது 5வது கியரில் தான் இறங்குவேன் அது எவ்வளவு பெரிய தவறு என்று இந்த வீடியோ பார்த்துதான் தெரிந்து கொண்டேன் இனி என் குடும்பத்துடன் பாதுகாப்பாக ஓட்டி செல்வேன் இது போன்ற நல்ல தகவலை சொன்னதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
மலைப்பாதைகளில் மேலே ஏறும்போது எந்த கியரில் ஏறுகின்றோமோ , இறங்கும் போதும் அதோ கியரில்தான் இறங்கவோண்டும் . உதாரணம் : ஒரு வளைவில் 1 ஆவது கியரில் ஏறுகின்றோம் என்றால் அதோ வளைவில் இறங்கும் போதும் 1வது கியரில் தான் இறங்க வோண்டும் . ஒவர்டோக் செய்வதை தவிர்ப்பது நல்லது . இந்த விடியோ கண்டிப்பாக அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
Anna ni explain pannara vitha rompa super irukku rompa easy ellarukkum puriuara mathiri sollaringa itha unga kitta enakku rompa piticchurukku ...unga video partthu neraiya katthukkara anna
அண்ணா இந்த வீடியோ பதிவு நிச்சயம் பலபேருக்கு கண்டிப்பாக உதவும் .. என்னிடம் கார் இல்லை ஆனால் எனக்கு கார் வாங்க வேண்டும் என்று ஆசை. நான் குவைத்தில் வேலை பார்த்து வருகிறேன்.. ஊருக்கு வந்ததும் நிச்சயம் கண்டிப்பாக ஒரு யூசெட் கார் வாங்க உல்லேன்.. உங்கள் அனைத்து வீடியோக்களும் எனக்கு மிகவும் நல்ல ஒரு பயிற்சியாக இருக்கிறது... மிகவும் நன்றி அண்ணா 💞💞💐💐 உங்கள் வீடியோக்களை ஆர்வமாக பார்ப்பேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா 💞💞💞💐💐💐
மிக விரைவில் நீங்களும் உங்களை போன்றவர்களும் நல்ல ஒரு கார் வாங்கி மகிழ்வாக வாழ ; உலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் மனதில் ஏற்படும் நியாமான நல்ல எண்ணங்களை அறியக்கூடிய ஏக இறைவனான அல்லாஹ்விடம் நான் உங்களுக்காக பிரார்திக்கின்றேன்.
கீழ்நோக்கி மற்றும் மேல்நோக்கிச் செல்லும் போது, ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் அடிக்கடி இடைவெளிகளைக் கொடுங்கள். தொடர்ந்து ஓட்டினால் பிரேக் திரவம் கொதித்திருக்கும். பொதுவாக சமவெளிகளில் கூட இடைவேளையின்றி இரண்டு மணிநேரம் தொடர்ந்து ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்
அருமை சார் அவர் பேசினார் ஒருவர் அவர் சொல்லும் போது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் அது உங்கள் வீடியோ ஐந்து உயிரை காப்பாற்றி இருக்கிறது இதுவே மிகப்பெரிய உதவி மலைப்பாதையில் எப்போதும் மெல்லமாக செல்வது மிகவும் நன்று நன்றி சார் உங்கள் எண் சொல்லவும்
Really a life saving video. As he pointed out your videos are very much helpful for the beginners and more importantly it saves lives. You may not have followers like some other channels, but biggest satisfaction in our life is live for others which you are doing
அண்ணா, நான் இது போல் தான் மலை பாதையில் என் காரை இயக்கிகிறேன். எனது சந்தேகம் என்னவென்றால் இரண்டாவது கியர் இல் இயங்கும்போது சில இடங்களில் சாலை Steep ஆக உள்ளபோது RPM 3000 ஐ தாண்டி என்ஜின் சத்தம் அதிகமாக வரும். அப்படி செல்லும் சமயத்தில் என்ஜினுக்கு ஏதும் overheat பாதிப்பு ஏற்படுமா?
இந்த ரோட்ல எப்படி வண்டி ஓட்டணும்னா 30 அல்லது 35 குள்ள ஓட்டணும் அப்போ அதுக்கு ஏத்த மாதிரி ( இரண்டாவது கியர் அல்லது மூன்றாவது கியர்) பயன்படுத்தவும், ஹாஸ் லெட்டர் அதிகம் பயன்படுத்த கூடாது. பிரேக்கையும் அதிகம் பயன்படுத்தக் கூடாது, முடிந்த அளவிற்கு கேரியிலேயே வண்டியை இயக்கவும், மிதவேகம் மிக நன்று .
அருமையான விளக்கம் அண்ணா இதுதெரியாமல் சபரிமலைக்கு முதன்முதலாக போய்வரும்போது இறக்கத்தில் மிகவும் தடுமாறினேன் இதனால் பிரேக்ஆயில்குறைந்து பிரேக்பிடிக்கவில்லை அண்ணா நல்லவேளைவீடு வந்து சேர்ந்தவுடன் தான் இந்தபிரேக் பிரச்சனை இருந்தது உங்கள் வழிகாட்டுதல் படி மீண்டும் மலைஏற்றம்முயற்ச்சி செய்வேன் நன்றி
Brother, last week unga video pathen, atha vachu naan Yelagiri poitu successful ah chennai reach aiiten, thanks so much bro. (I have used ur advice and idea (2 gear to 3 gear) maximum that logic only i have applied and success total 14 air pin
Thanks Rajesh. First time I am planning to go kodaikanal with my family. It's my first time I am going to hill driving. I gone through all your hill driving vedio and I got some confident now. Thanks and wish you the best of luck.
அண்ணா உங்கள் இந்த ஊட்டி மலை பயணத்தில் மிக சிறந்த எல்லாம் பதிவுகளும் மிக மிக சிறந்த பதிவு ஆகும் அண்ணா இதை நான் இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு மிக அதிகளவு அனுபவம் கிடைத்திருக்கிறது அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா
Hiss erangum pothu 1st,2nd and 3 use panarathu better... turning la kandepa 2nd best....engine eluthu pudekum break neriya use pana vendethu ila drum heat akathu...
Can show some images of how the brakes are worn out due to heavy force created downhill. The video has more effect than the voice !!! If it is an automatic car how to decide on which gear it uses.
You are doing a great service to society,MrRajesh. As a road-user,I find majority of fellow road-users lack basic road safety sense,endangering themselves and others. Your videos may help them to correct themselves.
உங்கள் வீடியோவை பார்த்து தான் வாகனம் ஓட்டுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டேன் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி தருவதற்கும் ஒரு மனது வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே🎉
ஒரு முறை தெரியாத்தனமா மலையில் இருந்து இறங்கும் போது 1 st கியரில் இருந்து 2 nd gear மாற்ற கிளட்ச்சை அழுத்தி விட்டேன்.. வண்டி கண்ட மேனிக்கு கீழே போகுது.. அதன் பிறகு பள்ளத்தில் இறங்கும் போது கிளட்சில் கால் வைப்பதே இல்லை..
இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவேண்டும். ஹார்மோன் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். இவர்களின் தலைமை மற்றும் இவர்களை இவ்வாறு மாற்றி வழிநடத்துபவர்களை கண்காணிக்கவேண்டும்.
Bro, yesterday's lorry accident in pune expressway is lorry driver switched off ignition to save fuel..you too mentioned about break failures when ignition is off..good informative videos..continue your good work.. 👍
TWO TPYES OF BREAKING 1.ENGINE BREAKING 2.PEDAL BREAKING 1 and 2 gear engine breaking work agum. 3,4,5 pedal breaking work agum. Hills down irangum podhu 2 and 3 gear iranguvathu miga miga nallathu
புதியதாக கார் வாங்கி Self driving செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய மிகவும் அவசியமான (உயிர் காக்கும்) பதிவு....ராஜேஷ் அண்ணா உங்கள் சேவை மகத்தானது.... ✨ சேவை தொடர வாழ்த்துக்கள்...🤝
Nanum dhinesh Anna Mari car la break failure aai anubaava paturukan than .. ennaku nadatha sila visayagala share pandra.. namma car la RUNNING LA pogum podhu Ac air aha 4 th speed la vechu use aathigama pannum podhu ac veccam aathigama elukum ..aantha time la kuda CAR LA break pad hard aaga karanumu eruku so ac fan eppavum 1 or 2 la use pandrathu better.. .than break padel running la pogum podhu continues aha 2padel ku Mela press pannum podhu car running la break pad hard aaidum .so break theva padum podu use pandrathu nalladhu.. RAJESH ANNAVUKU ROMBA NADRI. NA EA SLURANA..NA CAR WORK SHOP LA ENTHA PRM. PATHI SOLLUM PODHU KUDA AVAGA EVOLO detail aha EXPLAIN PANNALA AVORODA VIDEO PAKKAUM PODHU DHA ENAKE PURICHU. .
Driving licence குடிப்பதற்கு முன்பு officer check பண்ணுவார்(வண்டி ஓட்டுவதை) அப்போது இது போன்ற safety features கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று check பண்ணி license குடுக்கலாம் 👍
Hi Rajesh, I would like to suggest you not to keep your foot under the clutch pedals while driving, because it doesn't help at times of emergency brake and the foot gets locked under the pedal unconsciously. Its better to keep the left foot at the left most corner from the clutch pedal.
நானும் புதிய ஓட்டுநர் மற்றும் புதிய ஆட்டோமேட்டிக் டிசைர் 2022 மாடல் வாகனம் உள்ளது. கொடைக்கானல் செல்ல திட்டமிட்டுள்ளேன். சரியான நேரத்தில் இந்த காணொளி கண்ணில் பட்டது. ஆட்டோமேட்டிக் காரில் பயமின்றி செல்லலாமா. வேறு காணொளி இருந்தால் எனக்கு லிங்க் கொடுங்க. ஏறும்போதும் இறங்கும்போது எவ்வளவு தூரம் இடைவெளி வேண்டும்
I went down and up two times in the Ooty - Kallatti - Masinagudi using my well maintained 14 years and 1 month old TVS scooty pep+. I got used to that steep road. They are allowing the 2 wheelers but blocking most of the 4 wheelers. I went in my 14 years and 1 month old TVS scooty pep+.
@@Rajeshinnovations 55 A Ooty to Masinagudi : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8aU4E_-YSYs.html 55 B Masinagudi to Ooty : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NLtdlneTdew.html
Its not the brake fluid which heats up during downhill, its a brake discs/drums and Brake pads which gets heated up due to friction when brakes applied. Brake fluids are just the lubricating fluids in the braking mechanical systems.
@@dhassak7747 Brake fluid protects the brake components from overheating, which causes brake failure. Racing cars use Dot 5.1 which has higher boiling point than Dot 3 and 4. Racing cars run under extreme conditions more than driving in hills, still they don't face brake failure and that's due to Dot 5.1 brake fluid.
When brake applied for a longer duration to a rotating disc/drum, the heat gets generated on frequent friction between the metals. The disc and brake pads becomes red hot with high temperature where in turn the process of braking doesn't work at that point.
Anna mihavum mukiamana video enakku. I have changed my driving after watching this video. I will always drive like this in hills. You have made me a responsible and safe driver. Initially I was driving very fast at 80 km/hr downhill. Now I am only going in 2nd gear. Thanks for this great video Anna.
Tnk u brother. I’m Dinesh from Thoothukudi still I remember you in that Dindugal showroom. I think it’s midnight 1 0clock smthng. Tnx once again frnd 🎉
I'm happy you shared this. Your video helps a lot of people. A lot of stupids and stupid people Advising first hand drivers why don't you turn of engine. Thank you I wanted to make a video. I will make one😊😊 Also make a suggestion on the handbrake it's not safe. Some idiots do it in highways after break failure
Dhinesh bro maari enakum kodaikanal la car brake failure ahhgiruchu ......ithula enna highlights enna na handbrake failure ahhgiruchu😂😂😂😂.......gear and clutch use panni car ra stop panna romba slow ana vaati tyre kila kallu vaicha broo...sema experience....
I am new learner of Hill station driving, so I seen your uphill & down hill videos, I completed my Mysore trip successfully in recent Aug 15 2023. Thank you so much for driving skill videos.
Bro I'm a acting frst time today going to yelagiri rmba bayanthutrukan bcz fmly with baby irukanga but after this video now I got some idea and knowledge❤❤❤ poity rtrn nallabadiya erangitu comment kandipa paran by thanks
Sir uphill driving konjam podunga . With automatic transmission and manual gear. Adhemadhiri down hill with automatic transmission required. Very nice explanation Sir🎉
Bro ipo traffic la hills la oru 30 min standing la irruku apo brake piduchitu irrunda drum heat aguma bro because Kodaikanal ku pogum bodu neraly 20 kms traffic up to Kodaikanal city Namba vehicle la drum. Smell vanduruchi bro apo ena bro panradu Scorpio S4
Thank bro .... driving for more than 7 years... did not know about down hill technique.... plains la drive பன்ற மாதிரியே drive பன்னிட்டு இருந்தேன்... how dangerous it is nu now I understand.... thank you.....
When brake gets heated up, I believe that it will raise the temperature of the tyres. If this were the case, I was wondering whether the use of TPMS (Tyre Pressure Monitoring System) will help. TPMS measures pressure and temperature of all the four wheels. Kindly let us know. Thanks in advance.
Definitely thats true , i experienced the same issue at my first hill yercaud trip, later i checkd ur video abt the engine braking system , now i am fine with the down hill driving and recently went to vagamon as well , its was fine and got some confidence now
Rajesh bro i used to be frequent traveller to my wife home 20kms from munnar ....am experiencing Brake heating issue on baleno in Gap road to muttukad 6kms which is a very steep slope Issues am facing in Baleno but not in vento diesel 1.1st or 2nd gear we are using for engine braking while going down, but in baleno, 1st goes to 60kmhr on that road if 2nd touches 80kmhr so we are forced to apply brake due to steep down and hair pin bends which caused disc pads to get heated so i used to stop 5 mins thrice for that 6kms 2.When i went in vento diesel 2nd itself not crossing 40kmhr ,i havent applied brake because car was in under control Why maruti cars are not able to provide engine braking as vento also in 1st gear max it should not cross 30 but it goes 60 In video the road you should is very normal maruti cars will be under control but in steep slope it fails while vento can
ராஜேஷ் அவர்களின் காணொளியில் தரப்படும் விளக்கங்கள், பயனுள்ளதாகவும், பயனாளர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் மிகவும் சிரத்தையுடன் ஒவ்வொரு வீடியோவையும் தயாரிக்கிறார். இதற்கு பெயர்தான் Innovation. அவர் பொருத்தமாகத்தான் தனது Channel க்கு பெயர் வைத்திருக்கிறார். இந்த பதிவில், அந்த பயனாளருக்கு, தனது பல பதிவுகள் உதவியிருக்கின்றன என்பது குறித்து தான் மகிழ்வதாகவும், தனது வீடியோக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆபத்தை தவிர்க்க உதவியிருக்கிறது என்பதை நினைத்து நிம்மதியடைவதாகவும் கூறிய ராஜேஷ், தனித்துவமாக நிற்கிறார். அவரது எல்லா ஆலோசனைகளையும், பயிற்சிகளையும், ஏதோ மேலோட்டமாக பார்த்துவிட்டு கடந்து போய் விடாமல், முழுமையாக மனதில் பதிய வைத்துக் கொண்டு பலனடையவேண்டும். நன்றி.
சூப்பர் சூப்பர் இன்ஜின் பிரேக்க யூஸ் பண்ணிருக்கீங்க மலைகளில் அடிக்கடி பிரேக் செக் பண்ணனும் மெதுவாக கவனமாக முக்கியமா பொறுமையாக வண்டியை இறக்குவது ரொம்ப முக்கியம் முக்கியமாக கியர் இரண்டாவது அல்லது மூன்றாவது அதற்க்கு மேல் போடக் கூடாது வண்டியின் கியர் கம்மியாக இருக்கும் போது இஞ்சின் பிரேக் நம்மை அதிகப்படியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும்
This is absolutely true. Exactly happened to me while driving downhill Ooty. Its was a heart pumping moment to stop the car. We all thinking that we are expert but rush driving is not an option in the downhill. Drive safe..
Bro Ooty trip naan famil kooda ponen fulla enjoy panittu downhill la varumpothu yen car break down aaiduchu hand brake pottu than naanum vandiya oorama niruthunen but ethula yenna problem na yen car automatic car so yenala intha maari gear use panni oota mudiyathu... Only driving option and sports option mattum than iruku.... Ethula naan yepudi break use panni kela varathunu konjam solunga bro.... Anaiku kettathatta saava nerula pathuttu vantha maari irunthuchu.... Again hills la automatic car oota bayama iruku.... Again hills la automatic car ootanumna naan yepudi ootanum ans pannunga.... Unga ans yenaku mattum illa automatic car ootara yelarukum helpful ah irukum....
Thanks for the video bro...after watching your video only I learnt to drive in hills especially I completely enjoyed the driving experience both uphill & downhill 😊 & I feel very comfortable to drive in hills ..