Тёмный

Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 28 

Mohan C Lazarus
Подписаться 695 тыс.
Просмотров 156 тыс.
50% 1

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►RU-vid -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #may28 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@vinojeyam2743
@vinojeyam2743 4 месяца назад
இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
@missumissu8714
@missumissu8714 4 месяца назад
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bernadettanthony8579
@bernadettanthony8579 4 месяца назад
உண்மையிலே யேசப்பா நீங்கமட்டும் இல்லென்றால் நான் எப்போவோ அழிஞ்சிருப்பேன் அப்பா எப்போவும் நீங்கதான் எனக்கு எல்லாம் உங்கள விட்டு நான் எங்க போவேன் எனக்கு எல்லாமே நீங்கதான் ஆமென்
@sridhark4451
@sridhark4451 4 месяца назад
கர்த்தாவே உம்முடைய சித்தத்தின் படி நடந்து கொள்ள கிருபை தாங்கப்பா. 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚
@vbharath6312
@vbharath6312 4 месяца назад
இயேசுவே என் மகள் ரியா நல்ல படிக்க வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@vbharath6312
@vbharath6312 4 месяца назад
என் கணவர் குடி பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் இயேசுவே அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@hemalathathennarasu3468
@hemalathathennarasu3468 4 месяца назад
நன்றி ஆண்டவரே இன்றக்கு என் பழச்சாறு வியாபாரம் சற்று நன்றாக நடைப்பெற்றது.... யெகோவா நிசி ...ஆமேன்
@dhanapauldhanapaul3086
@dhanapauldhanapaul3086 4 месяца назад
ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் கைவிடாத தேவனாக இருக்கிறிர் ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து கரம் பிடித்து நடத்துகீறீர் உமது அன்புக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா அதிசயங்கள் செய்கிற தேவன் நீரே உம்மையன்றி வாழ்வில் இரட்சிப்பு இல்லை நீரே என் வாழ்வின் இரட்சகர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼
@vbharath6312
@vbharath6312 4 месяца назад
இயேசுவே என் மகன் பரத் நல்ல படிக்க வேண்டும் இயேசுவே மனம் மற்றம் வேண்டும் அவன் ஆலயத்திற்கு வரனும் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமோன்
@Tngamingyt9608
@Tngamingyt9608 4 месяца назад
Prayer request kettirukkira ella makkalaium bless pannunga appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sutharahdah5199
@sutharahdah5199 4 месяца назад
இயேசுவே என் மகளுக்கு பள்ளி செல்ல உதவுங்கள். , படிப்பு மனம் கொடுங்கள் இயேசு.நான் உன்னை நம்புகிறேன்
@சாம்நிலா
@சாம்நிலா 4 месяца назад
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@krishnakrishnakrish59
@krishnakrishnakrish59 4 месяца назад
ஆமென் இயேசு அப்பா ❤❤❤...
@happy__feats
@happy__feats 4 месяца назад
எங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்யப்போகும் தேவனுக்கு நன்றி அப்பா💜
@rajeshd3308
@rajeshd3308 4 месяца назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@arputhamaryarputhamary4437
@arputhamaryarputhamary4437 4 месяца назад
இயேசுவே உமக்கு நன்றி.❤❤❤
@ThenMozhi-e7h
@ThenMozhi-e7h 4 месяца назад
ஆமென்.. என்னை கைவிடாத தெய்வமே உமக்கு நன்றி அப்பா
@henrynadar7699
@henrynadar7699 4 месяца назад
Thank you Jesus for this new Day
@Abhishek-vt6gu
@Abhishek-vt6gu 4 месяца назад
Esapa en.panathevai.sandhigha.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tngamingyt9608
@Tngamingyt9608 4 месяца назад
Amen appa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rajakanna573
@rajakanna573 4 месяца назад
அப்பா கடினமான இருத்தயத்தை இலகுவக்குங்க
@hepsibaraja9947
@hepsibaraja9947 4 месяца назад
எங்கள் குழப்பம் நீங்கி தேவ சமாதானம் உண்டாகும் படி ஜெபித்து க்கொள்ளுங்கள் நன்றி ஆமென் அல்லேலூயா
@jerinstellar4676
@jerinstellar4676 4 месяца назад
தகப்பனே நீர் தாயும் தகப்பனாய் இருந்து எல்லா பிள்ளைகளையும் பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.........
@johnson7445
@johnson7445 4 месяца назад
ஆண்டவரே என் தாயும் தந்தையும் கைவிட்டாலும் நீர் என்னை கைவிடமாட்டீர் - ஆமென்
@lillylincy4929
@lillylincy4929 4 месяца назад
இயேசப்பாஎனக்குஉம்மைதவிர அடைக்கலம்இல்லைஆசிர்வதியும்மகனுக்குபெண்பார்த்திருக்கிறோம்வாய்க்கப்பண்னுங்க
@hildajoy494
@hildajoy494 4 месяца назад
இயேசப்பா ஸ்தோத்திரம், மகளின் திருமணம் உங்கள் சித்தப்படி நடத்தி தாங்கப்பா ஆமென்
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 4 месяца назад
இயேசப்பா நீர் என்னை கைவிடமாட்டீர்
@jayakumar4042
@jayakumar4042 4 месяца назад
Thank you Jesus Christ for your Everlasting Precious Love 💕 on me Hallelujah Hallelujah Hallelujah ✝️🙏👋
@poornimaraj3137
@poornimaraj3137 4 месяца назад
🙏 Amen Appa🙏
@Saya-s9k
@Saya-s9k 4 месяца назад
ஆமென் ஆமென்
@avadivelu7741
@avadivelu7741 4 месяца назад
Thank you jesus Amen amen 🙏
@Felciyaselvi
@Felciyaselvi 4 месяца назад
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 4 месяца назад
இயேசு அப்பா அம்மா இருவரும் இணைந்து நீர் ஒருவரே ஆவார் ஆமென் அல்லேலூயா ஆமென் இயேசு அப்பா நன்றி ஸ்தோத்திரம் ஆமென்
@satheesh.satheesh.4100
@satheesh.satheesh.4100 4 месяца назад
ஆமென் அல்லேலூயா
@rajamanik310
@rajamanik310 4 месяца назад
ஸ்தோத்திரம் ஆண்டவரே எல்லா பொருப்பும். நீரே. ஏற்றுநடத்துங்க. ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🎅🏼✝
@VelmurugankVel-rg8rj
@VelmurugankVel-rg8rj 4 месяца назад
Amen rajja,en thaiyum en thagapanum neenga mattumthan appa,neenga engalai yallà thinigirukum thayavai vilaki kathukonga appa,amen
@antonysamysl1168
@antonysamysl1168 4 месяца назад
எங்களை நேசிக்கிற ஆண்டவரே எங்களுக்காய்இரத்தம் சிந்தியவரே பிரியமான தகப்பனே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏
@JanetIrudayaraj
@JanetIrudayaraj 4 месяца назад
Amen amen nandri appa🙏🙏🙏🙏
@saraswathirajendran8649
@saraswathirajendran8649 4 месяца назад
jesus❤hesus ❤hi
@Jesusismylove645
@Jesusismylove645 4 месяца назад
இயேசப்பபா எனக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசீர்வதீங்க பா
@keerthiboppuru8813
@keerthiboppuru8813 4 месяца назад
Praise the Lord Jesus 🙏 prayer for my family members 🙏
@maaraarockiaraj2102
@maaraarockiaraj2102 4 месяца назад
AMEN APPA
@stellasanthosh8643
@stellasanthosh8643 4 месяца назад
Amen நன்றி ஆண்டவரே என் மகன் அன்ட்ரூ உள்ளத்தில் வாங்க நீங்க பொறுப்பெடுத்து நடத்துங்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ✝️🛐🙋🙏❤️❤️❤️
@Gowrilakshmi-p1v
@Gowrilakshmi-p1v 4 месяца назад
இந்த. ஏழை. விதவை க்கு. கடன். வயிறு. வலி. போக. வேண்டும். ஆம் மென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthikaKarthika-bt5lc
@KarthikaKarthika-bt5lc 4 месяца назад
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் நான் நினைத்த மாதிரி குழந்தை பிறக்க வேண்டும் இயேசப்பா என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...
@jenifer2160
@jenifer2160 4 месяца назад
என்னுடைய பெற்றோரும் கூட உமக்குள் மரித்து உம்மிடம் வந்துவிட்டார்கள் கைவிடாத தெய்வமே நீரே என் தாயும் தகப்பனுமாய் இருந்து என்னை நடத்துங்கப்பா 🥺🙏
@AnjaliVijay-j2m
@AnjaliVijay-j2m 4 месяца назад
Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman
@om1949
@om1949 4 месяца назад
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா
@kalaiselvijesus6612
@kalaiselvijesus6612 4 месяца назад
இயேசுவே எனக்கு அப்பா அம்மா இல்லை எனக்கு எல்லாமே நீங்கள் தான் என் உள்ளத்திலும் வாழ்க்கையிலும் வாங்க பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
@HAndrewsamGeorgeG
@HAndrewsamGeorgeG 4 месяца назад
Dad, Give us peace, health & happiness ❤
@kushpujothi7522
@kushpujothi7522 4 месяца назад
இயேசப்பா என் குடும்பம் இரட்ச்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா 🙏🙏😭😭🙏🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 4 месяца назад
இயேசப்பா தகப்பனும் தாயும் மறந்து கைவிட்டாலும் நீங்க எங்களோடு இருந்து இம்மட்டும் பாதுகாத்து வருகிற தகப்பனே ஸ்தோத்திரம்🙏 இனிமேலும் நீங்க எங்களை நடத்த வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LillyDane
@LillyDane 4 месяца назад
வானத்தையும் பூமியையும் படைத்த என் தேவனிடத்தில் இருந்து ஒத்தாசை வரும் என்று உம்மையே நோக்கி என் கண்களை ஏறெடுக்கிறேன் இயேசப்பா உதவி செய்யுங்கப்பா
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gz9iq_B5e1Y.htmlsi=E2P-WxBeIqWfucF1
@NandhiniM-oe8zq
@NandhiniM-oe8zq 4 месяца назад
ஆண்டவரே எங்களின் பாவத்தை மன்னியும் நோய் நொடியில்லாத ஆசிர்வதமான வாழ்க்கையை தாரும் ஆண்டவரே
@smarydhanalakshmi4289
@smarydhanalakshmi4289 4 месяца назад
❤Amen praise the Lord ❤ ❤Amen praise the Lord ❤ ❤Amen praise the Lord ❤
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 4 месяца назад
நேன்றும் இன்றும் என்றும் எங்களை கை விடாத என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்
@adhilakshmirajavel550
@adhilakshmirajavel550 4 месяца назад
ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே யார் கைவிட்டாலும் நம் இயேசப்பா கைவிட மாட்டார் ஆமென் 😭😭
@KirthikKirthik-yi1io
@KirthikKirthik-yi1io 4 месяца назад
ஆமென் நன்றி இயேசப்பா இம்மட்டும் நடத்தி வந்த கிருபைக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி
@joyjebakkani3177
@joyjebakkani3177 4 месяца назад
Yesappa enga family la irukka prm yella maranum appa pls appa nenga Apputham saikkuga appa amen halluya 🙏🙏🙏🙏
@devashailashaila5584
@devashailashaila5584 4 месяца назад
Amen Thank You Jesus
@jayakarthik7463
@jayakarthik7463 4 месяца назад
இயேசப்பா என்னுடைய கணவர் மது குடியிருந்து விடுதலை கொடுங்கள் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி தகப்பானே .....🙏😢🙏.....
@SJ_SJ_06_12
@SJ_SJ_06_12 4 месяца назад
Amen amen Appa amen ✝️✝️✝️ இந்த நாள் வரை நீங்கள் என்னை கை விடாத தகப்பன் எங்களுக்கு எல்லாம் நீங்கள் ஐயா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️❤️🙏🙏
@beulahshiny3954
@beulahshiny3954 4 месяца назад
Please Appa Bless my son christy 🙏🏻 Amen Appa ❤
@AlwaiAntonyAlbert
@AlwaiAntonyAlbert 4 месяца назад
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, என் தாயும் ,தந்தையும் என் மேல் அன்பு வைத்தற்கும் மேலாக என் மீது அன்பும் பரிவும் கொண்ட என் பரம தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம், என் விண்ணப்ஙகளை உமது சித்தப்படி நிறைவேற்றும் தகப்பனே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்
@jayanthigopalakrishnan1365
@jayanthigopalakrishnan1365 4 месяца назад
இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉
@racheljeba4800
@racheljeba4800 4 месяца назад
ஆமேன் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களை கை விடாத தேவன் நீர் அப்பா எங்கள் ஜெபத்தை கேட்ட கிருபை செய்த தேவனுக்கு நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்
@sellajeevasellajeevaamma1773
@sellajeevasellajeevaamma1773 4 месяца назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen thank you Jesus 🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞 glory to God 🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞
@margaretantonysamy2535
@margaretantonysamy2535 4 месяца назад
Amen appa yesuve yaar ennai kaivittalum neer mattum yendrume ennai kaividathu kathu iratchithu asirvathitha devane sthothiram yesuve umakku kodanu kodi nandri 🙏🙏🙏🙏🙏
@KumarKothandam-s1d
@KumarKothandam-s1d 4 месяца назад
என் தேவனே என் தாயும் தகப்பனும் கை விட்டாலும் நீர் என்னை மறதில்லை தாயும் தகப்பனுமாக இருக்கிறீர் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@selvajothi8653
@selvajothi8653 4 месяца назад
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@kumarsam1673
@kumarsam1673 4 месяца назад
Praise the lord Jesus Christ Amen
@LimaS-m1g
@LimaS-m1g 4 месяца назад
இயேசப்பா எனக்கு இன்று ஒரு அற்புதம் செய்யுங்கள் எங்கள் குடும்பம் முழுவதும் ஆசீர்வாதமாய் சந்தோஷமாக வைக்க please
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gz9iq_B5e1Y.htmlsi=E2P-WxBeIqWfucF1
@attubranu5252
@attubranu5252 4 месяца назад
இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.
@dossgana7782
@dossgana7782 4 месяца назад
இயேசுவே என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் நீங்க கைவிடமட்டிங்கா அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️
@anidhayal
@anidhayal 4 месяца назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@VSarala325
@VSarala325 4 месяца назад
Amen Amen Amen
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 4 месяца назад
இயேசுவே எமக்கு தாயாக, தகப்பனாக இருந்து வழிநடத்தும் உம் மெய்யான அன்புக்கு கோடானு கோடி நன்றி. ஆமென். ❤❤
@delhidivya2881
@delhidivya2881 4 месяца назад
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்திலும் லோன் விஷயத்திலும் மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்
@selvajothi8653
@selvajothi8653 4 месяца назад
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@லோகி4009
@லோகி4009 4 месяца назад
ஆமேன்🙏🙏🙏
@poornimaraj3137
@poornimaraj3137 4 месяца назад
Jesus loves me🙏
@raniraja301
@raniraja301 4 месяца назад
கர்த்தாவே நீர் என்னை தாயும் தகப்பனுமாய் என்னையும் என் குடும்பத்தாரையும் வழி நடத்துகிற அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
@vinithaxaviervinithaxavier5802
@vinithaxaviervinithaxavier5802 4 месяца назад
இயேசு அப்பா உமக்கு நன்றி நன்றி அப்பா இயேசு அப்பா இதுவரை பாதுகாத்த கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ஆமேன் நன்றி அப்பா 🙏🙏🙏
@antonysamysl1168
@antonysamysl1168 4 месяца назад
தாயாய் தந்தையாய் இருந்து வழி காட்டி வாழவைக்கிற தெய்வமே உமக்கு கோடி கோடி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gz9iq_B5e1Y.htmlsi=E2P-WxBeIqWfucF1
@MahesRaghu
@MahesRaghu 4 месяца назад
Government veedu engaluku varanum yesappa
@harishpk9873
@harishpk9873 4 месяца назад
Praise the Lord Jesus pray for David appa and Harish appa and Nirmala appa ☦️🛐🙏😔🙏
@raginijemini4880
@raginijemini4880 4 месяца назад
மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதருவதுப்போள் என் ஆத்துமா என் தேவனே உம்மை வாஞ்சித்து இந்த காலை நேரத்தில் கதருகிறதே 🙏🏻🌹
@thilagarank4585
@thilagarank4585 4 месяца назад
Amen praise the lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilselviselvi5481
@tamilselviselvi5481 4 месяца назад
ஆமென் அப்பா என் குடும்பத்தில் ஆசீர்வாதத்தை தாங்கப்பா பிள்ளைகளை நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா எங்கள் வீட்டை கட்டித்தாங்கப்பா ஆட்டோ ரெடி பண்ணி தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@jbmercyannilda6137
@jbmercyannilda6137 4 месяца назад
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
@kanakaselvaraj2632
@kanakaselvaraj2632 4 месяца назад
இயேசுவே இதுவரையிலும் எங்கள் ஜீவனோடு வைத்து எங்களை பாதுகாத்து இருந்தீர் அப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே அல்லேலூயா
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gz9iq_B5e1Y.htmlsi=E2P-WxBeIqWfucF1
@girijar877
@girijar877 4 месяца назад
கர்ப்பத்தின் கணி தாங்க அப்பா எல்லோரையும் ஆசிர்வதியம் அப்பா ஆமேன் 🙏🙏🙏
@amirthaselvi1339
@amirthaselvi1339 4 месяца назад
இயேசுவே இந்த புதிய காலை வேலைக்கா நன்றி இந்த நால் முலுவதும் எங்கல் ஜீவனைகாத்தருலுங்க பணதேவை அவசரமாக உல்லது சந்திங்க😢😢😢😢😢
@RavichandranPoongavanam-my5ki
@RavichandranPoongavanam-my5ki 4 месяца назад
Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏
@sureshachu2580
@sureshachu2580 4 месяца назад
இயேசப்பா நோய் நொடி இல்லாத ஆசீர்வாதமான வாழ்க்கையை தாரும் அப்பா ஆமென் 😢😢😢😢😢
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gz9iq_B5e1Y.htmlsi=E2P-WxBeIqWfucF1
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 4 месяца назад
Amen 🙏
@thangamanipushpalatha4552
@thangamanipushpalatha4552 4 месяца назад
Yes 🙏Amen🙏🙏🙏
@suriyaprakash2264
@suriyaprakash2264 4 месяца назад
இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வதித்து வழி நடத்துங்கள் அப்பா நன்றி ஆமென்
@regikumarjacob1982
@regikumarjacob1982 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gz9iq_B5e1Y.htmlsi=E2P-WxBeIqWfucF1
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 4 месяца назад
Amen 🙏
@jayauma7099
@jayauma7099 4 месяца назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு கர்த்தர் கொடுத்த சுகத்திற்காக கோடான கோடி நன்றி🙏
@shanthim863
@shanthim863 4 месяца назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou so so so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉 yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava yassappa yassappa yangaluku neenga saidha adesayangaukahavum yan Dalivary Suga prasavthirkaga saider ummaku kodana kodana kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉
@antonylawrence7669
@antonylawrence7669 4 месяца назад
Amen Hallelujah 🙋🏻‍♂️
@anushapaul9542
@anushapaul9542 4 месяца назад
இயேசு அப்பா தயவு செய்து அனுலா,அபிஷா,ரீனா,ஜெசி,ஃபெல்சி,பெப்சிக்கு குழந்தையை கொடுங்கள்.குழந்தைக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்...அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.நன்றி இயேசு அப்பா..ஆண்டவரே போற்றுங்கள்.ஆமென் 🙏🙏🙏🙏🙏
@jothilinshyla6098
@jothilinshyla6098 4 месяца назад
இயேசப்பா என்னை சேர்த்து கொள்கிற தயவிற்காக உமக்குக் கோடி ஸ்தோத்திரம்
Далее
Поплатился за подлые удары!
01:00
Обыкновенное чудо
00:48
Просмотров 107 тыс.