நாங்கள் எந்த ஒரு கட்சியும் சாரமல் அண்ணாமலை அவர்கள் என்மக்கள் என் மண் யாத்திரைக்கு குடும்பத்தோடு சென்று வந்தோம். என்ன மக்கள் கூட்டம் ( 60% பொது மக்கள் முதல் முறை வாக்கு செலுத்தும் நபர்கள்)எல்லாம் அவரை பார்த்து மகிழ்சசி அடைந்து அவருக்கு ஆதரவு உண்மையாக உண்டு என்று சபதம் எடுத்து வந்தோம்.
என்ன செய்வது? Delhi யில் இருக்கும் பிஜேபி தலைவர்களுக்கு இது தெரியவில்லையே...ஆனால் ஒன்று, அண்ணாமலையை மாற்றினால் நான் பிஜேபி கு ஓட்டு போட மாட்டேன்.. நோட்டா வுக்குதான் என் ஓட்டு..
நான் மாரிதாசின் கருத்துக்களையும் உன்னிப்பாக கேட்கிறேன். அவர் மேல் மதிப்பும் அதிகமாக உண்டு. இப்போது ராஜ வேல் நாகராஜன் கூறிய இந்த கருத்துக்களுக்கு மாரிதாசின் சரியான விளக்கங்களை கொடுத்து இந்த பிரச்சனையை வளர விடாமல் தடுத்து அண்ணாமலையின் கரங்களை வலுப்படுத்தினால் எந்த எதிரி யையும் வெல்லலாம்
அருமையாக சொன்னீர்கள்... எங்க மனசில் இருந்த ஆதங்கத்தை தெள்ள தெளிவாக வெளிப்படுத்திவிட்டீர்கள். மாரிதாஸ் வீடியோ போட்ட அன்றிலிருந்து இந்த விஷயங்கள்தான் மனசுல ஓடீட்டு இருந்தது. கமெண்ட்ல 1% கூட மனசுல இருப்பதை வெளிப்படுத்த முடியாமல் தினமும் முயன்று தோற்று சோர்ந்து போயிருந்தோம். உங்க பதிவை பார்த்த பின்புதான் மனசு லேசாகியது. மிக்க நன்றி திரு. இராஜவேல் நாகராஜன்
தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹💯
நன்றி ராஜவேல். நீங்கள் அண்ணாமலைக்கு உறுதுணையாக இருப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மாரிதாசின் பொறாமை நான்றாக தெரிகிறது. 30 வருடமாக 2% கு மேல் எவராலும் வளர்க்க முடியவில்லை. அண்ணாமலை இரவு பகலாக உழைத்து 15% கு வளர்த்து இருக்கிறார்.
மாரிதாஸ் அவர்களே உங்கள் பதிவுகளை 2020 முதல் ஒன்று விடாமல் பார்க்கிறேன். உங்களிடம் இருக்கும் எல்லா விஷயங்களையும் அலசி ஆராயும் திறமை , உங்கள் நேர்மை, திமுகவையும் திகவையும் புரட்டிபோடும் துணிவு ஆகியவற்றை பெரிதும் மதிக்கிறேன். அதேபோல் அண்ணாமலை அவர்களின் எல்லாப் பதிவுகளையும் அவர் மாநிலத்தலைவர் ஆனது முதல் பார்த்து வருகிறேன். அவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷமாக கருதுகிறேன். 1. சுஹாசினியை விட்டு பேட்டி எடுத்துக்கொண்டு விளம்பரபடுத்துவது வேலைக்காவாது என்கிறீர்கள். எல்லாவற்றிலும் எப்படி பாடம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை குதிரை சவாரி பற்றி சுஹாசினி கேள்விக்கு பதில் வெகு அழகாக சொல்லியிருப்பது ஏன் உங்களுக்கு புரியவில்லை என்பது விந்தை. அது அளவுகடந்த தைரியத்தை கொடுத்தது என்று பதிலளித்தார். அந்த தைரியம் தான் பி.டி.ஆரின் ஒலிப்பதிவை வெளியிட்டதற்கு என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று திமுகவிற்கு சவால் விடும் துணிவாக நான் பார்க்கிறேன். இது மட்டுமல்ல பல விஷயங்களில் அவர் திமுகவிற்கு சவாலாக இருக்கிறார். இது திமுகவின் அராஜகத்திற்கு மாற்றுதானே. இதை பாராட்ட உங்களுக்கு மனம் இல்லையா. 2.இப்பொழுது அவர் போகும் யாத்திரை கூட்டத்தின் அனைத்திலும் மோடியின் சாதனைகளையும் கொண்டுவந்த நல்ல திட்டங்களை பற்றியும் விரிவாக பேசி திமுகவின் அனைத்து நிர்வாக சீர்கேடுகள் பற்றியும் தன் தொண்டை உலர மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறார். தன்னை முன்னிலை படுத்தி எதையும் அவர் பேசுவதில்லை. இது போதாது நீங்கள் சொன்னார்போல் போஸ்டரும் போடவேண்டும்தான். ஆனால் ஏன் நீங்கள் அதை பாராட்டி ஒரு வார்த்தை சொல்லவில்லை. திமுகவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துதல் போல் இருக்கிறது உங்கள் எடப்பாடி பாராட்டும். 3.ஸிஸ்டமே கெட்டு போயிருக்கிறது அதை முதலில் சரி செய்யவேண்டும் என்று வந்த ரஜினிக்கு பணிபுரிய விழைந்த நீங்கள் ரஜினியை விட பல வகையில் பன்மடங்கு ஆற்றலும் திறமையும் கொண்ட அண்ணாமலைக்கு ஏன், பணிபுரிவது விடுங்கள், வெளிப்படையாக ஆதரவுகூட தர தயங்குகிறீர்கள் என்பது புரியாத புதிர். 4. தமிழிசையும், முருகனும் மாநிலத்தலைவர்களாக அண்ணாமலை அளவு உழைத்ததில்லை என்பதே என் கருத்து. 5. அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி போட்டபோது எனக்கு அவரைப்பற்றி ரொம்ப ஒன்றும் தெரியாது. ஆனால் அவர் மாநில தலைவர் ஆனது முதல் அவர் கொடுக்கும் பல்வேறு பேட்டிகளையும் சொற்பொழிவுகளையும் தவறாது பார்த்து கேட்டு வருகிறேன். என் கணிப்பில் அவர் நாளைய நாட்டின் பிரதமர் ஆக தகுதி பெற்றவர்.
உண்மை.நானும் விடாமல் அண்ணாமலை அவர்களின் பேட்டியை,நிகழ்ச்சிகளை பார்ப்பேன்.இதுவரை தமிழக அரசியலில் இவ்வளவு தெளிவும்,அறிவும்,துணிச்சலும்,நேர்மையும் உள்ள மனிதரை பார்த்ததில்லை காமராஜரை தவிர.
ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு நன்றி நாம் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் நீங்கள் இருந்தபோது இந்த சேனலை வெறுத்தவன் நான். ஆனால் இன்று உங்களது காணொளிக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் சார்
நானும்தான்.றாஜவேலின் தெளிவான உரையாடல்.ஏன் வீனாப்போன தமிழ் தேசியத்தையும் பிரபாகரனையும் தூக்கிப்பிடிக்கும் சீமானுக்கு வக்காலத்து வாங்குகின்றார் என்று தோன்றும்.இப்போ சரியான பாதைக்கு வந்து விட்டார்.
Rajavel Nagarajan, what you said is absolutely correct, i stand by what you said. I dont know why KKS and Maridas have difference of opinion with Annamalai. Annamalai is very open, straightforward, amazingly educated, modest and truthful leader.
சூப்பர் திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு மிகவும் சரியான பதிவு மாரிதாஸ் அவர்களுக்கு அமர்பிரசாத்தை திரு அண்ணாமலை அவர்கள் சப்போர்ட் செய்வது பிடிக்கவில்லை என்பது புலனாகிறது எனக்கும் மாரிதாஸ் அவர்கள் அண்ணாமலை பற்றி போடும் வீடியோ படிக்கவே பிடிக்கவில்லை
அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்கு எந்த வாய்ப்பையும் விடுவதில்லை .சக்திக்கு மீறி உழைக்கிறார் .நிறைய தரவுகளை கையில் வைத்து பேசுகிறார் .இருந்தும் மாரிதாஸ் இவ்வாறு பேசியது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது .அவர் பழைய மாரிதாசாக வர வேண்டும்.
Maridas comments are motivated and diabolical. It's easier to advise and make comments . Working in the ground level is entirely different ball game. If maridas is so serious ,let him join bjp and show his acumen in developing the party. He requires Burnol.
,Annamalai is doing a great job. Kerala yearns for somebody like Annamalai to let people know what Central govt is doing for the people. Tamilnadu is lucky to have Annamalai.
இதுதான் தற்போதைய Narrative set by echo system. மொதல்ல DMK wing மட்டும்தான் அதை இயக்கியது. அதனுடன் இப்ப ADMK wing கூட்டாக சேர்ந்து double engine echo system ஆக உருவாகி தாக்கி வருகிறது... நடுநிலை நாட்டாமைகளின் கலர் மாறிடுச்சு.
I really appreciate rajvel sir for the clarification. I extremely happy and welcome this video. I appreciate for this initiative. I welcome and support for this initiative for this step taken by rajvel sir..
மாரிதாஸ்க்கு உண்மையிலேயே பொறாமை தான்😢வேறொன்றும் இல்லை🌝அண்ணாமலை தம்பி கரத்தை வலுப்படுத்துவோம்🇮🇳பல கோடி முறை சொல்வோம் ஜெய் ஹிந்த் என்று🇮🇳பாரத மாதா புகழ் ஓங்குக🇮🇳தானாக முன் வந்து தம்பி அண்ணாமலைக்காக அருமையாக பேசிய பதிவு கொடுத்த தம்பி ராஜவேல் நாகராஜனுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்
மாரதிதாஸ் அவர்களின் குறிப்பிட்ட அந்த வீடியோ பார்த்து மனசலவில் வேதனை பட்டேன்.. அந்த வேதனை தேவை இல்லை என்று.. உங்கள் பேட்டியில் உள்ளம் தெளிந்தேன் நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
Giving cheap unwarranted advice to Annamalai ji is like offering a ladder to an eagle that has the ability to fly high over the clouds. Annamalai ji is an eagle. An exceptional leader of courage, integrity and sincerity.
மைனாரிட்டி மக்களுக்கு திமுக, அதிமுக காங்கிரஸ் நாம் தமிழர் கட்சிகள் இருக்கு.. நமக்கு அண்ணாமலை யை விட்டால் யாரும் இல்லை.. மக்களே விழித்துக் கொள்ளுங்கள்...
Maridhass is always a great person.u people are dnt take class or give certificates for him.Annamalai is insecure about maridhass.u all came only now but maridhas came before 8 years.he is one man army fighting against DMK.u all are converted from different parties.
திரு.ராஜவேல் அவர்களே நீங்கள் சரியாக சொல்லி உள்ளீர்கள். பொறாமை எண்ணம் சிலரை தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.இவர்ளை பொருட்படுத்தாமல் தங்களின் பணி தொடரட்டும்.உங்களின் உறுதியான நிலைபாட்டிற்கு வாழ்த்துக்கள்.
கடந்த 40 ஆண்டுகளாக வெறும் 2% வாக்குகள் மட்டுமே பெற்று வந்த தமிழக பாஜக வை இன்று சுமார் 15% வாக்குகளுக்கு மேல் உள்ள கட்சியாக மாற்றியவர் மாமனிதன் அண்ணாமலை . நிச்சயமாக 2026 ல் தமிழக முநல்வர் அண்ணாமலை சார் தான்.
@@Nick-rg5bt கற்பனை வெற்றி பெறாது.... சோசியல் மீடியா பேசுறவன் ஓட்டே போட மாட்டான் முதல்ல???? நீ எல்லாம் எலக்சன் வந்தா ஓட்டு போடுவியா??? எதார்த்தத்தை புரிஞ்சுக்கோங்க டா டேய்....
அற்புதமான பதிவு. உண்மையாக பாஜகவை நேசிக்கும் ஒவ்வொருவரின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார் ராஜவேல் நாகராஜன். அண்ணாமலைஜிக்கு இப்படிப்பட்டவர்களின் துணை மிக மிக அவசியம். வாழ்க. வாழ்க.. மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது இந்தப் பதிவு. ❤
அருமையான பதிவு சகோதரா.! திரிபுராவில் முதல் முறையாக ஆட்சியமைத்த போது அனைத்து வாக்கு சாவடியிலும் முகவர்கள் இருந்தார்களா.? அதற்கான ஆதாரம் மாரிதாஸிடம் உள்ளதா.?
அனைவருக்கும் வணக்கம் நான் தற்பொழுது சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் வாக்களிக்கும் நேரத்தில் நான் கட்டாயம் வந்து சேருவேன் எனது குடும்ப வாக்குகள் அனைத்தும் நம் தலைவர் அண்ணாமலையார் அவர்களுக்கு மட்டுமே நன்றி வணக்கம் வாழ்க பாரதம் வளர்க தமிழ்நாடு🙏🙏🙏🌹
Sir, அருமையான பதிவு. எனக்கு அண்ணாமலை அவர்களை தெரிவதற்கு முன்பு மாரிதாஸ் Answer மூலம் மாரிதாஸ் அவர்களைத்தான் தெரியும். அவர் போடும் பதிவுகளை விரும்பி பார்ப்பேன், எனது நண்பர்களையும் பார்க்க வலியுறுத்துவேன். L முருகன் அவர்களை தலைவராக போட்ட போது மாரிதாஸை தலைவரா போட்டா நல்லா இருக்குமே என்று நினைத்ததுண்டு. ஆனா மாரிதாஸை விட அண்ணாமலை அவர்கள் எத்தனையோ மடங்கு சிறப்பாக செயல்படுகிறார். DMK files | பத்தி இவர் ஒரு Videoவும் போடவில்லை அதிலிருந்தே அவர் chanel ஐ unsubscribe பண்ணி விட்டேன்.அவர் போடும் எந்த Video வும் பார்ப்பதில்லை.
Rajavel Nagarajan Ji, by mentioning the ego factor among many BJP supporters that they feel that they have the wherewithal to advise Annamalai, you have hit the nail on its head! My kudos to you for your keen observation and the frankness in expressing the same! Hats off!
Absolutely right , it’s just ego issue , he never expected Annamalai to grow like this . If he really supports BJP, he should be the first person to love how things are moving. Shame on him . He showed his cheapness
I expected this kind of rebuttal from Rajavel Nagarajan for the last 3 days. Excellent reply to maridas for his RU-vid allegations. Maridas expected Rajani will come to politics. He was disappointed. Hence he is unable to tolerate Annamalai's popularity.