அருமை சகோதரி 👌 பயன்படாது என தூக்கி போடும் மூடிகளை பயன்படுத்தி ரொம்ப அழகா கலர் பண்ணி அதில் அழகான வாக்கியங்கள் ஓவியம் வரைந்து சூப்பரா செய்து காட்டனீங்க அருமை
தென்னகத்து தாரகையே இனிமையான வேளையில் அருமையான அழகான அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது ஸ்வீட் பாக்ஸ் மேல் மூடி பயண்படுத்தி கண்ணை கவரும் வால் மேக்ஓவர் செய்தது எவரையும் கவரும் வகையில் உள்ளது பெயிண்ட் செய்து சில நல்ல கருத்துக்களை எழுதி சுவற்றில் ஒட்டியது ஆச்சரிய விளிம்பில் தள்ளியது பார்க்கும் பொழுது மிகவும் அழகாகவும் வெகுசிறப்பாக இருந்தது தோழியே உங்கள் சேனலுக்கு இரண்டு வருடங்களாக தொடர்ந்து சப்போர்ட் செய்து வருவது மிகவும் பெறுமைகுரியது உங்களை போன்ற பெண்கள் சமூதாயத்தில் சிறப்பான முறையில் உங்கள் கடுமையான முயற்ச்சியில் தன்னிகரற்று விளங்குவது மிகவும் வரவேற்க்கதக்கது உழைப்பால் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் உங்களை போன்ற பெண் யூடுபர் பெண்களுக்கு பெறுமை தேடி தரும் உங்கள் சேனல் மூலம் வாங்கும் முதல் பரிசு அளவிள்ளா மகிழ்ச்சிகுரியது பாராட்டுகுரியது தோழியே என்னை தவறாக நினைக்க வேண்டாம் இமிடேஷன் ஜூவல்லரி எனக்கு அலர்ஜி ஏற்படுத்தும் ஒரு வருடத்திற்கு முன்னால் எல்ஷேப் கார்னர் ஷெல்ப் கிவ்அவே வெற்றியாளருக்கு பரிசு அளித்தீர்கள் அந்த ஸ்டாண்ட் என்னிடம் இல்லை உங்கள் சேனல் மூலம் எல்ஷேப் கார்னர் ஷெல்ப் கொடுத்தால் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் தோழியே இன்று மட்டுமல்ல என்றென்றும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் தோழியே எனக்கு தவறுதலாக இமிடேஷன் ஜூவல்லரி வந்து இருக்கிறது ரிட்டர்ன் அனுப்பட்டுமா தயவுசெய்து கூறுங்கள் தோழியே தொடர்ந்து உங்கள் சேனலுக்கு எப்போதும் சப்போர்ட் செய்வேன் தோழியே
பரவால்ல தூக்கி போட்டு மூடி வைத்து எந்த அளவுக்கு அழகா சூப்பரா இருக்குப்பா நல்லா இருக்கு உண்மையா அப்படி எல்லாம் தூக்கி தான் எல்லாரும் அதை வைத்து எவ்வளவு அழகாக சிரித்தது ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது அழகா இருக்குது ரொம்பவும் எனக்கு பிடிச்சிருக்கு