Тёмный

Wayanad People Reaction on Rahul Gandhi's Resignation - ராகுல் மீது கோபமா? வருத்தமா? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 123 тыс.
50% 1

Wayanad Voters on Rahul Gandhi Decision: ராகுல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் Vs ராகுல் முடிவு சரியே
#RahulGandhi #Wayanad #Politics
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 320   
@deeplearning1299
@deeplearning1299 3 месяца назад
ராகுல் - மூன்றறை லட்ச்சதில் வெற்றி மேடி - ஒன்னறை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் முதல் 4 சுற்றில் பின்னிலையில் குறைந்த சதவீததில் வெற்றி பெற்ற பிரதமர்😂 அடுத்த 4 சுற்று நியாயமாக நடந்திருங்குமானு சந்தேகம் தான் 😂😂 வாரணாசியில் மரு வாக்கு எண்ணிக்கை வேண்டும் 🤣🤣🤣
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk 3 месяца назад
5 th சுற்றும் பின்னிலை தான், 600 வாக்கு வித்தியாசத்தில்.
@shafiullahshafiullah5896
@shafiullahshafiullah5896 3 месяца назад
பிரியங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்
@indianmakkal2411
@indianmakkal2411 3 месяца назад
படித்த மக்கள் கேரளா மக்கள் என்பதை இவர்கள் பேட்டியை உணர்த்துகிறது ஒரே ஒரு கம்யூனிஸ்ட் காரன் மட்டும் தான் ராகுல் காந்தியை குறை சொன்னால் மற்றவர்கள் அனைவரும் அரசியலை பாராட்டுகின்றன அது தான் படித்த மக்கள்
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 3 месяца назад
சில பாசிச சக்திகளை வீழ்த்த சில முடிவுகள் எடுக்கவேண்டிய சூழ்நிலை கவலை வேண்டாம் வயநாடு மக்களுக்கு பணி செய்ய பிரியங்கா வருகிறார் அவர் அண்ணனை போல் சிறப்பாக பணியாற்றுவார் சங்கிகளும் கம்யூனிஸ்டு வாதிகள் மட்டுமே குறை சொல்வார்கள் கவலை வேண்டாம்
@emperorimayam
@emperorimayam 3 месяца назад
Super
@sunking2155
@sunking2155 3 месяца назад
Brother what you are telling is absolutely 💯 right
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 2 месяца назад
Well said bro....
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 3 месяца назад
உயர்திரு ராகுல் காந்தி அவர்கள் எடுத்த முடிவு மிக மிக சரியான முடிவு வயநாட்டில் பிரியங்கா காந்தியின் களம் இறக்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது இருவருக்கும் பாராளுமன்றத்தில் நரேந்திரமோடி அரசை கண்ணில் விரல்விட்டு ஆட்டப் போகிறார்கள்
@jobjayaraj1031
@jobjayaraj1031 3 месяца назад
அருமை. உண்மை. சூப்பர். 🎉
@TamilJeeva171
@TamilJeeva171 3 месяца назад
ஏற்கனவே கண் போன குருடனாக மாறி விட்டான் மோடி
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 2 месяца назад
​@@jobjayaraj1031👉💯👍👏
@Nedumaran-e8l
@Nedumaran-e8l 3 месяца назад
எத்தனை தடவை எங்கு நின்றாலும் ராகுல் காந்தி 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.நன்றாக நினைவில் கொள்ளுங்கள் ராகுல் காந்தி மக்கள் தலைவராக மாறி விட்டார்
@roseerosee2054
@roseerosee2054 3 месяца назад
ஒரு 🐕 போல பயந்து ஓடி வந்தவன் அந்த நாய் கோழை
@Saran779
@Saran779 3 месяца назад
ராகுல் காந்தி நாட்டுக்காக என்ன சாதித்தார்
@monkysonky
@monkysonky 3 месяца назад
சிரிப்பு காட்டாத ப்ரோ ..🤣😅🤣
@Mangalavaaram
@Mangalavaaram 3 месяца назад
​@@Saran779avar ennum pm agala bro avar continues 3 election 3 loss kandipa win pannuvaru pm aguvaru nallah thu pannuvaru
@Ramarajsundharaj4376
@Ramarajsundharaj4376 3 месяца назад
😂😂😂😂😂
@MDRobin-di9vi
@MDRobin-di9vi 3 месяца назад
Just one thing we can understand, Mr.Rahulji for north and smt.Priyanka for south.Well planed by congress party.Especially the people of vayanadu are very blessed because they are having two MP's.🎉❤🍏💚🌹🙏
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
And Sonia West. RobertVathara East. But No Use. 45. 55. 99. After Repeat 45. 55. 99..😅
@nesamjeyasingh199
@nesamjeyasingh199 3 месяца назад
Now we have two PM (PM, MP )
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 3 месяца назад
Modiji will never win if contest in south but Rahul has proved twice, great.
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
Amethiyil Thurathi Adipaargal entru Therinthu Therke Muslim kal Athigam ulla Thoguthiku Odi Vanthaar. Meendum Raebarali yil Aappu Vaippargalo entru. Safety ku Vaithu irunthaar. Athirsta Vasa maaga Raebarali yil Jeyithu Vitathaal. Meendum Odi Vittaar.😮
@monkysonky
@monkysonky 3 месяца назад
நாட்டுக்கு எதிராக இருக்குற தீவிரவாத துலுக்கனுகளை நம்பி வயநாட்டில் போட்டி போட்டான் முட்டா பயல் , சில்லறை பயல் ராகுல் ..
@K.Selina
@K.Selina 3 месяца назад
​@@jaisivaramsivaram258 sir unga modi vida yaarum kevalamaana aatchi koduka mudiyathu. Per month only for his hair dress costume make up n photoshoot he spends 4 lakh all time out of country travel yaar veetu kaasu For ppl fuel, gas vegetables all basic prices went beyond imagination ivar enna saatichu irrukaar
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
@@K.Selina ungaluku Kurai Veru kurai Solla Theriyaamal Thanipata Kurai Sollkirirgal. PM.Veli Naadu Povathu Maruthuva Sikichai. Kudumpa thudan Oivu edukku. ingu sampaathitha Panathai Muthaleedu Seiya alla. Veli Naadukaludan. iru tharappu Uravu. Tholil. Viyabaara uruvaakam.. paathukaapu Oppanthangal Poda. Muthalvar. Pappu Veli Naadu pogum pothum. UlNaatilum..Avargal enna Dress. Make up. Paarkka Maatirgala. ithu Ontrum 1940 alla. Ganthiyai Pola Sella...🤫
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
@@K.Selina EB. KudiNeer. Veetu Vari. Maanila Arasu 3. Madangu eatri Vitathu Patri ungaluku Prechanai illai.. Petrol Diesel Vilaiyil. Oru Litre ku 28 Rs Vari Podum. Neengal Thodarnthu Vote Podum Maanila Dmk Arasidam entha kelviyum Ketka Maatirgal. Vegetables Vilai eatram. ull Naatu Urpathiyai Poruthathu. Athu ungal Thevaikku Factory yil Seiya Mudiyaathu. Season ku eatraar Pola. Vilai eatram irakkam irukum. Anaithukum Mathiya Arasu Kaaranam entraal Maanila Arasu eatharkku.
@rajadurai8067
@rajadurai8067 3 месяца назад
மோடி இரண்டு தொகுதியில் வென்ற பிறகு ஒரு இடத்தில் ராஜினாமா செய்த போது இப்படி ஒரு கேள்வி வரவில்லையே ஏன்.
@youtechcatholic
@youtechcatholic 3 месяца назад
ராகுல் காந்தி முடிவு சிறப்பானது
@sagulhameedjamal7472
@sagulhameedjamal7472 3 месяца назад
I N D I A கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான பிரியங்கா காந்தியை ஆதரித்து ஓட்டு சேகரிக்க வேண்டும்
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 3 месяца назад
அப்படி என்றால் சென்ற தேர்தலில் பாஜாக்கா கேரளாவில் வென்று இருக்காது.
@Mangalavaaram
@Mangalavaaram 3 месяца назад
No 2nd place bjp ku chance koduka ku da thu communist are congress 1st are 2nd place bjp only 3
@johngeevarghese1354
@johngeevarghese1354 3 месяца назад
As a malayalee i am proud that we have given refuge for NEHRU'S FAMILY.
@ranjithisuckraj3877
@ranjithisuckraj3877 3 месяца назад
மோடியை பாராளுமன்றத்தில் left & right வாங்க போகும் அந்த நல்ல காட்சியை காண மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
@hhh334
@hhh334 3 месяца назад
Priyanka khandi jaikkanum 👍👏🇮🇳🤲🤝🙏❤
@manikandanhr6937
@manikandanhr6937 3 месяца назад
Ayyooo. Puliya throthitom nu nenachaa..Singam varuthee
@ssk-uh4pq
@ssk-uh4pq 3 месяца назад
She is a Singa pen, she should be in the Parliment. Iron lady like Indira. BJP can not open their mouth at Parliment. Let see.
@manikandanhr6937
@manikandanhr6937 3 месяца назад
He belives people of awayanad so he resigned ..
@ssk-uh4pq
@ssk-uh4pq 3 месяца назад
@@manikandanhr6937 This is very good decesion by Rahul and Priyanka. This will be making more strong in North and South. Also Priyanka will be in the Parliment to run out BJP MPs from there.
@madhavishanmugasundaram2886
@madhavishanmugasundaram2886 3 месяца назад
Priyanga jindabad
@stephenkj6799
@stephenkj6799 3 месяца назад
Rahul action very correct👌👌👌 priyanka win wayanad above 6 lacks votes👌👌👌
@ignatiusjeyajothi7092
@ignatiusjeyajothi7092 3 месяца назад
We support congress
@RamaligamK-g1i
@RamaligamK-g1i 3 месяца назад
very Good
@madhavishanmugasundaram2886
@madhavishanmugasundaram2886 3 месяца назад
Sangi's katharal ketkirathu
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
Paavadai. Muslim. Jaalra BBC yil athiga Maaga irukirathu.😅
@Bobby_kavitha
@Bobby_kavitha 3 месяца назад
​​@@jaisivaramsivaram258 therithula ongale kathar vittu paya iven , so godi media's CMT section poi anga poi modi ku ombuu kudu and "unsecularist"ah katharu Inga vanthu loosoodhi mari spam panatha
@johnrajsingh4797
@johnrajsingh4797 3 месяца назад
கேரளாவின் இடைத்தேர்தலில் ஆவது India's கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@KavithaB-zm5lc
@KavithaB-zm5lc 3 месяца назад
We support Rahul Gandhi ji 🙏 best wishes for Priyanka ji 🙏❤❤❤
@skumar001
@skumar001 3 месяца назад
This shows how politically matured the people of wayanad and vastly reflects the southern state people's political maturity.
@sundars2936
@sundars2936 3 месяца назад
What R G did is right, P G is also also a STRONGE and blessed by GOD ❤
@subburajsrps
@subburajsrps 3 месяца назад
Great Lucky Would Popular God Gift Wayanad People
@Pachaitamilanda
@Pachaitamilanda 3 месяца назад
True. best decision by Rahul. Vayanadu people will definitely vote for Congress again as they know it’s time to prevail democracy and shun fascist forces
@AafiyaAleem
@AafiyaAleem 3 месяца назад
Ragulin nambikkai vetri perum vaaltthukkal,❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@madurai62
@madurai62 3 месяца назад
Priyanga welcome to south india
@SeenivasanSelvaraj-qf8dj
@SeenivasanSelvaraj-qf8dj 3 месяца назад
✋🇮🇳🇮🇳👍
@rajadurai8067
@rajadurai8067 3 месяца назад
மீண்டும் நேரு குடும்பத்தின் நபரே வேட்பாளர் ஆக இறங்குவது அந்த தொகுதி மக்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் முடிவு என்பது விபரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்ள முடியும்
@Honest-true
@Honest-true 3 месяца назад
IN TOTALITY IT IS A GOOD DECESION.
@ramakrishnanveeraraghavan9562
@ramakrishnanveeraraghavan9562 3 месяца назад
Wayanad people super👍
@ravichandran6018
@ravichandran6018 3 месяца назад
priyanka best choice, kerala people are lucky.
@shaikmohamed-u4h
@shaikmohamed-u4h 3 месяца назад
welcome ji
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 3 месяца назад
எது வேஸ்ட் தேர்தல் வேஸ்ட்..... ஆணையம் வேஸ்ட்..
@mageshwarichn5295
@mageshwarichn5295 3 месяца назад
மக்கள் தலைவர் ராகுல்காந்தி
@dakshinamurthyr8730
@dakshinamurthyr8730 3 месяца назад
Hatts off to Vayanadu people. Educated people is always think in the right path. Though they think that Mr Rahul's departure is worrying but they ecpressed his good deeds during his teneure as MP. Moreover they are welcomming Priyanka as she is also a strong leader who will help her brother in parliament debates.
@ilantilak6073
@ilantilak6073 3 месяца назад
raghul gandhi has political pressure and strategies to win as mp and simultaenously should stand has opposite party against ruling part closely , thats why he chose rae bareli with all of the concerned decision from congress, for that only he is keeping priyanka one of the bold congress personality to handle and keep the terriroty against bjp . Raghul will be having lots of issues handling in delhi . thats why may be.
@shanthadevi2687
@shanthadevi2687 3 месяца назад
We want Rahulgandhi
@kaderamer7837
@kaderamer7837 3 месяца назад
Vayanaad dont worried Priyanka will do all for u
@meenatchisundaram567
@meenatchisundaram567 3 месяца назад
செய்நன்றி மறவாத மக்கள்
@suryaprakash72771
@suryaprakash72771 3 месяца назад
We fully support RaGa and the I.N.D.I.A alliance ❤❤❤
@athulkrishnan.k4084
@athulkrishnan.k4084 3 месяца назад
Feel for the people😢😮
@mariadasjanees2090
@mariadasjanees2090 3 месяца назад
Manoj Rajendran&Jaya people,in 2014 Narendra Modi betrayed Surat people.
@sykanderpillai3093
@sykanderpillai3093 3 месяца назад
Priyanka will get more votes than Rahul got . That's Kerala.That is wayanad.
@SingamP-c5t
@SingamP-c5t 3 месяца назад
❤❤❤❤❤
@sakthivelk2570
@sakthivelk2570 3 месяца назад
💯 வெற்றி ❤
@rajasekaranmanickam1850
@rajasekaranmanickam1850 3 месяца назад
இந்த நிலை கட்டாயம் மாற்றபட வேண்டும் ஒ௫வர் ஒ௫ தொகுதியில் தான் போட்டி இட வேண்டும் we love ராகுல்
@subburajvelsamy7485
@subburajvelsamy7485 3 месяца назад
Most people can understand him in the right way, which shows his services are recognised by the people of Vayanadu.
@selvarajarjunan606
@selvarajarjunan606 3 месяца назад
ஒரே ஆள் இரு தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
@Siva-jl9mi
@Siva-jl9mi 3 месяца назад
மோடி இரு தொகு தியில் போட்டியிட்டார் அப்போ யாரும் ஒன்னும் சொலவில்லை.
@TamilJeeva171
@TamilJeeva171 3 месяца назад
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களை மந்திரி ஆக கூடாது என்று தடை விதிக்க வேண்டும்
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 2 месяца назад
We are happy that a more talented person is coming to wayanad.
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 2 месяца назад
Great people of Wayanad will support PRIYANKA GANDHI by understanding the political situation of RAHUL GANDHI.....🙏
@vasanthim2531
@vasanthim2531 2 месяца назад
Adei makkalai yemathala.priyankagandhi vetri peruvar.ungaluku sevai seivar❤
@sanjaysai3338
@sanjaysai3338 3 месяца назад
Rahul Gandhi didn't betrayed
@whiski12
@whiski12 3 месяца назад
Rahul Gandhi has to contest 2 constituencies due to BJP enormous power they gained in Judiciary and the way court dealt with RG MP cancellation & vacating him in such a short time.
@issac2400
@issac2400 3 месяца назад
Raghul Ghandhi is the best person for people of India. Wayanad people this should understand and make Priya Gandhi to win and help Congress to stand up Major opposition parties in parliament
@whiski12
@whiski12 3 месяца назад
With EVMs having so many controversies and only the ruling party BJP supporting it like their freedom right to contest in EVM, There is so much of doubts on Judiciary and EC silence during election campaign, selection of ECs, conduct of recent Mayor elections, etc. RG is pushed to contest in 2 constituencies.
@Mariyal-ux6xm
@Mariyal-ux6xm 3 месяца назад
கொடுத்து வைத்தவர்கள் வயநாடு மக்கள்
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 3 месяца назад
Vayanad voters voting on communal basis.
@josphin3201
@josphin3201 3 месяца назад
Ra Ga took correct dicision
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 3 месяца назад
Wayanad MP becomes a great leader in future..uts Priyanka
@surendharmahesh7189
@surendharmahesh7189 3 месяца назад
பரந்தூர் மக்களின் நிமையை என்ன ? பதிவிடுங்கள்
@Tod471
@Tod471 3 месяца назад
Adengappa 😂enna oru morattu muttu channel da idhu 😁😁😁
@sundars2936
@sundars2936 3 месяца назад
P G & R G are same,
@issac2400
@issac2400 3 месяца назад
How he can care Wayanad people? If he had own PM, he would have done as promised to people. What did Modi do for Wayanad people for the past 10 year's?
@khaleelahmed787
@khaleelahmed787 3 месяца назад
Fist two gentlmes Spocken in English. I thinks they both are belongs BJP or RSS they didn't Vote to RAHUL.
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 3 месяца назад
Then all others belongs to Muslim League or Owaisi Party? What do you mean? If some one speak against the faults of congress then they are belongs to RSS or BJP? RSS or BJP is nil function or power in South.
@khaleelahmed787
@khaleelahmed787 3 месяца назад
​@@arularasujothiramalingam1507 why you are got anger on my Comment it is my opinion that all . Our Honorable leader already told in Parliament BJP Never ever rule the peoples South India.
@ulaganathan7546
@ulaganathan7546 3 месяца назад
சுயநலம் ... குடும்ப அரசியல்.
@Rods_From_God
@Rods_From_God 3 месяца назад
Muslims always happy about Congress party rule indeed
@VaidehiVinayagam
@VaidehiVinayagam 3 месяца назад
Rahul Gandhi being a national political leader , had to fight in 2 constituencies.
@RajanPT-hh4nv
@RajanPT-hh4nv 3 месяца назад
@As long as Bjp is in power Rahul's attempt will be foiled in all spheres.. people of wayanad ignorant.
@selvarajselladurai4012
@selvarajselladurai4012 3 месяца назад
If you are not happy with Rahul then vote for BJP and face the tune. It was necessary for Rahul to hold his Raibareli seat for national politics.
@Tamil649
@Tamil649 3 месяца назад
Rahul Gandhi is done a good move
@muthuvel2062
@muthuvel2062 3 месяца назад
ragaul..☠☠☠
@RASULDEEEN
@RASULDEEEN 3 месяца назад
Rahul❤
@FERNOLAMORE
@FERNOLAMORE 3 месяца назад
அயன்டு யன்டு
@abdulhakkimm69
@abdulhakkimm69 3 месяца назад
Rahul priyanga 👍
@Padmashri2000
@Padmashri2000 3 месяца назад
Why people are hyping PGV. Portraying Rahul as a clean chit makes sense but calling Priyanka a powerful woman, and saint is bogus I've seen a lot of activist who works much better than her. Her husband donated electoral bonds to the BJP to get a clean chit from the DLF land scam. these people are going to finish RSS/BJP?
@mekala5009
@mekala5009 3 месяца назад
எங்க தொகுதியில் இந்த மாதிரி இளைய தலைமுறை with kind heart யாராவது நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் யார் என்றே தெரியாத ஒரு DMK காரனுக்கு ஒட்டு போட வேண்டியிருந்தது காரணம் காங்கிரஸ்காக, மோடி வேண்டாமென்று
@msagayados
@msagayados 3 месяца назад
Dear keralite people stand with ragul best of luck vote to🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿🤚🏿 pasism will be defeated priyanka will win in this pray 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 from Tamil Nadu
@aruldanny
@aruldanny 3 месяца назад
Wayanad to Priyanka Gandhi second Indira Gandhi ji Wayanad Makkal endraikum Rahul ji Pakkam Mulund nambikkai wooden Thangai Priyanka Gandhi Vetri parivar♥️♥️♥️♥️♥️♥️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕♥️♥️
@sowmyathankavelu6494
@sowmyathankavelu6494 3 месяца назад
Ithellam arasiala nadakarathu thane,ithu ippo peria thala agumbothu ithukellam onnum solrathukille,
@alameenkrathagams
@alameenkrathagams 3 месяца назад
English 😂😂😂😂
@mv4297
@mv4297 3 месяца назад
Blue shirt fellow total BJP types 😆😆😆
@chandrasekaranmahadevan6929
@chandrasekaranmahadevan6929 3 месяца назад
Please donot talk or write about pappu anymore
@mahendransamy6272
@mahendransamy6272 3 месяца назад
These people not understand what is the situation is in their state. It is in the edge of collapse.
@cpkabilar
@cpkabilar 3 месяца назад
I admire Prisnka. But the way she was announced as candidate is not good.
@KalyanaSundaram-gn1hs
@KalyanaSundaram-gn1hs 3 месяца назад
The re election expenses should be collected from Congress
@mahadevannanjan1536
@mahadevannanjan1536 3 месяца назад
He should pay the amount for Election cost to Government.
@jacobdaniel9519
@jacobdaniel9519 3 месяца назад
did modi pay when he contested 2 seats ? . pls Ask Modi to pay first .
@ptapta4502
@ptapta4502 3 месяца назад
Congress sangi
@ChiduKarthick
@ChiduKarthick 3 месяца назад
If educated peoples any one in kerala or wayanad mean ...not won the Congress....waste of Congress...one of the educated dustbin best place n kerala wayanad
@thirugnanampalaniyappan2209
@thirugnanampalaniyappan2209 3 месяца назад
ஓட்டு போட்துளுக்கன்களுக்கு புத்திவேனாம்?
@dhanajayanv8505
@dhanajayanv8505 3 месяца назад
Enna manasu Kerala makkalukku
@vijayakumarm9172
@vijayakumarm9172 3 месяца назад
பிரியங்கா காந்தி வரவேற்கிறோம் என்று சில மக்கள் பேசுவது அடிமைத்தனத்தை பிரதிபலிக்கிறது
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 3 месяца назад
அடிமைத்தனம் என்பது பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதா? அதற்கு மோடியின் ஆதரவு உண்டு. ஆனால் அந்த அடிமைதனத்தை பிரியங்கா எதிர்ப்பார்.
@kannankrishnan3488
@kannankrishnan3488 3 месяца назад
நரேந்திர மோடி 2014-ல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றை ராஜினாமா செய்தார் அப்பொழுது அந்த தொகுதியின் மக்கள் நிலை என்ன
@JesimaRachel
@JesimaRachel 3 месяца назад
சரியாக சொன்னீர்கள்
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 3 месяца назад
ராகுல் காந்தி செய்தது சரியே !!தன்னை மிகவும் விரும்பும் WAYANAD வாக்காளர்களை நம்பி தன்னுடைய சகோதரியை களத்தில் இறக்குகிறார்யென்றால் அந்த வாக்காளர்களின் வரவேற்பை நன்கு புரிந்து அந்த வாக்காளர்களிடம் தன்னுடைய சகோதரியை நம்பி ஒப்படைகிறார்யென்று அர்த்தம் !இது அந்த வாக்காளர்களின் நம்பக தன்மைக்கு கிடைத்த அங்கீகாரம் !!!
@கசமாடசாமி
@கசமாடசாமி 3 месяца назад
அதை போட மாட்டார்கள்
@satishkumarkn9699
@satishkumarkn9699 3 месяца назад
But modi stood in both constituency openly at the same time, not like Rahul he didn't say to wayanad people he will stand in Raebareli
@astariusrayen9534
@astariusrayen9534 3 месяца назад
​@@satishkumarkn9699 there was not much gap in the two election that time. Even then, both Vadodara and Varanasi people thought he will retain their constituency seat.
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 3 месяца назад
ராகுல் காந்தி செய்தது சரியே !!தன்னை மிகவும் விரும்பும் WAYANAD வாக்காளர்களை நம்பி தன்னுடைய சகோதரியை களத்தில் இறக்குகிறார்யென்றால் அந்த வாக்காளர்களின் வரவேற்பை நன்கு புரிந்து அந்த வாக்காளர்களிடம் தன்னுடைய சகோதரியை நம்பி ஒப்படைகிறார்யென்று அர்த்தம் !இது அந்த வாக்காளர்களின் நம்பக தன்மைக்கு கிடைத்த அங்கீகாரம் !!!
@Saran779
@Saran779 3 месяца назад
நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீங்க.ராகுல் காந்தியோட வாரிசு னு சொல்லிட்டு எவனாவது நாளைக்கு இத்தாலி நாட்டில் இருந்து வந்தாலும் அவனுக்கும் ஓட்டு போடுவீங்க
@gpsm9414
@gpsm9414 3 месяца назад
காங்கிரசுக்கு தைரியம் இருந்தால் ஹிந்துக்கள் நிறைய உள்ள இடத்தில் நிற்கலாம். ஏன் இசுலாமிய வாயனாட்டில் நிற்க வேண்டும் ? ஏனென்றால் அவர் உண்மையான முஸ்லிம். ராகுல் தாத்தா ஃபெரோஸ் கான் ஒரு இஸ்லாமியர். அவர் வம்சம் தான் ராஜீவ், ராகுல், பிரியங்கா. இவர்கள் அம்மா ஒரு கிறித்துவர். அப்போ காந்தி என்கிற பெயர் உள்ளவர் எங்கிருந்து எப்போது உள்ளே நுழைந்தார் ? இது ராகுல் தாத்தா ஃபெரோஸ் கானுக்கு தெரியுமா என்று தெரிய வில்லை. எங்கேயோ உதைக்குது.
@astariusrayen9534
@astariusrayen9534 3 месяца назад
@@Saran779 ஆமாம். இத்தாலி நாட்டுக்கு சென்று அந்நாட்டு பிரதமருடன் 32 பற்களையும் காட்டி போட்டோ எடுக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு.
@ertiga2621
@ertiga2621 3 месяца назад
அப்படி என்றால் இந்திய பிரஜா உரிமை பெற்றவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட் கிடையாது என்று சொல் முதலில் மோடியின் பாஸ்போர்ட்டை கேன்சல் செய்.
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 3 месяца назад
@@Saran779 advaniji is from Pakistan, how did he contested for pm in the past ?? Indraji and Her son Rajiv Gandhi sacrificed their lives for the nation, so their siblings are eligible to contest for the PM, why do you worry ??
@alexkoki8473
@alexkoki8473 3 месяца назад
பிரியங்கா காந்தி ராகுல் காந்தி வெற்றியை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ✌👍
@saveournature8399
@saveournature8399 3 месяца назад
Why Congress party choose the Priyanka gandhi? Mom and son they're already MP. Then why choose the Priyanka gandhi?
@alexkoki8473
@alexkoki8473 3 месяца назад
@@saveournature8399 மோடி இரண்டு முறை பிரதமராக இருந்து விட்டார் !! ஏன் மூன்றாவது முறையும் பிரதமர் ??? பதவி சுகம் தானே ?? அது ஒரு மனிதனா பிறந்த எல்லோருக்கும் இருக்கும்
@saveournature8399
@saveournature8399 3 месяца назад
@@alexkoki8473 i agree but why total family members are coming MP. That's my question ❓
@alexkoki8473
@alexkoki8473 3 месяца назад
@@saveournature8399 நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் இருப்பது தப்பே இல்லை !! இனி உனக்குப் பதில் சொல்ல அவசியம் இல்லை !!
@saveournature8399
@saveournature8399 3 месяца назад
@@alexkoki8473 ooh! Then why not announcing the candidate from Gandhi family or any other freedom fighters family? Here priyanka gandhi are only living in freedom fighter family? I'm waiting for your answer.
@civilpse5458
@civilpse5458 3 месяца назад
He has not betrayed, Priyanka is there.
@johnsolomonprince5972
@johnsolomonprince5972 3 месяца назад
Spotted sangi in this 😂😂
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
Many Baais. Many Paavadai s. Spotted in this.😅
@maryvarghese5718
@maryvarghese5718 3 месяца назад
​@@jaisivaramsivaram258many sanghis are seen and exposed
@UPHROSHAN
@UPHROSHAN 3 месяца назад
@@jaisivaramsivaram258hai sangi
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 3 месяца назад
@@UPHROSHAN Hai Monkey 🐒👋
@kaderamer7837
@kaderamer7837 3 месяца назад
ராகுல்ஜி செய்வது ஜனநாயகம் பிரியங்கா வெல்வர் மோடி ஓடி ஒளியுவார்
@B.Genuiness
@B.Genuiness 3 месяца назад
வாரணசியில பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டி போட்டிருந்தால் இன்று பிரதமர் மாறி இருப்பார் மக்கள் விரும்பியது நடந்திருக்கும்
@mohant3686
@mohant3686 3 месяца назад
இந்த நாட்டுக்கீக தங்கள் குடும்பத்தையே இழந்தவர்களுக்கு நம்கேரள சகோதரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது தமிழனாக எங்களுக்கு கொஞ்சம் பொறாமையாக உள்ளது வயநாடு சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் ! இவர்கள் மேல் வைத்துள்ள அன்பிற்கும், பாசத்திற்கும் வெற்றி பெற செய்ப்போவதற்கும் வாழ்த்துக்கள்!👏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Se las dejo ahí.
00:10
Просмотров 851 тыс.
Офицер, я всё объясню
01:00
Просмотров 3,3 млн
Se las dejo ahí.
00:10
Просмотров 851 тыс.