அய்யா ஆவி ஆத்மா சரீரம் விளக்கம் மிகவும் அருமை. இதில் சரீரம் மட்டுமே அழியக் கூடியது ஆதாம் விழுகைக்கு முன்பும் அப்படி தானா? படைக்கும் போது சரீரம் அழியக்கூடியதாகத்தான் படைக்கப்பட்டானா?
It is like Egg , Shell white yoke and yellow yoke. Spirit is Life And Soul is the thinking. But Soul and Spirit are combined always, only in the word of God has power to separate the spirit and soul.which was written in Hebrew chapter.
Egg: shell to make two yokes to contain. Yellow yoke is first food of life in the egg. White yoke is next food of the chick, is it triune? Can you not define the Spirit and soul?
பாதாளத்தில் வேதனைப் படுபவர்கள் தான் தீங்கு களின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பரதீசிலிருப்பவர்கள் வேதனை களின் நினைவுகளை மறந்து இளைப்பாறுவார்கள்.
Paster Edvin (Eden TV) please tell people why they are made triune? Thessalonians are the words St. Paul, please tell in your words so that people can understand.
In other words, Spirit and Soul is our brain. Feeling the pain is in the brain. That is Spirit according to him. Thought and planning is also in the brain. According to him this is the Soul. The brain is in the body. Therefore, all three, the spirit, soul and the body IS ONLY THE BODY. Isn't it?
Soul is created by God for the Holy Spirit of God to dwell. That’s why Bible says when God breathed His breath (Holy Spirit) into Adam he became a living soul. God said if he ate the fruit of the forbidden tree he would die. When man ate that fruit his body did not die but his soul died because the Holy Spirit left him, as the soul got corrupted. From that time everyone born into this world is born with a dead soul without the Holy Spirit in it. That’s why Jesus had to come and shed His blood and die. That’s why only when a person accepts Jesus Christ His blood cleanses his soul which is corrupted by the original sin, and immediately the Holy Spirit enters that soul. This is the born again experience. That’s why Jesus said unless you are born of the Spirit you will not see the Kingdom of God. It’s the Holy Spirit who will take the soul and the spirit of a person to heaven when his body dies. Any soul that has no Holy Spirit in it will go to Hades. That’s why Jesus said no one can come to the Father except through Him
. ரோமர் 7. 14 நானோ பாவத்துக்கு கீழாக விற்கப்பட்டு மாம்சத்துக்குரிய வனாயிருக்கிறேன். (இந்த ). வசனத்தையும் ரோமர் 8.3ம் (இந்த வசனத்தையும்) விளக்கினால். இன்னும் சத்தியம் விளங்கும்
by proverbs 20:27 spirit of man is LAMP+LIGHT by psalms 18:28 the light of the spirit of man is blown away by through lies (proverbs 14:5) by john 1:4 the light of the spirit of man is the LIFE OF CHRIST by rev 21:23 the lamp of man became LAMB (ressurected BODY of CHRIST) so the spirit of MAN is now the ressurected CHRIST at the right hand of FATHER the dust became the house to hold spirit of ADAM but the SPIRIT of MAN itself now became body of CHRIST as dust had no life initially but when GODS SPIRIT went into the dustcit became living soul similarly the spirit of man had no life as long as the spirit of CHRIST entered into it(lifless spirit of MAN) the SPIRIT of MAN received new LIFE when CHRIST was born in flesh so CHRIST is totally from above including HIS BODY that HE had which was nothing but the spirit of all man
Some say mind is soul some say heart is soul he say thinking and emotional is soul...only we could say soul is living eternal we cant c the soul is the final answer.
The Rulers அவர் உளறவில்லை நீங்கள் அறிய முற்படுங்கள் வசனத்தின்படி If it is not in three forms how it is possible பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஆதியாகமம் 3:19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். சரீரம் மண்ணாயிருக்கிறது -மண்ணுக்குப்போகிறது ஆவி -தன்னை தந்த தேவனிடத்திற்கே திரும்புகிறது ஆத்துமா -இரட்சிக்ப்படாவிடில் நரகத்திலும் இரட்சிக்க பட்டிருந்தால் தேவனோடும் பங்கடையும்.
@@arululaganayagan9039 மேலே குறிப்பிட்ட ஒரு வசனத்தில்கூட ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றின் நிலையையோ அல்லது முடிவையோ தெளிவாக குறிப்பிடவில்லை...சரீரத்தையும் ஆவியையும் குறிப்பிடும் பிரசங்கியில் ஆத்துமாவை காணவில்லை...ஆத்துமாவையும் சரீரத்தையும் குறிப்பிடும் மத்தேயுவில் ஆவியை காணவில்லை...சரீரத்தை மட்டுமே குறிப்பதுபோல் இருக்கும் ஆதியாகமத்தில் ஆவியும் ஆத்துமாவும் காணவில்லை...ஆதாரம் தெளிவா இல்ல சார்...