Тёмный
No video :(

What happens after Death | Life after Death | மரணத்திற்கு பின் | Brahmarshi Patriji 

PMC Tamil
Подписаться 179 тыс.
Просмотров 15 тыс.
50% 1

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@jothig9204
@jothig9204 3 года назад
நன்றி நன்றி நன்றி குருஜி 👏👏👏👏
@vainukumar180
@vainukumar180 3 года назад
மனிதன் இறந்தபிறகு அறிவாற்றல் இந்த உடலோடு அழிந்துவிடுகிறது அதற்குப் பிறகு எப்படி நான் என்ற எண்ணம் தோன்றும் அங்கே தான் தனது என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை இது எப்படி விளக்குவது கூறுங்கள்
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 2 года назад
Bro ath athmavin swaya ninavatralal arikirath athmavin arivu azhiyathath
@ebanesh6027
@ebanesh6027 2 года назад
நான் என்ன உடல் தான் அழியும் நான் ஆத்மா என்ற எண்ணம் இருந்தால் இறக்க முதலே நான் செய்யும் நன்மை தீமை புரியும் நான் ஆத்மா என்ற எண்ணம் நன்மை மட்டும் செய்யும்
@banumathi703
@banumathi703 4 месяца назад
Arivu attral sinthil thiramai anaithum sookuma uruvil athikarikum.
@vedika9876
@vedika9876 3 года назад
Tq sir for this awareness speech, 🌹🌹🌹
@suryakala3389
@suryakala3389 3 года назад
Ulaga nanmaikkaaga pirappom.....pranaam swamiji
@sivaharimeena5109
@sivaharimeena5109 3 года назад
வணக்கம் நன்றி மிக்க நன்றிகள்
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji Год назад
100% true. Read the book journey of the souls by michael newton
@amsaveni7661
@amsaveni7661 3 года назад
Thanks guru g
@mangalagirivenkataamana9009
@mangalagirivenkataamana9009 2 года назад
Super translation we like it. As telugu meditators.
@PMCTamil
@PMCTamil 2 года назад
Thank you so much 🙂
@kavitabanu2683
@kavitabanu2683 3 года назад
Yes 100& true... What he tell
@spiritualeducation123
@spiritualeducation123 3 года назад
Nice presentation 👏
@swaminaathannatarajan7288
@swaminaathannatarajan7288 3 года назад
உணர்வு திறன் முலமே.
@velmuruganr4020
@velmuruganr4020 2 года назад
என்னடா இது இதெல்லாம் எப்படி நம்பரது.
@joshighaabuilder
@joshighaabuilder 3 года назад
Dubakoor sami🙄
Далее
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 150 тыс.
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 13 млн
What Happens After Death? | Tamil | Madan Gowri | MG
23:21
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 150 тыс.