Clear explanation and very professional.. Don't stop posting videos on your channel. Soon your channel will become a great source for youtube keyboard learners in tamil..
மேடம் தங்களுடைய வகுப்புகள் எல்லாம் மிகவும் அருமை ஆனால் என்னை போல புதிதாக வருபவர்களுக்கு உதவியாக உங்களுடைய வகுப்புகளை basic to standard என்று வரிசை யாக தொகுத்து அளித்தால் இதற்க்கு அடுத்து இது என்று நாங்கள் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் ...
Just play co-ordinating with the original song, if you are little trained, you can sing Sa Pa Sa tonic notes in that in which if Sa is in E note it will be the scale. Teacher can elaborate more details about it.
chords பற்றிய உங்கள் விளக்கம்அருமை. B Major scale ல வரும் பாடலுக்கு என்னென்ன chords பிடித்த வாசிக்கலாம் ; ஒரு மூன்று chords சொல்லுங்கள். அதாவது C Major க்கு C chord F chord G chord பொருத்தமானது போல . B Major க்கு சொல்லுங்கள். சின்னச்சின்னகண்ணனுக்கு என்னதான் புன்னகையோ என்ற பாடல் (B Major என்றுநினைக்கிறேன்) நேரடி வகுப்புகளுக்கு உங்களை எப்படி தொடர்புகொள்ளவேண்டும்.? நன்றி....பாடல்களை கேட்டு right hand ல சுமாரா விசிப்பேன். 1 st 5 th 8th notes வைத்து chords கண்டுபிடிப்பது சரியா.?
Hi mam, i like ur teaching style very much💐. I m also a professor and i know basic music in keyboard (very basic only). I would like to know where is ur institute. If i come to work with you in ur institute can i get any job there... Bcoz i m also passionate towards teaching not to earn money (but salary needed) to teach the content and share our knowledge with others is my concept. I think u also in same state so i would like to work with you to reach more good people and support u in ur work