மொழி பேச்சு திறன் சிறப்பாக இருப்பதால் கேட்க மிகவும் நன்றாக உள்ளது Auto immune diseases மிக விவரமாக சொல்லி விட்டீர்கள் நிறைய விஷயங்களை சுவாரஸ்யமாக சொன்னது கவனசிதறலை ஏற்படுத்தவில்லை உண்மையில் திரும்பவும் கேட்கும் போது இந்த பதிவின் அருமை புரியும் மிக பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்
Vanakkam, no Single best medicine for RA , always need combination medicines. They are prescription medicines,need to be taken after consultation. Foods for autoimmune diseases -ru-vid.comleKhPk4Cgmk?feature=share .
வணக்கம் ஐயா.sle நோய் மற்றும் அதற்கான உணவு பற்றி ஒரு காணொளியில் பதிவிடுங்கள்.இந்த நோய்க்கு ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா?. நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
Sir எனக்கு ANA Test positive ++(DFS -70) pattern கை விரல்கள், தோல்பட்டை ,கை முட்டி, மணிக்கட்டு கால்பாதம் ஜாயின்ட் வலிகள் இருக்கு இதற்கு என்ன Treatment sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

Sir ennudaya husband kku soriyasis erukku atha clear panna mudiyuma.... Doctor la atha clear panna mudiyathunu solranga .... Plz clear panna mudiyuma sir pls reply me
Sir எனக்கு brain ah பாதிச்சிருச்சு இந்த நோய் வந்தா முழுமையா சாகற வரைக்கும் போகாதுனு சொல்றாங்க pls sir இது உண்மையானு சொல்லுங்க sir plssssssssssssssss. Rithumax treatment எடுத்துட்டு இருக்கே sir
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Dr எனக்கு sjogran syndrom இருக்கு. Daily hcqs 200 taking. Nan அடுத்து என்ன பண்ண வேண்டும். அடிக்கடி chest pain varuthu. But ECO normal. இப்போது காது பக்கம் கொஞ்சம் skin change ஆகுது. White colour. என்னோட parent யாருக்கும் இந்த நோய் இல்லை. Vitamin d3 2000 also taking. நான் என்ன food எடுத்துக்கணும்
Vanakkam, general ah operated Surgeon advice ah follow panna , intha mathiri yerpada chance kammi. Nan yen patients ku plate fix panna , after 3 months thaan walking start pannuven. Nail fix panna after 2 to 4 weeks la start pannuven. Each Surgeon has different preference.
Vanakkam, explain panrenga, stroke la entha area brain ka affect agutho atharkku yetra maathiri symptoms irukkunga. Recovery each person kum differ aagum.
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Sle disease. Curable la sir, 23 years old my cousin she is hospital admitted that disease. But next month marriage. Any problems sir. Neenga sonna symptoms ellame irrukku, please tell me sir.
வணக்கம், prescription மருந்துகள் எடுக்க வேண்டும், அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுகுங்கள். குதிகால் வலி குறைய இதை செய்யவும் - ru-vid.comkHdEZ3TNBGA?feature=share
Sr, enekku rheumatoid arthritis iruku ipo Nan pregnant aa iruken Ithenale baby ku ethajum problem varuma?? Delivery time le ethajum chikkel varuma?? Please reply
Vanakkam, oru silarukku symptoms athigama irukka chance irukku pregnancy appo, regular ah follow up pannunga unga doctor kitta, future problem ah predict panna mudiyathu, unga treating doctor than athai patri suggestion solla mudiyum. Medications edukringa na ,oru sila medicines ah stop pannanum, local orthopaedician ah consult pannunga.
Varum naatkal la upload panrenga, ANA positive Neraiya autoimmune diseases la irukunu, clinical examination and other tests ah vechu thaan problem ah diagnose panna mudiyum. Local Gastroenterologist or physician ah consult pannunga,
வணக்கம் sir, என்னுடைய அப்பா autoimmune நோயால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்துவிட்டார். மூளைக்கு செல்கின்ற நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று doctor கூறினார். இழந்த பார்வையை மறுபடியும் கொண்டுவர முடியுமா sir. Please reply me sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir enaku last 4 yearsa chronic urticaria without reason. Took lots of medicine and tests but no use.jaasthi agitae poguthu could you please tell me how can i recover from this
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
கமென்டில் சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Hii sir.... Na pregnancy ku 4yr above plan panrom.. 3 abort aagiruku, so recurrent pregnancy loss aguthu nu blood test patha result ANA positive nu vanthuruku sir, itha epdi cure panrathu, ithu than abort agurathuku reason uh irukum nu solranga... Intha pbm la conceive agurathuku pbm aguma epdi nu sollunga sir plzzzz 🙏🙏🙏
Vanakkam, ANA test neraiya diseases la positive ah irukkum. Ithai maattum vaithu problem ah confirm panna mudiyathu. Mattra tests uh thevai. Local General medicine doctor ah consult pannunga.
@@UllangaiyilMaruthuvam enakum ANA positive thaan PBM thaan. IVF pannium failure... Ok Dr Vera enna test எடுக்கலாம் nu suggest pannunga. Naanga enga Dr ta keadpom laaa.. pls . Help me Dr.
Vanakkam, intha process ah modelling nu solluvom ,ithukkum 2 to 5 years ku Mela kood aagum. But within 6- 9 maximum bones body oda total weight ah hold panra strength ku vanthrum. Muscle strengthening exercises romba mukkiyam recovery time la.
வணக்கம், 100க்கும் அதிகமான நோய்கள் உள்ளது, ஒவ்வொன்றிற்கும் வெவ்வெறு முறைகள் உள்ளது, விழிப்புணர்வு தான் காணொளியின் நோக்கம், அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலான சிகிச்சைகள் உள்ளது.