hello everyone, can avarge students can learn SCADA and PLC programme , i mean who had 7 arrears and can't understand english well, anyone who currently learning or experts please tell me after diploma EEE what certication can get job quikly
நல்லாவே ஆங்கிலம் பேசுறீங்க ? அப்புறம் என்ன சந்தேகம் உங்களுக்கு ? எல்லாரலையும் கற்றுக்கொள்ள முடியும் PLC மற்றும் scada. Industrial automation course படிங்க....