Тёмный
No video :(

White Chicken Kurma Recipe in Tamil | Chicken Curry | சிக்கன் வெள்ளை குருமா | Jabbar Bhai 

Food Area Tamil
Подписаться 1,9 млн
Просмотров 280 тыс.
50% 1

Follow our Instagram account Link 👇
...
__________________________________________
Ingredients for white chicken kurma :-
Chicken - 1/2 kg
Oil - 100ml
Ginger Garlic paste - 1 tablespoon
Lemon - 1/2
Cumin powder - 1/4 tablespoon
Corinder powder - 1/4 tablespoon
Salt - 1/4 tablespoon
Onion - 2 medium size
Green chilli - 4
Cashew - 10
Badam - 10
Curd - 150ml
Milk - 150ml
Bay leaf - 2
Cinnamon - 2
Cardamom - 2
Clove - 2
Corinder leaves - little pinch
Mint leaves - little pinch
#chickenkurma #chickenwhitekurma #chickencurry #restuarantstylechickenkurma #whitekurma #chickensalna #chickengreavy #chickenshayrva

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@rubanm2008
@rubanm2008 4 года назад
நேற்று என் இல்லத்தில் நடைபெற்ற ஒரு சிறிய நிகழ்ச்சிக்காக 7 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய முடிவெடுத்து,சிறிய சந்தேகத்திற்குகாக ஜப்பார் பாய் அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு சில தகவல்களை கேட்டேன் அவரும் அனைத்து நுணுக்கங்களையும் சொல்லிச் கொடுத்தார், அவர் சொன்னது போல் நானும் செய்தேன் பிரியாணி அருமையாக இருந்தது . நன்றி ஜப்பார் பாய்
@mvcofficial6647
@mvcofficial6647 4 года назад
அண்ணா ஜக்பார் பாய் நம்பர் குடுங்க அண்ணா
@rubanm2008
@rubanm2008 4 года назад
@@mvcofficial6647 9841591995
@sathyanathan.r9874
@sathyanathan.r9874 4 года назад
இவ்வளவு நாள் எங்க பாஸ் இருந்தீங்க. வேற level... விளக்கம், பேசும் style எல்லாம் பார்க்கும் போது உங்களுக்கு கடவுள் பயம் அதிகம் என்று தெரிகிறது.
@sumaayaazzad2345
@sumaayaazzad2345 4 года назад
Dats wat I was wondrin👍
@saravanag89
@saravanag89 4 года назад
i askes how much nomber of crdomam per gram...
@ganesanmoorthi3805
@ganesanmoorthi3805 3 года назад
Superanna
@amuthastephen4655
@amuthastephen4655 3 года назад
Avar vedula irunthar jaffer bhoi work bzy ok..
@balaji6587
@balaji6587 4 года назад
உண்மையில் அருமை, நீங்கள் சமைப்பதும், அதை விவரிப்பதும் அழகோ அழகு!.. என் இதயத்திற்கு நெருக்கமான சமையல், நன்றி! வாழ்க ! வளமுடன். !!
@boorayyan9
@boorayyan9 4 года назад
I am working in Riyadh, Saudi Arabia... Inga naa thaniyaa than irukkuren but unga video romba useful ah irukku. Neraya per cooking channel start panranga but ungala maathiri tip nunukkama yaarumey kudukkurathu illa... Fantastic brother, good work much appreciated.. Unga badam skin removing technique I tried today morning works very well... Inga kasakasa kedaikkathu, athukku bathila Enna use pannalam Thanks
@boorayyan9
@boorayyan9 4 года назад
If anyone living in Riyadh please let me know where can I find Kasakasa, I'm in Malaz.
@karthikpondy4749
@karthikpondy4749 4 года назад
அன்பு நண்பா. உஙகள் எல்ல சமையல் குறிப்புகளும் அருமை.. மிக மிக பொறுமையாக தெளிவாக விளக்கமாக சொல்லி தருவது அருமை.. நான் பார்த்த சமையல் குறிப்புகளில் நீங்கள் தான் no1...அருமை வாழ்த்துக்கள்.... என்ன ஒன்னு 5 நிமிடங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.... நன்றி. வாழ்த்துகள்...
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel................ ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@ilakkiyapazhani4670
@ilakkiyapazhani4670 4 года назад
Appdiya appdi endral nengal you tube start pani podunga
@karthikpondy4749
@karthikpondy4749 4 года назад
@@ilakkiyapazhani4670 kandippaga nan edit pannikittu poduven thambi
@ilakkiyapazhani4670
@ilakkiyapazhani4670 4 года назад
@@karthikpondy4749 potutu pesupa thambi ok va over ah pesadha
@RajesNarsaiyasKitchen
@RajesNarsaiyasKitchen 4 года назад
Anna u no need to say skip Pannnama paarunggannu, Naangga ellarum oru step kooda miss pannama pakkurom❤️
@arunarumugam5702
@arunarumugam5702 3 года назад
Same feeling😋
@shameemhoney1713
@shameemhoney1713 3 года назад
Assalamu alaikum Jabbar bhai.என் மகன் சொன்னதன் பேரில் உங்கள் channel பார்க்க ஆரம்பித்தேன்.அருமை.இப்போது உங்கள் அனைத்து வீடியோவும் பார்க்கத் தொடங்கி விட்டேன்.உங்க speciality யே நீங்கள் பேசும் விதமும் அளவுகள் சொல்லும் விதமும் சின்ன சின்ன டிப்ஸுகளையும் எளிமையாக அனைவரும் புரியும்படி சொல்வது தான்.எல்லாம் வல்ல இறைவன் உங்கள் channel சிறக்க அருள்புரிவானாக !
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 года назад
Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah 😍
@vithunsathriyan2601
@vithunsathriyan2601 4 года назад
Thaya pillaya erunthalum vaaum vairum vera solluvaga .....en vaaila yechi ooruthu ennama ungaluku stomach pain varala bai nan yeppa chicken vaangi parathaku maavu prepare panni cook panni sapirathu unga style food cook panna gaali paathiratha enaku micham ....thank u so much chef oru hotel la foos order panna evlo taste vara enna oil food colour kammi chicken pic ....but 300 selavu panna 5 per mooku mutta thirupthiya sapidalam no words for ur teaching method ur a master
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel.. ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@santhirobinson2538
@santhirobinson2538 4 года назад
super Bro. இதே கிரேவி செய்து ஸ்டவ் off பண்ணபிறகு.. சின்ன கின்னத்தை கிரேவியில் வைத்து, சின்னதா 2 நெருப்பு தனல் வைச்சு 2 ஏலக்கா அதில் போட்டு, கொஞ்ச நெய் அந்த தனலில் ஊற்றி அப்ப வரும் புகையோட கடாயை 5 நிமிஷம் மூடவைச்சு (டம் போட்டு) பாருங்க, அந்த டேஸ்ட் இதவிட கொஞ்சம் கூடுதலா இருக்கும்
@showizeventsandentertainme454
@showizeventsandentertainme454 4 года назад
So creamy texture, little salty, I can smell bay leaf 🌿, drooling over 😀, only thing I feel just a spoon 🥄 of melted butter on top is missing. Jabbar bhai killer korma.🙏🏼👍🏼 Albert
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
🤗🤗🤗💐💐💐💐
@tamilarasukarthickeyan4737
@tamilarasukarthickeyan4737 4 года назад
Bro சாம்பார் செய்தோம் மிகவும் அருமை. பழைய உடுப்பி ஹோட்டல் நினைவு வந்தது. நன்றி.
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 года назад
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...ஃபுல் ஹேண்ட் ஷர்ட் போட்ட ஜபார் பாய்க்கு லைக் போடுங்க...❤❤❤
@ganeshkanth990
@ganeshkanth990 4 года назад
ஜபார் பாய் எப்படி இருக்கீங்க உங்களை ஒரு நாளைக்கு ஒரு முறை உங்கள் வீடியோவில் நான் பார்த்திடுவேன் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற விதம் அதேபோல US இல் இருந்து 25 பேருக்கு பிரியாணி செய்து கொடுங்க என்று சொல்லியிருந்தார்கள் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் செய்து கொடுத்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாய் உங்களுடைய உழைப்பு அதிகம் ரொம்ப நன்றி பாய் ஒயிட் குருமாsuper பரோட்டா செய்ய கத்துக் கொடுங்க
@carolinesindura6369
@carolinesindura6369 4 года назад
Hello bro recently I watched ur videos its really awesome. Evn beginner can learn nicly from ur extract measurements. God bless yu n ur family bro.🙏
@vaanirajan560
@vaanirajan560 4 года назад
Bhai im from malaysia.chicken 1Kg briyani நான் try பன்னி சூப்பரா வந்துச்சு.ரொம்ப சுவையா இருந்துச்சு. TQ Bhai.
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel...... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@user-fp6qu8ef9z
@user-fp6qu8ef9z 4 года назад
I like the way of your explanation with exact measurements....but today we miss your Josh initially...but as usual super bro...
@anandakumar1988
@anandakumar1988 4 года назад
Bhai.verithanam.
@bluestarkitchen5705
@bluestarkitchen5705 4 года назад
Hi Friends,this is my new channal,plz visit if you like subscribe & Support Famous Egg Biriyani - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aZXzPC6H888.html
@komalvivek8511
@komalvivek8511 4 года назад
Sema recipe 😍I made it , it was yum yum really 😋it was super rich and creamy because of almond and cashew...I made veg version with panner also. this recipe is North Indian recipe ,as he explained must try for sure . One tip : we need to cook chicken properly before adding curd and milk ,coz g&g paste raw smell stays if not cooked properly.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
Thank you so much ❤️
@mrs.irfanhassan1588
@mrs.irfanhassan1588 3 года назад
I am from Sri lanka..😍 Today I made this recipe masha allah came out well.. Jazakallah for the tastiest white chicken kurma😍
@gopika2526
@gopika2526 4 года назад
Neenga solra vidham parkumpodhe seyyanumnu thonuthu.. unga commentary kekka kekka romba inimaiya Nalla samaichu sapidanum pola irukku😀😀😀
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel...... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@bmarecar
@bmarecar 4 года назад
Assalamu alaikum. Unga method la senjen. Super taste. Innakki marubadi seiren.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
Walaikum assalam warahathullahi wabarakathahu
@asasogan
@asasogan 4 года назад
Tried it it was awesome. Bhai oru doubt..... Chickenla lemon juice pottu marinate pannurom. But later milk add panna thirinji pogadha???
@hafilzam
@hafilzam 4 года назад
Looks delish similar to my late grandmother's and now my mother's kurma style only difference is that in Malaysia we use a readymade spice blend specifically for kurmas 😋
@vijayadevi2229
@vijayadevi2229 4 года назад
Im Ratha from Malaysia.. I have Seen many Cooking Channels but today firstly saw Urs.. Ur Style n Menüs Looks simple n Tasty.. Th way U Present is also Natural with Singing n Jokes.. I like It. Th most Cookers are very serious n usingTans of Ingredients.. It looks so Complicate..Ur Channel is th Best.. 👍
@Ravi_Kannan
@Ravi_Kannan 4 года назад
இன்று தான் நீங்கள் மிகவும் ரசித்து சாப்பிட்டு இருக்கின்றிர்கள். இதுதான் மிளகாய்த்தூள் இல்லாத வெள்ளை குருமாவின் சுவை. இடியப்பத்திற்கும் மிக அருமையாக இருக்கும். மட்டன் நல்லி போட்டு சமைத்தால், அடடா....... சுவையோ சுவை 😋. இந்த பதிவிற்கு உங்களுக்கு நன்றிகள் திரு.ஜப்பார்பாய்.
@mrplay96
@mrplay96 4 года назад
Anna you are just amazing, I followed your instructions for Briyani and the taste was awesome...your style is completely unique...
@sibbitradingpondy5631
@sibbitradingpondy5631 4 года назад
This type gravy had taken few years ago. Searching how to prepare, at last i got from you. Thank you very much.
@fahamidhabadrurlameen9952
@fahamidhabadrurlameen9952 4 года назад
idhu semmaiya irukum bro...white kuruma
@priyac9237
@priyac9237 4 года назад
Searching for this recipe for a long time. But there is no proper explanation But ur explanation is clear. Thanks for the recipe.
@shahulhameed-yb2dw
@shahulhameed-yb2dw 4 года назад
உங்கள் சமையலும் அருமை. அதை நீங்கள் விவரிப்பது மிகவும் அருமையாக உள்ளது பாய்
@sara-qw7st
@sara-qw7st 4 года назад
Bro tirunelveli pakkam vantha solluga nanga irukom
@chandiran5050
@chandiran5050 4 года назад
Uncle நீங்க கம்மான்சை பார்க்கிரிங்களா இல்லை அங்கு ள் எனக்கு காளான் பிரியாணி மேலும் காளான் கிரேவி வீடியோ போடுங்க from Nkl I'M subscriber​ your chenal pls think me uncle
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel................. ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
Soon I'll upload
@lakshmanankka
@lakshmanankka 4 года назад
Hi kutty I am also namakkal 😯
@chinmaysakthivel3464
@chinmaysakthivel3464 4 года назад
Same question
@krishprasanth4649
@krishprasanth4649 4 года назад
Ultimate Jabbar Bhai.......Fans from Tirunelveli.......Unga Cooking fame inga vara paravi kidakuthu......Eni Biriyani shop tirunelveli la open pannuna ungala thann koopduvom antha alavuku ungala famous pannitu irukom.....nellai pakkam vantha sollunga.....
@mohamedshafic9513
@mohamedshafic9513 4 года назад
Naa ippa kola pasila irukka bhai (time 2:39 AM) Unga video paatha unna Pasi innu athigama aiduchii bhai😚😚😚
@SRI-ze6yd
@SRI-ze6yd 4 года назад
Bro iniki video starting LA songa ma irunthinga ...but last LA tiffen sapta apo tha atha happyness a na patha ....any way good video and share love ty...
@divyaasherwin9825
@divyaasherwin9825 4 года назад
This kurma is good with appam too.
@gokulkrishna6354
@gokulkrishna6354 4 года назад
Hello sir, I am From Ambur sir, Ambur naa ley biryani dhan famous...... Neenga senji kaamcha biryani ya try pannen romba nalla vandhuchu...... Veetula yellarum Happy. Keep going sir🙌
@lankeshkumar7811
@lankeshkumar7811 4 года назад
Sir, my mom likes ur show because u speak so slowly & clearly about the measurements... By the way, we tried egg briyani & Hyderabad chicken briyani... So tasty... Nice...👍 Thank u...
@bennyjohn1877
@bennyjohn1877 4 года назад
Adding Thick coconut milk is more tastier than cow milk. Similar to Chicken stew
@davidraja3805
@davidraja3805 4 года назад
He told its North Indian style; May be they not use Coconut
@zulfi1984
@zulfi1984 3 года назад
That is Kerala chicken stew
@mohamedmazeen7842
@mohamedmazeen7842 4 года назад
Wonderful explanation wishes from SriLankan 🇱🇰
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel............... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@Ko-vp3lp
@Ko-vp3lp 4 года назад
Vanga ipo nama parrotta va mei arambitchidulam...often I use this word....jabhar bhai biriyanian 💪
@manisaver4600
@manisaver4600 4 года назад
Bai na ungaloda big fan.....future briyani kadai podalam nu irukean.....athuku unga style thaan follow panna porean.....athuku nenga thaan support pannanum
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel............... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@manisaver4600
@manisaver4600 4 года назад
@@RaviKumar-qe6eb subscribe panniyachi brother
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
@@manisaver4600 Thank you bro..
@karpooramurali
@karpooramurali 4 года назад
பாய் இந்த வீடியோல நீங்க dullஆ இருக்கிறோமாதிரி தெரியுது.....ஆனா செய்முறை விளக்கம் super👌🏼💐💐💐🔥🔥🔥🔥
@kaveenraj8284
@kaveenraj8284 4 года назад
தூங்கி வந்தது போல் தெரிகிறது
@drcaroline
@drcaroline 4 года назад
ஆமா ... 👍🏻
@fahadhtashmira5661
@fahadhtashmira5661 4 года назад
ஆமா
@shahthameem7502
@shahthameem7502 4 года назад
🍗🍗 fulla paalaye vendhurukan 😃😃
@pubgguttangaming7942
@pubgguttangaming7942 4 года назад
Bro super Mohammed aslam Saudi Arabia work na srilanka ongada video ellam parkuran ongada big fan
@sindhusri9461
@sindhusri9461 4 года назад
Today is the first day watching your channel ur way of explanation is so simple and easy. Egg bonda & chicken bonda cook pani kaminga sir because adhu cook panna sometimes vedikum nu sonnanga but wanna try
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
Sure soon
@santoshkumar-cl8sh
@santoshkumar-cl8sh 4 года назад
Super bhai you are good hearted person telling the names of people who requested you, others look only likes and subscription but to seeing people, you will grow higher and higher bhai 💐
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel............... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@shrisrinivas8019
@shrisrinivas8019 4 года назад
Super Bhai..na vegiterian tomoto rice panuga Bhai
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel...... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@bluestarkitchen5705
@bluestarkitchen5705 4 года назад
Tomato Rice recipe,plz visit if you like subscribe and support ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TSscGXOtwfU.html
@shanthisri5238
@shanthisri5238 4 года назад
Makkala naan ungal Jabbar bai neenga solla villai .briyani semma super sir.milk boling milka sir.ungal video very useful & clear 👌
@ASHOKKUMAR-em5yt
@ASHOKKUMAR-em5yt 4 года назад
Thank you so much bhaii taste vera level la irrku chapathikum super ah irruku😍😍😍😍😍
@kousikas4764
@kousikas4764 4 года назад
Missing your simle 😁 and ur enthusiastic talk brother
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel...... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
உண்மைதான் இன்னைக்கு பாய் சிரிப்பு மிஸ்ஸிங்!
@samiraparveen1718
@samiraparveen1718 4 года назад
பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாமா
@kousikas4764
@kousikas4764 4 года назад
@@samiraparveen1718 சேர்க்கலாம். இது சுவையாக இருக்கும்
@maasmello227
@maasmello227 4 года назад
@@mediamanstudio5977 அது தான் எங்க சிரிப்பு missing
@vasugivasugi4951
@vasugivasugi4951 4 года назад
Anna i try your mutton briyani Follow your instructions Briyani come out very well Tqvm anna Frm Malaysia
@mukeshmoorthy3312
@mukeshmoorthy3312 4 года назад
Bhai please dont forget to add salt in any videos.. Most of the videos you are forgetting it.. But the way you prepare is heaven.. Love you bhai..
@paulhenry3059
@paulhenry3059 2 года назад
தம்பி உங்களுடைய தமிழ் சூப்பர்.விளக்கம் சூப்பர் குரல் சூப்பரோ சூப்பர் நான் யாழ்ப்பாணம் இலங்கை
@dr.mohammedshafeequemm8577
@dr.mohammedshafeequemm8577 4 года назад
HAPPYNESS IS MISSING ON YOUR FACE BRO
@RohitYTpubg4646
@RohitYTpubg4646 4 года назад
I agree 😊 bro he maybe has some issues I guess
@SenthilArt
@SenthilArt 4 года назад
பாய் பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி செய்யிங்க. I am waiting......
@kaveenraj8284
@kaveenraj8284 4 года назад
செய்த வீடியோ போட்டாச்சு பாருங்கள்
@sumaiyakbar
@sumaiyakbar 4 года назад
Jabbar sago y dull face nalla sleep pannuga ..nan briyani seidal en kids saptutu jabbar bai briyaniyanu ketkiranga enga veetla famous neenga allah give u good reward
@banuziyaziya4651
@banuziyaziya4651 4 года назад
Super bhai one month after UNGA channel la subscriber panninen white Kurma romba pudichuthu nalla panrenga keep it up 👌
@shashikiran667
@shashikiran667 4 года назад
Vanakkam Jabbar Baie.., Make any nice tasty Beef kolumbu or Beef fry and upload a video please.. 🙏
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our Channel......... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@shamshathbegum275
@shamshathbegum275 4 года назад
அண்ணா நீங்க சொல்லும் போதே சாப் பிட் ட feel erukku.allah bless u.
@iniyakavichannel4474
@iniyakavichannel4474 4 года назад
Ippo than Bhai unga vdio paaththennn 😍😍😍innakki vedio innum varalaye nu wait pannittu irunthenn😍😍😍
@chandruchandru1735
@chandruchandru1735 4 года назад
Bhai semmaya samaikiringa,but muttonla itha samaikka mudiyuma,samaicha nalla irukkuma...👍👍🙏🙏
@vasanthanbazhagan4738
@vasanthanbazhagan4738 4 года назад
Bai.i tried ur style of briyani it was amazing .thank u a lot
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel................. ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@MATHEWVIJAYMATHEWVIJAY
@MATHEWVIJAYMATHEWVIJAY 4 года назад
Welcome back 😍 Jabbar Anna🤩 white chicken gravy super 🍗😋👌 Nest video BeeF kabab pepper fry👍😍 Keep rocking Anna 😎
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel......... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@karthik25family
@karthik25family 4 года назад
@@RaviKumar-qe6eb already subscribed
@VickyHv
@VickyHv 4 года назад
Jabbar Bhai. Can we use coconut milk rather than plain milk?
@pettatamilachi.1149
@pettatamilachi.1149 4 года назад
Neenga mattum saapadreenga engalukku...super recipe anna.next time ennoda perum sollunga unga channela Naanum unga periya fan...
@ushamoorthy7003
@ushamoorthy7003 4 года назад
Superb I ll try this and tell you.secondly pl.post video on Brinjal gravy for biryani.please.
@yasararafatha3139
@yasararafatha3139 4 года назад
Already uploaded
@ushamoorthy7003
@ushamoorthy7003 4 года назад
@@yasararafatha3139 oh really I ll recheck.
@rahilabanu9307
@rahilabanu9307 4 года назад
Bhai na ungha voice ku fan super 😘😍😘😍😘😍
@rahilabanu9307
@rahilabanu9307 4 года назад
@Alaigal அலைகள் kandipa adharavu tharo
@skprabu408
@skprabu408 4 года назад
Uncle my name is felixezra (studying 3 std)..I am your great fan
@mukunthaandrew
@mukunthaandrew 4 года назад
Anna super......👍🏽 Night Shift mudichu vanthu aarvathudan intha recipe try panninen . Very delicious 😋 Anna
@arunvijay91
@arunvijay91 4 года назад
Pls put video for Mint chutney for biriyani
@shalinishamili6145
@shalinishamili6145 4 года назад
Jabbar bhai uncle army or squad hit a like here
@venkatesanshekar6578
@venkatesanshekar6578 4 года назад
Vanakkam bhai naa venkatesan kirishnagiri'la irundhu. Enakku beef phall, beef seek, apram beef masala kabab senju kaminga bhai pls...
@dhanalakshmi2906
@dhanalakshmi2906 4 года назад
Mouth watering Bhai .
@shobanachaluhasini1
@shobanachaluhasini1 4 года назад
Jabbar bai aslamu alaikkum...briyani paathirathil pannum pothu seeraga sampa arisi oru tamlarkku yevlo thanni serkkanum...pls sollunga....oree confusion bai . ...tamlar alavu sollunga .. liter sonna purila pls
@jaquinrenitta6465
@jaquinrenitta6465 4 года назад
same doubt sis
@bhaskara2452
@bhaskara2452 4 года назад
WHY 29 DISLIKE ( ITHINK THIS PERSONS MIGHT SELECTED IT IN REVERSE MODE IN THEIR MOBILE )
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel................ ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@deenal5452
@deenal5452 4 года назад
@@RaviKumar-qe6eb hi. RU-vid will filter those who market in other channel. Pls try seo engine, its free
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 года назад
@@deenal5452 Dear Friends,Pls SUBSCRIBE and Support our New RU-vid Channel.. ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@user-yh6rm9vr8z
@user-yh6rm9vr8z 4 года назад
அல்ஹம்ந்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அற்புதம் சிறப்பு ங்க அருமையான சுவையான சுத்தமான வெள்ளை சிக்கன் குருமா ,வாழ்த்துக்கள் நன்றி
@kmfa-recipes
@kmfa-recipes 4 года назад
Semma bhai romba naala theditu irundha white kuruma 😋😋🤩 jazzakhallahu khairan 👌👏👏
@fahamidhabadrurlameen9952
@fahamidhabadrurlameen9952 4 года назад
naaaaaaaaaaa cook panna pora iduu😍😍
@kavithamodicare3862
@kavithamodicare3862 4 года назад
Super while u eating so yummy yummy Jabbar Bhaiya 😋😋😋😋😁😁 but one doubt boiled milk r raw milk we should add bhaya and no songs 😁😔😔😔😔
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel.. ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@lakshmanankka
@lakshmanankka 4 года назад
Raw milk Yes today bai smile miss
@jayanthiarulmary5011
@jayanthiarulmary5011 4 года назад
i used to do this very often in mutton, very tasty it would be. also even if we add chilli powder and do i add this cashew paste, so that it gives a splendid taste. everyone will like it at home and whoever tastes my food. Good going
@sheikalavudeenskp6505
@sheikalavudeenskp6505 4 года назад
மிகவும் ‌எளிமையான‌ விளக்கம் . வெள்ளை கோழி குருமா செய்வது சுலபமாக தெரிகிறது.
@sanjulin8812
@sanjulin8812 4 года назад
If otherwise...any alternative name for this channel...it should be " Makkale naan unga jabhar bhai...😆🙌"
@abdulshabber9522
@abdulshabber9522 4 года назад
Jabar bai do food colour without chemicals U told one video still did not make
@Priya-ib7dr
@Priya-ib7dr 4 года назад
Hydrabadi Biriyani recipe kku romba romba thanks 🙏 😊
@nemili123
@nemili123 4 года назад
ப்ரோ அருமை, நான் செஞ்சி வேலூர் இப்ராஹிம் பாய்க்கு ஒரு பார்சல் கொடுக்கிறேன். அப்பறம் வழக்கமா நான் சொல்லுறதுதான் உங்களையும் இப்ராஹிம் பாயும் பார்க்கும் போதெல்லாம் முஸ்லீம் பெருமக்கள் மீது நன் மதிப்பு வருவதை தடுக்க முடியவில்லை. நன்றி பாய் உங்கள் சேவை தொடரட்டும்.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 года назад
🤗🤗🤗🤗
@_itz_sahil_456
@_itz_sahil_456 4 года назад
Happiness kanumme...😔😞
@pramelaj3688
@pramelaj3688 4 года назад
I think...May be he felt bad because of negative comments(like sharing only to certain community, and not to poor people..etc..) in the previous episode of sharing 25kg briyani....
@_itz_sahil_456
@_itz_sahil_456 4 года назад
@@pramelaj3688 Yes brother
@pramelaj3688
@pramelaj3688 4 года назад
@@_itz_sahil_456 I'm sister, not brother
@_itz_sahil_456
@_itz_sahil_456 4 года назад
@@pramelaj3688 ohh ok ok😂 sis
@the_shadow000
@the_shadow000 4 года назад
how to remove blood from chicken drum stick and othr pieces
@to2616
@to2616 4 года назад
Unga samayal nan kalanthukiranum asaiya irukku bro
@sathishkumar-hc6cd
@sathishkumar-hc6cd 4 года назад
Jabaar bhai azhagaana manitharaga irukiraar ullathaalum avar ullam kodukum punnagaiyaalum
@TMano-bp7tg
@TMano-bp7tg 4 года назад
முடியல பாய் என்ன இது எங்க நாக்குக்கு வந்த சோதனை...
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our Channel......... ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
@sugunasuguna9369
@sugunasuguna9369 4 года назад
Na unga kitta Burmese dishes panuga nu keta like atho bejo sejo moinga
@bluestarkitchen5705
@bluestarkitchen5705 4 года назад
Hi Friends,this is my new channal,plz visit,if you like subscribe and support,Egg Biriyani Recipe, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aZXzPC6H888.html
@Indravenkatesanskitchen
@Indravenkatesanskitchen 4 года назад
Oru superana chiken white kuruma seithu kanpithatharkku nadri. seithu parkkeren. Thank you. 👍
@Ramyakrishdev
@Ramyakrishdev 4 года назад
Bhai.. gravy taste a vida nenga kudukra expression than vera level 😄😄😄😄✌️..spr bhai
@AnisSignature
@AnisSignature 4 года назад
Mouth watering when i saw u eating🤤
@anugpappu5175
@anugpappu5175 4 года назад
Chicken potta salt pothuma sir! gravyku thanniya salt podatheavala?
@bluestarkitchen5705
@bluestarkitchen5705 4 года назад
Hi Friends,this is my new channal,plz visit, if you like subscribe & Support Famous Egg Biriyani - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aZXzPC6H888.html
@sigamaniv9628
@sigamaniv9628 4 года назад
super boy neenga podara ella vidio vum payaullathavee irukku beera leval suprr
@gokulpilot8024
@gokulpilot8024 4 года назад
சூப்பர் பாய் வேற லெவல் புல்ஹென்டு சா்ட் தங்களுக்கு சற்று வித்தியாசமாக உள்ளது 💖💖💖
@KingKavi2112
@KingKavi2112 4 года назад
பாய் காடை gravy recipe pls
@nandhunsr1202
@nandhunsr1202 4 года назад
Super explanation anna😍😍
@bluestarkitchen5705
@bluestarkitchen5705 4 года назад
Hi Friends,this is my new channal,plz visit,if you like subscribe and support,Egg Biriyani Recipe, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aZXzPC6H888.html
@kavithaamulraj333
@kavithaamulraj333 4 года назад
Evening namba vitula ithuthn Vera level
@jobgnanadoss8849
@jobgnanadoss8849 4 года назад
Super bay உங்க சமயல் எங்கள் குடும்பத்திற்கே பிடிக்கும் thank you
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 года назад
Dear Friends, Pls SUBSCRIBE and Support our small RU-vid Channel........ ru-vid.com/show-UC4oYfKol7_PVfORx-lUVcMg
Далее