Тёмный

White sugar : சர்க்கரை இல்லாமல் Tea coffee குடிச்சது தப்பா போச்சே | Tea, coffee without white sugar😮 

Get Fit
Подписаться 383 тыс.
Просмотров 65 тыс.
50% 1

In this video we discussed about effects of white sugar in Tamil. #Whitesugar #sugar

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@getfit4208
@getfit4208 Год назад
Get fit natural sugar vs added sugar full video link in Tamil : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OFStG8xBdqA.html
@codehunter2489
@codehunter2489 Год назад
thozhar sugar use panradha udane niruthunaa problem varuma? en friend oda annan apdi niruthi avaruku low sugar agi mayangi vizhundhutaaru idha paththi konjam solungalean....yena namba romba naal ah coffee,tea, juice idhu elathulayum sugar kalandhu dhane kudikirom...idhai konjam thelivu paduthunga thozhar
@petchimuthuking
@petchimuthuking Год назад
@@codehunter2489 good question ❓
@littletalkslittlethoughts
@littletalkslittlethoughts Год назад
@@codehunter2489 Bro adhuku alternate a fruits nuts illa parupuvagaigal andha mari eduthukala... Liquid drinks a vida hard a eduthukura fruits and vegetables la nutrients adhigama irukum...
@sslicagent
@sslicagent Год назад
நான்கு வருடங்களாக இனிப்பு இன்றி வாழ்க்கை ஆரோக்கியமாக செல்கிறது ❤😊
@FortheBTS
@FortheBTS Год назад
Im 20 i hate white sugar, feels very healthy❤
@getfit4208
@getfit4208 Год назад
super 👍
@umar.sstudios9296
@umar.sstudios9296 Год назад
தோழர் நீங்க 90 சதவீதம் தமிழ் ல பேசுறீங்க முழுமையாக பேசுனா நாங்களும் தமிழ் பழகுவோம்!!
@இயேசுவேதேவன்
❤ இனிப்புக்கும் சுகர் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை .. இனிப்பு அளவாக அனைவரும் சாப்பிட வேண்டும் .. ❤
@vigneshmoorthy563
@vigneshmoorthy563 3 месяца назад
இயற்க்கை யாகவே நாம் உண்ணும் உருளைக்கிழங்கு தக்காளி அரிசி அனைத்திலும் சர்க்கரை அதாவது நல்ல சர்க்கரை உள்ளது அதனால் white சுகர் நமது உடலுக்கு அவசியமே இல்லை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர் சுகர் சாப்பிடுவதில்லை அதனால் தான் அவர்கள் உடல் சோர்வின்றி கட்டடங்களும் கோவில்களும் கட்ட முடிந்தது 160 170 ஆண்டுகள் வாழ்ந்தாரகள்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 месяца назад
@@vigneshmoorthy563 ஏன் அவர்கள் பதனீர் சாப்பிடலையா .. தேன் சாப்பிடலையா ... கரும்பு சாப்பிடலையா ... கருப்பட்டி சாப்பிடலையா ?? இனிப்பு சுவை என்பது ஆறு சுவைகளில் முக்கியமான சுவை .. அது இருந்தால் தான் உமிழ்நீர் நன்றாக சுரக்கும் .. அலோபதி டாக்டர்கள் சொல்வதை கேட்டு உங்கள் தலையில் நீங்களே மண்ணை போட்டுக் கொள்ளாதீர்கள் .....
@vigneshmoorthy563
@vigneshmoorthy563 3 месяца назад
@@இயேசுவேதேவன் White சுகர் அதாவது சீனியை மட்டுமே கூறினேன் நாட்டு சர்க்கரையை கூறவில்லை.
@Draw_with_sandy
@Draw_with_sandy Год назад
2 years ...with out sugar anna 20 kg weight loss panean... ipaum maintain pandrean ....😊🎉
@getfit4208
@getfit4208 Год назад
super ✨
@mubarkbanubanu2093
@mubarkbanubanu2093 Год назад
Epodhumea spda mathigala.. athu epdi control paninigha plz solugha....
@sarath19in1
@sarath19in1 Год назад
Check Insulin Level & Thyroid test. I’m 110 kg. Stopped sugar. stopped rice. No oil fry item. No alcohol. Now 103kg, 7 kg loss in 3weeks. Follow, 12hrs at-least fasting Eat more vegetables Eat fruits, chicken, egg with yolk. Evening 6pm butter biscuit with sugarless tea. Apotha pasikathu. Then no food till next day 9am. I’m somberi so no exercise.
@LolLol007
@LolLol007 Год назад
😂 you should known there is vegetables before getting 110kg
@rajaganapathysarveswaran3738
நல்ல வீடியோ சகோ, டீ ல நாட்டு சர்க்கரையோட குடிங்க சகோ அது உங்க உடம்புக்கு நல்லது, அப்புறம் சாப்பாடு இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்க அதாவது கம்பு, சாமை, குதிரைவாலி, தினை, சோளம், வரகு, ராகி இந்த அரிசி எல்லாம் சேர்த்து தோசை அல்லது இட்லி சாப்பிடுங்க எல்லாம் சரியாகிடும், நீங்க சொன்ன மாதிரி தான் அளவோட எல்லாமே எடுத்துக்கணும், அப்புறம் உங்க தம்பிங்க (ஷாம், சதீஷ் ) gym bodyன்னா நீங்க கர்சிலை மற்றும் பொன்சிலை சகோ, சூப்பர் வீடியோ, நல்ல விஷயத்தை நகைச்சுவையுடன் எங்களுக்கு சொன்னதுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
அண்ணா கொஞ்சம் சர்க்கரை இல்லாமல் டீ குடிப்பது கடினமான செயல்தான் நீங்கள் குடிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பழகிவிட்டது😊❤
@venkatbabu2071
@venkatbabu2071 Год назад
Honesty, first 2 to 3 days its tough to drink tea with out sugar, but after one week, you would be fine without it. Lets start with half sugar abd then slowly reduce.. just started 1 month ago. Hopefully will get some result. 😂
@catzgamez0.761
@catzgamez0.761 Год назад
ஆசை இருக்கும்..ஆனால் உடல் உழைப்பு வேண்டும்..உடல் உழைப்பு இல்லாமல் இதை செய்தால் உடலில் பல விளைவுகள் வரும்... நான் தினமும் உடற்பிற்சி நடை பயிற்சி செய்கிறேன்.... எது சாப்பிட்டாலும் சரி எது குடிக்த்தாலும் சரி உடலுக்கு உழைப்பு தேவை.... சரியான செரிமான உணவுகளும் தான்....
@nachiyar9219
@nachiyar9219 Год назад
Exactly. எங்க அப்பா ஒரு நாளைக்கு 6 or 7 டீ white sugar போட்டு குடிப்பார் ஆனால் அவர் fit a than இருக்கார். No weight gain. No belly fat. Reason appa தறி ஓட்டறார்
@a.harishbabu7651
@a.harishbabu7651 Год назад
பால் கலக்காத டீ உடலுக்கு நன்று.
@Commonmanind
@Commonmanind Год назад
Hi team, I would like to request for the topic “Hodgkin Lymphoma and it’s cure”
@nalulagam6699
@nalulagam6699 Год назад
Yes sugar, illaama saapiduren. Romba nalla irukku life. Sugar erum bayam illa. Vera effect varum nu bayam illa. Chemical seraathu. Day full ah activate irukkum.
@mubeenabegum2069
@mubeenabegum2069 Год назад
மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய காரணமே நாம் உண்ணும் இனிப்பு தான். மற்ற விட்டமின்களெல்லாம் உடலுக்கு சக்தியை கொடுத்தாலும் ஒரு மனிதன் எழுந்து நடமாட மிக பிரதானமான சக்தி இனிப்பு உணவில் தான் உள்ளது. இனிப்பை தவிர்த்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது தவறான கருத்து. நாம் உண்ணும் இனிப்பு நம் உடலால் குளூக்கோஸாக மாற்றப்படவேண்டும் அதுதான் முக்கியம்.இனிப்பு இல்லாவிட்டால் மனிதன் மெலிந்துபோய் இறந்துவிடுவான்.
@littletalkslittlethoughts
@littletalkslittlethoughts Год назад
Kudinga Annae... kudinga. udambuku romba nalladhu.. Dr., blood clot aagi adhu moolama heart related disease varum nu sonaru..
@BinderMoogi
@BinderMoogi Год назад
Balck tea & Balck coffee naatu chakarai oda kudikalama?
@karthickraj1494
@karthickraj1494 Год назад
Bro workout program for a week ..oru vdo podu bro .. Exercise epdi spilt pandrathu
@MYSELFZIA
@MYSELFZIA Год назад
Hi I am ziaudeen from tamilnadu India how are you bro
@kavinmk4683
@kavinmk4683 Год назад
ஆவாரம்பூ டீ குடித்தால் உடலுக்கு நல்லது...
@sathiyamoorthi2706
@sathiyamoorthi2706 Год назад
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை,பனை வெல்லம் பயன்படுத்தலாம் . சர்க்கரை உடலுக்கு மிகவும் தேவை
@Nexustamilan27
@Nexustamilan27 Год назад
எந்த சர்க்கரையை பயன்படுத்தினாலும் அளவாக பயன்படுத்தினால் உடம்பிற்கு எந்த தீங்கும் வராது
@sridharselvam9893
@sridharselvam9893 Год назад
Bro naatu Sakkara potu kudinga
@meganathmeganath1472
@meganathmeganath1472 Год назад
Share market relateda video podunga brother
@santhoshbaski1298
@santhoshbaski1298 Год назад
😂epa dai adhu experts neraya per irukanga anga poi paru
@MrTechmarketing
@MrTechmarketing Год назад
Maintain physical distance Wash hands Clean utensils Avoid sharing Wear mask 😷😷😷😷😊😊😊😊
@mchandrasekaran982
@mchandrasekaran982 Год назад
ABC Juice details pl: Price, etc.
@neethiarasu8730
@neethiarasu8730 Год назад
Is stevia sugar a better alternative for sugar??? Kindly reply sir🙏
@mohamedsheikyusuf4490
@mohamedsheikyusuf4490 Год назад
Yes. I am using it. I lost weight 10kg in 6months. I reduced rice and sugar. Stevia good for health its just stevia leaves
@babyrani483
@babyrani483 Год назад
sugar ku ok for honey kum ide consistancy rules dane
@balugkkl6216
@balugkkl6216 Год назад
Thanks
@iyapaa
@iyapaa Год назад
Sugar boil pannama sugara directa softaa. Then it will not increase block in blood right 🤔
@user-vs3xx5ju9w
@user-vs3xx5ju9w Год назад
Bro can u tell about potato bcs my daughter is potatotarian
@anitharejist7515
@anitharejist7515 Год назад
Thankyou brother
@natarajang4103
@natarajang4103 Год назад
உங்கள் நடிப்பு அதிகமாக உள்ளது அதை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.
@idhayasrikrishnachandran1212
எங்க பாட்டி எல்லாம் சர்க்கரை நிறைய சேர்த்துக்குவாங்க ஆனாலும் அவங்களுக்கு எந்த நோயும் வரல 84 வயது வரை வாழ்ந்தார்கள்.
@vigneshbala9707
@vigneshbala9707 Год назад
What about brown sugar ?
@MauranMau
@MauranMau Год назад
Elam koodathu thaan😊
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
பனைவெல்லம் தாராளமாக பயன்படுத்தலாம்.ஏராளமான நன்மைகள் இருக்கு.
@getfit4208
@getfit4208 Год назад
video coming soon👍
@viz744
@viz744 Год назад
Brown sugar has some minerals but the effects are similar to white sugar... Instead of avoiding sugar You can consume sugar in low levels which will be okay in my experience
@lakshmipriya1689
@lakshmipriya1689 Год назад
Naan 6 month ah white sugar edukkalai..naatu sakkararai edukkaren..but weight loss laam illaye 😮😮😮😮..sugar item eh edukka maten..pure veg .but 98kg irukkene😂😂😂 daily 1hr walking 30mjn work out😂😂..karma yenakkellam.
@RajaRaja-qg7vu
@RajaRaja-qg7vu Год назад
Hormones problem tha vidama tied wrk out paningana improvement irikum
@sarath19in1
@sarath19in1 Год назад
I’m 110 kg. Stopped sugar. stopped rice. No oil fry item. Now 103kg, 7 kg loss in 3weeks. Follow, 12hrs at-least fasting Eat more vegetables Eat fruits, chicken, egg with yolk. Evening 6pm butter biscuit with sugarless tea. Apotha pasikathu. Then no food till next day 9am. I’m somberi so no exercise.
@gowthamtechy94
@gowthamtechy94 Год назад
Nattu sakaraium orea calories thaan vaarum. White sugar ah vida 20% thaan paathippu kammi. So avoid naatu saakarai. Try to use panaivellam.
@viz744
@viz744 Год назад
Ela sakkaraium onu ta sis
@sivamurugans2582
@sivamurugans2582 Год назад
Bro push ups yadukum boothu arms wide da irruka kudaathunu sonninga but pushup la yae wide arm push ups nu oru variety irruku atha patthi sollunga
@Edwin19962
@Edwin19962 Год назад
😂😂😂 video vara level
@getfit4208
@getfit4208 Год назад
Thank you 😅😍
@SureshSuresh-xl3bl
@SureshSuresh-xl3bl Год назад
Part time job பத்தி சொல்லுங்க
@todaycutestatus9812
@todaycutestatus9812 Год назад
Bro gym pona குழந்தை பிறக்காதுனு சொல்லுறாங்க இது உண்மையா? பொய்யா? Oru video podunga
@getfit4208
@getfit4208 Год назад
sure video is coming soon 👍
@todaycutestatus9812
@todaycutestatus9812 Год назад
@@viz744 Bro itha naan sollala enakku oruthanga sonnaga athan kettan ana ithu ellam uruttunu theriyum irunthalum itha paththi oru video potta inthamari solravangalukku videova kattalam athan
@viz744
@viz744 Год назад
@@todaycutestatus9812 ok bro😉
@pappavvhn9500
@pappavvhn9500 Год назад
Nanum tea kuduchu sugar ilama..aprm verum milk kae kuduchutae
@rasuukutty1204
@rasuukutty1204 Год назад
Entha reaserch paper refer paneenga brother
@udhayakumar1041
@udhayakumar1041 Год назад
ஒருவர் ஒரு நாளைக்கு 40,50 டீ குடிப்பராமா அதே மீடியால தா வருதுப்பு
@linforddaniel2551
@linforddaniel2551 Год назад
Bro what about jaggery?
@ponshankar0166
@ponshankar0166 Год назад
Last 4 months ah Na tea coffee sugar add panaama tha kudikuran
@geethpriyasaravanan8460
@geethpriyasaravanan8460 Год назад
👍
@selvalakshmis9886
@selvalakshmis9886 Год назад
Vellam or karupattu serthu sapdalam la bro
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
தாராளமாக பனைவெலலம் கருப்பட்டி சாப்பிடலாம்.
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Nice👌
@anandbabuelumalai8207
@anandbabuelumalai8207 Год назад
Super bro
@sriramsantosh4920
@sriramsantosh4920 Год назад
Bro Brown sugar use pannalama
@vijilakshmi4498
@vijilakshmi4498 Год назад
Semma
@RevathiRevathi-ou4nj
@RevathiRevathi-ou4nj Год назад
Thampi semma comedy your speech
@ArunKumar-jd3fs
@ArunKumar-jd3fs Год назад
Brooo Apo Nattu sakarai Sapadalama solungaa????
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
இதில் என்ன சந்தேகம்.தாராளமாக பனைலெல்லம் பயன்படுத்தலாம்.
@tamilbrave1534
@tamilbrave1534 Год назад
Kar selai bro
@prakashvijay9952
@prakashvijay9952 Год назад
👌
@getfit4208
@getfit4208 Год назад
👍
@Videopaithiyam_1m
@Videopaithiyam_1m Год назад
அண்ணா சிக்ஸ் பேக்குக்கு ட்ரை பண்ணா இதனால ஏதாவது கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பிராப்ளம் வருமா
@Videopaithiyam_1m
@Videopaithiyam_1m Год назад
இதைப் பற்றி ஒரு வீடியோ போட்டீங்கன்னா எங்களுக்கு ஹெல்ப் பண்ண மாதிரி இருக்கும் உங்கள மாதிரியே கட்ஸில்ல இருக்கும் சிக்ஸ் பேக் போல கட்டு கட்டாக நாங்களும் உடம்பை வைத்திருப்போம் நன்றி வணக்கம்
@viz744
@viz744 Год назад
Six pack iruntha oru prachanaium varathu.. Family pack iruntha ta prechana varum..
@yasin-dm4rz
@yasin-dm4rz Год назад
Brown sugar potu tea kudikalam may🤨
@petchimuthuking
@petchimuthuking Год назад
Bro unga video pathu tu na sugar illa ma milk kudikan
@getfit4208
@getfit4208 Год назад
super 👍
@kathirvel2050
@kathirvel2050 Год назад
Bro Nadu sakkarai use pandalama
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
தாராளமாக பயன்படுத்தலாம்.
@haroon_ck24studio
@haroon_ck24studio Год назад
Ungala namba mudiyathu
@rockrobin9113
@rockrobin9113 Год назад
Ithuku than na tea eh kudikirathu illa
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo Год назад
நாட்டுசக்கரை டீ குடிக்கலாம்
@rajayoktv5750
@rajayoktv5750 Год назад
என்ஜாய் டீ மட்டும் இல்லை. நீங்க மூன்று பேரும் மாறி மாறி குடித்தது எச்சி டீ.
@MrTechmarketing
@MrTechmarketing Год назад
Put country sugar😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤😂❤
@vinothsomu143
@vinothsomu143 Год назад
Annae neengallaam inthamaari urutturathu romba thappu... Unga mela ulla mariyaathaye pochu..... (Ithula ethaavathu science irukkaa? 😂)
@elambarithys2439
@elambarithys2439 Год назад
Mental. 😊😊 We r drinking water it ldialue stupil
@user-od7kl5gm2l
@user-od7kl5gm2l Год назад
நீ சீனி போட்ட டீயை ஊற்றி பாரு எப்படி தண்ணி போல ஓடும்
@Jeri_jerish
@Jeri_jerish Год назад
😂😂 karsilai
@getfit4208
@getfit4208 Год назад
😅
@muralibalavdk6727
@muralibalavdk6727 Год назад
எல்லோருக்கும் சுகர் இல்ல தம்பி ,என் குடும்பத்திலேயே! தவறான பதிவு! காசுக்கு வேலை பார்க்காதீங்க தம்பி
Далее