Тёмный

who am i/நான் யார்/Dr.C.K.Nandhagopalan 

Dr.C.K.Nandagopalan
Подписаться 249 тыс.
Просмотров 28 тыс.
50% 1

@Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Spirituality

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@muralisankar2376
@muralisankar2376 8 дней назад
மனித தத்துவத்தை,வாழ்வியல் முறையை மிக அழகாக சொன்னதுக்கு நன்றிஐயா வாழ்க உங்கள் சமுதாய பணி,வள்ளலார் அவர்கள் ஞான மார்க்கத்தை பற்றி நிறைய கூறி இருக்கிறார் முடிந்தால் மக்கள் ஃபாலோ பண்ணவும்
@rx100z
@rx100z 12 дней назад
ஐயா நீங்கள் ஆன்மீகம், இறை, தமிழ் திருமறை பற்றி பேசுவதாக இருந்தால் அம்ரிதா என்ற முட்டலை விளக்கினால் மட்டுமே நாங்கள் சுகமாக அறிவை பெற வழி வகுக்கும்.
@pspasser5330
@pspasser5330 12 дней назад
என்னுடைய குரு சூட்சமமாக தந்தார் நீங்கள் அதை உடைத்து கூறி விட்டீர்கள்.மிக்க நன்றி ஐயா கதவை திறக்க உதவியதற்கு.🙏
@jaganloki5340
@jaganloki5340 5 дней назад
ஐயா தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும்,,மகத்தான மனிதவடிவ இறை நீங்கள்,,,நன்றி,,,
@Navamony-ee4xz
@Navamony-ee4xz 8 дней назад
அமிர்தாவால் தான் இந்த நிகழ்ச்சிகள் சூடுபிடிக்கிறது
@user-rx7gh6wl3h
@user-rx7gh6wl3h 7 дней назад
😂😂😂😂
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 4 дня назад
👌😃😃
@smurugan6691
@smurugan6691 12 дней назад
மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விளக்கம் ஏதோ பிறந்தோம் என்றில்லாமல் நீங்கள் கூறிய நிலையை அடைய முடியாவிட்டாலும் தெரிந்து கொள்வதே பெரிய பாக்கியம்
@cskramprasad1
@cskramprasad1 10 дней назад
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு வணக்கம்... Who am I? நான் யார்? என்ற கேள்வி எனக்கு 40 வயதை தொடும் போது எழுந்திருக்கிறது. இதற்கு எனக்கு சில விடைகள் உள்ளது 1) நீ யார் என்றால் உன் செயல்கள் தான் நீ. இந்த பிரபஞ்ச சக்தியானது ஒரு ஆண்மை சக்தியாக உன் உடலுக்குள் ஒரு மாபெரும் சக்தியாக ஒரு மனித அவதாரமாக உன்னை இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறது அதன் துணை கொண்டு, இந்த இந்த பிரபஞ்சத்திற்கு உன்னால் முடிந்த ஏதோ ஒன்றை முயற்சித்து அதற்கு ஒரு தீர்வு, விடியோ அளித்தால் உன் வாழ்வின் நான் என்ற இந்த வாழ்க்கை கூறிய அர்த்தம் விளங்க ஆரம்பிக்கும்.
@dasan.k1424
@dasan.k1424 12 дней назад
இன்று அமிர்தா வஞ்சபுகழ்ச்சியால் தாக்கப்பட்டார்.
@kumarprasad9399
@kumarprasad9399 11 дней назад
பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கி வாழும் தெய்வம். அவரிடம் இருக்கும் அனைத்து சக்தியும்,நல்ல கருத்துக்களையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த பிரபஞ்சம். பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி சுவாமி.
@kannankavitha8405
@kannankavitha8405 11 дней назад
நான் யார் என்பதை உணர்ந்து அறிந்தவர் மற்றவருக்கு வழி காட்ட முடியும் உதவ முடியும் ஆனால் அவர் தான் போய் சேர வேண்டும்
@jayalakshmigovindan1155
@jayalakshmigovindan1155 3 дня назад
Cosmuc energy iruku ulaga makkal adya vazhi iruka sir karmampoga vazhi neenga sonna pancheriyangal iymbulan iruku ellam kadanthu varanum pasi theera udal vali therranum ungal speech excellent sir
@spktrustspktrust4474
@spktrustspktrust4474 11 дней назад
இருவர் நடிப்பும் பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு 👌👌👌
@narikootam7587
@narikootam7587 11 дней назад
Sir உங்க கருத்து அருமை
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 12 дней назад
நீங்க போட்ட vidio லேயே இது ரொம்ப முக்கியமான video thanks mr ckn dr
@kamalhasan6913
@kamalhasan6913 10 дней назад
எல்லா மதத்திற்கும் கடவுள் பெரியவன் ஆனால் இந்து மதம் என்பது பெரியவன் நான்காவது இடம் மாதா பிதா குரு கடவுள். அதனால் உலகம் அழியும் வரை இந்து மதம் இருக்கும்.தமிழ் மக்கள் வாழ்க தமிழர் வளர்க.
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 10 дней назад
அமிர்தாவிடம் நிறைய பக்குவங்கள் துளிர் விட்டு இருக்கின்றன.. வாழ்த்துக்கள்...
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 12 дней назад
Very beautifully explained Dr 👏 🎉🎉
@MuruganA-fi4rf
@MuruganA-fi4rf 11 дней назад
Thank you sir.
@mookaiah73sivapreethi17
@mookaiah73sivapreethi17 12 дней назад
அருமை நன்றி 🙏
@user-rt5eb8oq2t
@user-rt5eb8oq2t 11 дней назад
Thank you so much doctor
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 12 дней назад
அருமையான பதிவு நன்றி
@sripriyasathish9931
@sripriyasathish9931 12 дней назад
Awesome msg 👌🙏
@abiramishree8802
@abiramishree8802 12 дней назад
Well said sir thank you🙏
@serojiniponniahchetty6632
@serojiniponniahchetty6632 11 дней назад
நன்றி ஐயா
@manonmanikumar6057
@manonmanikumar6057 11 дней назад
Super sir , vazhga valamudan
@OshoRameshkumar
@OshoRameshkumar 11 дней назад
Super super supper ❤💯💯💯sir innum ethirparkkirein❤❤❤💯💯💯
@pragalthanb2530
@pragalthanb2530 11 дней назад
நன்றி அய்யா ❤️🙏🏾
@shreekala8089
@shreekala8089 12 дней назад
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
@mrbalan1306
@mrbalan1306 12 дней назад
Super sir💪
@user-yt7cg8kf9z
@user-yt7cg8kf9z 12 дней назад
Superb, we learned our mission to this world,
@KathamuthuJeganathan-xn9jm
@KathamuthuJeganathan-xn9jm 12 дней назад
மிக சிறந்த பதிவு,நன்றி ஐயா
@thiyagut8486
@thiyagut8486 11 дней назад
Very informative sir
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt 7 дней назад
ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.உங்களுடைய கருத்துக்களை கேட்டதில் , நான் யார் என்று தெரிந்து கொள்ள காலத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன். விரைவில் விடுபட இறைவன் அருள் கிட்டும். நன்றி
@MahaLakshmi-sj6xk
@MahaLakshmi-sj6xk 12 дней назад
Tamil kadavuley migavum nandri
@AnandhiJ-hh8of
@AnandhiJ-hh8of 12 дней назад
Vanakkam sir, supera sollurinka , nantri sir,
@amsakarthik4015
@amsakarthik4015 12 дней назад
Unga videos la yellame pathuttutha sir eruka romba thank you sir
@sriramchitra3254
@sriramchitra3254 10 дней назад
Unmai🎉
@kaaviyanv9235
@kaaviyanv9235 10 дней назад
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulal
@IVA756
@IVA756 12 дней назад
Excellent speech Mr.CKN sir ....i m waiting for your next video
@user-rt5eb8oq2t
@user-rt5eb8oq2t 11 дней назад
It is a real truth doctor
@prakashnottakandathu4717
@prakashnottakandathu4717 5 дней назад
Superb
@gregaryjohny5727
@gregaryjohny5727 12 дней назад
கடைசியில கூட ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க...🎉 கேட்பீர்கள் என்று நினைத்தேன்❤❤❤
@sivaramakrishnanb997
@sivaramakrishnanb997 12 дней назад
12.03 - 12.25அருமையான எளிமையான விளக்கம் 🙏🙏👍👍
@rx100z
@rx100z 12 дней назад
ஒரே நாளில் எடுப்பட்ட காணொளி என்று நினைக்கிறேன்.. இனி இறையியல் பற்றி பேசும் போது ஒன்று சம பார்வை கொண்ட தத்தியக இருந்தாலும் எதிரில் இருத்துங்கள். இல்லை கேள்வி ஞானம் உள்ளவரை பேட்டி காண செய்யுங்கள்.. அம்ருதாவல் மிகுந்த எரிச்சல் வருகிறது. உங்களிடம் உள்ள அறிவை பெற பொறுத்துக் கொண்டு பார்க்க வேண்டி இருக்கிறது. மக்களுக்காக நீங்கள் பதிவிட்டால் இந்த தத்தி சூனியத்தை மாற்றுங்கள் ஐயா
@jenuhasan424
@jenuhasan424 11 дней назад
S
@vidjayalatchoumyk3057
@vidjayalatchoumyk3057 11 дней назад
Well said.
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 11 дней назад
உண்மை
@klakshmanan2651
@klakshmanan2651 11 дней назад
ஒண்ணுமே தெரியாது இந்த தத்திக்கு
@klakshmanan2651
@klakshmanan2651 11 дней назад
சூப்பர்
@user-rt5eb8oq2t
@user-rt5eb8oq2t 11 дней назад
It is real truth doctor
@yogasakthi811
@yogasakthi811 11 дней назад
ஐயா. வணக்கம். நான் தங்களின் நிறைய வீடியோவை பார்த்து உள்ளேன். தாங்கள் தூதுவளை கீரையின் நன்மையை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. அனைவருக்கும் பயனளிப்பதாக இருக்கும். நன்றிங்க ஐயா.
@vkramesh9205
@vkramesh9205 8 дней назад
100% accepted to Dr. ❤
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 11 дней назад
நான் யார் என்பதை அறிவதற்கான சிறந்த விளக்கம் வழங்கினீர்கள் ஐயா 🙏
@Rajarajacholan10
@Rajarajacholan10 8 дней назад
Excellent Anaithirkum pathil ungalidam ullathu so very excellent💯
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 12 дней назад
Very nice ,?answer
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 4 дня назад
உப்பு புளி காரம் அற்ற நிலைக்கு மனிதன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
@AshrafAli-zo9uo
@AshrafAli-zo9uo 12 дней назад
விதியை ஒரு போதும் வெல்ல முடியாது. நம் வேலை முயற்சிப்பது மட்டுமே. அம் முயற்சியும் இறை அருளைப் பொறுத்தே அமையும். நாம் படைக்கப்பட்டதன் காரணம் இறையை வணங்கவே. நீங்கள் சொல்வதெல்லாம் யூகமே . இல்லாமையிலிருந்து படைக்கப்பட்ட நாம் எதை அறிய முடியும். மனிதன் எதையோ யூகிக்கிறான் அதையே காண்கிறான். இறைவனை அல்ல. இறைவன் கற்பனைகளும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டவன் தூயவன்.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 дней назад
விதியை வெல்ல முடியாது என்றால் முயற்சியும் தேட லும் எதற்காக? இறைவன் தூயவன் என்று சொல்வது எப்படி?💎💎💎
@ganesan3453
@ganesan3453 5 дней назад
எல்லா விதியே என்றால் மதி எதற்கு எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் எதையும் யோசிக்காதீர்கள்
@Praga86
@Praga86 10 дней назад
Very straightforward , eye opening explanation with thirukural analogy, expecting next video❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sresaaihaare855
@sresaaihaare855 11 дней назад
Ur explanation exclent.always I treat u manasega guru .I am acupuncture healer. She is unmatured .but one day she realize. Let her do her job like.she was in loukika life. I doing both .but difficult to live in this society.
@boopathimunusami6625
@boopathimunusami6625 12 дней назад
சார்வணக்கம்ரமணமகரிஷிபற்றிசொல்லுங்களேன். (அமிர்தாம்மாசிலநேரங்களின்சிறுபிள்ளைதனமாகபேசுகிறார்கள்.)
@rx100z
@rx100z 12 дней назад
அவளுக்கு கேள்வி ஞானமும் கிடையாது. புரிதல் இல்லை. அறிஞர், ஆசிரியர் கிட்ட எப்படி அறிவை பெறுவது என்றும் தெரியாது.
@ragupathy3427
@ragupathy3427 10 дней назад
வணக்கம் பேசி இனக்கமா மாத்தபாக்கறாருங்கோ...
@balakrishnam8689
@balakrishnam8689 12 дней назад
🙏🙏🙏
@lathikeshvaran939varan7
@lathikeshvaran939varan7 12 дней назад
Anchor madam pl ask question politely... He has more knowledge...
@jimmatrix7244
@jimmatrix7244 8 дней назад
She is polite but the guest is sarcastic.
@ilavarasichidambaram6252
@ilavarasichidambaram6252 12 дней назад
She is cute.🎉
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 дней назад
😂😂😂😂😂😂😂😂😂
@nandhninandhnirajkumar6437
@nandhninandhnirajkumar6437 10 дней назад
சார் எங்களுக்கு இன்னும் நிறைய ஆன்மீகத்தை பத்தி சொல்லுங்க சார்
@ssivaprakasam1730
@ssivaprakasam1730 11 дней назад
அருமை அருமை ஐயா இன்னும் விளக்கம் தரவேண்டும்
@sankarrajasonaimuthu7566
@sankarrajasonaimuthu7566 11 дней назад
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 11 дней назад
சிறப்பு ❤❤❤❤, ஆனால் அம்ருதா பாவம். இந்த தலைப்பை இவ்வளவு சுருக்கமாக சொல்லி விட முடியுமா.
@rajasekarvasudevan2664
@rajasekarvasudevan2664 8 дней назад
🙏
@manogaranmanogaran8503
@manogaranmanogaran8503 12 дней назад
🙏🙏🙏🙏🙏
@user-ox7md9xf7p
@user-ox7md9xf7p 11 дней назад
❤❤❤❤, அவர் கூறுவது அனைத்தும் பலதரப்பட்ட மக்களுக்காக எனக்காக அவர் கூறுகிறார் அந்தந்த நிலையிலுள்ள மக்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் 🎉🎉🎉அமிர்தா இதை நீங்கள் உங்களைப் புண்படுத்துவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்❤❤❤😂😂😂 இந்த சமுதாயத்தின் உள்ள பல்வேறு குறைபாடுகளால் அவர் கோபப்பட்டு சொல்கிறார்😊😊😊 உங்களை அவர் திட்டவில்லை சமுதாயத்தில் உள்ள பல்வேறு அவல நிலைகளை அவர் சாடுகின்றார்😮😮😮 புரிந்து கொள்ளுங்கள்
@user-hd2mu2sj9r
@user-hd2mu2sj9r 12 дней назад
இதுக்குதான் குறுக்க குறுக்க மூக்க நுலைக்ககூடாதுன்னு சொல்றது இப்பபாருங்க கரெக்டா உங்களால திருப்பியடிக்கமுடியாத இடத்துல எப்படி திட்டிவிட்டாருன்னு
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 11 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@IVA756
@IVA756 12 дней назад
துறவறத்தின் படிகள் பற்றி அடுத்த வீடியோ மூலம் சொல்லவும். ...
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 дней назад
இதுவரை நான் படித்த கமெண்டுகளில்இது ஒன்றுதான் இந்தக் காணொ லிக்கு பொருத்தமான கேள்வி 💎💎💎
@muraleemadhan
@muraleemadhan 11 дней назад
சி கே என் அவர்களை நேரடியாகவே சந்தித்திருக்கிறேன் ...நீங்கள் மனித பிறவி அல்ல
@jimmatrix7244
@jimmatrix7244 8 дней назад
Mirugama?
@menagamaniyan8808
@menagamaniyan8808 8 дней назад
​@@jimmatrix7244😂😂😂
@rajith2383
@rajith2383 7 дней назад
டாக்டர் தொழில் சரியாக போகவில்லை யா
@prithvirajmohandoss5566
@prithvirajmohandoss5566 11 дней назад
இந்த தசாவதாரம் படத்தில் அசின் தொண தொண பேசசிக்கிட்டு அந்த மாதிரி இந்த அமிர்தா பேசிக்கிட்டு இருக்காங்க...
@vallipuramthava1635
@vallipuramthava1635 11 дней назад
Hello.appa.I don't know what to say. I love you so much.❤❤❤❤❤❤❤.
@RudraShiva-fd3jm
@RudraShiva-fd3jm 10 дней назад
🙏🙏🙏🌹
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 9 дней назад
சார் அரசியல்வாதி மாதிரி இருக்கு என்னாச்சு இருந்தாலும் ஓகே சார் best of luck
@vidjayalatchoumyk3057
@vidjayalatchoumyk3057 11 дней назад
I am also a Vishnu devotee. But the fact is some people in Thirupathi make that devine temple more commercial. If they might have used that God's money during Corona to feed poor people, we can appreciate them a lot. But they are not doing so. As Doctor said there are lot of people suffering with hugry in our country even though we have lot of money in our temples. Only Gurudwaras feed the people. The Annathanam like that things must be enhanced more to reach the poor people.
@sivaerode05
@sivaerode05 10 дней назад
அமிர்தா மேடம் விதை முளைக்க வேண்டுமானால் விதை தான் நிலத்தை/விதை முளைக்க தேவையான சூழ்நிலையை அடைந்தால் மட்டுமே முடியும்
@spaceramesh9858
@spaceramesh9858 10 дней назад
வணக்கம் அந்த அம்மா இல்லாத வீடியோக்களில் அய்யா பகிர்ந்து கொண்ட பல அரிய தகவல்களை நாம் கடைபிடிக்கிறோமா. அய்யாவை குருநிலையில் பார்க்கும் மனநிலை உள்ளோர் அந்த அம்மையாரை விமர்சனம் செய்யார்... இதுவும் அய்யா செயலே... இந்த காட்சிகள் எங்கோ ஏங்கும் ஆரம்பநிலை வாசிகளுக்கு உதவும்.... வணக்கம் திருமூலன் அய்யனே....
@a.prabuchrist1585
@a.prabuchrist1585 11 дней назад
Unavindri vazhum vazhi muraigalai Patri oru video podunga iyya
@govindraju9205
@govindraju9205 12 дней назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மனித உடம்பில் உள்ள 10 லட்சம் கோடி செல்களையும் தன்னுடைய மனோசக்தி வாயிலாக உணர்ந்து செயல்படும் போது முக்காலத்தையும் உணர்ந்து விதி யை மாற்ற வழிவகுக்கும் தன்னுடைய பிறப்பு இறப்பு ரகசியத்தை புரிந்துகொள்ள உதவும் ஐயா எனக்கு ஒரு கேள்வி மனிதப் பிறவி உருவானது எப்படி என்பதை விளக்கி கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்
@recognmedia6272
@recognmedia6272 12 дней назад
Neanderthals ஆக இருந்து homo-sapiens ஆக மாறி, பரிணாமம் அடைந்த இடம் தான் மனித இனம் உருவான இடம், இது ஒரு நாளில் ஒரு வேளையில் நடக்கவில்லை, பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக சிறுக சிறுக நடைபெற்ற பரிணாமம் . அதற்கு முன்னே இருந்த மனிதனின் predecessor இனம் என்ன என்று சித்தர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. CKN ஐயா இதற்கு மறுப்பு சொல்ல மாட்டார் 😉
@manashahoney1926
@manashahoney1926 12 дней назад
Last 1min is ✅
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 дней назад
விதியை வெல்ல முடியாத போது தேடலும் முயற்சித்த லும் வெட்டி வேலைதாளே? இறைவன் தூயவன் என்று சொல்வதின் அர்த்தம் என்ன? 💎💎💎
@karthikkeyan502
@karthikkeyan502 12 дней назад
Sir OCD பத்தி பேசுங்க
@user-yn1ex8hi2z
@user-yn1ex8hi2z 12 дней назад
அமிர்தா ஈகோவின் மொத்த வடிவம்.இந்த ஈகோ உடைந்தால் தான் இவளுக்கு இந்த ஞானம் புரியும். மலேசிய தமிழன்.❤❤❤
@jothikula8729
@jothikula8729 12 дней назад
கிழகுழந்தை
@rx100z
@rx100z 12 дней назад
தத்தி மற்றும் வஞ்சகம் உள்ள ஜந்து
@SuperThushi
@SuperThushi 12 дней назад
@@rx100z personal a theriyuma? avanga show kaka appidi pesuraanga..ippadi pesuvathu alagalla
@ganapathyraja1796
@ganapathyraja1796 12 дней назад
​@@jothikula8729 உங்களுக்கு சக்கரை நோய் வரவேண்டும் வந்த பிறகு தெரியும் ஐய்யா CKN யார் என்று 😂😂
@lakshminandan7639
@lakshminandan7639 4 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my dear appa thankyou for the speech
@saranyaselvaraj5254
@saranyaselvaraj5254 12 дней назад
Sir, kindly speak to cure autism kid and hyper activity. Kindly help us to know more about the remedy 🙏🙏🙏🙏
@SelviSelvi-en9nc
@SelviSelvi-en9nc 12 дней назад
Sir nanm vongala Mari arivali . karma yennai atti pp
@ashanjayan1625
@ashanjayan1625 12 дней назад
Sir omkaram pathi pesuga
@gregaryjohny5727
@gregaryjohny5727 12 дней назад
முடியும் ஆனால் முயற்சித்த லூசு என்று சொல்லிவிடுவார்கள் பைத்தியம் முத்தி ச்சம் என்று சொல்லிவிடுவார்கள்...❤❤❤
@mdhakshnamoorthy4917
@mdhakshnamoorthy4917 11 дней назад
அடுத்தவர்களுக்குக்காக வாழாதீர்கள். உங்களுக்குகாக வாழுங்கள் நண்பா. 🙏
@msankarmsankar2464
@msankarmsankar2464 10 дней назад
Amritha Akka tention thevai illai, Anna solrathu pothuvanathu manitha udalin unmai thanmai 🤔🤔🤔🤔🤔🤔
@balajisubramanian9372
@balajisubramanian9372 12 дней назад
The moment we realize we are stuck inside a bloody robot other insights start flowing 😁😁
@Savio1006
@Savio1006 12 дней назад
The anchor is too irritating. Lack of knowledge and quality to debate with the doctor.
@vicky-ed3nc
@vicky-ed3nc 12 дней назад
Can't agree more
@sivakumaranandan5924
@sivakumaranandan5924 12 дней назад
Absolutely right!! I have been complaining about this.but she is still anchoring doctor CKN. she is really annoying with her questions.
@user-st2lr5tf7o
@user-st2lr5tf7o 11 дней назад
எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியணும் அதுக்காக தான் இங்க வந்திருக்கீங்க தெரிஞ்சுக்கங்க
@sankarik2884
@sankarik2884 11 дней назад
கேள்வி கேட்பவர் தன்னை கொஞ்சம் சரி செய்து கொண்டால் நன்று
@prabatube
@prabatube 11 дней назад
ஐயா, @ 14.40 ஒரே ஒரு உப்பு இல்லாமலே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாம காலி, இப்படி இருக்கையில் எப்படி தொடர்ந்து உணவே இல்லாமல் இருப்பது ? ஆனால் அதுக்கு வழி (தொழில் நுப்பம்) இருக்குனு சொல்றேங்க, நீங்க புரியுதான்னு புரியுதான்னு கேட்கிறீங்க அமிர்தா புரியுதுனு தலையை ஆடினாலும் எனக்கு ஒன்னும் புரியல, மனிதன் உணவே இல்லாமல் அல்லது உணவை மறுத்து cosmic சக்தியை பெற்று அதன் மூலம் வாழும் படி உடல் இயற்கையில் படைக்க பட்டுள்ளதா?.
@amsakarthik4015
@amsakarthik4015 12 дней назад
Bakavath pathai video la solrathu nenga solrathu ore maritha sir eruku ana nenga solra alavuku nanam adaiya avlo kastama theriyala anmegathula manasu tha main athu yedi fansion aguthu namaku pirijiduchina namba nanam adaya romba esiya eruku na solrathu sariya thavara sollunga sir
@lashulakshmi1425
@lashulakshmi1425 7 дней назад
Kamam and kovam peerasai and patrru and agangaram 5 vigaram vidanum iyaa
@rajamani8591
@rajamani8591 12 дней назад
அமிர்தா ஐயா சொல்வதை மட்டும் kettukkol
@knsk268
@knsk268 10 дней назад
If this is not a debate, the interviewer should act just as a questioner to bring most out of the host. Should keep her views to herself.
@astroacharyamurugesh5399
@astroacharyamurugesh5399 12 дней назад
நான் யார்? என் பிறவியின் நோக்கம் தான் என்ன? நான் பணக்காரணாகவோ.பிச்சைக்காரனை கவோ.வாழ்கிறேன். ஒரு நாள் நான் இறந்து படுவேன் . இறக்கும் நான் எதற்காக இந்த பிறவி எடுக்க வேண்டும்? உதாரணம் இன்றி பதில் வேண்டும்....
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 12 дней назад
கேள்விக்கு பதில் கிடைக்கும் கவலை வேண்டாம் முதலில் கேள்வி என்ற ஒன்று எங்கிருந்து வருகிறது அதை முதலில் கண்டு பிடியுங்கள் பதில் தானே வந்து உதிக்கும்
@amsakarthik4015
@amsakarthik4015 12 дней назад
Nengal bakavath pathai you type la poitu parunga ungaluku enrast eruntha unamayave ethukana pathil ungaluku kedaikum theliva
@indhiraindhira9844
@indhiraindhira9844 12 дней назад
நான் என்ன தெரிஞ்சிக்கணும்னு நெனச்சேனோ அதை நீங்க சொல்லிடீங்க சார்!!ரொம்ப நன்றி!
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 дней назад
இந்தப் பிறவியின் செயல் கொண்டு அடுத்த பிறவி எடுக்க 💎💎💎
@mrbalan1306
@mrbalan1306 12 дней назад
Madam you are zero. Ha ha ha ha 😂🤣 sir salute to you 💪👍
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 11 дней назад
She is asked to act like this. It's their channel. Don't forget..
@mrbalan1306
@mrbalan1306 11 дней назад
@@Vinothkumar-bc1wn O oh really 🥺
@sujatha4198
@sujatha4198 12 дней назад
Amma konjama pesuma, mudiyala
@sathiskumar5641
@sathiskumar5641 12 дней назад
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 11 дней назад
அவ்வளவுதானா?💎💎💎
Далее
Have You Seen Inside Out 2?
00:12
Просмотров 2,4 млн
ОБНОВАА?? ЛУТАЕМ МЕГАЯЩИКИ
3:12:14
Просмотров 307 тыс.
மனிதனின் த்யானம்
21:10
Просмотров 34 тыс.
Have You Seen Inside Out 2?
00:12
Просмотров 2,4 млн