எனக்கு என் நண்பனை மிகவும் பிடிக்கும். அவனுக்காக எதுவும் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அவன் ஒருநாள் என்னிடம் நீ என் மீது அளவுக்கு அதிகமாக பாசம் காட்டுகிறாய் நாம் பிரிந்திருப்பது நல்லது என பிரிந்தான். அதன் பின்னர் தான் எனக்கு தியானம், பிரபஞ்சம்,ஆன்மா போன்ற பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன். இப்போது நாங்கள் இருவரும் எப்போதாவது மனதிற்கு கஷ்டமான விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வோம். நான் தியானம் பழக வேண்டும் என்பதற்காக தான் என் நண்பன் மூலம் பிரபஞ்சம் சிறு பிளவை ஏற்படுத்தியது போலும்✨✨✨
What you said in min 13 is what I have been following, but I am still unmarried at 40. Whenever I try to convince my mind to marry someone I am not interested in, something that's beyond my control make me say No strongly. I don't know whether all these are leading me to meet my soulmate, but each day until then is a hell to pass.
எனக்கு மட்டும்தான் தான் நடக்குதான்னு நினைச்சேன். Found one more person. I am at 45..still going through what he and you said. Whenever i try to take decision forcefully due to family/society pressure..Strong no comes from inside and cancells the proposals. During the time either you should be in sleep or in temple..otherwise paithiyam pidicha mathiri irukkum. You cant think about anything untill you cancel. If someone comes and said that marriage is cancelled then you will feel like you got life back. I thought we loose lot of energy which is require for keeping the marriage responsibilty..but its something beyond that i cannot understand. Finally yoga , meditation helping me..at this current state..no regrets about marriage if it happens as i like then ok otherwise no issue. God's grace gives some maturity. No worries and No regrets about marriage.
This made me to think too much... 🤔 I thought soul mate is a group of people, we meet each stage of our life... Journey of souls, youre giving new dimension of thinking
அண்ணா உங்களுடைய பதிவுகள் எல்லாம் மிகவும் அருமையானவை இருந்தும் ஒரு பதிவிற்கு தலையங்கமே அதன் தலையானவை நீங்கள் அதனை ஆங்கில எளுத்துக்களில் பதிவிறக்கம் செய்கின்றீர்கள் இதனால் ஆங்கில மொழி தெரியாதவர்களுக்கு அதனை வாசிப்பதேன்பது மிகவும் கடினமாக இரிக்கும் ஆதலால் நீங்கள் தமிழ் மொழியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
Anna na from school 10 years aa oru ponna love panren oneside aa avanga mela enaku konjam kuda lust desires vantha thu illa avalagala love panra mari ini intha jenmathu la yariyum na kadhalika mudiyathu nu enaku theriyuthu avalai pathi nenacha lea en manasu ella soft agiruthu And normally na oru brisk and agressive aana person but avala pathi pesum pothum, nenaikum bothum en mansu lase agiruthu en nu theriyala Ava innoru payen aa love panra irunthalum ennala ava mela vecha love aa vida vo illa eduka vo mudiyala 😔
Thambi, it’s not good for you to carry this all your life. When she loves another person we do not have the right to wish for that girl. You should see to your life, get your mind straight and have a happy life ☺️ thinking of something that’s not ours is not very good.
@@NithilanDhandapani But na innum love aa avata sollala na solliten na avaluku therinja pothum enna thirupi love panna kuda venda☺️ Neenga sonna mari i will try my best anna thanks🙏🏻☺️
அக்கறை மற்றும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் எல்லாம் நியாபகத்தில் இருக்கும் சகோதரா ☺️ எளிமையில் தகவல்கள் கிடைக்கிறதே என்று மகிழ்ச்சிகொள்வதை விட்டுவிட்டு குறைகூறிக்கொண்டு இருப்பதால் எந்த பயனும் இல்லை ☺️