நான் அறிந்தவரை எந்த ஒரு விஷயத்தையும் புரியும்படியாகவும் எளிமையாகம் தெளிவாகவும் விளக்கும் தங்களது அறிவுத்திறன் "சிறப்பானது"" சமூகவளைதளத்தின் """தலைசிறந்த """ஒரே"" படைப்பாளி தாங்கள் """ என்பது எனது ஆணித்தரமான கருத்து.""வாழ்த்துக்கள்"""வளர்க..
நன்றி திரு.Gk அவர்களே நான் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படித்தது நியாபகப்படுதியமைக்கு. வரலாறு பாடத்தில் மட்டுமே அதிக மதிப்பெண் எடுப்பேன். எனக்கு மிகவும் பிடித்த பாடம்.
நீங்கள் குறிப்பிட்ட ஊர் அல்லது ஒரு நாடு போன்ற விவரங்கள் அளிக்கும் போது அந்த ஊர் அல்லது கிராமம் அல்லது ஒரு நாடு போன்ற விவரங்கள் (மேப்) படத்தை காட்டிச் சொன்னால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி
MR GK: I bumped into other documentaries that refutes the theory of Pyramids built for Kings burial. Not only that they also argue its impossible to float a massive stone blocks even with the help of wooden plank and rejects the idea of humans carried stones to the height of the pyramid. Their arguments have some merit can you please come up with the sequels this video giving the alternate view ?
Brother I have one theory, In the surrounding of pyramids there is no stones, rocks found, but lot of sands are found. Then what I am saying is they using some mixtures in sand and made blocks thats why the pyramid blocks are in perfect shape , size...
bro.. but இந்த வேலையிலோ அல்லது இந்த காலகட்டங்களிலோ ஏலியன்ஸ் இருந்திருக்கலாம், அல்லது அவர்கள் குறிப்பின் படி உதவியின் படி பல வேலைகள் நடந்திருக்கலாம்னு நெறய வீடியோல பாத்ருக்கேன், மேலும் இதற்குள்ள அந்த காலத்துலயே உள்புறம் O2 இல்லாததால விளக்கு எரிய வைக்கவோ அல்லது சூரிய ஒளிய எதிரொளிச்சி உள்ள ரொம்ப தூரம் கொண்டு போய்ருக்க முடியாதுணும் அதற்கு மாற்றா அவங்க அந்த காலத்துலயே பயன்படுத்துன பல்பு வகைகள பத்தியும் கல்வெட்டுல இருந்ததாவும், அத வேற யாரோ அவங்களுக்கு கத்துக்குடுத்ததாவும் நான் படிச்சிருக்கேன், இன்னொரு வகைல இந்த ப்ரமிட் மொத்த சிட்டிக்கும் பவர் சப்ளை யூனிட்டாவும் இருந்ததாவும், அந்த பல்பு வரைபடம் மூலமா தற்காலத்துல மாதிரி வடிவம் செய்யப்பட்டு அது ஒளிர்ந்த ஆதாரங்களும் நான் பாத்ருக்கேன், அப்ப அந்த காலங்கள்ல ஏலியன்ஸ் இருந்திருக்கலாமா, புவிக்கு உதவிகள் பண்ணிஇருக்கலாமா, மேலும் நாம இப்ப வளிபட்டுட்டு இருக்கக்கூடிய சில prehistory கூட தெரியாத அகோர உருவங்கள்ல mention பண்ணுற கடவுள்கள் அந்த கால ஏலியன்களா இருக்குமா, எனக்கு இப்டி ஒரு ஐடியா இருக்கு, இன்னும் நெறயா இருக்கு சொல்ல டைம் இல்ல, மேலும் வயல்வட்டம்(field circle) பத்தியும் ஏலியன் பத்தியும் சொன்னா நல்லாருக்கும் இத நான் ஏற்கனவே நெறயா கம்மேன்ட்ல கேட்ருக்கேன் ரிப்ளை இல்ல,
Hope you are getting lots information from books...we are getting knowledge through you without reading it..basically I’m lazy on reading books. Thanks for your historical informations...
Thank u for this great explanation Sir. What are the scientific and mathematical things presented in this great pyramid structure? We all are waiting for this video
ஐயா எகிப்து Giza பிரமிட் அளவைகள் முழம் கணக்கில் கட்ட பட்டது சான்றுடன் விழியத்தை பாருங்கள் இந்த சன்னலில் மேரு மலை தஞ்சை பெரிய கோயிலும் பிரமிடும் நம்மிடம் தற்போது இல்லாத நுட்பம்
அன்புடன் ; நான் எகிப்து சென்றபோது அந்த சுண்ணாம்பு கற்கள் முழுவது அங்கேய பாலைவன மண்ணிற்கு அடியில் தோண்டி எடுக்கப்பட்டதாக கைடு கூறினார் //அல்க்சாண்டிரியாவில் பூமிக்கு அடியில் 5 மாடி ஆழம் பல அடுக்கு கல்லறைகள் சுண்ணாம்பு பாரயில்தான் குடையப்பட்டுள்ளது
Bro, giza was built in below 10 years by jin or maybe Annunaki Aliens. It was clearly depicted in hidden archeology annunaki hieroglyphs all over the Egyptian pyramids..... Please talk about Annunaki Aliens @mrgk
Bro naanum Tamilan tha. But pyramids compare pannumbothu periya kovil small project mathiri tha. Athum pyramids 5000 years but Periya kovil thousands years
Gobi Murugesan Thanjai kovil s architecture is far more better than pyramids .ptramids have certain connections with pandyas architecture .go and check it up
Nice bro .. there are few references which says pyramids are not just tombs but rather power plants to generate power... We would have to look at Chambers of pyramid and others passages .. and find reasons behind it
Bro neenga soldrathu yellam seri thaan but ippa irukka modern technology ye use panna koode oru building ah mulusa katte 1 year aaguthu then 4000 years Ku munnadi yendha electric technology lifting equipment nu yedhuvume illame yepdi avlo periya premid katnaanga???
Bro unga rendu videos regular ah papen.. pyramid history ethu unmai ... Madan gowri- 5000 years back , 23 laksh stone , 1 stone weight 15 ton , completed in 15 years Mr gk -4000 years back , 20 laksh stone , 1 stone weight 2.5 ton .. completed in 200 years ...so confused.link in comment 1
Bro.... Black holes and Worm holes pathi konjam Details.... Christopher Nolan oru fantasy idea yosichu சொன்ன மாறி இருந்துச்சு, when reaching the black hole... About the line TIME MADE AS A PHYSICAL QUALITY, means that we change time too in that dimension... Most of the audience ku idhu romba over ah irukkunu nenachurukkalaam... But as per Nolan theory of cinematography he won't convey just like that.... Yedho oru reason அவரு அந்த மாறி Convey pannadhu.... We can also understand the origin of big bang theory nu solraanga research scientists... Is this possible or just a theory!!!!
Bro Good video please check some more info Pyramids are built before the Egypt Kings pharaoh they were not built by Egypt Israelites , Pyramids were much older than the 2700 B.C. it was said the Pyramids was old than 5000 B.C built by some other civilization , most people fooled us saying Pyramids were built by Egypt kings , the truth was Egypt kings used those exists Pyramids to bury their body and they created the Toms inside for the Kings and queens they did some alterations thats all they did