Тёмный

Who is Almighty God? சிவம், சிவன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் யார்? Vallalar | Sivaguru 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 40 тыс.
50% 1

Who is Shivam? Who is Shivan? Who is Rudra? Who is Vishnu? Who is Brahma? Who is Almighty God among them?
இந்தப் பதிவில் சிவம் யார்? சிவன் யார்? ருத்திரன் யார்? விஷ்ணு யார்? பிரம்மா யார்? இவர்களில் எல்லாம் வல்ல கடவுள் யார்? என்று பார்க்கப்போகின்றோம்.
பலர் அடைந்த முத்திக்கும் வள்ளலார் அடைந்த சித்திக்குமான வேறுபாடு என்ன என்று பார்க்கப்போகின்றோம். இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் இந்தப் பதவின் முடிவில் எல்லாம் வல்ல இறைவன் நம் உள்ளம் முழுவதும் நிறைந்திருப்பார். நம் இல்லம் முழுவதும் நிறைந்திருப்பார்.
பதிநிலை பசுநிலை பாசநிலையெலாம் மதியுறத் தெரித்துள் வயங்குசற்குருவே
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
shiva, sivam, Sivan, Rudra, Vishnu, Brahma,
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 года назад
எல்லாம் வல்ல கடவுள் யார்? ru-vid.com/group/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 நம் பிறப்பின் இரகசியம்: ru-vid.com/group/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF சாகாக்கல்வி Deathless Life ru-vid.com/group/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@lovelysri8574
@lovelysri8574 2 года назад
உண்மையான ஞான பசிக்கு நல்ல விருந்து அழகாய் சமைத்து அழகாய் வாரி வாரி தர்மம் செய்கின்றிர்கள் ஆத்ம வணக்கம்
@venkateshcs2154
@venkateshcs2154 2 года назад
என்ன விலைகொடுத்தாலும் கிடைக்காத விளக்கம் எவ்வளவு உழைப்பு இதில் உள்ளது எளிமையான பொருள் விளக்கம் அருமையான படவிளக்கம் கைமாறுகருதாமல் தெரிந்ததை மற்ற அனைவருக்கும் புரியும்படி சொல்லுதல் இனி செய்யவேண்டியது தொடர்ந்து சுயவிசாரம் மட்டுமே செய்யவேண்டும்
@vijikandhasamy4187
@vijikandhasamy4187 2 года назад
அழகான ,தெளிவான,நிதானமான விளக்கம்.தொடர்ந்து கேட்கக்கேட்க மனம் தெளிவடைகிறது.நன்றி.நன்றி....
@venmathiraj9475
@venmathiraj9475 2 года назад
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! நான் இறைவனை உருவமாகவும் அருவமாகவும் நம் மன நிலையை நன்கு அறிவேன் . நவநிலை பற்றிய விளக்கம் மிக மிக அருமை , முத்தி நிலை சித்தி நிலை வரவேற்க கூடியது . அண்டம் பற்றி நான் தவத்தின் மூலம் அறிவேன் . சாதாரன மனிதர்கள் அண்டத்தை அறிய இயலாது , அவர்களுக்கு எ.கா . நம் வீட்டில் வளர்க்கும் பறவைக்கு நம் வீடு தான் உலகம். அவற்றை பறக்கவிட்டால் அவை காணும் காட்சியே அண்டம் பற்றி விளக்கம் . முக்த்தி நிலை : நெற்கதிர் சமம் சித்தி நிலை : வேகவைத்த நெற்கதிர். வேகவைத்தவை மீண்டும் மண்ணில் முலைக்காது . இதுவே சித்தி நிலை . சிவகுரு அவர்களே உங்கள் பிள்ளைகளுக்காகவும் ,குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் . ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
@Vallalar
@Vallalar 2 года назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 💐💐💐
@EagaJothiAdiyapathamRajamani
@EagaJothiAdiyapathamRajamani 2 года назад
அருள் பெறின் ஓர் சிறு துரும்பும் ஐந்தொழில் புரியும் என்ற பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளுக்கு ஏற்ப சிறப்பான ஒரு விளக்கம் தந்துள்ளீர்கள் பட விளக்கங்கள் மிகச்சிறப்பாக உள்ளது. ஐயா உங்கள் சீரிய முயற்சிக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.
@SPM4545
@SPM4545 2 года назад
மிக நன்று ஐயா 👍இனி யாரும் சிவன் விஷ்ணு பிரம்மா இவர்கள் இருந்தது உண்மையா என்று கேட்க(புரிந்தவர்கள் மட்டும்)மாட்டார்கள்
@ganeshganesh404
@ganeshganesh404 2 года назад
அருமையான விளக்கம் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ராமலிங்க அடிகள் அவர்களால் கொடுக்கப்பட்ட இந்த விளக்கத்தை புரிந்து கொள்ள உதவியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@meenadevi1902
@meenadevi1902 2 года назад
நான் எந்த பிறவியில் செய்த புண்ணியமோ இறைவன் இப்பிறவியில் உங்கள் உரையை கேட்க வைத்துள்ளார் நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@janakipremkumar2810
@janakipremkumar2810 2 года назад
ஓம் சிவாயநம.. நல்ல தெளிவான விளக்கம். நன்றி. ஒருமுறை பார்த்தால் மட்டும் போதாது குறைந்தது 3 முறையாவது பார்க்க வேண்டும். பார்க்க பார்க்க தெளிவு பிறக்கும்..
@kavivarshini4291
@kavivarshini4291 2 года назад
Arumaiya puriya vachinga iya ungaluku Nanrigal pala🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 года назад
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி அப்பா நன்றி
@subabhaskar5663
@subabhaskar5663 2 года назад
This is a very important vedio... I wish lot of people visit the vedio. Mikka nandri ayya.
@viswanathan0074
@viswanathan0074 2 года назад
ஓம் நமச்சிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱
@balachandar.m2206
@balachandar.m2206 2 года назад
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi ❤️
@Allahkuakber
@Allahkuakber 2 года назад
I m first commit tq god
@srishivmeena1061
@srishivmeena1061 Год назад
Vera.level. kiya nenga.guruvea.sarana.
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 2 месяца назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@RajaR1307
@RajaR1307 2 месяца назад
மனிதவாழ்க்கை துன்பமும் துயரமும் நிறைந்தது இந்த சுழற்சியில் இருந்து மீள்வது எப்படி அதன் வழீ யாது சிவ சிவ
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 Год назад
சிவாய நம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏. அருமையான ஞானம் நல்ல விளக்கம் ❤️ இதைத்தான் குரு திருமூலர் திருமந்திரம் உபதேசத்தில் முதல் பாடலில் கூறியுள்ளதைக் காணவும். [01. இறை வணக்கம்.] ---------------- ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பம்பர்ச் சென்றனன் தான்இருந் தான் உணர்ந்து எட்டே. [திருமூலர், திருமந்திரம் :01.] [தொகுப்பு: க. முருகதாசன் 🧘‍♂️] ------------------- பொருளுரை: ஒரு பரம்பொருள் (சிவன் ஒருவனே) அவன் இனிமையான சக்தியோடு கலந்து இரண்டாயும், அவனே, பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்ற மூன்று நிலைகளில் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செயல்படுத்துகிறான், நான்கு புருடார்த்தங்களை (வேதங்கள்) ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் மற்றும், 1.கிரேதாயுகம், 2.திரேதாயுகம், 3. துவாபரயுகம், 4.கலியுகம் ஆகிய நான்கு யுகங்களையும் உணர்ந்தவனாயும், மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களை வென்றவனாயும், (படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அவனே தலைவன், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாயும் (சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், செளரம், கெளமாரம் என்னும் ஆறு சமயப் பிரிவுகளாக இருப்பன் அவனே. அதற்குமேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் விளங்கி, ஏழு உலகங்களிலும் இருப்பவனும், அதை இயக்குபவனும் அவனே, நிலம், நீர், தீ 🔥, காற்று, விண், சூரியன் ☀️, சந்திரன் 🌙,ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்கி, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவன், தன்வயமாதல், தூய உடலினன் ஆதல், இயற்கை உணர்வடைதல், முற்றும் உணர்தல், பற்றற்றிருத்தல், பேரருள் நோக்கு, முடிவில்லாமை, எல்லை யில்லாமை என எட்டு குணத்தவனாக இருக்கிறான். விளக்கம்: நான்கு - நான்கு வேதங்களுமாம். ஆறாதாரத்தில் மூலாதாரம் உடலில் கருவாய் எருவாய்க்கு இடையே உள்ளது; ஏனைய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆஞ்ஞை, ஆகியவை முறையே கருவாய், மண்ணீரல், இதயம் ❤️, தொண்டை, புருவநடு ஆகியவற்றை இடமாய்க் கொண்டவை. ஏழாவதாகிய சகஸ்ரதளம் சிரசுக்குமேல் உள்ளது. கருத்து: சிவன் ஒருவனே. சக்தியோடு இரண்டாய், மும்மூர்த்தியாய்ப் படைத்தலாதி முத்தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களால் உண்மை விளங்கச்செய்து, நான்கு யுகங்களையும் உணர்ந்து, ஐந்து இந்திரியங்களை அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறாதாரங்களிலும் விரிந்து, சகஸ்ரதளத்தில்மேல் பொருந்தி, அட்டமூர்தமாய் விளங்குகின்றான். --------------------- [க. முருகதாசன் 🧘‍♂️: HC, CISF.] [வலங்கைமான்]
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 года назад
மிக்க தெளிவான அருமையான பதிவு மிகவும் நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி ஹரி ஓம் நமோ நாராயணாய 🙏🧘✴️🐍
@kumar-df9bx
@kumar-df9bx 2 года назад
ஓம் சிவாயநம
@jgk.R
@jgk.R 2 года назад
ஓம் ஓம் ஓம் 3 நிலை 1 - சூரியன் உதிக்கும் நிலை ( வேப்ப நிலை ) 2- சூரியன் உச்சம் நிலை 3 - சூரியன் மறையும் நிலை
@நீதியைத்தேடி
நலம் சூழ்க... திருச்சிற்றம்பலம்...
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 Год назад
Oooom.....🙏🙏🙏🙏🙏🙏🙏😌
@rajeswariss520
@rajeswariss520 2 года назад
சிறப்பு ஐயா நன்றி
@karthik9253
@karthik9253 2 года назад
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@senthilmurugan1161
@senthilmurugan1161 8 месяцев назад
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@ManiKandan-mv9yx
@ManiKandan-mv9yx 2 года назад
Arumai ayya
@vijayashrie668
@vijayashrie668 2 года назад
Arut perum Jothi 🕉️ Arut perum Jothi 🕉️ Thani perum karunai 🕉️ Thani perum karunai 🕉️ Arut perum Jothi 🕉️
@ValvilOri9
@ValvilOri9 2 года назад
நன்றி அண்ணா 🙏 இறை தத்துவம் ஒன்றே என்று புரிந்தது
@lovelysri8574
@lovelysri8574 2 года назад
அற்புதம்
@rajaram3231
@rajaram3231 2 года назад
சிறப்பு.ஓம்நமசிவாய
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 года назад
அப்பா வள்ளல் பெருமான் ❤️🙏🏻🛐🛐🛐🛐🛐🛐🛐
@assannizardeen5470
@assannizardeen5470 2 года назад
Vaarthai ellamal kannirudan intha pathivai parkirean.
@gobik100
@gobik100 2 года назад
Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 года назад
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@omnamasivaya2888
@omnamasivaya2888 2 года назад
அருமை அருட்பெருஞ்ஜோதி ஐயா வணக்கம்
@RajKumar-pj1yp
@RajKumar-pj1yp 2 года назад
Thanks!
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@shevambalan4782
@shevambalan4782 2 года назад
இறைவா நன்றி, தெளிவடைய செய்தாய்☝️💯
@reshaknarayan3944
@reshaknarayan3944 2 года назад
அருமை. வாழ்க நலமுடன்!
@rajadhaya2106
@rajadhaya2106 2 года назад
அருமை
@kumar-df9bx
@kumar-df9bx 2 года назад
வாழ்த்துக்கள்
@kalaivani4562
@kalaivani4562 2 года назад
தெளிவான ,சத்தியமான உண்மையான வார்த்தைகள்.வாழ்க வளமுடன்.
@anbuarasu9763
@anbuarasu9763 Год назад
அண்ணா இப்போ வள்ளலார் சித்தி அடைந்து எங்கு இருப்பார் முக்தி அடைந்தவர்கள் எல்லாம் எங்கு இருப்பார்கள்
@karthikakarthika123
@karthikakarthika123 10 месяцев назад
Siva nilayil kalapaar
@rathika5363
@rathika5363 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@XxxFRESHBEATZxxX
@XxxFRESHBEATZxxX 2 года назад
One of your best videos bro Please do more videos about the patha murthys or the 5 gods on how Vallalar perceived him
@sudhakarc3272
@sudhakarc3272 2 года назад
அய்யா அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நிலையை அடைய எவ்வளவு படிநிலைகள் உண்டு என்பதை விளக்கமாகவும், தெளிவாகவும், எடுத்துகூறியமைக்கு நன்றி!நன்றி!
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 года назад
🙏 vazhga valarga nandri 🙏
@HarishKumar-jr8or
@HarishKumar-jr8or 2 года назад
Excellent
@aprilfool3240
@aprilfool3240 2 месяца назад
அருமை
@gowrisai1941
@gowrisai1941 2 года назад
நன்றி ... இறைவா 🙏
@viswanathan0074
@viswanathan0074 2 года назад
அருமை அண்ணா 👏🏻👏🏻👏🏻
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 2 года назад
உடல் மெய்சிலிர்க்கிறது
@DINESH.AARYAN
@DINESH.AARYAN 2 года назад
ஓம் சிவாயநம🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@nirmal7767
@nirmal7767 Год назад
What a knowledge...mesmerized
@e-fieldoils7912
@e-fieldoils7912 2 года назад
Thank you
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 2 года назад
Arutperum Jothi Arutperum Jothi Thaniperum karunai Arutperum Jothi 🙏🔥🙏 Arumaiyaga theylevaga eraivanai unarthenirgal 👍💫👍Nandri ayya 🙏🙏🙏
@sivalingesh7530
@sivalingesh7530 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mrgparthiban1495
@mrgparthiban1495 11 месяцев назад
நன்றி ஐயா
@rams1735
@rams1735 2 года назад
💛
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 года назад
Valga valmudan
@adhavanm4237
@adhavanm4237 2 года назад
Next video update quickly sami jii
@charankumar2959
@charankumar2959 2 года назад
Iyya thelivana urai mikka nandri
@ravananraju1436
@ravananraju1436 5 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@harikrishnanharikrishnan1752
Vishnu namo Narayana
@viswanathan0074
@viswanathan0074 2 года назад
ஓம் கணபதி நமக 🙏🙏🙏
@ganesanr3553
@ganesanr3553 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 2 года назад
Super
@jgk.R
@jgk.R 2 года назад
ஓம் ஓம் ஓம்
@hjishari
@hjishari 2 года назад
அய்யா குண்டலினி என்றால் என்ன ? ஆயிரம் இதழ்கள் கொண்ட சஹஸ்ர சக்கரம் மட்டும் பிற சக்கரங்கள் என்றால் என்ன???
@Shiva-vr5fd
@Shiva-vr5fd 2 года назад
🥰
@arulprakashe4242
@arulprakashe4242 11 дней назад
❤❤❤❤❤❤❤❤❤
@balamithra4901
@balamithra4901 2 года назад
super explanation brother🙏
@Dhamucaterig
@Dhamucaterig 2 года назад
Arputham ayya
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 2 года назад
அருமையான தகவல் நன்றி ஐயா 😊🙏
@arivuvijay8826
@arivuvijay8826 2 года назад
ஆத்ம வணக்கம் குருவே🙏
@VinothVino-vy9hl
@VinothVino-vy9hl 2 года назад
அற்புதமான பதிவு.
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 года назад
♥️♥️♥️♥️
@Abcrbhjjiii
@Abcrbhjjiii 2 года назад
🙏🙏🙏♥️
@thenmozhimuthusami3823
@thenmozhimuthusami3823 2 года назад
Arpudham aiya Arpudham
@ammuta2474
@ammuta2474 Год назад
Anna kadavul uruvam atravar apram vallal perumanar murugarai kannadiyil parthar uruvamaga en jothivadivil kaatchi tharavillai murugar
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
உங்களுக்கான பதில் இதில் உள்ளது. ru-vid.comY8KIkaIqfXk?feature=share
@manippstribol2709
@manippstribol2709 2 года назад
ஓம் siva siva
@hjishari
@hjishari 2 года назад
அய்யா நில்விகள்ப சமாதி நிலை என்ன ??? அகத்தியர் மாமுனி கூறிய வாசி யோகம் என்றால் என்ன???
@subabhaskar5663
@subabhaskar5663 2 года назад
Mikka nandri ayya
@tirupak205
@tirupak205 2 года назад
அருமை அய்யா.
@m.prakashkutty9149
@m.prakashkutty9149 2 года назад
மிக்க நன்றி ஐயா
@Vallalar6090
@Vallalar6090 2 года назад
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR. 🙏
@selvapandi1911
@selvapandi1911 2 года назад
தனிப்பெரும்கருணை
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 года назад
ஓம் நமசிவாய
@aazhvaramudhu3622
@aazhvaramudhu3622 2 года назад
அருட்பெருட் ஜோதி அருட்பெருட் ஜோதி
@naveenmuthiahraja4598
@naveenmuthiahraja4598 3 месяца назад
Idu ellam oru posting madri pada mukthi sir but ultimate end is arumperum jothi
@Sathesh06
@Sathesh06 2 года назад
Thanks
@musicworld-yg2ml
@musicworld-yg2ml Год назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் வள்ளார் ஒளி உடல் அடைந்துக்கு அப்புறம் அதேபோல யாருமே ஒளி உடல் அடைய வில்லையே ஏன் சுத்த சன்மார்க்கத்தி வள்ளார் வழி நடப்பவர்கள் யாரும்மே சாரியாக இருந்தால் பிறகு ஏன் வள்ளா போல செல்லும்படி ஒளி உடல் அடைய முடியவில்லை பதில் செல்லுங்கள் அண்ணா
@topifytalks6735
@topifytalks6735 2 года назад
அய்யா அப்படி எனில் மேல் நவ நிலைகள் என்ன யார் அந்த நிலையை அடைந்தவர்கள்
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 года назад
மேல் நவ நிலைகள் விளக்கமாக ru-vid.com/group/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF
@vickyshanmugam7151
@vickyshanmugam7151 2 месяца назад
ஐயா எனக்கு மூன்று சந்தேகங்கள் நீங்கள் தான் விளக்கம் தர வேண்டும் 1.உயிர்கள் எல்லாம் தானாக தோன்றியது அல்லது கடவுளால் படைக்கபட்டதா கடவுள் படைத்தார் என்றால் ஏன் பசி காமம் வன்மம் போன்ற பல தீய குணங்கள் வந்தது? 2.மனிதர்களை எதற்காக படைத்தார் இச்சைகளை உருவாக்கியது யார்? 3.இறைவன் அறியாத விஷயம் உண்டா மனிதன் தன் சுயநல கட்டுப்பாட்டில் நடக்கின்றான அல்லது இறைவன் தான் வழிநடத்துகிறாரா ஏன் அனைவராலும் வள்ளல் பெருமானாக மாற முடியவில்லை அவர் பிறக்கும்போது இத்தகைய நிலை அடைவார் என்பது விதியா அல்லது அவர் இறைவனோடு கலக்க அவர் மட்டும் தான் காரணமா, இப்படி உயிர்களை படைத்து அது திருந்த வேண்டும் என்று ஏன் கடவுள் இரக்கம் கொள்கிறார் அதற்கு அவர் உயிர்களை படைக்காமலே இருந்திருக்கலாம் அல்லவா? பல நாட்களாக சிந்திக்கிறேன் உங்களுக்கு தெரியும் என்ற நம்பிக்கையில் தான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன் தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 месяца назад
ru-vid.com/group/PLpwWrvmejDZaPuDWhvKtVqOHyYQFQwtDh&si=fGX4PHfwvKXy0EeC இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள்
@harrishvarman
@harrishvarman 2 года назад
Bro.. Simple Tamil le peasunge.. so that everyone can easily understand..
@greatwisdom2867
@greatwisdom2867 2 года назад
This is simple Tamil. Thirumurugaatruppadai is tough Tamil.
@kumar-df9bx
@kumar-df9bx 2 года назад
என்ன சொல்ல
Далее
БЕЛКА РОЖАЕТ?#cat
00:28
Просмотров 272 тыс.