Тёмный

Who is appearing on Mirror Meditation - கண்ணாடி தவத்தில் தோன்றும் உருவம் யார்? விளக்கம் 

Vethathiriya
Подписаться 33 тыс.
Просмотров 45 тыс.
50% 1

Coincide Channel - We happy to share with you, the life with spiritual. Follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@ajithkumarmariyappan3901
@ajithkumarmariyappan3901 Год назад
Thanks for the clarification sir I actually got bimbams of tiruvalluvar today, and my doubt got clarified. Thanks again.
@Vethathiriya
@Vethathiriya Год назад
Be blessed
@ramarajraj7749
@ramarajraj7749 4 года назад
ஒருவருக்கு தோன்றும் உருவ நிலை, மற்றவர்களுக்கு அதையே தோன்றும் யென்றும் நியதி இல்லை அன்பர் ஐயா. சிவ சிவ
@nagarajanradhaa7687
@nagarajanradhaa7687 5 лет назад
அருமையான தகவல் வாழ்க வளமுடன்
@selvikanapathy9815
@selvikanapathy9815 Год назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Vethathiriya
@Vethathiriya Год назад
வாழ்க வளமுடன் 🙏
@soumyaparasuraman597
@soumyaparasuraman597 4 года назад
Left palm cover left eyes and right palm for two minutes OR Left palm cover right eye and right palm cover left eye in a cross manner Thank you sir Vaazhga valamudan
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
Left palm touch and cover left eye and right palm touch right eye and cover left palm over for three minutes.
@vidya.v1126
@vidya.v1126 3 года назад
ஐயா நன்றி எனது தவறை இத்தகவல் மூலம் திருத்திக் கொண்டேன் . வாழ்க வளமுடன்
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
@rajisriramrajisriram2601
@rajisriramrajisriram2601 4 года назад
வாழ்க வளமுடன் தெளிவான ஸ்பீச் நன்றி
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
நன்றி, வாழ்க வளமுடன்
@soumyaparasuraman597
@soumyaparasuraman597 4 года назад
Thank you for the prompt reply Vaazhga valamudan
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
வாழ்க வளமுடன்
@nivasineravisankar1539
@nivasineravisankar1539 3 года назад
வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்.....
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
வாழ்க வளமுடன்
@swasthikplus4357
@swasthikplus4357 3 года назад
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன்
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
வாழ்க வளமுடன்
@vazhgavazhamudan1832
@vazhgavazhamudan1832 4 года назад
உங்க கருத்தே மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன்.
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
வாழ்க வளமுடன்
@sptharmalinkam8844
@sptharmalinkam8844 Год назад
மிக்க நன்றி
@Vethathiriya
@Vethathiriya Год назад
வாழ்க வளமுடன்
@thabothinimaheswaralingam9560
@thabothinimaheswaralingam9560 2 года назад
வாழ்க வளமுடன் 🙏🏽
@Vethathiriya
@Vethathiriya 2 года назад
வாழ்க வளமுடன்
@mahendranmahendran4841
@mahendranmahendran4841 5 лет назад
Vere.nice
@jyothir1120
@jyothir1120 3 года назад
வாழ்க வளமுடன்
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
வாழ்க வளமுடன்.
@sandy-rq5dv
@sandy-rq5dv 3 года назад
Vazhga valamudan sir
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
வாழ்க வளமுடன்
@simplicity1234
@simplicity1234 5 лет назад
வாழ்க வளமுடன் ஐயா, மிக்க நன்றி மிக தெளிவான கண்ணாடிப் பயிற்சி விளக்கம். என்னுடைய சந்தேகத்திற்கு விளக்கம் புரிந்தது அதாவது என்னுடைய இடது கண்ணை கவனிக்க வேண்டும் அதாவது கண்ணாடியில் தெரியும் என்னுடைய பிம்பத்தின் வலது புறமாக இருப்பது இது நீங்கள் சொன்ன விளக்கத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது நான் புரிந்து கொண்டது சரியா அப்படின்னு எனக்கு ஒரு பதில் சொல்லுங்க ஐயா... please..
@Vethathiriya
@Vethathiriya 5 лет назад
நீங்கள் புரிந்துகொண்டது மிகச்சரியே, இனியும் குழப்பம் வேண்டாம். வாழ்க வளமுடன்
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 3 года назад
Nandrigal Maha Rishi
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
வாழ்க வளமுடன்
@sankarm2359
@sankarm2359 2 года назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@Vethathiriya
@Vethathiriya 2 года назад
வாழ்க வளமுடன்
@valamherbals.5601
@valamherbals.5601 4 года назад
நன்றி ஐயா .
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
நன்றி, வாழ்க வளமுடன்
@periasamiparasuraman4008
@periasamiparasuraman4008 Год назад
கண்ணாடி தவம் என்று சொல்லாமல் கண்ணாடி பயிற்சி என்று சொல்வது நன்று. கண்ணாடி யின் அளவு 2.5அடி நீளம் 1.5 அடி அகலம் என்று இருக்க வேண்டும்.
@Vethathiriya
@Vethathiriya Год назад
கண்ணாடி தவம் என்பதற்கும் கண்ணாடி பயிற்சி என்பதற்கும் நிறைய வேறுபாடுகள். இதை தவமாகத்தான் செய்தல் வேண்டும்! //கண்ணாடி யின் அளவு 2.5அடி நீளம் 1.5 அடி அகலம் என்று இருக்க வேண்டும்// சரியானதுதான், வாழ்க வளமுடன்!
@jeyashris2713
@jeyashris2713 2 года назад
Nice 👍
@Vethathiriya
@Vethathiriya 2 года назад
Be blessed by the Divine
@srividhya3938
@srividhya3938 5 лет назад
Vazhga valamudan
@ragavendiranr2301
@ragavendiranr2301 5 лет назад
வாழ்க வளமுடன் ஐயா தீப பயிற்சி குறித்து விளக்குங்கள் வாழ்க வளமுடன்
@Vethathiriya
@Vethathiriya 5 лет назад
நல்லது, வாழ்க வளமுடன்
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 3 года назад
வாழ்க வளமுடன்...;
@vinothkumar4052
@vinothkumar4052 4 года назад
Nanri, Vaazhga valamudan
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
நன்றி, வாழ்க வளமுடன்
@தமிழன்தமிழன்-ட5ள
வாழ்க வளமுடன் நாம் வலது கையை அசைத்தால் கண்ணாடியில் எந்த பக்கம் அசைகிறது அதுதானே வலது. மன்றத்தில் அப்படி சொன்னார்களே
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
உங்கள் பிம்பத்தின் வலது என்பதுதான் சரி. வாழ்க வளமுடன்.
@harunjavid3559
@harunjavid3559 5 лет назад
Ungal pathivugal arumai
@jeyanthisudhakar3240
@jeyanthisudhakar3240 4 года назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன் அய்யா
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
நன்றி, வாழ்க வளமுடன்
@pavithragh8032
@pavithragh8032 5 лет назад
Vazgha valamudan
@ramasubramanianswaminathan2278
@ramasubramanianswaminathan2278 4 года назад
shall we do the kannadi thavam thro the instruction from you tube. that is also our magarishi instructor. am also asiriyar but i didnt do this for long time.now hv decided to do 45 days.
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
மனவளக்கலை மன்றத்தில், ஆசிரியர், பேராசியர்களிடம் கற்றுக்கொள்க. வாழ்க வளமுடன்
@pavithragh8032
@pavithragh8032 4 года назад
Vazghaaaa valamudaannnnnnnn
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
நன்றி, வாழ்க வளமுடன்
@swaminathansundaramurthi1898
@swaminathansundaramurthi1898 4 года назад
I have 2 questions 1)Usually I wear spectacles , my eye power is high , so can I wear glass during kannadi payirchi while watching my image ? 2) Should I have to close my eyes using hands or just closing eyes is enough ? Because if I close my eyes with my hands for 3 minutes my hands are paining so my concentration is diverts . Kindly answer !!!!
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
Hi, you can continue this Mirrior Meditation with spectacle (any power is ok) while watching your image. Then close your eyes, remove spectacle and continue eyes forming with palm. Eyes forming with palm is only the correct way (3 minutes). If you have a pain, set any pillow on lap and put your hand down, avoid elbow pain. Vazhga Valamudan
@virtuousvasanth
@virtuousvasanth Год назад
Vaazga valamudan, I have a doubt you say other person appearing is not possible ,how is that different when vethathiri Maharishi says vallalar appeared for him ,can you pls clarify.thank you
@Vethathiriya
@Vethathiriya Год назад
Mentioned event not happened via mirror gazing. Try to read our Maharishi's "En Vazhkai Villakkam" book for more detailed information. Be blessed by the Devine.
@virtuousvasanth
@virtuousvasanth Год назад
@@Vethathiriya yeah not through mirror gazing ,I’m asking if that is possible in other place without imagination why can’t it happen in mirror also ,how can we ignore people who have seen that as just imagination
@karthikr6136
@karthikr6136 Год назад
அய்யா எப்போதும் ஒரே அறையில் மட்டுமே பயிற்சி செய்ய வேண்டும் மா.... சூழ்நிலை தகுந்தவாறு அறை மாற்றம் செய்யலாமா.......
@Vethathiriya
@Vethathiriya Год назад
எப்போதும் ஒரே அறை, இடம் என்று அமைத்துக்கொள்வதே நல்லது. அதுவே பயன் தரும். வாழ்க வளமுடன்
@jancidurai5976
@jancidurai5976 4 года назад
Nandri sir
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
நன்றி, வாழ்க வளமுடன்
@soumyaparasuraman597
@soumyaparasuraman597 4 года назад
Which direction should one face while doing kannadi thavam
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
Do not worry about the direction. you need to set a clear light to seeing your mirror face plus full body. Be-aware, no need any lights or light-reflection into the mirror.
@sivasankarsathiaseelan6965
@sivasankarsathiaseelan6965 3 года назад
Ayya valgha valamudan, sangalpam how many times want to do it, it is 9 or 11 times.
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
சங்கல்பம் 3 முறை சொன்னால் போதுமானது. வாழ்க வளமுடன்.
@porselvanpandiyan6894
@porselvanpandiyan6894 4 года назад
வணக்கம் ஐயா. .காலை கடன் முடித்து குளித்துவிட்டு தான் செய்ய வேண்டுமா. பயிற்சி செய்யும் போது tube light போட்டுகளாமா..இல்லை night lamp வெளிச்சம் போதுமானதா.
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
முதல் கேள்விக்கு பதில், ஆம். நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும், அப்போதுதான் உங்கள் கண்ணாடியில் உங்கள் உருவபிம்பம் தெளிவாக தெரியும். கண்களை கூசசெய்யும் ஒளி வேண்டாம். வாழ்க வளமுடன்
@geeveemurugan5286
@geeveemurugan5286 4 года назад
கண்ணாடி தவத்தின்போது பிம்பத்தை சுற்றி ஒரு white outline தெரிவதும் மறைவதும் கண்ணின் பார்வை குறைபாடு என்று கருதலாமா அல்லது சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று கருதலாமா ஐயா? வாழ்க வளமுடன்.
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
சில நேரங்களில் அப்படி தெரிந்தால் தவறில்லை. உற்றுக்கவனிக்கும் பொழுது கண்ணீர் வந்தால்தான் கண்ணில் குறை என்று கருதலாம். தொடர்ந்து உருவத்தை மட்டுமே கவனிக்கவேண்டும், வாழ்க வளமுடன்.
@leemafashion6628
@leemafashion6628 2 года назад
@@Vethathiriya Aiya.Tears coming down during mirror gazing will improve over time.once they start perfecting it,this will not be an issue.I am talking with my personal experience.Valzha valamudan.
@Vethathiriya
@Vethathiriya 2 года назад
@@leemafashion6628 If tears coming from eyes, just stop the mirror gazing. do not strain. Feel free then start. Be blessed!
@ramasubramanianswaminathan2278
@ramasubramanianswaminathan2278 4 года назад
you tube instruction sound irukalama koodadha endru dhayavu seidhu sollungal
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
கண்ணாடி பயிற்சிக்கு அப்படி எதுவும் you tube instruction தேவையில்லை. இருந்தாலும்கூட அப்படி செய்யவேண்டிய அவசியமில்லை. நீங்களே அதை செய்க. வாழ்க வளமுடன்.
@rajandiranraja2636
@rajandiranraja2636 4 года назад
aiya yatha naal seiya vendum varathil yathanai naal seiyalam
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
தினமும் அதிகாலை, 30 நாட்கள் செய்யலாம். போதுமானது. வாழ்க வளமுடன்
@vidhyanagi
@vidhyanagi 4 года назад
Vazhaga Valamudan. In which direction, I should do Kannadi Payirichi ? In which direction , the mirror should be placed ? Can you please advise, thanks.
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
No need specific direction. Just check no light or brightness reflected into the mirror. Be blessed by the divine
@muthusamysadananthan7362
@muthusamysadananthan7362 5 лет назад
I would like to know who is this gentleman?
@songbymeenu2863
@songbymeenu2863 3 года назад
He is a spiritual leader. His name is vethathiri maharishi
@ramesh25kgm
@ramesh25kgm 4 года назад
Kannadi nelam akalam mm eapadi iruka vendam soluga sir.
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
அளவு சொல்லப்பட்டிருக்கிறதே. பொதுவாக, அமர்ந்திருக்கும் உங்கள் முழு உருவமும் தெளிவாக தெரியும்படி இருக்கவேண்டும், வாழ்க வளமுடன்
@vanimk7968
@vanimk7968 5 лет назад
நன்றி. ..அருட்காப்பு எப்படி செய்வது. விரல்கலை மடக்க வேணுமா.
@Vethathiriya
@Vethathiriya 5 лет назад
சாதரணமாகவே எந்த நேரத்திலும் அருட்காப்பு சொல்லும் நேரத்தில் குறிப்பிட்ட நிலையில் கைகளை வைத்துக்கொள்வது என்று கணக்குகளேதும் இல்லை. தவம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, அமர்ந்த நிலையில், கைவிரல்களை கோர்த்துக்கொண்டிருப்பது இயல்பான நிலை. அப்போது அந்நிலையில் அருட்காப்பு சொல்லிக்கொள்ளலாம்.
@rajut4372
@rajut4372 3 года назад
Vimbathin valathukun enral nammaludaya edathu kanna.
@Vethathiriya
@Vethathiriya 3 года назад
Yes, Be blessed
@ramanv704
@ramanv704 2 года назад
வாழக வளமுடன் வள்ளலார் தவம் செய்யும்போது முருகக்கடவுள் தோன்றியதாக மகரிஷி கூறியுள்ளார் அதற்கு காரணங்களும் சபையில் கூறினார்கள்
@ramanv704
@ramanv704 2 года назад
.
@kidszone8618
@kidszone8618 5 лет назад
Super speach
@marienancy9649
@marienancy9649 4 года назад
Oru room eruntha yenna pandrathu
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
கண்ணாடி தவத்தை பொறுத்தவரை, தனி அறையே நல்லது. இத்தவம் செய்யும் பொழுது, எந்த வித தொந்தரவோ, இடையீறோ இல்லாது இருக்கவேண்டும். இல்லையென்றால், தற்காலிகமாக செய்வதை நிறுத்திவைக்கவும்.
@vanapalany5606
@vanapalany5606 5 лет назад
Vazhga Valamudan How to contact you sir
@Vethathiriya
@Vethathiriya 5 лет назад
whatsapp me: +91 88 380 26 145
@mohayoungheart1714
@mohayoungheart1714 4 года назад
Sir one month ku evlo time pannlaam!?
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
ஒரு மாதத்தில் தினமும், அதிகாலை மட்டும். அந்த பயிற்சி கிட்டதட்ட 15 நிமிடங்கள் செய்யலாம். கண்களில் நீர் வழியுமானால் நேரத்தை குறைத்துக்கொள்க.
@mohayoungheart1714
@mohayoungheart1714 4 года назад
Nanri.Vazhga valamudan!
@arivarasana3743
@arivarasana3743 5 лет назад
I have night duty I sleep late at night after 4 pm.. can I do it before sleep after 4-6 n sleep.. or can I do after waking at 9 am after sleep pls advise?
@Vethathiriya
@Vethathiriya 5 лет назад
Vazhga Valamudan. The time 4.30 to 6 am is perfect time to do Deepam exercise, Mirror exercise, Physical exercise and Meditation also. But based on you work schedule you will be tired. No need to postponed your sleep. Get sleep as well as on that time. Do Physical exercise and Meditation after that your walking time periods. This will be refresh you all hours. Do not do Deepam and Mirror exercise after 7.30 am, Strongly avoid it.
@arivarasana3743
@arivarasana3743 5 лет назад
Vazha Valamudan thanks for your swift reply.
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 4 года назад
@@Vethathiriya why is it so? Sitting in front of deepam thinking abt God will create any issues..is there to worshipping God in front of deepam..not sure why? Can u expln And you are saying all is ur dream, yes I do saw more visuals when doing Deepa payirchi but I did without knowing there is a payirchi like this..just dst a day andprayed and saw all those visuals
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 4 года назад
@@Vethathiriya can I get ur contact no
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
@@RajKumar-uo8po Now we are on Whatsapp only +91 88 380 26 145 (message only)
@shakthisuresh2809
@shakthisuresh2809 5 лет назад
Periods timela kannadi payirchi panalama
@Vethathiriya
@Vethathiriya 5 лет назад
வாழ்க வளமுடன். மாதவிலக்கு நாட்கள் 3 முதல் 5 நாட்கள் என்றவகையில் பொதுவாக நடைபெறும். அந்த நாட்களில் உடல், மனம், எண்ணம் எல்லாமே கொஞ்சம் அமைதியின்மையில் இருக்கும். வழக்கமான வேலைகளை கூட அவசரமில்லாமல், அதீத உடல் உழைப்பில்லாமல் செய்வது நல்லது. கண்ணாடி பயிற்சியோ, தீபபயிற்சியோ அந்த நாட்களில் செய்வது நன்மைதருவதாக அமையாது. எனவே அடுத்த 6 வது நாளில் இருந்து தொடங்குவதே நல்லது.
@murugavenkatanshanmugam3114
@murugavenkatanshanmugam3114 4 года назад
வாழ்க வளமுடன்
@Vethathiriya
@Vethathiriya 4 года назад
நன்றி, வாழ்க வளமுடன்
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 18 млн
Школьник угомонил бандита!
01:00