Тёмный

who is chidambaram dikshitars | dr kandharaj tells true history about thilai natarajar temple 

CHANNEL RED SEA
Подписаться 72 тыс.
Просмотров 35 тыс.
50% 1

#channelredsea #drkantharajlatestinterview #chidambaramtemple #chidambaram #chidambaramdikshitarissue #chidambaramtemple #chidambaramtempleissue #chidambaramdikshitar #chidambaramtemplenews
• who is chidambaram dik...
who is chidambaram dikshitars | dr kandharaj tells true history about thilai natarajar temple

Опубликовано:

 

1 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@saravananmarimuthu6278
@saravananmarimuthu6278 Год назад
வாயு தலம் அல்ல. அது ஆகாய தலம். வாயு தலம் காளஹத்தி.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Год назад
Not necessary to be only one Vayu location !?
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 10 месяцев назад
Appadi sollu avanukku
@shunmugomv6347
@shunmugomv6347 11 месяцев назад
நேற்று நீ யார் உன் தாயின் வயிற்றில் ஜனிக்கும் முன்பு நீ எதுவாக இருந்தாய் பத்து வயதில் நீ யாராக இருந்தாய் இப்போது நீ யாராக இருக்கிறாய் நாளை யாராக இருப்பாய் நீ இப்போது இருக்கும் இடத்தில் கோடி பேர் இருந்திருப்பார்கள் என்று நினைத்துப் பார் இன்று சிதம்பரம் கோயில் நடராஜ பெருமானுடைய கோயில் என்பதை மட்டும் நீ சொல் இன்று நீ நாளை நீ யார் இன்னும் 2000 ஆண்டுகள் கழித்து உனது சுவடு எங்கே கேவலம் நூறு ஆண்டுகள் கழித்து கூட உனது சுவடு இருந்தால் உனது காலம் அதிகம்
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 11 месяцев назад
Correct
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 10 месяцев назад
Super
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 10 месяцев назад
Excellent
@parsuvanathanyesodaran6282
@parsuvanathanyesodaran6282 Год назад
சமணர் பள்ளி என்ற உண்மையை உணர்த்திய மைக்கு நன்றி.
@saibaba172
@saibaba172 Год назад
மிக அருமையான நேர்காணல்,🌷👌
@murugarn1630
@murugarn1630 11 месяцев назад
💦💦💦
@sugunaraj4483
@sugunaraj4483 Год назад
சிதம்பரம் ஆகாய ஸதலம் தப்பு தப்பா சொல்லாதீங்க சார்
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 11 месяцев назад
ஆனா பேசுற விசயம் முக்கியமானது உண்மைகனது
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
ரூ. 33000 போக மீதியை தீட்சிதர்கள் திண்ணுப்புட்டானுக. நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Год назад
பல்லவர் முதல் நாயக்க மன்னர்கள் வரை கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்களின் பலகோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் கலைநயமிக்க சிற்பங்கள் இந்த திருட்டு திராவிட அரசுகளால் கொள்ளையடிக்க பட்டுள்ளது.. தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்களால் தான் நிர்வகிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது... தமிழக அரசு உடனடியாக கோவிலை விட்டு வெளியேற வேண்டும்....
@skumarsopinion4221
@skumarsopinion4221 Год назад
Great Interview. May God bless Dr.Kantharaj.
@mahaveershivaji4406
@mahaveershivaji4406 Год назад
Thanks doctor
@saibaba172
@saibaba172 Год назад
Super 💐👍
@jinavijayan5063
@jinavijayan5063 Год назад
அற்புதம் அருமையான பதிவு
@karthisscdm
@karthisscdm 11 месяцев назад
வாயுத் தலம் என்று சொல்லி வரலாற்றையே மாற்றி அமைந்திருக்கும் எங்கள் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். இதை ஒரு கல்வெட்டில் எழுதி வையுங்கள்.‌பின்னால் வரும் சந்ததியினர் உங்களை பார்த்து தெரிந்து கொள்வார்கள். இன்னும் இதுபோன்ற செய்தியை யோசித்து சொல்லவும்.
@sornamfoundation9802
@sornamfoundation9802 11 месяцев назад
ஆகாயம்
@sornamfoundation9802
@sornamfoundation9802 11 месяцев назад
😂😂😂😂😂
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
Physics இயற்பியல் நூல்களில் காணாத செய்திகளை டாக்டர் சொல்வது இவரது பரந்த அறிவை வெளிப்படுத்துகிறது. சமணப்பள்ளி சிவன் கோவிலானதே சிதம்பர ரகசியம். சமயக் கருத்துகளை எளிமையாக விளக்குகிறார். Excellent Sir.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Год назад
தஞ்சை நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தில்லைவாழ் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது.. அதன் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றம் தில்லைவாழ் அந்தணர்களுக்கு உரிமை வழங்கி தீர்ப்பளித்தது...
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Год назад
சமணதத்து வங்களை நன்கு படிக்கவும்.மனிதன் வாழாமல் சாகப் பிறந்தவன் என்பது அதன் தத்துவம்.
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723 Год назад
மனிதர்கள் தான் தெய்வம் ஆனார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மைதான அதை சீவன் முக்தி அடையவிடாமல் கெடுக்கும் கூட்டம் தான் வியாசர் கூட்டம் அதாவது வேடதாரிகள் என்று கூறலாம் இவர்கள் அருணகிரிநாதர் மன்னர் காலத்திலும் ஆஸ்த்தான குருவாக இருந்து கொண்டே நந்தனார் வள்ளலார் போன்ற பாரதியார் உள்பட சோதியில் கலந்தார்கள் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் இவர்கள் காலம் போனது இப்போது அறிவியல் யுகம் வந்தது. ஆகையால் இனிமேல் இவர்கள் கூட்டம் ஓடிவிடும்.என்று நினைக்கிறேன் அவ்வளவுதான் வேறொன்றுமில்லை
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Год назад
@@sankarshanmugavel9723 நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை. ஆனால் இந்துக்கள் அல்லாத ஒரு குழு இந்துக்களை பற்றி ஏன் கதைக்க வேண்டும்.தங்கள்தலைவர் புகழ் பாடட்டுமே.நாங்கள் தமிழர் இந்துக்கள் தான்.
@raaji_lk
@raaji_lk Год назад
@@veluppillaikumarakuru3665 தப்பை கண்டால் யார் வேண்டுமானாலும் தட்டி கேட்கலாம், அவன் இந்துவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் பொண்டாட்டி என்பதற்காக அவளை நீ துஸ்பிரயோகம் செய்யும் போது யாரும் கேட்க கூடாது என்று நீ சொல்ல முடியாது.
@charumathijayachandran1453
@charumathijayachandran1453 11 месяцев назад
மிக அருமையான பதிவு ஐயா, இந்த கோவில் சமணம் கோவில் என்று சொன்னதற்க்கு நன்றி ஐயா🙏🙏🙏
@krsuresh1378
@krsuresh1378 11 месяцев назад
காந்தராஜ் போன்ற மனசாட்சி இல்லாதவர் சொல்வதை கேட்காதிங்க நடிகை சாவித்திரி எத்தனையோ பேருக்கு உதவி இருக்காங்க கர்ணன் போன்றவர் அப்படிபட்ட அவங்களை ஒரு வார்த்தை கூட பாராட்டி பேசியதில்லை ஜெமினி யை பாராட்டி பேசுகிறார் இவருக்கு பிடித்தவரை மட்டும் பாராட்டி பேசுவார் அப்படி நியாயம் இல்லாமல் பேசும் இவர் பேசுழது எப்படி உண்மையாக இருக்கமுடியும் சற்றே சிநுதியுங்கள்
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 10 месяцев назад
Are you going to become samanar
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 4 месяца назад
Kizhavan Ularugiraan..... There is no archealogical or historical proof.
@banukumar9434
@banukumar9434 11 месяцев назад
100/ True 👌👌
@lathadeena6059
@lathadeena6059 Год назад
Chidambaram aagaya thalam.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
சூனியத்தில் உள்ளது சூட்சுமம்
@hadesgaming7416
@hadesgaming7416 6 месяцев назад
சமணர் கோவில் என்றால் - கோவில் கட்டிட அமைப்பு எப்படி இந்து ஆகம விதிப்படி இருக்கிறது ?????? இது சமணர் கோவில் என்றால், இது போன்ற வேறு பல சமண கோவில்கள் அல்லது ஒரு கோவிலாவது இருக்க வேண்டும் - இருக்கிறதா ?????????
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs Год назад
தெளிவான விளக்கம் ஜயா
@arunpandiyan59
@arunpandiyan59 Год назад
இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரம் கோவிலிலுக்கு போனேன் பல கேள்விகள் ஆனால் பதில் இல்லை.. 1.தெற்கு வாசல் மூடியிருந்தது ஏன்? 2. தெற்கு வாசல் உட்புறம் இரண்டு இரும்பு gate உல்லது ஏன்? 3. நடராஜர் தெற்கு நோக்கி இல்லார் ஏன்? 4. வழக்கமான இந்து கோபுரம் போல் இல்லாமல் ஒரு கூடாரத்தை போன்ற மேல் தல அமைப்பு பல இடங்களில் உல்லது அதில் எந்த கடவுளையும் கான் முடியாது..ஏன் மற்றும் அந்த கூரை மீது புகை கூண்டுகள் உள்ளன 5. கோவில் உள்ளே பல இடங்களில் கிணறுகள் இருக்கின்றது ஏன்? 6. பல அறைகள் உள்ளது கற்ப கிறக்கத்தை சுற்றி எத்ற்கு அந்த அறைகளுக்குள் நாம் செல்ல அனுமதி இல்லை. 7. ராஜ கோபுரம் வாய்கள் நேராக இருக்காது ஏன்? 8. கட்டுமான பாணியில் பல வித்தியாசங்களை கான முடியும்.. இவை அனைத்து வந்து இது சமண பள்ளி யாக இருக்க வாயிப்பு அதிகம் அறைகள் மானவர்கள் தங்குவதற்கு புகை கூண்டுகள் அமைந்த அறைகள் சமைக்கவும் கிணறுகள் நீர் பயன் படுத்த பயன் பட்டிருக்கும் பிற்காலத்தில் பல மாற்றங்கள் செய்து கோயிலாக மற்றியிருக்ககூடும் இது என்னுடைய கனிப்பு மட்டுமே.
@aswingopu
@aswingopu 11 месяцев назад
தெற்கு பக்கம் வாயில் 1952 குடமுழுக்கின் பொழுது நகரத்தாரால் செயற்கையாக ஏற்படுத்த படுகிறது மூன்றாவது பிராகாரத்து விதானத்தை மூட. அதற்கு பிறகு அது மூடப்படாமல் இப்போது வரை இருக்கிறது. நந்தனாருக்கும் அதற்கும் தொடர்ப்பு இல்லை. மதிலின் காலம் 12ஆம் நுற்றாண்டு. நந்தனார் காலம் 6ஆம் நூற்றாண்டு. நந்தனார் சிலை ஒன்று இருந்தாக கூறப்படுகிறது அதனால் இருந்திருக்கலாம்.அறைகள் அனைத்தும் சுமார் நூறுஆண்டுகளுக்கு முன் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன் அதுஇருந்தருக்கலாம் என்று ஊகங்களை அடேக்குவது முட்டாள்தனம். கிணுறுக்கும் சமணர்களுக்கும் என்ன தொடர்புமற்றவர்கள் நீர் பயண்படுத்த மாட்டார்களா? அங்கு இருப்பது இந்து கோபுரம் தான் ஆனால் விமானம் சபை போன்ற கேரள அமைப்பில் இருக்கிறது.
@dhasarathans5331
@dhasarathans5331 Год назад
நன்றி ஐயா, சிறிதும் பயம் இன்றி தெரிவித்த கருத்து.....🙏🙏🙏
@murugarn1630
@murugarn1630 11 месяцев назад
இந்த தே பையன் செய்யும் இழி செயல்களை தமிழர்கள போட்டு உடைப்பதால் பொய்யா சொல்கிறான்
@srinivasana6614
@srinivasana6614 11 месяцев назад
யோவ் பதி வேறு பசு வேறு யா மனிதன் வேறு கடவுள் வேறு யா
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Год назад
God bless you
@believerofscience7701
@believerofscience7701 Год назад
❤❤❤
@Samanaraagangal
@Samanaraagangal Год назад
🙏🙏👍
@sasikalajain
@sasikalajain Год назад
🙏👌✅🌷🌷
@perumvazhuthykavimaran6793
@perumvazhuthykavimaran6793 11 месяцев назад
சமணப் பள்ளி சிதம்பரம் கோயில் மேலும் தகவல் தாருங்கள் நன்றி
@vijayakumarviji4316
@vijayakumarviji4316 Год назад
🙏
@tv-tf3sz
@tv-tf3sz 11 месяцев назад
🙏🙏🙏👍👍👍
@devakumarr1
@devakumarr1 Год назад
மிக அருமை தங்களின் தைரியம் மற்றும் நேர்மை தவறாத பேச்சு பாராட்டுக்குரியது
@elangopalanisamy4827
@elangopalanisamy4827 Год назад
🎉🎉🎉🎉🎉
@MsSurey
@MsSurey 11 месяцев назад
Great he tells everything as if he has seen
@prabakarandharuman9961
@prabakarandharuman9961 8 месяцев назад
டெய் சாக்கடை எவன் காலை நக்க இப்படி பேசுற 😡
@srinivasana6614
@srinivasana6614 11 месяцев назад
யோவ் ஆகாய தலம் யா
@dharanendrakumarc2136
@dharanendrakumarc2136 Год назад
மிக்க அருமையான கருத்துக்கள் ஐயா
@arunayc123
@arunayc123 11 месяцев назад
Panja bootham le tillai kovil than kadavul AKASHA Nellai Ill irukurar,athinale vigraham illai,Samanr kovil kidayath, shiva samayam kovil, Aakash nilai
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 14 часов назад
கருத்து சுதந்திரம் என்பதைதவறாக இவர் பயன்படுத்துகிறார்.
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Год назад
Santhome church removed and installed kabaleeswarar temple. Four centuries before saiva temple at santhome
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Год назад
'சிதம்பர ரகசியம்'...அடடா அடடா அண்ணாமலை அண்ணாந்து பார்த்தால் ஒன்னுமில்லை 😂😂😂
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 11 месяцев назад
அறநிலையத்துறையின் கொள்ளை அடிக்கும் எண்ணத்தில் மண்ணைப் போடாதீர்கள்
@narayanancs8674
@narayanancs8674 Год назад
🎉ayyaa samana doctor ketta maanidare vuyveer
@kamalaravindran6285
@kamalaravindran6285 3 месяца назад
Truth to a certain extent is well said… but other than that… must be proved.. 😮
@MsSurey
@MsSurey 11 месяцев назад
Govt want to take revenue of this temple 😂
@sandhanamdeekshithar6214
@sandhanamdeekshithar6214 11 месяцев назад
கொஞ்சம் லூஸ்ன்னு நினைக்கிறேன்
@mahadevinirmalkumar6345
@mahadevinirmalkumar6345 Год назад
Well said sir. We expect more from you🎉🎉
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 11 месяцев назад
Ivan vidukindra burudavum, uruttalkalum Nambamudiyathu.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 11 месяцев назад
Chidambaram Akayathalam.Ithukooda theriyamal Vayuthalam enkiran.Vetkakedu.
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 11 месяцев назад
Einstein சொல்வதற்கு முன்னதாகவே இங்கு பூமி சுற்றுவதைப்பற்றி பலர் கூறிவிட்டார்கள்.. சித்தர்கள் கண்டறிந்து அளித்த மிகப்பெரிய பொக்கிஷம் பஞ்சாங்கம் ஜோதிடம் முதலியன.
@dumeelkuppan452
@dumeelkuppan452 11 месяцев назад
எங்க புடிச்சிங்களோ, இந்த மாதிரி லூஸ்ஸை புடிச்சு அழகாக பேசவுடுங்கடடா
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 4 месяца назад
Is there any Archealogical evidence of historical evidence to proove that it was a Jain temple? Ularaathae kizhava....
@tamilselvi3034
@tamilselvi3034 Год назад
Thank u so much to told this temple belongs to jains. It should reach all people of Tamilnadu.
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 4 месяца назад
Nonsense. This idiot is blabbering.. You people are believing him. There is no historical or Archealogical evidence for this.
@thanigachalamperumal912
@thanigachalamperumal912 Год назад
Who travelled americal and europe specially education wise brahmins only may be instean also one of the friend of them that's it
@krishnakumarr4782
@krishnakumarr4782 Год назад
But he is telling in North India they do not tell LORD SIVA but Kasi has lord Viswnatha , many more
@krishnakumarr4782
@krishnakumarr4782 Год назад
But he is telling in North India they do not tell LORD SIVA but Kasi has lord Viswnatha , many more
@chamundeeswaridayanidhi3020
@chamundeeswaridayanidhi3020 11 месяцев назад
​@@krishnakumarr4782 He told no Natraja in North India
@vijay-fz5ln
@vijay-fz5ln 11 месяцев назад
Vinaashakaale Vipareetabudhhi you old man....
@rudhiramoorthyvaradan3190
@rudhiramoorthyvaradan3190 Год назад
நரேந்திரனாலே இப்படித்தானா
@drmekala1072
@drmekala1072 Год назад
If God has the power to judge between good and bad, if he is living in Chidambaram, why is he not punishing the culprits With rope in body. Why to believe such partiality God🤣🤣🤣. If it's a science place make it a museum and school for education.
@devarajansrinivasan5802
@devarajansrinivasan5802 11 месяцев назад
Culprits with rope in body? Yaaru paathiriyaarunga sollureengalaa?
@rahulp4830
@rahulp4830 11 месяцев назад
Mudhala unga masoodhigal madharsakalla nadakara halalava control pannunga 😂
@tpadma
@tpadma 10 месяцев назад
He says that chidambaram is vaayu , whereas it represent Sky.
@olaganathansundaramoorthi2529
@olaganathansundaramoorthi2529 11 месяцев назад
அது சரி இந்த சமண கோயிலை எந்த தீர்தங்கரிடம் ஒப்படைப்பது?
@JEEVARATHINAMM-dk2yy
@JEEVARATHINAMM-dk2yy 11 месяцев назад
ஐயா மன்னிக்கவும் சிதம்பரம் ஆகாயதளம் திருக்காளத்தி வாயு தளம்
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 Год назад
சிதம்பரம் ‘ஆகாய’ தலம்; ‘வாயு’ தலம் திருகாளத்தி!
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Год назад
Why not more Vayu location !?
@manipushpa3926
@manipushpa3926 11 месяцев назад
சரியான உளறல் ஆகாயதலம் சிதம்பரம்
@rajkumarn4047
@rajkumarn4047 11 месяцев назад
Aarumai
@rajirathinam7078
@rajirathinam7078 11 месяцев назад
பொய் பொய்
@bluewolf07pharma82
@bluewolf07pharma82 Год назад
Kanchi madam 24 manai telugu chettiargaludaiyathu enru solgirargale.adhu unmaiya
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 15 часов назад
தவறான பதிவு
@user-xe7jl2vx4u
@user-xe7jl2vx4u 6 месяцев назад
சார் வணக்கம் மன்னர்கள் வரலாறு தெரியாமலே பலர் நடராஜர் கோவிலை‌உருவாக்கியர்களை திரித்து கூறுகின்றனர் .சதிர்வேதி மங்களம் என்பது‌என்ன
@user-xe7jl2vx4u
@user-xe7jl2vx4u 6 месяцев назад
ஐயா சிவன் சொத்து குலநாசம் .அதர்மம் நீடிக்காது
@kamarajnandakumarnandakuma1092
@kamarajnandakumarnandakuma1092 9 месяцев назад
He is saying air elements Sky ?😮
@sathyasrikesavan3627
@sathyasrikesavan3627 11 месяцев назад
200 creadited
@kumaraswamysatheesh4751
@kumaraswamysatheesh4751 7 месяцев назад
சிதம்பரம் ஆகாயஸ்தலம்
@mks5071
@mks5071 11 месяцев назад
இந்த பொருக்கி கிட்ட கேட்கறா பாரு ?
@davidrajkumar6672
@davidrajkumar6672 6 месяцев назад
Good morning sir 😂
@mahathianantharaman810
@mahathianantharaman810 11 месяцев назад
This person is not good person only
@believerofscience7701
@believerofscience7701 Год назад
Amazing personality sir, so much knowledge
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 11 месяцев назад
Dei unnala tha inga ella prachanaiyum
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 11 месяцев назад
Nee ippadipediye pesi natta nasamakiruve.
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 Год назад
Buddhism came into existence in 5th century B.C. and Jainism came into existence in the same period 5 to 6 century B.C. but Chidambaram Natrajar came into existence after the evolution of earth and Siddhar , Patanjali saw the dance of the Lord Shiva and Parvathy. So the temple may be constructed later on , so he says all lies, total he is support of DMK govt may be, he is a spokesperson.
@raaji_lk
@raaji_lk Год назад
அம்மா தாயே! புராணங்கள் வரலாறு கிடையாது. இது கூட தெரியாத உனக்கு இங்கிலீசு ஒரு கேடு
@chandrasekar3424
@chandrasekar3424 Год назад
After the evolution of earth!!??... There are crores of years passed in the earth after the evolution. Just ten lakh years ago our human species evolved in earth. The civilization across the whole earth evolved just 15000 years ago. Our Indus valley civilization is just 8000 to 7000 old. Our age old Vedic period itself is around 6000 to 3500 years old. There is no Siva or Murugan in Vedic period.
@tamilselvi3034
@tamilselvi3034 11 месяцев назад
Jainism is the oldest religion of India. There is jain temple in kanchipuram is 10000 years old.
@chandrasekar3424
@chandrasekar3424 11 месяцев назад
@@tamilselvi3034 There is no history in Tamilnadu before 5000 thousand years.
@malathyramani2496
@malathyramani2496 11 месяцев назад
​@@tamilselvi3034comment பண்ணனுமே என்பதற்காக கண்டதையும் வாந்தி எடுக்க கூடாது👠🤔😲
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 11 месяцев назад
Ni aambaliya iruntha court la case podu da athuvum international court la case podu da ithu Samanar palli nu appa othukura no solrathu unmainu
@meenakshiramaswamy8330
@meenakshiramaswamy8330 11 месяцев назад
Sir do have proof for that Chidambaram Temple was "Samanar palli. So u r believing so. A human can own a factory, schools. Cinema theaters. so on. I under stood that u r not accepting ,Thichithers dedication. Thousand years back a small community build a small Temple, later it's grown step by step as u.we see now Sorry sir....
@beigomaacademymathsclub5873
@beigomaacademymathsclub5873 2 месяца назад
He's playing devil's advocate.
@VijayKumar-eh4rf
@VijayKumar-eh4rf 6 месяцев назад
Another fake guy.. just blind claims and no evidence for his claims..The interviewer is asking for evidence and he is giving some dumb reasons..
@believerofscience7701
@believerofscience7701 Год назад
Even both gods are there in Nellayappar temple
@gbp165
@gbp165 Год назад
Dr. Kantharaj knows everything on earth. Jack of all trades . Master of none. Stop blabbering!
@raaji_lk
@raaji_lk Год назад
அவர் சொல்வது தவறு என்றால் ஆதாரத்துடன் விளக்கம் கேள். இப்படி சின்னபுள்ளத்தனமா பொலம்பாத
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 11 месяцев назад
Does Dr.Kantharaj have any educational qualification from a recognized educational institution to talk about non-medical aspects of life? As far as my knowledge goes, he is a qualified medical doctor. If any non-medical person indulges in medical practice, he or she is termed as "quack". Similarly if any body who has not studied any subject in regular mode that too in a recognized educational institution, his or her words may not carry much weight.
@spsudarshan14
@spsudarshan14 11 месяцев назад
Super joke
@somaskandarasashanmuganath2037
@somaskandarasashanmuganath2037 11 месяцев назад
நாத்திகம் பேசுபவர் தெரியாத விடயத்தை பேச வேண்டாம்
@fazeelan
@fazeelan 8 месяцев назад
தாங்கள் கொஞ்சம் சரியா சொல்லுங்க யாரு செல்லுவது நம்புவது அண்ணே
@sureshkannan4899
@sureshkannan4899 Год назад
ஐயா அவர்கள் பேட்டி சிரிப்போ சிரிப்பு
@rajeswarirathinasabapathy9854
@rajeswarirathinasabapathy9854 11 месяцев назад
ஆகாச புளுகு பேசுகிறார்
@ganga-sj1sh
@ganga-sj1sh Год назад
Respected Campire , You first read the true history. Then come for interview. Respected Kantharaj Sir, Why you tell perpetual lies on crucial issues? When you accept Nataraja, then where from Samana religion comes. Your statements are contrasting each other. Intentionally, for publicity, you tell lies. Regards
@subramanianks2652
@subramanianks2652 6 месяцев назад
Ivat dhasm partharu, poya
@rethanyar9900
@rethanyar9900 Месяц назад
Even oru eccha paya
@Boomi247
@Boomi247 11 месяцев назад
தில்லைவாழ் அந்தணர் என்பவர் தீட்சிதர்கள் அல்ல. தியாகராஜ பெருமான் ஐயா!
@arunkaiser
@arunkaiser Год назад
He is not talking anything new, always he is speaking the things from old News only, waste of our time listening his interviews
@ramakrishnank1076
@ramakrishnank1076 11 месяцев назад
மடம் இருக்கறதை யாரும் பார்க்க வில்லை.இப்ப சிவன் கோயிலதான் இருக்கு. அது மட்டுமே உண்மை.
@Anuradha-gq7cd
@Anuradha-gq7cd 6 месяцев назад
loose talk
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 Год назад
அறிவிலி !சமணர்கள் எப்போது கோவில் கட்டுனாங்க?
@yasodharans6118
@yasodharans6118 11 месяцев назад
ஏன் நீங்கள் சமணர் கோவில்கள் பார்த்தது இல்லையா அய்யா தமிழ்நாட்டில் பல பழமையான சமண கோவில்கள் உள்ளன. பல சமண குகைக்கள் உள்ளன.
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 11 месяцев назад
@@yasodharans6118 சமணர்கோவில்களுக்கும சிவ , பெருமாள் ஆலயங்களையும் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துகொள்ளலாம்! தஞ்சை பெருவுடையார் கோவிலில் அமைந்திருப்பது இந்து தெய்வமான சிவலிங்கமே தவிர சமண தெய்வமான மஹாவீர்ர அல்ல! இந்த வேறுபாடு கூட அறியாதவர் அந்த ஆலையத்திற்குள் பிரவேசித்ததில்லை என்பது தெளிவாகிரது !தஞ்சை பெருவுடையார் கோவில் ஒரு சமணர கோவிவ் என்பது கேழ்வரகில் நெய் வடிகிரது என்னபது போலவே!
@tamilselvi3034
@tamilselvi3034 11 месяцев назад
V can explain only to the intelligence.
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 11 месяцев назад
​@@yasodharans6118s but andha aalu puluvuran
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 11 месяцев назад
வைத்தியம் பார்க்க மனுசன் கிடைக்கவில்லை எனறால் போய் மாட்டுக்கு பார்க்கலாம்.எதற்கு அரசியலில் புகுந்து குழப்பறே
@tkannandeetchadhar4054
@tkannandeetchadhar4054 11 месяцев назад
இவனுக்கு சர்க்கரை சாதம் கொடுக்கலயாம் அதுக்கு போய் இபபடியா பேசுவான் ஆக்சிடென்ட் டுக்கு ஆயத்தமாகிவிட்டான் 😅
@manogarank2881
@manogarank2881 Год назад
.DMK.karan.makkalukaka.antha............kovilai.meetga.asipadavillai.niraiya...varumanam..kovilai.serntha.idangalum.niraiyairugi.radu.adai.attaiya.podalam.appavi.makkalai.thundivittu.thindamai.endru.makkalai.amatrugirargal
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 Год назад
Again he is speaking lies.
@messiahc8
@messiahc8 Год назад
😢😢😢😢
@stephenjulius3996
@stephenjulius3996 Год назад
தாங்கள் உண்மையை சொல்லுங்களேன்
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Год назад
Have better common sense !? For you only 5 !? There may be more than 5 !? Why not !!
@rahulp4830
@rahulp4830 11 месяцев назад
Yes only lies.
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p Год назад
காந்தா, சமணம் சமணர். தமிழர் ஆசிவகம் குறியீடு. காந்த உளறத. சமணம் மற்றும் Jainism வேறு. அடிவாங்கபோற.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Год назад
Nonsense ! Have decency ! Do not vomit after extra peck !?
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p Год назад
@@rajamanickamselvaraj4661 he speak biased . Let u first understand what is samana. If statement is non sense. Comment also non sense. Beware
@ramakrishnank1076
@ramakrishnank1076 11 месяцев назад
போற போக்கில எதையாவது சொல்லி விட்டு போவது இவரது வழக்கம்.வயசான இப்படிதான் பேசுவாங்க. விட்டு தள்ளுங்க.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 11 месяцев назад
@@ramakrishnank1076 Are you in balance of sensible mind !? Can you equate yourself to the PM of India , Who reads at national & international forums which are prepared by experts in his choices ; saying , as per your super knowledge , all said are 100% true & undisputable !? Better maintain some decency , even when you are at a Nap with a sip at your differential bed Gentleman ! ?
@user-dc5iz9vu5p
@user-dc5iz9vu5p 11 месяцев назад
@@rajamanickamselvaraj4661 sir loosa neega. Video watch paanetu vanga pls.
@ravichandran-uv2dr
@ravichandran-uv2dr Год назад
கொஞ்சம் கூட வரலாற்று அறிவு இல்லாதவர்களை பேட்டி எடுக்குறீங்க
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 11 месяцев назад
அப்படினா நீங்களாவது சொல்லுங்கோ
@subasharavind4185
@subasharavind4185 Год назад
சிதம்பரம் வாயு தலம் இல்லை ஆகாய தலம்
@dharanendrakumarc2136
@dharanendrakumarc2136 Год назад
அருமையான கருத்துக்கள் ஐயா
@ravivarmaj3043
@ravivarmaj3043 11 месяцев назад
Dai un katchikaran evvlo koil sottha kolla adichirukkan atha patthii pesuda
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 9 месяцев назад
Shiva perumane..... Entha naara vayanuku....... Ezhaam naragatha kodu
@sganesh233
@sganesh233 Год назад
Araikurai arivu.... Ariyamai vida abathanadu, Tamilnattai thinpadu yaru... Adhai patri konjam pesunga.... Nalla... Oruturenga
@govindan470
@govindan470 Год назад
சமணம் எங்கே இருக்கிறது? பாெ ள த்தம் பக்கத்து வீட்டிலா இருக்கிறது ?
@SivaPuthra-om6or
@SivaPuthra-om6or Год назад
காந்தராஜ் நல்ல மருத்துவரை பார்த்தால் சிறப்பு மென்டல் டாய்ளி
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 11 месяцев назад
உண்மை சுடும்
@SivaPuthra-om6or
@SivaPuthra-om6or 11 месяцев назад
@@user-yd7nd5yr4j உண்மையாக இருக்க வேண்டும் அதற்கு
Далее
это самое вкусное блюдо
00:12
Просмотров 1,9 млн