Тёмный

Why Am I Being Sad Most of The Times? | பெரும்பாலான நேரங்களில் நான் ஏன் சோகமாகவே இருக்கிறேன்? 

Paramporul Foundation
Подписаться 428 тыс.
Просмотров 130 тыс.
50% 1

Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
Office : 9345780027, 9500634448, 8110811058
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAc...
-----------------------------------------------------------------------------------------------
This common world was portrayed as being with fellow people and living with them only called life & those who are living in this world alone are not healthy and mature. This is actually not the truth. We can live our life as per our intention and desires. It is our life. So we only should live. We shouldn't let other people live our life or rule ours.
Living with many people has good entertainment and happiness. At the same time, living alone and knowing the self also has more peace and happiness. So we can't underestimate anything. You should choose what you need! In this case, many people are feeling alone and feeling sad at most of the times? What are all the reasons behind it? Bramma Sri Mahavishnu explains it very frankly!
Watch More Enlightening Videos below.
One Understanding Removes All Your Worries - • One Understanding Remo...
Learn to say strict NO | தேவையான இடத்தில் "இல்லை" என சொல்லப்பழகுங்கள்! - • Learn to say strict NO...
Overcome Guiltiness Effortlessly Like a Master - • Overcome Guiltiness Ef...
How to Handle Debts Pressures Calm & Cool? - • How to Handle Debts Pr...
How To Love The Hateful People Too? - • How To Love Someone Un...

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@ParamporulFoundation
@ParamporulFoundation Год назад
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: ru-vid.com/show-UCTxZFleZP5e1wKZ5BaHHGAwjoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@geethaarumugam1672
@geethaarumugam1672 3 года назад
எப்புடி இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு ஞானம். சூப்பர்மேன் 👍
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 года назад
என்னைப் பொறுத்த வரை நான் ஆராய்ந்து கடைசியில் நேர்மறை எண்ணம் என்றால் என்ன என்று பார்த்த போது சகிப்புத் தன்மையின் மறு பெயர் தான் positivity, ஏனெனில் நம்மைச் சுற்றி நடப்பவைகள் எதுவும் மாறாது அப்படியே தான் நடக்கும் , அது நம்மை பாதிக்கும் அப்பொழுதும் நாம் ஜடம் போல் சவம் போல் இருக்க உதவியாக இருக்கிறது இந்த சகிப்புத்தன்மை
@deepskitchen1882
@deepskitchen1882 3 года назад
S 💯 correct mam
@ts9408
@ts9408 3 года назад
Correct correct correct
@Kovai_vidhya
@Kovai_vidhya 2 года назад
அனுபவம் ⭐🐘🐘⭐
@vijayalakshmik920
@vijayalakshmik920 2 года назад
சந்தன கடைகரன் கதைதானுங்க. நாம அமைதியா நேர்மையா இருந்தாலும் நமக்கு எதிராளி vibration மூலம் நமது மனம் பாதிக்கப்படுகின்றது. அதன் பதிப்புகள் நன்கு தெரிகின்றது. அனாவசிய கோவம், வெறுப்பு, கண்டுகாணமா இருகமுடியாதே குடும்பத்தில்!!!!. இதுவும் கடன்துபகும்நு வாழ்கை போய்ட்டு இருக்கு. கண்டுகாணாம போனால் மரியாதை இல்லை 🙏. Solutions,opinions, suggestions குடுத்தாலும் தப்பு, குடுகலனாலும் தப்பு. உனக்கு என்னதெரியும் போனும் சொல்றது இன்னும் எவ்வளவு பொறுமை காக்முடியுமோ பொறுமையாக இருக்க முயற்சிக வேண்டும்🙏. Positivity 🙏 சகிப்பு தன்மை அந்த ராமனையும் , சீதையையும் விடவா 🙏 முயற்சிப்போம்🙏 வாழ்க வளமுடன் 🙏
@praveen-pl6fs
@praveen-pl6fs 2 года назад
உங்களை நீங்கள் நேசியுங்கள்...உங்களை அளங்கறித்து கொள்ளாம்....பிடித்த செயல்களை செய்தல்....மனம் எதை செய்யும்போது மகிழ்சியை தருகிறதோ.....அது Passitive vibs
@rajendranr7327
@rajendranr7327 3 года назад
உங்களுடைய ஆன்மிக பேச்சுக்கள் புரிதலுக்கு மிகவும் எளிமையாக உள்ளது, உங்களைப் போன்ற குருமார்கள் என் வாழ்வில் அறிமுகமாகிவண்ணமே உள்ளனர்... இறையெனும் பேர்அன்பிற்க்கு நன்றிகள் கோடி...🙏
@sangamithiraig1834
@sangamithiraig1834 3 года назад
நான் இப்பத்தான் பாசிட்டிவ்வாக இருக்க ஆரம்பித்துள்ளேன் தம்பி. காலம் கடந்து போயிருச்சுப்பா. நன்றி.🙏🙏🙏🙏🙏
@natarajank452
@natarajank452 3 года назад
Vazlga valamudan
@vanantamil01
@vanantamil01 2 года назад
வாழ்க வளமுடன்
@muthusamy3189
@muthusamy3189 Год назад
என் மனதை தெளிவடைய செய்ததற்கு அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்...
@CoconutIndia
@CoconutIndia 3 года назад
எல்லாவற்றுக்கும் மூல காரணம் மனம் தான். மனம் ஒவ்வொரு நொடியும் துன்பத்தை விதைத்து கொண்டிருக்கும். மனதில் எழும் எண்ணங்களுடன் ஒன்றாமல் கலைந்து செல்லும் மேகங்களைப் போல கவனித்து விட்டு விட வேண்டும். இப்படி மனதின் சூழ்ச்சியில் விழாமல் நம்மைப் பார்த்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமே.. இதன் மறு பெயர்தான் சச்சிதானந்தம்.
@shwethavenkat4856
@shwethavenkat4856 3 года назад
Wow 👏
@skanaga6523
@skanaga6523 3 года назад
Semma ...super ..
@starravikumar.m138
@starravikumar.m138 2 года назад
ப்ரதா் என்ன ப்ரதா் இவ்வளவு அருமையா சொல்ரீங்க ரொம்ப விரும்பி பாா்க்கிறேன் நிகழ்ச்சி கேட்கிறேன் அற்புதம் நல்ல வாழ்க்கை அமைய நான் நிச்சயமாக முயற்சி செய்கிறேன் அச்சோ தங்களை நான் மிகவும் மெச்சுகிறேன் .....
@amudhavallir709
@amudhavallir709 2 года назад
வணக்கம் தம்பி 🙏 நீங்கள் கூறும் அறிவுரைகள் எனக்கு ரொம்ப நிம்மதியை தருகிறது ரொம்ப நன்றிப்பா நான் வணங்கும் என் ஈசனே கூறுவது போல் இருக்கிறது 🙏🌺🌺🌺🙏🌹🌹🌹🙏
@sakthimaang3975
@sakthimaang3975 3 года назад
நேர்மறை எண்ணங்களை சிந்திக்க வாய்ப்பளித்த தங்களுக்கும் நன்றி
@g.vimalraj1992
@g.vimalraj1992 2 года назад
எண்ணால் எப்பவுமே சந்தோஷமாக இருக்க முடியவில்லையே
@ruthutv6074
@ruthutv6074 3 года назад
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் குரு துணை
@velmanickamt7287
@velmanickamt7287 2 года назад
மிக்க நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 года назад
🙏🌹 ஓம் சிவாய நம 🌹👍. குருவே சரணம் 🙏🙏🙏 அருமை நன்றி 👏👏👏👏👏
@rajammalmurugan2434
@rajammalmurugan2434 3 года назад
மிக்க நன்றி ஐயா .
@naliniparasuraman9143
@naliniparasuraman9143 3 года назад
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் கருத்துகள் நன்றி
@sakthysatha1780
@sakthysatha1780 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@swarnalathap6974
@swarnalathap6974 3 года назад
Thank. You thambi.. Arumayana pathivu 👌👌👌👌👌
@devikasudhakar625
@devikasudhakar625 3 года назад
Neenga pesarthu ketala positive varuthu apuram mind pazhaya mathiri ayiduthu will try thambi I am 50 will change
@sheelas1513
@sheelas1513 3 года назад
Ivvlo naal neenga enga irundheenga, evlo mis pannitten, ippavagilum bagyam kidaithadhu. 🙏🙏🙏🙏
@priyankajegan786
@priyankajegan786 3 года назад
Same I felt after watching this video.🙏
@subichanrealestatephotoedi1223
@subichanrealestatephotoedi1223 3 года назад
Super bro ,l liked you video very much
@deepap113
@deepap113 3 года назад
For example na apdi tha sir negative ah tha yosipa unga vedio Romba energetic ah erundathu.....
@gmurugan3471
@gmurugan3471 2 года назад
குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி நன்றி நன்றி
@nagashri7
@nagashri7 2 года назад
True💯 Ppl who watch this video and feel encouraged, please please read 'The Power Of Subconscious Mind' book. Available in many languages. This will definitely help you if you believe in it. Let the Universe bless you all 😊✨
@srimati.sathyapriya3569
@srimati.sathyapriya3569 2 года назад
நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள்... இதை தாண்டி சாணக்கியா சொல்லும் #*Reality thinking* _யதார்த்தமான' உண்மை / நிஜமான / ' சகஜமான சிந்தனை என்பதை பற்றி #*Chanakya's Inside the mind* என்ற புத்தகத்தில் மிக அழகாக தெரிவித்துள்ளார்...😍👍🏻💝
@ruthutv6074
@ruthutv6074 3 года назад
மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் விஷ்ணு
@vanajaraj7611
@vanajaraj7611 3 года назад
வாழ்க்கையில் எதிர்மறையாகவே எல்லாம் நடந்ததால் மனம் அப்படி நினைக்கிறது. அதற்கு எப்படி நினைத்து வாழ்வது என்று சொல்லுங்கள் சகோதரா.
@hemakrish9479
@hemakrish9479 2 года назад
🙏🙏🙏🙏உண்மை. அனைத்தும் ஆழ்மன பதிவுகள் 🙏🙏🙏🙏
@moniprincy8093
@moniprincy8093 3 года назад
True 💯 Exactly said about positivity... Guruve saranam 😊
@ramg1006
@ramg1006 3 года назад
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன்
@savesimple5212
@savesimple5212 3 года назад
Excellent sir🙏🙏🙏🙏... Neraya videos podunga..
@MCCNivethaaE
@MCCNivethaaE 3 года назад
Solarathu easy but follow pannarathu kastam Anna .. ...
@umamurugan1224
@umamurugan1224 2 года назад
Your speech 💯 true very nice nan vazhga valamudan..la eruken erainilaya unarthierkuren 🙏 positive thinking miracles....neraya unarthirukren 🙏 vazhga valamudan 🙏
@sridharvarada4939
@sridharvarada4939 3 года назад
Excellent valuable talk.
@srishinetamilcookingandvlogs
@srishinetamilcookingandvlogs 3 года назад
Super....neenga pesurathey romba positive ah iruku....
@phuvanaraji6129
@phuvanaraji6129 3 года назад
Wonderful Guruji
@ksrikant5418
@ksrikant5418 2 года назад
நீங்கள் மனதின் நெகடிவ் விஷயங்களை சரியாக சொல்லி விட்டீர்கள் ஆனால் எதார்த்தம் என்பது உரையாடல் அல்ல.. உங்களது நல்ல கருத்தை ஏற்பது என்பது உங்கள் வார்த்தைகளை மதிப்பவர்களின் செயலாய் இருக்கலாம். ஆனால் அது அவர்களின் எதார்த்தத்துடன் ஒட்டுவது கடினம். நடைமுறை என்பது உரையாடல் உலகத்தை சேர்ந்தது அல்ல அகந்தையை சேர்ந்தது அகந்தை அழியாமல் மனம் பாசிடிவ் அடைவது சாத்தியமே இல்லை. உங்கள் கருத்துக்களின் திரிபுகள் சிறப்பாக இருந்தது.. வாழ்க வளர்க..
@lawrenz_02_
@lawrenz_02_ 3 года назад
Ivlo Sinna Vayasula Evlo Alaga pesuringa🥰
@lathamohan8102
@lathamohan8102 3 года назад
Kandippa follow panuven sir, ithu mathiri niraiya video podunga sir unga video parthuttu than daily thoongave poven thank you sir
@timepass4375
@timepass4375 8 месяцев назад
Guruve saranam
@bgn9641
@bgn9641 2 года назад
Nandri Bro..... positive positive positive think positive now onwards.....Guruva saranam
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 года назад
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏🙏
@a.mutharasan9441
@a.mutharasan9441 3 года назад
Thanks Anna nan lifela rompa kasta padutu irukain enaku nagative thinking than thonuthu nenga pesuratha katain kadavulai enketa pesura Matheri iruku .eni kandipa positive thinking pannuvain
@acsindia5095
@acsindia5095 2 года назад
Good guidance..thank you 🙏 guruvea saranam
@r.manimozhiganesanr.manimo7801
@r.manimozhiganesanr.manimo7801 3 года назад
Arumai arumai arumai super
@leelaammu4385
@leelaammu4385 2 года назад
Romba Romba Nandri Guruvea... Enala Nimathiya Eruka Mudila... Daily news and Accident lam pakum pothum romba romba manasu kashtama eruku Guruji... Enna pandrathunea purila... Romba Bayama Eruku... Nalla Vazhi Solunga Guruji...
@DW-ul8np
@DW-ul8np 3 года назад
Thank You for your Good Work
@thirumagalthaggavilu2317
@thirumagalthaggavilu2317 3 года назад
ஏன் தம்பி மகாவிஷ்ணு நீங்கள் பேசும் போது சில விசயங்கள் கேட்கும்போது சொன்டு புன்னகைகிரது நல்லா ஆன்மீக கருத்துக்கள் சாய் தர்மா யூடுப்பில் சுவாமி பேசுவார் அதையே அப்படி நீங்கள்ளும் பேசும் போது ரொம்பவும் பிடித்து இருக்கிறது நன்றி வணக்கம் 🙏🙏
@c.k.ponmurugan2935
@c.k.ponmurugan2935 2 года назад
நா ரெம்ப நெருக்கடியானா சூழ்நிலைல இருக்ககிறேன் மனசுல கஷ்டம் குடும்பத்துல கஷ்டம் வாழவே இஷ்டம் இல்ல நீங்க பேசுறது கேட்டு கொஞ்சம் தைரியம் இருக்கு ஆனாலும் சுத்தி இருக்குற பிரச்சனை என்னை தினம் தினம் கொல்லுது இதற்கு மேல் வாழ விருப்பம் இல்ல குருவே 😔😭😭😭😭
@priyariya7250
@priyariya7250 2 года назад
Tq bro....now I got positive msg from u 😍😍😍😍😍😍😍😍😍
@dhanutimes5751
@dhanutimes5751 3 года назад
குருவே சரணம் நன்றி குருஜி
@carolineambroise9816
@carolineambroise9816 2 года назад
Azhaga pesuradi thangam en pulla unna maadhiri pesunomnu vendikopa 9 vayasu innum pesala
@lathamohan8102
@lathamohan8102 3 года назад
Wow very very super sir unga speech kettukitte irukanum pola iruku neenga enga koodave irunthu advice panra mathiri iruku thank you very much sir ungalai paratta varthai illai
@Logicknief
@Logicknief 3 года назад
Thank you so much brother
@manickavelsethuramanui6917
@manickavelsethuramanui6917 2 года назад
Great post vazga valamudan
@chitravinoth5245
@chitravinoth5245 Год назад
உண்மை சகோ.... சகிப்பு தன்மை இருக்கணும் யார் என்ன சொன்னாலும் கண்டுக்க கூடாது...
@dineshkongu5963
@dineshkongu5963 2 года назад
நன்றி நீங்கள் கூறுவது யாருக்கும் தெரியாதா ஒன்று
@shreekala8089
@shreekala8089 5 месяцев назад
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
@varshavarsh3591
@varshavarsh3591 2 года назад
Thank you so much
@Sathya-kh4ty
@Sathya-kh4ty 2 года назад
Super super i will try👍👍👍👍
@nithunithu5543
@nithunithu5543 2 года назад
Thank you
@rameshramya9095
@rameshramya9095 2 года назад
குருவே சரணம் அனைவருக்கும் வணக்கம் 🙏
@vithusha5123
@vithusha5123 Год назад
Guruve saranam 🙏❤️
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
ட நன்றிங்க நன்றி அருமையான பதிவு
@godiseverlasting6826
@godiseverlasting6826 2 года назад
True anne.. Positive ah iru nu sonnange ana yen irekanum nu sollave ille..un valkai un kaile nu sonnange ana yaarum athu artham sollave ille.. Athan ellarekum ivalo problem.. Tq for the sharing anne.. May God bless you always 🙏🙏🙏
@ysg7324
@ysg7324 3 года назад
Superb speech👌
@umasankar3604
@umasankar3604 2 года назад
Arumai 🙏🙏🙏
@muruganrradha8738
@muruganrradha8738 3 года назад
Vanakam brother 🙏👌💐
@janakiramanpreetha6550
@janakiramanpreetha6550 2 года назад
Correct sir super sir you speech absolute true statement sir
@unavemarundhu5482
@unavemarundhu5482 3 года назад
உண்மைதான்
@anuradhajanu3615
@anuradhajanu3615 2 года назад
அருமை தம்பி ரொம்ப நன்றி 🙏
@abisaaridesigners3768
@abisaaridesigners3768 3 года назад
Super thambi 👆👌👍💐
@Muralikrishnan1349
@Muralikrishnan1349 2 года назад
Romba thanks Anna nennga sonathu unmaitha .... Na nenga sonathe follow panra Anna thanks....
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 3 года назад
Om namah shivaya💙🙏
@shankark4050
@shankark4050 3 года назад
Nandri
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
குருவே சரணம் குருவே துணை எண்ணம் போல் வாழ்வு நல்ல தம்பி நன்றி முட்டாள் தனம் என்று சொல்லாதீர்கள் ஏதாவது ஓரு காரணமிருக்கு முன்னோர்க்கள் அறிவானவர்கள் ஓ கே நன்றி
@yuvas-parinkitchen7515
@yuvas-parinkitchen7515 3 года назад
Thank you sree
@thilagambalan3828
@thilagambalan3828 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@arulsamyt5810
@arulsamyt5810 3 года назад
Ithe story enaku nadantha story matri iruku ithu la thn en lyf close aachi but 3yr kalichi athe miracle enaku nadanthu thu but athum romba naal nelaikala aprm athu la irunthu enaku la iru ka negative knjm knjm aha recure panittu vaaren ipo thn gud my lyf
@VNS2
@VNS2 3 года назад
Thanks for very good needed info bro
@kannankannan-qz7jc
@kannankannan-qz7jc 2 года назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
@meenam8014
@meenam8014 2 года назад
நன்றிதம்பி
@selvamani235
@selvamani235 3 года назад
நான் 4 நாட்கள் சந்தோஷமாக இருந்தால் 4 வருடம் கஷ்டபடுகிறேன்
@hdkeio3248
@hdkeio3248 3 года назад
@The Vignesh 😁
@sairamsai7527
@sairamsai7527 3 года назад
😀😀😀🤣🤣🤣🤣same to you
@manojimanoji5038
@manojimanoji5038 3 года назад
Super my dear lovely anna
@mallikaabvns6555
@mallikaabvns6555 3 года назад
நன்றி தம்பி 🙏
@meenam8014
@meenam8014 2 года назад
நன்றி தம்பி
@vasudevanst1237
@vasudevanst1237 3 года назад
Yes.. sila prachnaigalal nan izhantha en happiness indru varai kidaikamal indru virakthiana mananilaithan ullathu Eppadi positive thinking varum?
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 года назад
anbe sivam guruve saranam
@INDRANI-jz1gp
@INDRANI-jz1gp 2 года назад
Unmai Nandri
@m.a.shesikarajakumari8554
@m.a.shesikarajakumari8554 3 года назад
வாஸ்து பற்றி வீடியோ போடுங்க சாமி 🙏🙏🙏🙏🙏🙏
@sathyapriya796
@sathyapriya796 2 года назад
Sema speech
@prabanjashakthi
@prabanjashakthi 3 года назад
அருமை
@VSivaprakashSBCO
@VSivaprakashSBCO 2 года назад
குருவே சரணம்
@sivakumars6827
@sivakumars6827 3 года назад
Very good nice
@arularasi5129
@arularasi5129 3 года назад
Super I will try😀
@jeyakrishna4204
@jeyakrishna4204 3 года назад
Super anna
@aravaipari
@aravaipari 2 года назад
நன்றி நன்றி நன்றி...
@sowmiyas2662
@sowmiyas2662 3 года назад
Anna enaku ethavathu onnu sathikanumnu asa eruku but enaku ena thirama erukunu therila nan epadi enoda thiramaia unar rathu athuku ethavathu oru tips soluinga anna
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 2 года назад
நன்றி
@anithasunil2057
@anithasunil2057 3 месяца назад
Tq guruji,
@sairam6822
@sairam6822 3 года назад
உண்மைதான் sir... Nice words.. Bt. Follow pannathaan. . Mudiyala....
@daslisangi3492
@daslisangi3492 3 года назад
Super Anna nanum negative tha thing pannuvan enimela positive tha thing Panna try panran thank you so much Anna use full video
Далее
Hurricane Milton: Storm damage in Fort Myers, Fla.
01:05
1 year of MEDITATION & what i've learnt? | Tamil
7:05