Тёмный

why stalin government protecting Sangi Balveer Singh IPS ? Savukku shankar interview 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 200 тыс.
50% 1

why stalin government protecting Sangi Balveer Singh IPS ? Savukku shankar latest interview on ambasamudram asp
asp balveer singh,
balveer singh,
balveer singh ips,
balveer singh,
balveer,
ambasamudram police station,
savukku shankar,
balbir singh ips,
savukku shankar latest interview,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 689   
@ATRRajan.317
@ATRRajan.317 Год назад
சவுக்கு அடி....சரியான அடி... வாழ்த்துக்கள்....தர்மமே வெல்லும்... உங்கள் சொல்லும் வெல்லும்....
@ATRRajan.317
@ATRRajan.317 Год назад
அனைவருக்கும் நன்றி...
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 Год назад
சூப்பர் இந்த மாதிரி துணிச்சலாக தைரியமாக ஆதாரங்களோடு பேசும் ஒரே ஹீரோ சவுக்கு சார் ஒருவர்தான். அண்ணா ஸ்டாலின் மேல் நீங்கள் கொண்டு இருக்கும் ஆதங்கம் புரிகிறது. என்ன செய்ய அவருக்கு தெரியலையே.மக்கள் பணி தொடரட்டும் அண்ணா.
@rajasekaran1318
@rajasekaran1318 Год назад
முதல்வருக்கு எல்லாமே தெரியும் இருந்தாலும் நடித்துக் கொண்டிருக்கிறார்
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Год назад
Nalla sollitu dmk admk ku vote podurathu …. Appuram evansthu kapatha varuvana
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
ஆஹா அருமையான பதிவு🎉🎉 வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
@gramesmith9898
@gramesmith9898 Год назад
அந்த மன நோயளிகளை மருத்துவமனையில் அனுமதிக் போராடும் இரு சிங்கங்களுக்கும் வாழ்த்துக்கள் 💥💥💥
@vijayakumarp6069
@vijayakumarp6069 Год назад
அனைத்தும் ஏமாற்று வேலை
@rajmuthiah4411
@rajmuthiah4411 Год назад
Thriu Savukku Sankar , I am not big fan of yours, but this issue your are right about everything.. keep going 👏👏
@Tamil_ED
@Tamil_ED Год назад
தத்தி முதல்வர்.. ஸ்டாலின்😂
@maduraiseguvara
@maduraiseguvara Год назад
Mr. Shankar please employ some bodyguards around your house n go with them when you go outside. Take care of yourself. You are no 1 investigating journalist.
@dineshr2801
@dineshr2801 Год назад
விடியல் விடியல்னு சொல்லிட்டு ஒரே அடியாக இருண்டு விட்டதே தமிழகம்.
@amargayu9249
@amargayu9249 Год назад
Yanna achi solluga... Ivan oru alu ivan soldrathu ellamay poi nu tharium illa.. srimathi case tharium illa
@sudhakaran8281
@sudhakaran8281 Год назад
dineshr : Thamilagam irundu vidavillai, unathu eyesight affected, adhuthan irunda maadhiri theriyuthu, yengalukku Appadi theriyavillai OK!
@dineshr2801
@dineshr2801 Год назад
சங்கர் சொல்லுவதில் எனக்கும் சில முரண்பாடுகள் இருக்கு ஆனால் இந்த அரசு எதை சரியாக செயல்படுத்தி உள்ளது செல்லுங்க அதே ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைத்துவிட்டதா இல்ல பென்னிக்ஸ் வழக்கு நீதி கிடைத்து விட்டதா பொல்லாச்சி வழக்கு என்னாச்சி தூத்துக்குடி வழக்கு என்னாச்சி இன்னும் விராசனை போயிட்டு இருக்கு இவங்க ஆட்சியே முடிந்து விடும் ஆனால் அந்த விசாரனை முடிந்து நியாயமான தீர்ப்பு வராது எவ ஆயிரம் சொன்னாலும் இவங்க ஆட்சி நடத்தும் லட்சனம் மக்களுக்கு தெரியாம இல்லை.
@SuryaPrakash-wq6rt
@SuryaPrakash-wq6rt Год назад
@@amargayu9249 yenna acha yen pa ni tamil natla than irukiya
@letchumananletchu3435
@letchumananletchu3435 Год назад
வைகோ சொன்னது சரிதான் ஸ்டளினிக்கு ஒரு மன்னும் தெரியாது ஒரு டம்மி பிஸ் 😂😂😂😂😂
@dwarakanathps8849
@dwarakanathps8849 Год назад
Vaiko epperpata gnani parunga veetuku watchman aga kuda laikilladha var endru medail muzhanginaar adhu evalavu saringa.
@saravanans3434
@saravanans3434 Год назад
மண்ணும்
@letchumananletchu3435
@letchumananletchu3435 Год назад
@@saravanans3434 நன்றி, நான் தமிழ் வழி கல்வி படிக்க வில்லை, நான் சொந்தமாக தமிழ் படிதேன் மேலும் தமிழ் படிக்க நேரம் இல்லை 🙏
@saraswathi6664
@saraswathi6664 Год назад
இவரின் கருத்துக்கள் அத்தனையும் உண்மை மக்களின் சாபம் இந்த அநியாயம் பண்ணுகிற அதிகாரிகள் குடும்பம் நாசமாக போகும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐
@crimsonjebakumar
@crimsonjebakumar Год назад
உண்மை சகோதரி. மிசா காலத்தில் ஒரு SI பல லாக் அப் கொலைகளை செய்தார். அவருக்கு முதல் குழந்தை குருடு, அடுத்த குழைந்தை சப்பாணி. இறைவன் இருக்கின்றா ர். அவர் மனைவி மிக இரக்கம் கொண்ட ரொம்ப நல்லவர்கள் என்பது கசப்பான உண்மை.
@parveenhabib8070
@parveenhabib8070 Год назад
ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து வந்த பல்வீர்சிங் காப்பாற்ற படுகிறார். இதே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு அநீதி
@thirunavukarasua6215
@thirunavukarasua6215 Год назад
Criminal ahh palla pudungala thappu illa
@mri3384
@mri3384 Год назад
படுகிறான்
@rajaindran1729
@rajaindran1729 Год назад
Felicks. Sir. Video🎥 ku. Intha. Pulanayovu. Puli. Oru. All. Muttumthan. Unghalaku
@Rana_2390
@Rana_2390 Год назад
நீங்க தமிழனை முதல்வர் ஆக்கவில்லையே
@richardkarun4829
@richardkarun4829 Год назад
நாளைக்கு ஸ்டாலின் மோடி சந்திப்பு பற்றி பேச வேண்டும்
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 Год назад
Verygood
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne Год назад
Subject super
@asarofficial5306
@asarofficial5306 Год назад
Brave interview both 🔥👍
@sarifrime
@sarifrime Год назад
ரொம்ப கேவலமா இருக்குங்க, அரசு மிகவும் மட்டமாக நடந்து கொள்கிறது. தீர்வு கிடைக்காது என்பது நிச்சயமாகிவிட்டது.
@udhaya00
@udhaya00 Год назад
Starts @ 3:40
@devivijayakumar1513
@devivijayakumar1513 Год назад
சரியாக சொன்னீர்கள்,இவர்கள் செல்லும் விசாரணையின் கோணம் நம்பிக்கை தருவதாக இல் லை. இது ஒரு நாடகம்
@Padthulakku
@Padthulakku Год назад
இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்தாலே செம்ம மாஸ். 👏👏👏👏👏
@muthu7381
@muthu7381 Год назад
முதலில் மக்கள் மாற வேண்டும்..500,1000 வாங்கிட்டு ஓட்டு போட்டால் இப்படி தான் நடக்கும்.. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.. 🙏🏻
@saravanans3434
@saravanans3434 Год назад
👍100%உண்மை
@tharoon5314
@tharoon5314 Год назад
Ethu ivanungla 500 kudutha 1000 kudunu keppanga manam kettavargal
@mangayarkarasiolaganathan9035
என்னசொன்னாலும்எருமைமாட்டுமேலமழைபெய்தமாதிரிதான்உறைக்கவேசெய்யாது ஒட்டுபோட்டமக்கள்தான்காரணம்😢😂😂
@arulazhagan3931
@arulazhagan3931 Год назад
நீங்க சொல்றது உண்மை தான். ஆனா ஒரு லைக் கூட வரல பாத்திங்களா. இது தான் மக்கள்
@kumarc6060
@kumarc6060 Год назад
சவுக்கு CM ஆக வேண்டும் 🔥💥💯💐👍
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Год назад
Srimathi kolai ku kasu vangina savuku
@jagadeesanjaga5043
@jagadeesanjaga5043 Год назад
இவனுக்கு அவர்கள் பரவாயில்லை.
@gipson5376
@gipson5376 Год назад
தலைவன் அந்த பல்பிடுங்கி பரதேசியை விடுறதா இல்ல 😅😅
@msai-sailak
@msai-sailak Год назад
இது மூன்றாவது விவாதம் என்று நினைகிறேன்.ஆனால் இவர்கள் காதில் இன்று வரையில் விழ வில்லை போல் 🤦‍♀️
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Год назад
Final touch ultimate savuku sir 👏🤝🤝🤝🤝🤝👏🤝👏👏
@NaamTamizharr
@NaamTamizharr Год назад
@3:44 வணக்கம் தோழர் ❤
@jaga11de
@jaga11de Год назад
Thanks
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Год назад
ஐபிஎஸ் அதிகாரிகளின் அடிமையாக முதல்வர் உள்ளார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@murugan5528
@murugan5528 Год назад
ஸ்டாலின் ஒரு தண்டம் எதர்க்கும் லாய்க்கு இல்லை
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 Год назад
தோழர் எனக்கு ஒரு சந்தேகம் யார் தோழர் ஓட்டுப் போட்டு இந்த இந்த அரசாங்கம் அமைந்தது நானும் பார்க்கிறேன் சமூக வலைத்தளங்களில் இந்த அரசுக்கு எதிரான குரல் தான் ஒலிக்கிறது
@hariharasudhanramajayan245
@hariharasudhanramajayan245 Год назад
Avan oru telugu paradesi pundamavana
@krishkannan4413
@krishkannan4413 Год назад
Super👍 bro😀🎉
@abdulrahuman5856
@abdulrahuman5856 Год назад
😂
@rafeeqes7543
@rafeeqes7543 Год назад
👏😂
@bhuvaneshwar2004
@bhuvaneshwar2004 Год назад
என்ன சாரதா அழகாயிட்டே போறன்னு கேட்ட இளங்கோவன் சார்பாக நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Год назад
🤔
@sannusyed9625
@sannusyed9625 Год назад
Election mudinju rendu maasam achu
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Год назад
இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளூப்பு கேக்குது
@Eagle753
@Eagle753 Год назад
​@Sannu Syed so what ?
@amargayu9249
@amargayu9249 Год назад
Vijaya Lakshmi assiudan vetri pera valthukal
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Год назад
அப்பப்பா, என் வாழ்நாளில் இதுபோல் கண்டதில்லை படுமோசமான சில அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் பார்த்ததில்லை கற்றரிந்தவர்கள்,...
@MOHAMEDNASEKA
@MOHAMEDNASEKA Год назад
சார். நீங்கள் கூறுவது போல் அரசு அதிகாரிகள் மட்டும் அல்ல. தி மு க அரசும். யாரும் மக்களுக்கான வர்கள் இல்லை. அனைவரும் சேர்ந்து நாட்டையும் மக்களையும் கொள்ளை அடித்து அதை பாதுகாப்பாக வைத்து கொள்ளத்தான் இந்த அத்தனை சிஸ்டம்.
@saravanans3434
@saravanans3434 Год назад
100%
@secularman3402
@secularman3402 Год назад
Very good thinking sir.
@asherytin527
@asherytin527 Год назад
Keep it going brother… sharing it to anyone that could make a difference
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋👋👋
@abinumurugavel6700
@abinumurugavel6700 Год назад
ஸ்டாலினின் சிறை வாழ்க்கையை விளக்கியது மிக சிறப்பு
@rajasekaran1318
@rajasekaran1318 Год назад
தோழரே நம் நாட்டில் அரசியல்வாதியும் விட அதிக குற்றவாளி யாரும் இல்லை என்று குறிப்பிட்டு மிகப் பொருத்தமான வார்த்தை அதேபோல் இந்த எருமை மாடு கட்சி என்று குறிப்பிட்டீர்கள் அதுவும் சரியான வார்த்தை
@987sai
@987sai Год назад
❤ SAVUKKU SHANKAR ❤ fire🔥🔥🔥🔥🔥
@gramesmith9898
@gramesmith9898 Год назад
திமுக கூட்டணி கட்சிகளும்.பிற ஊடகங்களும் இவர்களகடம் வாங்கி 1 டம்ளர் குடிக்க அப்பாவாது வேதனை தெரியுமாறு பாப்போம் இவ்வளவு பெரிய கொடுரத்தை செஞ்சுட்டு சுதந்திரமா இருக்கானுங்க . அதிமுக ஆட்சியா இருந்துருந்தா ஊரே பொங்கி இருக்கும்.‌‌ சவுக்கு பிரிக்ஸ் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@aravindtr2250
@aravindtr2250 Год назад
Great work Savakku sir, Whoever involved in this grusome act should be punished the same way, Please save people from the police... Namo Narayana!
@amargayu9249
@amargayu9249 Год назад
Ivan poi pesuvanda.. srimathi case tharium illa
@Sundar6956
@Sundar6956 Год назад
அருமை
@r.babunaveenr.babunaveen3810
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥சவுக்கு சங்கர் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥இதற்கு எல்லாம் நாம் தமிழ்நாட்டு மக்கள் 2024 2026லயும் சரியான முடிவு எடுக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shan012354
@shan012354 Год назад
காவல்துறையாலும் அதிகாரவர்கத்தாலும் ஆபத்து வரும். கவனம். From Canada
@sma2587
@sma2587 Год назад
Wonderful presentation Mr Savukku.. You deserve to be a IPS Officer...
@amargayu9249
@amargayu9249 Год назад
Srimathi
@amargayu9249
@amargayu9249 Год назад
Ivan poi
@raghubaabu2704
@raghubaabu2704 Год назад
@@amargayu9249 have investigated on that case?
@raghubaabu2704
@raghubaabu2704 Год назад
​@@amargayu9249 you say what was matter on srimath's issue?
@amargayu9249
@amargayu9249 Год назад
He asked fack allocation to the child..
@b.sasikumarsasi4202
@b.sasikumarsasi4202 Год назад
Tn superb conversation combo most awaited one
@gtgammhfyhsivan1826
@gtgammhfyhsivan1826 Год назад
அமெரிக்காவில் போலீஸ் அ பார்த்தால் பாதுகாப்பாக உணர்கிறார்கள் ஆனால் தமிழ்நாட்டில் போலீஸ் அ பார்த்தால் மக்கள் பயந்து ஓடுகிறார்கள் 😔😔😔
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Год назад
வான் தா அமெரிக்கா வ தூக்கிடு
@gtgammhfyhsivan1826
@gtgammhfyhsivan1826 Год назад
@@THE.INDIAN.REBELL என்னப்பா சொல்ல வர்ற
@NAAMTHAMIZHAR_KATCHI
@NAAMTHAMIZHAR_KATCHI Год назад
@@THE.INDIAN.REBELL nee comment panravana tackle panni prayojanam ilada 🌺nnda mane
@thirunavukarasua6215
@thirunavukarasua6215 Год назад
🤣dei appo George floid
@sudhakaran8281
@sudhakaran8281 Год назад
Shivan: American policea paarthomey, oru black mana nadu roadla vaithu kolai seythanuga, andha innocent black man was fighting for Life, but those police men laughed at him.
@thomasbalraj602
@thomasbalraj602 Год назад
SS frustration on the subject is beautifully communicated and justified . ❤ it SS
@dinesh8072
@dinesh8072 Год назад
Nice interview
@kamalakannanr7508
@kamalakannanr7508 Год назад
Wow, superb interview. I appreciate mr. Savukku for his boldness in criticizing the govt in very neat manner. I think nobody has got the guts like you to speak against govt r higher official& judiciary body.we appreciate you very much. You are the need of the hr for TN
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 Год назад
Wow what an interview SS on complete fire... Full interview thik thik nimidangal...
@bavanexploring
@bavanexploring Год назад
வாழ்த்துக்கள் தோழர்
@rasuaraj528
@rasuaraj528 Год назад
திரு.சவுக்கு சங்கர் ஐயா அவர்கள் வாழ்க....❤👌👏🙌🙏🙏🙏
@rohithr1126
@rohithr1126 Год назад
Both of them sema combo.... Honesty on their words
@naveenrs7742
@naveenrs7742 Год назад
சவுக்கு அண்ணன் பேச்சு இன்று சிறப்பு ❤️
@Sundar6956
@Sundar6956 Год назад
அதிமுகா ஆட்சியே பரவாயில்லை என்பதை மக்கள் உணர்வார்கள்.
@prabhafancy4587
@prabhafancy4587 Год назад
Apdiyaka gounder sir
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Год назад
Srimathi kolai seitha eps, pollachi pengala karpalitha admk , arasiyal vathigal na poriki gal
@ananthakumar5764
@ananthakumar5764 Год назад
எருமாடு கவர்மென்ட் பங்கம் 😂😂😂😂
@anandrajagopal9045
@anandrajagopal9045 Год назад
இந்த ஒரு staalin ஏமாறவில்லை, ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஏமாறுகிறது, மிக வருத்தமாக உள்ளது...
@tharuntharun2598
@tharuntharun2598 Год назад
Anna உங்களை Anu anuvaa ரசிக்கிறேன். அதே போல உங்கள் karuiddaium உள் வாங்குகிறேன்.. இளைஞர்களின் விடிவெள்ளி ❤❤❤ Saukku - மக்களின் குரல்
@raprodection8055
@raprodection8055 Год назад
Athu karuiddaium
@ganeshc7871
@ganeshc7871 Год назад
Very sad No FIR on Culprit IPS Balvir ?? When??
@gtgammhfyhsivan1826
@gtgammhfyhsivan1826 Год назад
தி மு கவிற்கு கோர்ட் அ பார்த்து பயம் இல்லை மக்களுக்கு தான் பயம் 😔
@suresha9325
@suresha9325 Год назад
Best interview bro justice ?
@KUMAR-eh2cs
@KUMAR-eh2cs Год назад
தல good speech....
@reenadhana1711
@reenadhana1711 Год назад
👏👏👏 சூப்பர்
@vilmapandi3673
@vilmapandi3673 Год назад
ஃபெலிக்ஸ் உமக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து விவாதம் செய்யுங்க
@gowrikg2170
@gowrikg2170 Год назад
இதலாம் டாணக்காரன் படத்திலயே பத்தச்சு... அமுதா அப்படியே ஒரு ஓரமா உக்கரமா...
@JEGAN.K.K.V.ARUMUGAM
@JEGAN.K.K.V.ARUMUGAM Год назад
ஜெயலலிதா எப்படி தன்னுடைய பதவிக்கு பங்கம் வராமல் ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்கினாரோ அதே போலத்தான் திரு ஸ்டாலினை கருணாநிதி கடைசி வரைக்கும் தன் கூடவே வைத்திருந்தார் ஆனால் இன்று அவர் தத்தி என்பதை எல்லோரும் புலம்புகிறார்கள்😂
@comments_videos
@comments_videos Год назад
திமுகவின் கடைசி ஆட்சி
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Год назад
Erode election results patha appadi theriyala …. Vetkam ketta makkal
@muruganmuruganc3496
@muruganmuruganc3496 Год назад
தமிழக மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்
@reenadhana1711
@reenadhana1711 Год назад
சூப்பர் சங்கர் சார்
@attitude8601
@attitude8601 Год назад
Actual video starts at 03:44
@johnm9946
@johnm9946 Год назад
Tq
@comments_videos
@comments_videos Год назад
எல்லா பயலும் சேர்ந்து முட்டு சாந்துல கொண்டு போய் சேர்ப்பாங்க போல
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Год назад
Mr Shankar very analysed and feeling speech
@Userxyzid999
@Userxyzid999 Год назад
சமரசமற்ற போராளிக்கு நேதாஜி சுபாஷ் சேனையின் வாழ்த்துக்கள்
@a-art9943
@a-art9943 Год назад
Sema Boss 🔥 🔥 🔥
@trijogeorge
@trijogeorge Год назад
Wish people like you was part of politics. Hats of savukku🫡
@krishkannan4413
@krishkannan4413 Год назад
Semaaaaa bro.
@WayOfLife-vr5gn
@WayOfLife-vr5gn Год назад
Worst CM ever in TN history
@redsun2747
@redsun2747 Год назад
Congratulations red pix media and savukku sir..
@AmarnathJambunathan
@AmarnathJambunathan Год назад
I think karunanidhi knew about Stalin's incompetence. May be thats why he protected him so much from exposure.
@vilmapandi3673
@vilmapandi3673 Год назад
சவுக்கு சகோதரா - உன் பின்னால் நான். தொடர்ந்து அறச்சீற்றம் செய்யுங்க. குரலற்றவர்களின் குரல் ஆக ஒலியுங்க.
@saravanans3434
@saravanans3434 Год назад
குரலாக
@vikiraj9656
@vikiraj9656 Год назад
I’m so worried to live in this society, why any organisation didn’t take action on this officers ??? … this not a democratic system , I wish to seeing asylum in some countries 😢
@ramkumars-yb6br
@ramkumars-yb6br Год назад
23 -ம் புலிகேசி ஞாபகம் வருகிறதோ
@abishekmeganathan5657
@abishekmeganathan5657 Год назад
Arumaiyana pathivu
@muniasamyp7566
@muniasamyp7566 Год назад
நான் செய்யாத குற்றத்திற்காக காவல்துறை யால் பாதிக்கப்பட்டு உள்ளேன்😢😢😢
@redsun2747
@redsun2747 Год назад
Same bro
@saravanans3434
@saravanans3434 Год назад
தானும்
@முருகேஷ்ரேகா
மனித உரிமை ஆனையத்திடம் புகார் அளியுங்கள்
@Sankdeen
@Sankdeen Год назад
You both are rocking man... Brave ..
@SasiCam123
@SasiCam123 Год назад
Exactly true
@rprabhakaran448
@rprabhakaran448 Год назад
Any advocate, Please file case in High court and ask them for FIR and take this case to national media
@jamesjeeva1
@jamesjeeva1 Год назад
Fantastic interview,,,
@sriangalammanearthmovers1038
I stand with savuku sankar
@comments_videos
@comments_videos Год назад
15 சாட்சிகளை விசாரிக்க எதுக்கு 1 மாதம்
@ESM007
@ESM007 Год назад
Savukku sir arumai yaana kelvihal. Valid questions all. Our CM Stalin must look into the matter. Sir CM sarukku yellam theriym. Theriyamal irukkathu. Vaippillai Raja.
@dineshr2801
@dineshr2801 Год назад
அதிமுக திமுக ஓட்டு போட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் உயர்ந்த அளவில் ஆட்சி அதிகாரம் செய்யும் அவலம் குறைந்த அளவு கூட நல்லாட்சிக்கான வழியே இல்லை.
@gurumari2028
@gurumari2028 Год назад
ஆட்சி இன்னும் மூன்று வருடம் உள்ளதால் ஓட்டு போடும் போது மக்கள் இதை மறந்து விடுவார்கள் என ஸ்டாலின் நினைக்கிறார். நான் விரும்புவது ஸ்டாலினின் பேரன் பல்லை ஒரு போலீஸ் புடுங்க வேண்டும் அதற்க்கு ஸ்டாலின் ரியாக்ஸன் எப்படி இருக்கும் என்பது தான்.
@danielramachandran883
@danielramachandran883 Год назад
Correct 💯
@solomongibson1919
@solomongibson1919 Год назад
Stalin tha vararu pala pudunga poraru .. idhu tha makaluku mudivu 😂😂
@SriDevi-mw3pl
@SriDevi-mw3pl Год назад
Take care anna God bless
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 Год назад
நீ ஊத நான் ஆட, நான் ஆட நீ ஊத நல்லா இருக்கு நீங்க ரெண்டு பேரும் பேசுகிறது. ஆனால் உண்மையை பேசுறீங்க சவுக்கு சங்கர், பெலிக்ஸ் சூப்பர் 👍
@rajand612
@rajand612 Год назад
முதலில் அவர்களுக்கு பல் மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற முதல்வர் நிதி உதவி செய்ய வேண்டும்
@marscolider7895
@marscolider7895 Год назад
True..
@bnews2354
@bnews2354 Год назад
இதுபோன்ற போலீஸ் அத்துமீறல்களை magisterial power கொண்ட வருவாய்க் கோட்டாட்சியர் (RDO) அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) அல்லது மாவட்ட ஆட்சியர் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அவ்வாறு இல்லாமல், தலைமை செயலாளராக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த அவருக்கு அதிகாரம் கிடையாது.
@__SURYAHERANJ
@__SURYAHERANJ Год назад
savvuku nee great
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Good job both of you
@Saianalytics
@Saianalytics Год назад
The issue must be taken to the UN rights commission
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 Год назад
இனம் அழிப்பையே UN ல் ஒன்றும் செய்ய முடியலையே
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Great job red pix
@arulmurugan3387
@arulmurugan3387 Год назад
Savukku ayya super
Далее
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 451 тыс.
Paint Projects
00:17
Просмотров 1,9 млн
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 451 тыс.