அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வசுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப் படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்ற காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன். சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன. நூல்: முஸ்லிம்.1052.
Allah is most merciful &most forgiven let rely the owner of forgive owner of this world and next. May Allah forgive all sin of our family and our muslim brothers and sisters AMEEN ☪️🤲🏻
Salamalikum moulavi some time ifeel very badicrymyself, I help some one infact they make me very bad alhumdulla today I am happy iam be happy ilisten your bayan jasakallah ghair
Salamalikum moulavi moulavi English write in alphabetical but Tamil don't write in English alhumdulla moulavi iaminclass everyday inshallah Allah will listen your bayan jasakallah ghair