Тёмный
No video :(

Without Birthtime by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 306 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@umamaheswari5870
@umamaheswari5870 5 лет назад
தங்களுக்கு ஜோதிடம் சொல்லி கொடுத்த ஆசான் அவர்களின் பெயருக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் அண்ணா சென்னை உமாமகேஸ்வரி
@lephilosophiste
@lephilosophiste 5 лет назад
நன்றி ஐயா! இந்த தங்கையின் ஜாதகத்தின் இவ்வளவு விரிவாக பலன்களை கூறியது உங்கள் பெருந்தன்மையே!
@karuppusamysamy8543
@karuppusamysamy8543 4 года назад
அருமை ஐயா எதிர்காலத்த பத்தி இவ்வளவு தெளிவா பலன் சொல்வதற்கு உங்களால் தான் முடியுது
@cellphone4457
@cellphone4457 5 лет назад
எளிமையான ஏழை பெண்ணுக்கு ஜோதிடம் பார்த்து கூறியதற்கும் மிக்க நன்றி , சின்னராஜாவே பேச்சு சத்தத்தையே காணாம்
@ravisankar8774
@ravisankar8774 5 лет назад
கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறைய இருக்கிறது அண்ணா
@m.p2727
@m.p2727 4 года назад
வணக்கம் குருவே எங்களை"போன்று அடீதலத்து ஜோதிடா்களுக்கு நல்ல ஜோதிட பாடம் வாழ்க வளமுடன் உங்களின் சேவை தொடர ஆண்டவனை பிராத்திக்கிறேன் ஜோதிடர் சிம்மம் சிவா ஆழ்வை....தென்காசிDist வாழ்க வளமுடன்
@skmuthughavi1978
@skmuthughavi1978 5 лет назад
வாழ்த்துகள் ஐயா தங்களின் ஜோதிடம் சொல்லும் முறையும் ,தங்களின்பேசும் முறையும் எங்களை மெய்மறந்து கேட்கவைக்கிறது மகுடி ஊதிய பாம்பு போல் ரசித்தபடி எங்களுக்கு சொல்லும் பதில்போல் கேட்டுக்கொண்டு இருந்தேன் தங்களின் வாக்கின் படிஅந்த பெண் இறைவனின் அருளாசியுடன் வளமும் நலமும் பெற வேண்டுகிறேன்
@electricalsubjecttamil
@electricalsubjecttamil 5 лет назад
புதுமையான விளக்கம் நன்றி ஐய்யா
@thaneswarysiva738
@thaneswarysiva738 5 лет назад
Thank you aya. You are doing a great service giving this type of kind words take you very high in your life. I am happy and appreciate this type of attitude Best wishes
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 3 года назад
சூப்பர் சார்.அந்த பெண்ணின் மனப்பாரத்தை குறைத்தமைக்கு நன்றி
@moulidharangDkv
@moulidharangDkv 5 лет назад
Sir really this video made my eyes wet. You are really great. God bless you sir. 🙏 And also that girl Ramya
@SaridhaMani
@SaridhaMani 4 года назад
Dear Sir, great predictions. God bless you good health and happiness throughout your life.
@deivasigamanierajendhiran4095
@deivasigamanierajendhiran4095 5 лет назад
Vazhga vallamudan Ramya.May God bless you for ever
@easterjayarani3840
@easterjayarani3840 5 лет назад
Sir,Amazing and your level is so high. Ramya God bless you
@imvjhere
@imvjhere 5 лет назад
Arumai arumai sir. Superb explanation.
@sureshvelu5834
@sureshvelu5834 5 лет назад
MY HERATY BLESSINGS TO RAMYA! YOUR ALL WISHES WILL BE FULLFILLED EXPECT THOSE!
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 3 года назад
Wonderful excellent.
@dineshpitchai3403
@dineshpitchai3403 5 лет назад
Extraordinary knowledge and research.
@m.prabhakaran4536
@m.prabhakaran4536 5 лет назад
அருமையான விளக்கம் ஐயா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு sir
@peacelover1972
@peacelover1972 5 лет назад
Sir, she said Revathy natchathiram, but you have chandran in mesham. I am guessing the degree between kethu and Chandran is very small, so it works about mother. I liked your explanation.
@v9735
@v9735 3 года назад
Very nice sir....congrates
@komalanav544
@komalanav544 5 лет назад
மிகவும் சிறப்பான பதிவு சேர் நன்றி.
@karikalans1694
@karikalans1694 5 лет назад
1000 Thank you for words to our ramya sir, i didnt get reply from you for my question brother, but your reply to ramya made me happy like that i got reply to my question, may she will get what she wished. And your service will expand, many of our ancient astrological scripts. will be saved in your words. All the best sir. ரம்யா கேட்ட ஆசையும், நீங்கள் கிடைக்கும் என்று கூறிய விதமும், செவிக்கும் மனதிற்கும் இனிமைய அளிக்கின்றது... மிக்க நன்றி.
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 5 лет назад
இறைவன் அருளால், ரெம்யா நன்றாக இருப்பார்கள். எல்லோர்க்கும் நல்லது சொல்லும் பணியில் அமர்த்திய இறைவன், உங்களையும் நன்றாக வைப்பார்.
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
நமஸ்தே🙏🙏🙏🙏🙏
@Harish-ws4bk
@Harish-ws4bk 5 лет назад
வணக்கம் ஐயா, பிறந்த இடம் : அரசு மருத்துவமனை, நாகப்பட்டினம் பிறந்த தேதி : 28-02-1999 பிறந்த நேரம் : மாலை - 06:45 பல பேர் கேட்பதால் அனைவருக்கும் பதில் கூறுவது கடினம் தான் என்பது புரிகிறது. ஆனாலும் இம்முறை எனக்கும் பதில் கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறேன் ஐயா. என் கல்லூரிப் படிப்பில் தடை ஏற்பட்டுள்ளது, கல்லூரிப் படிப்பினை நிறுத்தி விடலாம் என மிகவும் மனக் குழப்பத்துடன் இருந்தேன், போன வருடம் அக்டோபர் மாதம் வரை(சந்திரன் புக்தி நிறைவடைந்ததும் அப்போது தான்). தற்பொழுது மன அமைதியுடன் இருக்கிறேன், பல விடயங்களை கற்றுக் கொண்டும் இருக்கிறேன், என்னிடம் பல நல்லவிதமான மாற்றங்களும் வந்துள்ளன. நான் B.E., ECE படிக்கிறேன், எனக்கு Android, Computer programming, Hacking சம்பந்தபட்ட துறையில் தான் ஆர்வம் உள்ளது, வீட்டில் இருந்தபடியே அதனை கற்றுக் கொண்டும் இருக்கிறேன். 1. தொழில் செய்வதற்கான எண்ணம் தான் அதிகம் உள்ளது அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ( என் தந்தைக்கு 58 வயது நிரம்ப உள்ள நிலையிலும் கூலி வேலைக்கு சென்று எங்களை வளர்த்து வருகிறார். அவரை பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே நான் கட்டாயம் கூடிய விரைவில் வருவாய் ஈட்டத் தொடங்க வேண்டும். இன்னும் 2 வருடங்கள் உள்ளன என் படிப்பு முடிவதற்கு, சற்றுப் பார்த்துக் கூறுங்கள் ஐயா) இந்த உலகில் நல்ல விதமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் மற்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இவற்றை அரசியலுக்கு செல்லாமலும் செய்யலாம் ஆனால் தமிழ் நாட்டின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை காண வேண்டும் என்ற முனைப்புடனும் உள்ளேன் எனவே இதனை செய்ய அரசியல் தேவைப் படலாமோ என கேட்கிறேன், 2. நான் அரசியலுக்கு போகலாமா, அதற்கான அமைப்பு இருக்கிறதா? இப்படிப் பெரிதாக இருக்கும் பதிவிற்கு என்னை மன்னிக்கவும்🙏. மிக்க நன்றி ஐயா 🙏.
@gandhigandhi554
@gandhigandhi554 5 лет назад
வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanv6846
@srinivasanv6846 5 лет назад
Thanks for your help for this girl. I am following your videos regularly but I don't get reply from you. But so many people need priority. Thanks God for your service.
@muthusmith1
@muthusmith1 5 лет назад
super sir excellent
@sangeethavasudevan6386
@sangeethavasudevan6386 5 лет назад
14-11-1994 time 3.59pm gudiyatham please tell about my marriage life and life partner
@palanivelur56
@palanivelur56 5 лет назад
உயர் நல் அனுபவ ஜோதிடருக்கு வணக்கம் . அடேங்கப்பா, என்ன சொல்லுவேன், என் உள்ளம் வியக்குது. லக்கணம் காணல, பலன் வந்து மயக்குது. அய்யா ஜோதிடரே , 👌👌👌👌 🤔🤔🤔🤔 🙏🙏🙏🙏 ம்ம் கலக்கிறிங்க. 24 ஆண்டு கடந்த கால இளவயது கஷ்டத்துக்கு பின், வருங்கால சிறப்பு வாழ்க்கை பற்றி மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும், அந்த மகளுக்கு நானும். இவ்வளவு சொன்ன நீங்கள் அந்தப் பலன்களை வைத்து இலக்கணத்தையும் சொல்லி விட முடியும். அது முழு முழுமை பெற்றிருக்கும் . மிக இளவயதில் கஷ்டப்பட்டால் வாலிபம் + முதுமை காலத்தில் வாழ்க்கை சிறக்கும் என்று புரிகிறது . அடுத்து , எனது சென்ற வார, கடைசி பிறப்பு + முதல் பிறப்பு, அதற்கு ஆறறிவு இல்லாதவற்றிற்கு என்ன கருமா ? என்ற குழப்பத்துக்கு ஏதாவது தெளிவு கிடைக்குமா ? சென்ற லைவில் கொஞ்சம் சொன்னதால் இப்போது நிறைய பேர் மனதிலும் இந்த குழப்பம் வந்திருக்கும் . பார்த்து ஏதாவது சொல்லுங்கள். காத்திருக்கிறேன் . என்றும் தங்கள் ரசிகன் இவன் ஆத்தூரன் . நன்றிகள் பல.
@nvasanthakumarnanjundan6513
Thank you 🙏
@shrevanvaidyanathan1681
@shrevanvaidyanathan1681 5 лет назад
Very lucky sir 2 sons and a daughter 😌😌😌😌😊😊😁😁
@thalabathy1956
@thalabathy1956 5 лет назад
அருமையான விளக்கம்!
@mohanrocky9124
@mohanrocky9124 5 лет назад
Seriously no words to explain about your work you are doing really good work to our society God bless you for many more years.. ChinnaRaj SIR my current job is going very very bad I am try for govt job's will I get the gov't job please do the needful. Current job is killing me. I will get any changes in my job. My DOB 31st August 1989 Chennai 09:50PM 😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓🤕🤕🤕🤕😓😓🤕😓😓😓😓😓😓😓😓
@kasienglishgrams7204
@kasienglishgrams7204 3 года назад
நன்று
@d.jembakamdjembakam4246
@d.jembakamdjembakam4246 5 лет назад
அருமையான கணிப்பு
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 5 лет назад
Very interesting to watch..sir..Ramya nalla irrukanum..Best wishes.ma..
@abhyabhy
@abhyabhy 5 лет назад
Ayya, vannakkam. Till last you did not tell, how horoscope made without time of birth time . I am a eagerly listening your voice.
@sujathab4293
@sujathab4293 3 года назад
அருமை சார்....
@lakshanashree27_3_82
@lakshanashree27_3_82 3 года назад
Amazing explanation anna
@manoharmano2202
@manoharmano2202 5 лет назад
அருமை ஜி
@ilamuhilvinoth7775
@ilamuhilvinoth7775 5 лет назад
சார் நான் பிறந்ததில் இருந்தே உடலுக்குள் எதாவது ஒரு வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்... காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி மற்றும் இன்னும் பல விதமான சொல்ல இயலாத தொல்லைகளை அனுபவித்து வருகிறேன்... ஒண்ணு போனா இன்னொண்ணு என்று மாறிமாறி துன்புறுத்துகிறது... லக்னாதிபதி சுக்ரன் அஷ்டம ராகுவின் சாரம் வாங்கி 6ல் ஆட்சி பெற்று இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா... இதெல்லாம் எப்பொழுது சார் மாறும்... இப்பொழுது அஷ்டம ராகுதிசை கேது புத்தி நடைபெறுகிறது... எனது வாழ்க்கை எப்பொழுது சார் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் செழிப்படையும்... (1) லக்னாதிபதி சுக்ரன் ராகுசாரம் வாங்கி நிற்கிறது (2) பஞ்சமாதிபதி புதன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைந்துள்ளது... (3) பாக்கியாதிபதி, ராசி நாதன் சனீஸ்வரன் சந்திரனுடன் இணைவுபெற்று புணர்வு தோஷத்தில் உள்ளது... ஆக மொத்தம் எனது ஜாதகம் வெற்றிகரமான ஜாதகமா, வீணான ஜாதகமா என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் சார்... 10 DEC 1991 05:20pm Aranthangi மகரம் (திருவோணம்)
@rajkumar-sg3tu
@rajkumar-sg3tu 5 лет назад
ஐயா கடவுள் உங்களுக்கு மட்டும் தனி மூலையை கொடுத்து இருக்கிறார். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன் என்றென்றும்....
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 3 года назад
இவரைப்போலவே என் உறவினர் பெண் ஒருவர் அப்பா,அம்அ இல்லை. 7 வயதிலிருந்தே ஸனாதை ஆசிரமத்தில் வளர்ந்து, இன்று நேட்டோ படையில் பணிபுரிகிறார்.இவருக்கு குடும்ப வாழ்க்கை அமையுமா? ஐயா? அந்தப்பெண் எங்களை தொடர்பு கொண்டு பேசும்போதெல்லாம் அவர் மனதில் இருக்கும் ஏக்கம் எங்களுக்கு புரிகிறது.ஆனால் என்ன செய்வதென்று எங்களுக்கு புரியவில்லை. பெண்ணின் பெயர் ஷீலா பிறந்ததேதி 3-8-1990. நேரம் 1-10am இடம் நியூசெர்ஸி நியூயார்க் அமெரிக்கா.
@sudhagarsathan8849
@sudhagarsathan8849 5 лет назад
Visible god chinnaraju sir
@rmuralikrish
@rmuralikrish 5 лет назад
அருமை. நானும் எனது குருநாதர் பிறந்த நேரம் தெரியாத நிலையில் லக்னம் எப்படி எடுப்பது என தெரிந்து கொண்டேன். நன்றி
@radhabalu6784
@radhabalu6784 5 лет назад
எனது ஜோதிட குருவே உங்கள் ஜோதிட அறிவுக்கு நன்றி, 12/02/1993 9:55 இரவு திருப்பூர், அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா என கூறவும் நன்றி குருவே.
@BH-rq9gx
@BH-rq9gx 5 лет назад
I live in Canada, I lost my job, end of mercury dasa. What prospects do I have in Kethu dasa? Business or govt job or invest in stocks or change of place, please let me know. Any setbacks in health? Sukra in 12th exalted, how will next sukra dasa be? Any prospect of returning to India for business or live only in foreign land till end of my life? My details: feb 16, 1961, madras, 9.45 am thanks Srini
@sudhagarsathan8849
@sudhagarsathan8849 5 лет назад
Vera level sir
@parthasarathisusee157
@parthasarathisusee157 5 лет назад
அருமைSir
@user-ls2qo4nf5p
@user-ls2qo4nf5p 5 лет назад
Vanakkam sir
@tamizhtamizh1637
@tamizhtamizh1637 3 года назад
அய்யா ஒரு கேள்வி எனக்கு இத மட்டும் சொல்லுங்க ஐயா பிறந்த தேதி 5.5.2006.இந்த பொண்ணுக்கு அப்பா இல்ல எனக்கு பிறந்த தேதி மட்டும் தெரிவும் அம்மா இருக்காங்க அவுங்க நல்லா இருக்காங்க அவுங்கதான் அந்த பொண்ண நல்லா பாத்துக்கிறாங்க எனக்கு அந்த பொண்ணு பொறந்த டைம் தெரியல மாலையில் பொறந்து இருக்கா சும்மா தோராயணமா டைம் போட்டேன் ஒரு 6.35டைம் போட்டேன். லக்கினம் துலாம் லக்னம் லக்கனத்தில் குரு இருக்காரு 7ம் வீட்டில் சூரியன் புதன் இருக்கு 9ம் வீட்டில் செய்வாய் இருக்கு 6ம் வீட்டில் சுக்ரன் ராகு உச்சமமா இருக்கு 10ம் வீட்டில் சனி சந்திரன் இருக்கு 12ம் வீட்டில் கேது இருக்கு. அந்த பொண்ணு கூட பிறந்தவங்க முதல்ல இரண்டு அக்கா அப்புறம் ஒரு அண்ணன் இந்த பொண்ணு கடைசியா பொறந்தவ இது சரியான ஜாதகமா எனக்கு இது மட்டும் சொல்லுங்க அய்யா அந்த பொண்ணு பொறந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் அகரம் கிரமம் எனக்கு காமண்டலயாது சொல்லுங்க அய்யா யாராவது தெரிஞ்ச கூடம் சொல்லுங்க pls அந்த பொண்ணு எங்க அத்த பொண்ணுதான். அந்த பொண்ணோட ஜாதகத்த பார்க்கும் போது அந்த பொண்ணுக்கு வசதியா பையந்தான் மாப்பிளையா வருவானா... இது சரியான ஜாதகமா மட்டும் சொல்லுங்க pls pls pls சொல்றவங்களுக்கு கோடி புண்ணியம்🙏🙏🙏
@shivu3
@shivu3 5 лет назад
சிவசிவ
@margretlourdubenedict1229
@margretlourdubenedict1229 5 лет назад
Thanks sir ur super
@pvignesh6253
@pvignesh6253 5 лет назад
Dear Sir my humble request pls consider...it is very difficult to get your appointment, also the appointment process is too complecated . Please make it easier for us... Thanks in advance.
@Mani-pb7er
@Mani-pb7er 5 лет назад
வணக்கம் ஐயா, ரம்யா வாழ்க்கை சிறப்பாக அமைய அரங்கநாதன் அருள் புருவார். இவன் கோ பாரதி நன்றி
@m.prabhakaran4536
@m.prabhakaran4536 5 лет назад
ஐயா குரு ,சூரியன் இருவரில் யார் தந்தை மற்றும் காரத்துவம்
@sridevi109
@sridevi109 5 лет назад
அருமை சகோ... எனக்கு பிறந்த நேரம் மற்றும் மாதம் தெரியாது நட்சத்திரம் மட்டுமே தெரியும் அதுவும் சரியா என தெரியாது குடும்ப அமைப்பை வைத்து இதே போன்று பலன் கூற இயலுமா சகோ
@basuvarajeswaran6303
@basuvarajeswaran6303 5 лет назад
Super
@sakthiveera344
@sakthiveera344 5 лет назад
Sema
@k.vivekk6417
@k.vivekk6417 5 лет назад
Genius
@muthulakshmi-vz2xm
@muthulakshmi-vz2xm 5 лет назад
வணக்கம் ஐயா, பொதுக்கேள்வி 1. குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை தெய்வமாக வழிபடுகின்ற வழக்கம் நம் நாட்டில் உள்ளது இதற்க்கு காரணம் என்ன? 2. அவர்கள் எப்பொழுதும் குடும்பத்திற்க்கு துணயைாக இறுப்பார்கள் என்று கூறுகிறார்கள் இது உண்மயைா? 3. மேலும் இது தாெடர்பான செய்திகளை கூறுங்கள். நன்றி.
@muthusamy1711
@muthusamy1711 5 лет назад
அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன்
@user-jb4li6rj2f
@user-jb4li6rj2f 5 лет назад
kingதல,super super
@jprasanth7553
@jprasanth7553 5 лет назад
😁😁😁 very nice 💐💐💐💐 👍👍👍
@RaviKumar-li6ot
@RaviKumar-li6ot 3 года назад
அண்ணா அருமை. ஆனால் ஒரு சந்தேகம். பிறப்பு அதிகாலை , அப்போ லக்னம் சூரியனுக்கு அருகில் உள்ள வீடாக வாய்ப்புள்ளது. கால புருஷ வீடை அடிப்படை ஆக வைத்து பலன் சொல்லும்போது பலன் மாற வாய்ப்புள்ளது. எனவே மற்றுமொரு detailed video பதிவிடுமாறு வேண்டுகிறேன்.. நன்றி
@koushikp9359
@koushikp9359 5 лет назад
சார் புதுசு புதுசு ஆக ஜோதிடத்தில் இல்லாததை நீங்க கூற எங்களுக்கு டைம் பாஸ் .
@shreenivasn464
@shreenivasn464 5 лет назад
Vanakkam sir, 10th class result solla poranga. Future La endha field edukalamnu decide panna jaathakathula ennenna paakanumnu sollunga sir. Thanks
@Avinash-mo3rq
@Avinash-mo3rq 5 лет назад
Antha sagothariku menmelum vaazhvil siragadithu vaazha vaazhthukal
@swathir5648
@swathir5648 5 лет назад
Hello sir when answer my question sir? My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram. When she will get happy married life and kids sir? Please answer me sir don't ignore my question sir. Still my family also waiting sir.
@dema4705
@dema4705 5 лет назад
Sir, Thank you for this excellent video. I seek your help to take a major Life-decision. I was born on the 1st of April 1984 in Colombo, Srilanka. Birth time not known as my Parents do not believe in Astrology. currently, I live in another Country away from home. I was in a relationship from 2003 for almost 10 years. But that boy was not sure about himself. Thus I broke up with him. I fell in love again in May 2015. This boy is well educated but his Parents are against our affair as I do not belong to their Race, Religion & caste. My Parents did not object & we are planning to get married next month without his Parents blessings. My mother is diagnosed with Cancer last year. She will undergo surgery in August this year. My questions are 1) Will my mother survive after the surgery? 2) Will I be happy after my marriage? 3) Will I have kids? Will my Parents-in-law accept me someday? 4) As I was shattered after my first break-up, am I really in love with this boy whom I want to marry? Are we both astrologically compatible to lead a happy married life? He was born on 15th May 1986 (2 yrs younger) in Kalmunai Srilanka. Please analyse both our charts as a video if you have time. Sir, I will check every new video you release to take a good decision. Please help me.
@rajkumar-sg3tu
@rajkumar-sg3tu 5 лет назад
உயர்திரு ஐயா. எனக்கு ஆண் குழந்தை இருக்குமா? 18/12/1980 காலை 8:45 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன்.
@ykv880816
@ykv880816 5 лет назад
Hi sir, I m in usa and searching for job here .when will I get the job ? I have h4ead. 16.08.88 1.45pm dharmapuri
@kameshd.1004
@kameshd.1004 5 лет назад
ஜாதக ஆசானே சரணம் . நான் பல முறை comments ல் கேட்டு விட்டேன். தயுவு செய்து பதில் கூறுங்கள். என் கணவர் பயங்கர தண்ணீ வண்டி. அவருக்கும் பிறந்த நேரம் தெரியவில்லை. ஆனால் ஜாதகம். பார்த்து தான். பெயர் வைத்துள்ளார்கள். இதிலிருந்து அவர் மீள்வாரா என்பது எனக்கு 100% சந்தேகம் ஏனெனில் இவரது தந்தையும் குடிமகன் தான் . அவரது சொந்தத்தில். நிறையபேர் குடிக்கிறார்கள். என் கர்மாவை இப்படிதான். கழிக்க வேண்டுமா? அடுத்த பிறவி. பிறக்காமல் போக என்ன பரிகாரம்செய்வது. என் கணவர் பெயர் தக்ஷிணாமூர்த்தி. DOB. 20/3/1965 சனிக்கிழமை இரவு சுமார் 8pm To 10pm. என்னுடைய DOB. 12.10.1980 . 3.20.am vellore. Dt.
@shrisundar263
@shrisundar263 5 лет назад
shri vinay Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...? 2 days ago
@sundarapandian5553
@sundarapandian5553 5 лет назад
ஐயா என்னுடைய மகள் பிறந்த தேதி 21. 10. 2016. நேரம்அதிகாலை 2.54 இன்னும் பேசவில்லை இரண்டு வயது ஆகிவிட்டது எப்போது பேசுவாள் அவளுக்கு ஆட்டிஸம் என்ற நோய் இருக்கிறதா அது ஜாதகத்தில் தெரியுமா தயவு கூர்ந்து கூறுங்கள்
@savkrish3879
@savkrish3879 5 лет назад
Does Ketu moon conjunction have any positive effect? All are negative.
@salmanfarris7010
@salmanfarris7010 4 года назад
Research mind. Night owl. Have a knowledge mind. Dreams works like intuition
@rajkumar-sg3tu
@rajkumar-sg3tu 5 лет назад
ஐயா ரம்யாவுக்கு கடவுள் துணை இருக்கிறார் அதலால்தான் கடவுள் உங்கள் அனுக வழி காட்டியுள்ளார். அதனால்தான் பலன் ரம்யா நினைத்துபோல் கிடைத்தது. ரம்யாவுக்காக நானும் கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன். நன்றி
@nambivvr2515
@nambivvr2515 5 лет назад
நல்ல பதிவு. ஜாதகர் ரேவதி நட்சத்திரம் என்று குறிப்புட்டுள்ளார். அதனால் சந்திரன் மீனத்தில் இருப்பார். மேசத்தில் கேது மட்டும் இருப்பார். அதிகாலை என்றும் குறிப்புட்டுள்ளார். எனவே சந்திரனும் கேதுவும் இனைந்து இருக்காது என்று நினைக்கிரேன். இதை சுட்டி காட்டுகிரேன் என்று தப்பாக கருத வேண்டாம். பலம் சொல்லுவதை அறிய முடிகிறது.லக்னம் இல்லை என்றால் காலபுருசன முதல் பாகமாக வைத்து பலன் கூறவேண்டுமா?
@gunasekarans437
@gunasekarans437 5 лет назад
My question revathi nakchatra chandran in menam but horoscope in mesham you told wrong information in my opinion is netri kan thirapi um kuttrame
@baluguruswamy5732
@baluguruswamy5732 5 лет назад
Chinnaraj sir, Ennoda jadhakathil konjam paruda sir. Enakku m konjam jadhakathil arivu irukku. Unga Parvai comments -yil ennoda jadhakathil virumandi enbadhil Nambikkai illai, ungal video kkalai parthapinbu aduthavarin Mel thirupthi illai ,Konjam paruda sir please. ..! BALU D.o.b : 19.04.53 T.O.B : 2 .2 Pm place : Uthamapalayam ( Theni Dt ) Maha Disa during T.o.B: Raghu, Balance 4yrs 4 months, current Disa Shukra (Thanadhu Budhdhi upto January 2020 ) Lagna : Shimga 2nd : Nil 3rd - Shani 4th ,5th -Nil 6th - Raghu 7th -Nil 8th - Suk +Budha 9th - Sun+Mars 10th - Guru 11th - Moon 12th -Kethu please predict sir ...,
@baluguruswamy5732
@baluguruswamy5732 5 лет назад
Spelling mistake : paruda sir (sorry sir) Illa sir, Parunga sir
@sellathambi297
@sellathambi297 5 лет назад
👍👍👍
@mkzola5219
@mkzola5219 4 года назад
🙏❤️🙏
@ganesan.rajeswariganesan387
@ganesan.rajeswariganesan387 5 лет назад
Dear sir my name is rajeswari my daughter date of birth 10. 07.1992 star anusam 1patham time 4.27 pm place chennai when her marriage will happen please reply sir
@devimathivaanan4382
@devimathivaanan4382 5 лет назад
I am devi homemaker.please tell me kethu dasa palangal.date 30/05/1979.time 4.15am.place pollachi.
@sivaramachandranelumali6694
@sivaramachandranelumali6694 5 лет назад
anna..iam M.E holder can i go to teaching profession ..iam confused , fit or not this one..pls tell me.. 8.8.94 4.25am TINDIVANAM
@mv_pni
@mv_pni 5 лет назад
புதிய அணுகுமுறை அறித்தேன்
@kalaivanan3028
@kalaivanan3028 3 года назад
ஐயா மன்னிக்கவும், இங்கு கொடுக்கப்பட்ட தரவுகளில் dob 3/12/1995 அதிகாலை மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் பிறந்த நேரம் 12:00 AM இற்கும் 3:14 AM இற்கும் இடையில் மட்டுமே அமையும் மேலும் அத்துடன் சந்திரன் மீனத்தில் ரேவதி 4 ம் பாதத்தில் இருக்கும் நீங்கள் சந்திரன் மேச ராசியில் உள்ளதாக வைத்து பலன் கூறியுள்ளீர்கள். அத்துடன் லக்னம் சிம்மம் அல்லது கன்னியாகத்தான் இருக்கமுடியும். நீங்கள் அதிகாலை மற்றும் ரேவதி நட்சத்திரம் போன்ற தரவுகளை கணக்கில் எடுக்கத்தவறியது ஏன்? தயவு செய்து பதில் தாருங்கள்?
@venkatppillai2132
@venkatppillai2132 5 лет назад
Hai sir I’m venkatesan from nagercoil my date of birth 20/01/1985. Time 4.30am. Now I have problems job no have salary three months and no have productions and this company again running or no we don’t understand, al so I will check another job no find until now, what can I do sir please tell me sir
@Harish-ws4bk
@Harish-ws4bk 5 лет назад
வணக்கம் ஐயா 🙏, பாவமுனைப் பற்றி பேசலாம் அல்லவா. பாகை,லக்னம், பாவம் இதுப் பற்றி சந்தேகம். ஒரு குறிப்பிட்ட பாகையில் லக்னம் இருக்கிறது என்றால் அந்தப் பாகையில் இருந்து 30° வரை உள்ளது தான் முதல் பாவம் ஆக வருமா? பிறகு அப்படியே தொடருமா ஐயா?
@banupriya9906
@banupriya9906 5 лет назад
My daughter's DOB is 21.10.2005 at erode 11.44 pm tell me about her education sir . She is having mild autism symptoms till now whether she will came out from autism completely or not ? In future she will get married or not ? Pls reply me sir
@sriram1610
@sriram1610 5 лет назад
Hello Sir, How will be my next dasa. lagna lord in lagnam but in 3rd/8th lord star. Mercury in Mars star(retrogate) in 7th house. DoB- 16-sep-1988, 6.58 AM, chennai. I am much worried since it will be my important life phase. I see some symptoms not sure whether it relates with my dasa. Kindly advise.
@m.saravanan9124
@m.saravanan9124 5 лет назад
வணக்கம் ஐயா. எனக்கு எப்பொழுது பதில் சொல்வீர்கள். தயவு செய்து இந்த முறையாவது பதில் கூறுங்கள் ஐயா. என் பெயர் சரவணபவன். Dob 6.10.1979 Time 5.59am Place Mettupalayam. coimbatore எனது தொழில் பற்றி கூறுங்கள் ஐயா. சொந்த தொழில் செய்யலாம? எந்தமாதிரியான தொழில் செய்யலாம்? மேலும் ஷேர் மார்ககெட் செய்யலாமா? எனக்கு கமாடிட்டி செய்யா ஆர்வமாக உள்ளது. அதில் எந்த மாதிரியான கமாடிட்டி மெட்டல் செய்யலாம்? எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும். எத்தனை ஆண்டுகள் கிடைக்கும். எனது வாழ்வில் வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவேன ? இல்லை இப்படியே வாழ்க்கை சென்று விடுமோ? தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.
@viswanathramamoorthy3521
@viswanathramamoorthy3521 5 лет назад
வணக்கம் சார்- லக்கனம் இல்லாமல் பலன் கூறி வியக்க வைத்தீர்கள். இதை முறை பலருக்கும் புதிதாக இருக்கும். இந்த ஜாதகருக்கு லக்கினம் இல்லாமல் பலன் கூறிய நீங்கள் எந்த லக்கினம் என்று கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எப்படி கண்டு கொண்டீர்கள் என்று நேயர்களுக்கு கூறமுடியுமா சார்?
@rajeshdeviprasad
@rajeshdeviprasad 5 лет назад
Sir, I felt disappointed that you didnt reply to comment I can understand but am kindly requesting you to give solution for my problem about my marriage. You told I will get married in Nov 2017 but so far no chance , my dob 23rd Oct 1987, 7 : 47 am , tanjore. First of all I want to know whether I will get married in this life time or not since my 2nd house and 7th house lord in 12th house along with ketu. I have so much of pain in my heart cant able to live sir. If I will get married can you tell me about the girl where she will be and most people say I will get married twice is that true? Sir. My dad passed away 2 years back and my mum is all alone now with so much of worries in her heart about my marriage. Sir you can tell frankly about the problem in my horoscope i will take as it is and not to compromise me since my comment is little on a heavier note and pls dont think I will get disappointed if you say i will never get married. Because it dosent matter how much we worry since everything is happening because of my karma.
@sukumar4607
@sukumar4607 5 лет назад
காலை வணக்கம் சார் எனது பெயர் சுகுமார் சென்னையில் வசித்து வருகிறேன் எனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டமாக உள்ளது நான் புதன் தசையின் பிறந்தேன் எனது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் ஆனால் நன்மை நடக்கவில்லை சூரியன் தசை அதுவும் கடுமையாக உள்ளது எனது ஜாதகம் காலசார்பா ஜாதகமா அடுத்து வரும் தசை எப்படி தன் இருக்குமா சந்திரன் தசை செவ்வாய் தசை ராகு தசை எப்படி இருக்கும் பார்த்து கூறுங்கள் எனது வாழ்க்கையில் ஏமாற்ற அதிகம் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள் எனது வயது 34 வாழ்க்கை யில் திருப்பம் வருமா காலசார்பா பற்றி கூறுங்கள் pls சார் பிறந்த தேதி 24:2:1985நேரம்:5:31காலை சென்னை
@Harish-ws4bk
@Harish-ws4bk 5 лет назад
ஐயா, தாங்கள் புதன் ஒரு அலி கிரகம் என்றுக்‌ கூறினீர்கள். அதற்குப் பதில் திருநங்கை கிரகம் என்று கூறலாம் அல்லவா...? நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏
@shankarianantharaman4731
@shankarianantharaman4731 4 года назад
One time is enough to talk
Далее
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 13 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 289 тыс.
Jupiter in 6th by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:35
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 13 млн