கதவுகள் ஒரு பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன, மறுபுறம் நகர்த்துவதற்கு அனுமதிக்க படுகிறது, இதனால் கதவு நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது, அதேபோல ஒரு மனிதனாக நாம் ஒரு பக்கத்தில் ஒரு வாழ்க்கை இலக்கை இணைத்து நமது வாழ்க்கை பயணத்தில் பயணிக்க வேண்டும். மனதில் இலக்குடன் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும், இதன்மூலம் வாழ்க்கை பயணத்தில் நாம் இயற்கை தாய்க்கு உதவுகிறோம் 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்😃
Pu , melamyne போன்ற ஸ்பிரே செய்யக்கூடிய பாலிஷ் ஆகியவைகளுக்கு தின்னர் கலக்கலாம் போன்ற 2k வார்னிஷ் கலக்கு கலக்கலாம் 1k சிலவற்றிற்கு கணக்கெல்லாம் சிலவற்றை கலக்கக்கூடாது
@@peterkarun9890 இதுவரைக்கும் நாங்கள் வாட்டர் பேஸ் மீது பியூ அடித்தது இல்லை ஏதாவது ஒரு மூலையில் அடித்துப் பாருங்கள் அண்ணா எதாவது பிராப்ளம் வருகிறதா என்று