Whatever you say ,WFH is a boon for the village people ❤️I love WFH The only challenge is the internet speed 😎 WFH helps me spend time with my parents and take care of their health in this pandemic 😊
ஐயா கூறுவதில் ஒரு சிறிய திருத்தம். 2000 ரூபாய் கொடுப்பதற்க்கு முன்னரே டாஸ்மாக்கை தற்சமயம் மூடிவிட்டது அரசு. குறிப்பு: நான் இந்த ஆளும் கட்சியை சேர்ந்தவன் அல்ல. இருந்தாலும் நியாயம் என்று ஒன்று உள்ளது
@@thiruneermalai3845 நம் உயிரைப் பற்றிய அக்கரை நமக்கு இல்லை எனும்போது யாரையும் குறை கூறுவதில் அர்த்தமில்லை. கொரோனா தொற்றுக்கான தடுப்பு முறைகளை குறித்து கூறிய பின்பும் நாம் பின்பற்றுவதில்லை. போலிசாரை வைத்து வழக்கு, அபராதம் விதித்தும் பயனில்லை என்ற நிலையில்தான் மக்களாகிய நாம் இருக்கின்றோம். அரசு மதுக்கடைகளை திறந்தது தவறுதான் என்றாலும் அறிவுடைய மக்களாகிய நாம் அங்கு செல்லாமல் இருந்தால் அரசு என்ன செய்யமுடியும். வற்புற்த்தபோவதில்லை.
Mamanar coffee ketta kudukanuma? Yen avarala poda mudiyatha? Yen husband poda mudiyatha? Yen ladies poi podanum? Enna da ivlo pirpokku thanama irukeenga?