jabbar bhai .... thank you for visiting our restaurant 💕🥳💕 and for gave better minutes and love😍🍗 ,once again we want to say thank you so much #WORLDFOODTUBE SAYS THANK TO #FOODAREATAMIL
RU-vid புகழால் ஓட்டல் ஆரம்பிக்கிறவர்கள் மத்தியில், உங்களின் வீடியோ பார்த்து பலர் ஓட்டல் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. விரைவில் எங்களின் கடை திறப்பு விழாவிற்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அண்ணா.வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏
சிவக்கண்ணன் அவர்களுக்கு ஒரு ஹோட்டல் இருப்பது இப்பொழுது தான் எங்களுக்கு தெரியும் அவர் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இன்றுதான் அவருக்கென்று ஒரு ஹோட்டல் அதுவும் 18 வருடங்களாக பெரிய விஷயம் வாழ்த்துக்கள் சார்
ஜாபர் பாய் என் வாழ்நாளில் ஒருநாளாவது உங்களை பார்க்கவேண்டும், உங்களின் எதார்த்த பேச்சு உங்களின் அனைத்து வீடியோவையும் யூடியுப்பில் தேடி தேடி பார்க்கின்றேன்
கொரோனா லாக்டவுன் முதல் இன்று வரை இவர்களின் வீடியோ ஆக சிறந்த மருந்தாய் அமைந்தது (stress busters) . மிக்க நன்றி World Food Tube SIVAKANNAN & SAMBATH KHAN Villatic Foods group Villatic Foods BHAAI Foodarea Tamil Jabaar bhaai
ஆசானே வணக்கம்.எங்க ஊரில் இருந்து 50கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.உங்களுக்காகவே கோவை செல்லும் போது கட்டாயமாக பசித்து சென்று புசித்து ருசித்து மகிழ்ந்து நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டாடுவோம்.வாழ்க வளமுடன் ஆசானே
Bro Now a day we are hearing lot negative reviews about food quality served by the hotels & even from news channels about deaths due to poratta, fried rice, & many more. Can you case study and put a video about it, why hotel foods are becoming a poison to us now a days. this will be an eye opening for everyone.