Тёмный

Worship by Bro Jerish | Vallamai Thevai Deva - வல்லமை தாரும் தேவா | IPC TAMIL CHURCH SHARJAH 

IPC Tamil Church Sharjah
Подписаться 11 тыс.
Просмотров 66
50% 1

Worship by Bro Jerish | Vallamai Thevai Deva - வல்லமை தாரும் தேவா | IPC TAMIL CHURCH SHARJAH
வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா
பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை
1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்திடும்
2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - பொழிந்திடும்
3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்திடும்
Vallamai Thevai Deva - வல்லமை தாரும் தேவா Lyrics in English
Vallamai Thevai Deva
vallamai thaarum thaevaa
inte thaevai thaevaa
ippo thaarum thaevaa
polinthidum vallamai unnathaththin vallamai
aaviyin vallamai akkiniyin vallamai
1. maamsamaana yaavar maelum
aaviyai oottuvaen enteer
mooppar vaalipar yaavarum
theerkka tharisanam solvaarae - polinthidum
2. penthaekosthae naalin pola
perithaana mulakkaththotae
vallamaiyaaka irangi
varangalinaalae nirappum - polinthidum
3. meetkappadum naalukkentu
muththiraiyaana aaviyaiththaarum
pithaavae entu alaikka
puthra suvikaaram eenthidum - polinthidum
IPC Tamil Church ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை Sharjah Worship Centre, Hall No 3 வைத்து ஆசீர்வாதமாக நடைபெற்று வருகிறது. 21/10/2009 இந்த சபை துவங்கப்பட்டது
For prayer request :
Pastor Arun
IPC TAMIL church
sharjah worship center,
sharjah, UAE
Contact : +971 507479148 (UAE)
+91 7550118268 (India)

Хобби

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
На фейсконтроле 💂
09:41
Просмотров 327 тыс.
Bizda +50☀️ Subscribe❤️
0:14
Просмотров 4,7 млн